ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ அரிசி வீதம் குடும்ப அட்டைகளுக்கு இலவசமாக கொடுப்பது மத்திய அரசு. .இதில் மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது.கொரோனா காலம் முதல் இது அமலில் தொடர்கிறது.
@balasambasivan18152 күн бұрын
அண்ணா நகர் மகளிர் காவல்நிலையத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர்பான விசாரணையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பற்றி விரிவாக விளக்குங்கள்.
@sakthivelsembu18624 күн бұрын
CBI உள்ளே வரக்கூடாது என்று சட்டம் போட்டு இருக்காரே நம் முதல்வர். எப்படி CBI விசாரிக்கும்?
@ramachandran4274 күн бұрын
Super Dinamalar Sidelight Vilambaram Seiyanum
@VaarathanVaru4 күн бұрын
Super
@rukmani62064 күн бұрын
Super guys
@ShyamalaH-b8g3 күн бұрын
மகளே ராதை ஒரு பேரழகி அவளால் அந்த கோகுலமே அழகானது அவள் அணிந்த ஸால் அவளால் அழகு பெற்றது
@lakshmiraghuraman29954 күн бұрын
தேர்தலுக்கு முன் 100 கேள்விகளை நாளிதழ்களின் முதல் பக்கத்தில் காரே மூரே என்று போட்டதாக நினைவு. தப்பித் தவறிக் கூட யாரும் படித்து விடக் கூடாது என்பது போன்ற design !
@srinivasannathamuni95484 күн бұрын
Nothing may happen despite change of investigating Agency
@ramachandran4274 күн бұрын
Dmk 2026 Mannai Kauvum
@ksundar46494 күн бұрын
Justice delayed justice denied
@rajamanickam33973 күн бұрын
ரேசன் அரிசியின். அடக்கவிலை 35 ரூபாய் இதை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்???
@AnushkaSharma-q9q4 күн бұрын
👏
@BsivamurthySivamurthy4 күн бұрын
Shyamalakka engay naerkanal programe illaiye
@SHREEBPL4 күн бұрын
2:04 ஏலேய்.. ராமகிருஷ்ணனா.. நீயுய் இப்ப RSB MEDIA மாதிரியே.. 🤢 'சிலிண்டர் வெடிப்பு' னு தானே சொன்ன.. 'குண்டு வெடிப்பு'னு சொல்லலயே.. 🙄
@m.shantimahallingam55374 күн бұрын
Silindar koda 2000 vilai virkirstgal etharku seis manum udandai