ஜேர்மனியில் இப்படிப்பட்ட தோட்டம் செய்வது என்றால் நினைக்க முடியாத காரியம் அதையும் தாண்டி இதை செய்துள்ளார் தாய் வாழ்த்துக்கள் இதில இரவு பகல் கடுமையான உழைப்பு உண்டு இதை அருமையா வெளியிட்டுள்ள உங்களுக்கும் நன்றிங்க
@byshankar3 ай бұрын
மிக்க நன்றி 🥰🙏
@SugiSugi2005-d5j20 күн бұрын
தோட்டம் நன்றாக உள்ளது❤️👍
@byshankar19 күн бұрын
@@SugiSugi2005-d5j நன்றி 🙏
@MELLOCOMMUNITY3 ай бұрын
அருமையான பதிவு...
@byshankar3 ай бұрын
மிக்க நன்றி 🙏🫶🏽
@jenistanaijay7682 ай бұрын
நான் ஜெர்மனி எனக்கும் விருப்பம் ஆனால் இடம் இல்லை நன்றி அம்மா மற்றும் உங்க பிள்ளைகளுக்கு
@byshankar2 ай бұрын
கவலைப்பட வேண்டாம் அதற்கும் ஒரு video போடுறன். நன்றி 🥰🙏
@suthachell68353 ай бұрын
Super தோட்டம் அருமை அருமை நன்றி
@byshankar3 ай бұрын
மிக்க நன்றி🥰🙏
@hemaraj50572 ай бұрын
Nice home garden. How are you managing these plants in winter ?
@byshankar2 ай бұрын
@hemaraj5057 Thank you 🙏 🥰🫶🏽 yea it's not easy jobs 😁
@bubsri33243 ай бұрын
ஜெர்மனியில் காணி நிலம் மிகவும் பெரிதாக இருக்கிறது. உண்மையில் மிகவும் முயற்சி உள்ள தமிழர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. அருமை அருமை
@byshankar3 ай бұрын
உங்களுடைய பாராட்டுக்களுக்கு நன்றி🥰🙏
@jenistanaijay7682 ай бұрын
வாழைமரத்தை பார்க்க ஊர்ல நிக்குறத போல உணர்வு
@byshankar2 ай бұрын
@@jenistanaijay768 நன்றி 🥰
@killarqueenammu89483 ай бұрын
சூப்பர் சூப்பர் அன்டி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
@rajasingam3333 ай бұрын
மிகவும் பெருமையான விடயம் வாழ்த்துக்கள்
@byshankar3 ай бұрын
நன்றி🙏🥰
@IynkaranView3 ай бұрын
Super garden
@byshankar3 ай бұрын
Thanks🥰🫶🏽
@PkvlogsTamil3 ай бұрын
Wow thottam super bro
@byshankar3 ай бұрын
Thanks Bro
@annatharmi48243 ай бұрын
மிகவும் அருமையான தோட்டம்.
@byshankar3 ай бұрын
நன்றி 🙏 உங்களுடைய பாராட்டு அவர்களைப் போய் சேரட்டும்🫶🏽
@RanjiSriranjan2 ай бұрын
மிகவும் அருமையான தோட்டம்👍👍👍
@byshankar2 ай бұрын
@@RanjiSriranjan நன்றி 🙏
@ShanthySathyananthan3 ай бұрын
சிறப்பு பதிவு
@byshankar3 ай бұрын
@@ShanthySathyananthan மிக்க நன்றி🙏
@sudhahinithirunavukkarasu13143 ай бұрын
Very valuable information 👌
@byshankar3 ай бұрын
Thank you 🙏
@ranjanikangatharan65613 ай бұрын
Never seen in Germany garden, but UK people have good garden. Canada, also have our vegetable garden there. Australian most of us have garden depends the state we live, from Jan to May , we will have vegetables from our garden, more Sri Lankan in Sydney have home garden. We have “ Murungai” tree as well. Last year we got good harvest from Muringai.
@byshankar3 ай бұрын
@ranjanikangatharan6561 thank you for sharing details. It's great to hear that you have Murungai 😍 keep it up 🙏🥰
@PalinySamayal3 ай бұрын
அருமையான பதிவு 👍🇩🇪Mülheim
@byshankar3 ай бұрын
நன்றி அக்கா🙏 உங்களுடைய பதிவுகளும் மிகச்சிறப்பு. தொடர்ந்து செய்யுங்கள்🙏
@Incognito.000122 ай бұрын
Mülheim Köln il a iruku ?
@jeninamusicgermany34593 ай бұрын
மிகச் சிறப்பபு
@byshankar3 ай бұрын
நன்றி 🥰🫶🏽
@susilathevythanabalasundar59483 ай бұрын
அருமை 😃👍
@byshankar3 ай бұрын
@@susilathevythanabalasundar5948 மிக்க நன்றி 🙏
@shanthiniphilip73953 ай бұрын
My cousin in your video happy to see 👍🤩
@byshankar3 ай бұрын
I am happy to hear that🥰 thanks
@shantygunaratnam47263 ай бұрын
Amazing ♥️
@byshankar3 ай бұрын
Thanks 🙏
@pushparanysivagnanam95443 ай бұрын
Arumaiyana kanoli innum Toddam eduthuppodavum
@byshankar3 ай бұрын
@@pushparanysivagnanam9544 மிக்க நன்றி 🙏 உங்களுடைய ஆதரவு தேவை 🥰
அவருடைய தொடர்பை கொடுத்துள்ளேன். தொடர்பு கொள்ளவும்.
@beaulahrussell83673 ай бұрын
Germany la enga oor Peru enna?
@beaulahrussell83673 ай бұрын
Please tell the name of the place in Germany
@byshankar3 ай бұрын
@@beaulahrussell8367 Mülheim an der Ruhr Contact instagram.com/susa.mrs.flowers?igsh=MWl6eXVnM3dudzgwbw==
@beaulahrussell83673 ай бұрын
Dont you understand? I'm just asking you which place in Germany. We are not asking your address. I'm just happy to know that it's good for plant growing soil.
@suyeravinathan73123 ай бұрын
Bro ich brauche nur Addresse aus hagen
@byshankar3 ай бұрын
@@suyeravinathan7312 Bro ich kann leider hier nicht deren persönliche Daten teilen. Du weiß was ich meine. LG
@suyeravinathan73123 ай бұрын
@@byshankar wie kann ich diese garten Erreichen.
@byshankar3 ай бұрын
@@suyeravinathan7312 ich hab deren Instagram id geteilt. Schreib mal bitte da an.
@nesansgarten24902 ай бұрын
very beautiful garden. visit my garden in berlin nesan´s garden