நண்பரே நீங்கள் வட மாநிலங்களில் சுற்றி அங்குள்ள அழகான பகுதிகள் காண்பிப்பது மனதிற்கு இதமாக உள்ளது பல வித மக்கள் பலவித மொழிகள் இவ்வளவு ஆழமாக யாரும் போவதில்லை யூடியூப் சேனல்களை பார்ப்பதில் உங்கள் வீடியோ மட்டும் தனி சிறப்பு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
@JohnOfark-i9vКүн бұрын
Super scenes I love it very much
@kovaioutdoors15 сағат бұрын
நன்றிங்க அண்ணா
@ஊர்சுத்திVlogКүн бұрын
மிக அருமையாக உள்ளது அண்ணா 👍🏻💥
@Jaiii192Күн бұрын
உங்கள் வீடியோ மூலம் அனைத்து இடங்களும் அருமை யாக உள்ளது
@elavarasuelavarasu682518 сағат бұрын
நம்ம நாட்டின் மரபுகள் காட்சி படுத்தியதற்க்கு நன்றி
@JeyaRaj-hi4kx8 сағат бұрын
அருமையான காணொளி அண்ணா... 👌👌😍
@rameshpmk45313 сағат бұрын
சூப்பர் 👌💯
@BalaMurugan-zb5zoСағат бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோ
@devanahallinagarajaraogovi75213 сағат бұрын
Nice vedio, good efforts taken. Appreciate
@srinivasanr31811 сағат бұрын
அருமையான பதிவுநன்றி
@periasamymalayandi99488 сағат бұрын
வேர லெவல் தம்பி🎉
@anandmarimuthu7955Күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் 🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐
@bennywilson82643 сағат бұрын
Such a nice video
@aadhavastime2333Күн бұрын
Super anna Neenga romba risk eduthu places kamikiringa anna.
@PoloAnand-m4rКүн бұрын
ப்ரோ பீகார் மாநிலத்தில் வீடியோ போடுங்க
@bhuvanasupreeth735Күн бұрын
Your all videos vera level super 👌🏻 👍🏻 rrrrrrr 👌🏻 👍🏻 👏 😍
@santhoshspringsКүн бұрын
Oh❤ hi🎉
@vatchalavatchala700Күн бұрын
அருமை யான பதிவு நன்றி பா வாழ்த்துக்கள் தம்பி இந்த இடங்களை நாங்க முடியாது 👌👍
@podhigai188115 сағат бұрын
உங்கள் திறமையே திறமைதான் தம்பி வாழ்த்துக்கள்
@ravimunnar5251Күн бұрын
Hello friends எங்களால் போகமுடியாத இடங்களை எங்களுக்காக you tube channel மூலம் காண்பித்ததற்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள். கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும் 🎉
@mohammadrafeek72434 сағат бұрын
இமாச்சல நேரில் பார்த்த உணர்வு
@chokalingam5960Күн бұрын
அற்புதம். அருமை. 👍👍👍👍👍
@baskaranuthra1487Күн бұрын
நாங்கள் குளிரில் வெளியில் வரமாட்டோம் கனத்த உடை அணிவோம் நல்ல சந்தோசமாக இருப்போம் உணவுகளை சேமித்து வைத்து சாப்பிட்டுவிட்டு உறங்குவோம் இதைத்தான் சொன்னார்
@alagesanalagrersamy4444Күн бұрын
Brother gd morng. hard work &excellant video.
@vasanthraj2826Сағат бұрын
Arumai super
@manisri4655Күн бұрын
Bro u real hero❤❤❤
@chillbreeze5422Күн бұрын
Gd morning thala🎉🎉🎉🎉❤great work, keep going, take care n Be safe 🎉🎉🎉🎉❤
@kovaioutdoors15 сағат бұрын
Morning bro.. you too take care
@AnnaduraiSelvam-y4uКүн бұрын
வாழ்க வளமுடன் என் கால்பட்டா இடமெல்லாம் பூக்கள் மலர்வாதுபோல் உன் கால்பட்டா இடமெல்லாம் பூ பூத்து பூங்காத்து வீசட்டும் சிவசாசனம் V
@srinivasanseenu8201Күн бұрын
நன்றி. அருமை. காஞ்சிபுரம்
@antony93Күн бұрын
CONGRATULATIONS BRO WATCH FROM KUWAIT 🎉🎉🎉🎉🎉🎉
@geethapadmanabhan485422 сағат бұрын
super place thank you 🙏
@shantik5576Күн бұрын
Supera errukku bro
@ranjithamvelusami9220Күн бұрын
Very very super kaanoli nga 👏👏👏👏👏👏🙏 thanks nga thambi
@abdulhakkimk2108Күн бұрын
Sir super videos keep rock sir
@ranjithamvelusami9220Күн бұрын
Malai ya kodanju road pottuerukkiranga wow
@vijayapakkirisamy6133Күн бұрын
Excellent work
@suresht2002Күн бұрын
Super ji
@MithunD98Күн бұрын
Super Video Anna 🎉🎉🎉
@sathyas9581Күн бұрын
Unique ❤
@rajendransubbaiahКүн бұрын
Though we can't visit these areas you brought these people before our eyes wishes
Sheelashijth good medicine for male infertility really I am working in Saudi arabia we are buying from Himalayas Very castle anna.
@venkatvenkat1927Күн бұрын
எங்களுக்காக வாழ்க்கையை வடநாட்டிலேயே செலவு செய்திடாதீர்கள் சகோ விரைவில் பத்திரமாக ஊர் வந்து சேருங்கள்🙏
@jesusraja531423 сағат бұрын
எல்லாம் அருமை. மியூசிக் இல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும் 🎉
@prasannavenkatesh3657Күн бұрын
Almost whatever ur help said is true
@santhoshspringsКүн бұрын
Kashmir and north east போங்க anna ,மணிப்பூர் 😮🎉!!!
@kovaioutdoors15 сағат бұрын
Next
@santhoshsprings13 сағат бұрын
@kovaioutdoors nice
@VinothHari-e8s13 сағат бұрын
வெளிநாடு வீடியோ போடுவிங்களா வரும்மா எதுர்பாக்களாம்மா
@kovaioutdoors12 сағат бұрын
கண்டிப்பா....
@VinothHari-e8s12 сағат бұрын
@@kovaioutdoors விரைவில் எதுர்பாக்குற நன்றி Bro
@ahmednajib9522Күн бұрын
The sheep horn hanging in front of a building is a reminiscence of the insignia of Alexander the Great who invaded India in the 4th century BCE.
@rvmahesan23 сағат бұрын
ஐயா ஒரு வேண்டுகோள் சமீப காலமாக உங்களுடைய சேனல் நல்ல views varuthu அதற்காக உங்களுடைய ஸ்டைல் ஐ மாதிவிடதீர்கள். Background music . Graphics appadyellaam செய்து விடாதீர்கள். உங்களுடைய voice over extact content காட்டுங்கள் .. அப்போது நாங்கள் உங்களுடன் பயணிப்பது பொல் உள்ளது
@makeshthangavel580Сағат бұрын
ANTHA URIL KALYANMAAM PANNA PONNU KIDHAKKUMAA........
@rajamohamedsulaiman30544 сағат бұрын
சிலா ஜித் என்றால் ஆண் குறி விறைப்பு பெறுவது மிக நல்ல பொருள்.
@santhoshspringsКүн бұрын
இந்த மாதிரி இடங்கள்ல பெண்கள் கிட்ட பேசுங்கள் அண்ணா 😮😢🎉
@rajamohamedsulaiman30544 сағат бұрын
அந்த அம்மா அவங்க வாழும் பூமி அவங்க இருக்கும் இடம் மொத்தத்தில் சொர்க்கம் என்று சொல்கிறார்கள்.
@rajeshdhoni27823 сағат бұрын
அண்ணா எனக்கு ஹிந்தி நல்லா தெரியும்
@spiritbuds19Күн бұрын
1 KG SHILAJIT வாங்கி சாப்டுங்க Bro!! 😂😂😂 செம MOOD வரும்❤❤❤ தம்பிக்கும் குடுங்க BRO🤪🤪🤪
@kovaioutdoors15 сағат бұрын
அது வைட்டமின் ப்ரோ
@Ramesh-vs3sbКүн бұрын
நண்பா இந்த இந்த டூர்ல உத்தர்கான்ட் வீடியோ வருமா
@kovaioutdoors15 сағат бұрын
இல்லை நண்பா...
@kumar6d72814 сағат бұрын
👌🫶🤝
@ahmednajib9522Күн бұрын
Although the Kinnauri people look like Mongoloid they are indeed a mixed race.
இந்த ஆப்பிளின் பெயர் ,"கோல்டன்" என்பார்கள், இந்த ஆப்பிள் ரோயல் Royal Red ஆப்பிளை விட முற்றிலும் வேறுபட்டது. இந்த ஆப்பிள் தோட்டம் முதலாளிகள் தாங்களின் உபயோகத்திற்காகவும், உறவினர்களுக்கு அன்பளிப்பதற்காகவும், சில மரங்கள் அவர்களின் தோட்டத்தில் வளர்ப்பார்கள். இந்த வகை மற்ற ஆப்பிளை விட சிறந்த மருத்துவ குணங்கள் உள்ளது. ஆப்பிள் என்றாலே சிகப்பு நிறத்தில் தான் இருக்க வேண்டும் என்று மக்கள் நம்புவதால், இந்த வகை கோல்டன் ஆப்பிளின் மார்க்கெட்டில் அதிகம் டிமாண்ட் இல்லை
@kovaioutdoors15 сағат бұрын
10 கிலோ 600 என்றால் ஒரு கிலோ 60 தானுங்க வருது
@santhoshspringsКүн бұрын
Outdoor
@ranjithamvelusami9220Күн бұрын
Kulir prathesam ngarathala thaan wood house ellingalaa thambi🏚️
@kovaioutdoors15 сағат бұрын
Athum oru reason.... Anga devdar wood neraya kedaikuthunga...
@rvmahesan22 сағат бұрын
அந்தம்மா indirect ah gvrnmnt ku msg solluthu . Vanakkam sare enka vaalkaya vanthu paarunka unkalaala irukka mudyumaanu paathu solnka. Sila merathula 7 adikku pani irkku enkalaala nadakka mudyalaya . Neenka vanthu ornthu paarunka wera onm thappa sollala
@kovaioutdoors15 сағат бұрын
👍
@jothiks94782 сағат бұрын
வீடியோ கொஞ்சம் கிளியர் இல்லை. பட்டிக்காடு ஏரியாவில் உள்ள வீடுகள் தெளிவாக தெரியவில்லை. நல்ல முறையில் படம் தெரிவதற்கான வேலையை செய்து கொள்ளவும்.
@kovaioutdoorsСағат бұрын
Unga network week......
@jesudaniel86939 сағат бұрын
JESUS IS COMING VERY VERY SOON
@RevathiReady-b3w9 сағат бұрын
அண்ணே கோவா வாங்கா
@kovaioutdoorsСағат бұрын
Neenga goa..?
@prasannavenkatesh3657Күн бұрын
This kinnaur language looks little similar to punjabi
@tickelpickel835717 сағат бұрын
Too many Ads....
@Priya-e6rКүн бұрын
எனக்கும் புரியாது,உங்களுக்கும் புரியாது 😂
@santhoshspringsКүн бұрын
Hi❤😅😂
@modernmobiles830Күн бұрын
Irundaalum anda rajasthan la thata pairu, thata pairu marakka mudila😂
@kovaioutdoors15 сағат бұрын
😂
@Maruthasalam.NMaruthuКүн бұрын
I don't know
@narayananlakshmipathy2729Күн бұрын
இது பெரிய விஷயம்.தெரிகிறதா இந்தி கற்க வேண்டிய அவசியத்தை? இந்தி தெரிந்தால் இந்தியா முழுவதும் அறியலாம்.தாய்மொழி தமிழ் நமது உயிர். ஆனால் இந்தி நமது வாழ்வியல் தேவை. உங்கள் உழைப்புக்கு திறமை க்கு வாழ்த்துக்கள்!
@bikelover7696Күн бұрын
No hindi da
@Gnanasekaran.R4 сағат бұрын
Life True.Diffenetly we want Hindi
@hajayishasaniyamyfamily6635Күн бұрын
Inga romba hanathu means santhosam romba sandosam irrukirom.. ingu government romba help pannuthu malum ingu kullir kadumaiyaga irrukum... engalukku rombaum santhosam... nangal romba nesijirooom.. intha place... engalukku ella uthavikalum government panni kodukuthu... engalukku oru kasttam ilai...romba santhooosamm....avanga language konjam gujarathi mix irruku....language hindi pasai solluvanga...neenga sapitingala silagi Black colour health good sapitunga... udambu romba nallathu...body heat and winter people sapitivanga...pain killer medichine...kasakkum but number 1 medichine....joint pain all medichine....astmaa ellam good....tamil nadu vankittu pongaa...unga number sollunga...nan reply pannuren
@kovaioutdoors15 сағат бұрын
Instagram la msg pannunga brother
@ravichandran.76146 минут бұрын
ரூ 600/- விலை அதிகம் தான்
@srinivasanr31811 сағат бұрын
அருமையான பதிவுநன்றி
@AnnaduraiSelvam-y4uКүн бұрын
வாழ்க வளமுடன் என் கால்பட்டா இடமெல்லாம் பூக்கள் மலர்வாதுபோல் உன் கால்பட்டா இடமெல்லாம் பூ பூத்து பூங்காத்து வீசட்டும் சிவசாசனம் V