சார். வணக்கம். குரு பார்வை சம்பந்தபட்ட எனது சந்தேகத்திற்கு உங்கள் விளக்கம் தெளிவாக இருந்தது. நன்றி. பெரும்பாலானோர் விருப்பப்படி, ஒரு சப்ஜெக்ட் பற்றி வகுப்பு எடுத்தால் நேரம் அதிகம் ஆனாலும் அதை முழுதும் முடித்து விட்டால் மிகவும் நல்லது என்பது என் தாழ்மையான கருத்து.
@sgmohanram4 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் ஐயா. நன்றி. நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தமைக்கும் மிக்க மகிழ்ச்சி. மேலும் நான் ஏற்கனவே ஆண், பெண் இருவரின் ஜாதக பொருத்த நிலைகளை எப்படி ஆராய வேண்டும் எனவும் முன்பு கேள்வி கேட்டிருந்தேன் அதற்க்கான விடை விளக்கமும் எதிர் நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன். நன்றி
@padmanabanpadhu87544 жыл бұрын
நமஸ்காரம் சார் அருமையான விளக்கம் நன்றி சார் குறிப்புகள் அடங்கிய தொகுப்பினை ஆவலோடு எதிர்பார்க்கிறோம் சார் பத்மநாபன் H M.A Astro 1st Year
@astroramachandran53594 жыл бұрын
Thanks for the efforts you are taking to clear our doubts.Your clarification is neat and clear.
@viswanathanv84524 жыл бұрын
லக்ன செவ்வாய் தோஷம் பற்றி எளியோனின் கேள்விக்கு நீண்ட விளக்கமளித்ததற்கு மிக்க நன்றி ஐயா...பிரதியுபகாரமின்றி செய்யும் தங்களின் ஜோதிட சேவைக்கு மிக்க நன்றி ஐயா
@vaniprasad53124 жыл бұрын
Nandri sir. Neengal sonna murai pinpatrugiren
@tamilvillageboy7373 жыл бұрын
Super ayya
@murugesanthirumal27494 жыл бұрын
நல்ல தகவல்கள் நன்றி முழுமையாக பதிவு கொடுங்கள்
@susilak47704 жыл бұрын
Mikavum Arumaiyana Vilakkam
@rajaguru30524 жыл бұрын
நன்றி ஐயா
@DealBoss4 жыл бұрын
வணக்கம் ஐயா, ஜோதிட கேள்வி. ஒரு கிரகத்திற்கு வீடு கொடுத்தவன், மற்றும் கால் கொடுத்தவன் இரு நிலை இருவர் நிலை பொறுத்து பலன் பார்க்கிறோம். வீடு கொடுத்தவன், கால் கொடுத்தவன் இருவரில் எதற்கு அதிக முக்கிய துவம் கொடுக்கலாம்.
@ananthin77364 жыл бұрын
வணக்கம் ஐயா. தங்களது வீடியோக்கள் மிகவும் சிறப்பாகவும் எனக்கு பயனுள்ளதாகவும் இருக்கிறது. மிக்க நன்றி இறைவனுக்கும் நன்றி. சனி தன் வீட்டை ஏழாம் பார்வையாக தானே பார்ப்பது நன்மை தருமா. எனக்கு மிதுன லக்கினம். 4ல் குரு சனி இருவரும் வக்கிரம்.10ல் செவ்வாய் சூரியன் திக்பலம். குருவும் சனியும் இணைந்து ஏழாம் பார்வையாக பத்தாம் இடத்தை பார்க்கிறார்கள். இதில் உள்ள சாதக பாதகத்தை விளக்கங்கள் ஐயா.
@thendralthendral26233 жыл бұрын
துலா லக்னத்துக்கு பாதகாதிபதி சிம்மத்தில் ஆட்சி பெற்று கேது வும் சூரியனும் ஒரே பாகையில் (மகம்3ல்)இருந்து அவர்களோடு புதனும்( பூரம்1ல்)சேர்ந்து இருந்தால் மூவருமே பாதகம் செய்வார்களா ஐயா?
@ambikaravindran3444 жыл бұрын
.very good explanation sir
@Rose-nj5su4 жыл бұрын
தரமான பதிவு. கோரிக்கையை ஏற்று பதிலளித்தமைக்கு மிக்க நன்றி. பொதுபலன் எடுக்கும் போது உ.ம் கடக லக்னம் 29° ஆரம்ப புள்ளியாக அமைந்து, சிம்ம லக்கினம் 29° முடிகிறது. இப்போது லக்னப் பலனை எவ்வாறு எடுப்பது?. 1° தானே கடகத்தில் உள்ளது. விளக்கம் தாருங்கள் ஐயா. நன்றி. கடகம் லக்னம் பலனை முழுதும் செய்யுமா? இல்லை சிம்மம் பலனையும் செய்யுமா?
@prabhakarans40774 жыл бұрын
ஐயா வணக்கம் சீ பிரபாகரன் கோயம்புத்தூர் உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது திம்ப சக்கரம் பற்றி பதிவு போடுங்கள் நன்றி
@lalitharamani44814 жыл бұрын
அய்யா, ஷட்பலத்தை குறித்து வீடியோ பகிரவும்
@gopal-bb1sr4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@Saravananssaravana4 жыл бұрын
Prasannam kocharathile eppadi parpathu ayya
@venkateshwaran94 жыл бұрын
ஐயா, அனைவரின் கேள்விகளுக்கும் விளக்கமாக பதில் அளித்தமைக்கும், எனது கோரிக்கையான utube-இல் நீண்ட ஒரே பதிவை ஏற்றுக் கொண்டதற்கும் மிக்க நன்றி. -- கரூர் வெங்கடேஸ்வரன்
@vadivelansundarajan68894 жыл бұрын
குருவே வணக்கம் 🙏
@vivekbalakrishnan91114 жыл бұрын
ஐயா நான் தங்களின் மாணவன். தங்கள் பதிவு ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம். கிரக இணைவுகள் மற்றும் - இரு கிரக/ மூன்று/ நான்கு / ஐந்து கிரகங்கள் இணைவு இருந்தால் பலன் எவ்வாறு எடுப்பது என்பதை பற்றி விளக்கமாக கூறவும் ----- விவேக், சென்னை.
@MuthuKumar-bc4th4 жыл бұрын
இதில் எதை எடுப்பது
@ariyaputhirannatarajan26944 жыл бұрын
சூரியனுக்கு 3,6,11 ஆகிய இடங்கள் கோச்சாரத்தில் நல்ல இடங்களாக சொல்லப்படுகிறது. ஆனால், சிம்மத்துக்கு சூரியன் 3ஆம் இடத்தில் நீசம் பெறுவதால் சிம்ம ராசியினருக்கு ஐப்பசி மாதம் நன்மைக்குரிய மாதமாக இருக்காதா? நன்றி ஐயா.
@MuthuKumar-bc4th4 жыл бұрын
ஐயா இரண்டுராசிக்கு இடையில் லக்னம் வந்தா உம் கும்பம் மீனம் விளக்கம் தாருங்கள்
@MuthuKumar-bc4th4 жыл бұрын
அதில் எதை ஏடுப்பது
@ஓம்குபேரலட்சுமிஜோதிடநிலையம்4 жыл бұрын
ஐயா வணக்கம் 6 8 12 என்பது இலக்கணத்திற்கு அல்ல தன் பாவத்திற்கு உரிய கிரகம் 6 8 12ல் இருந்தால் அது என்ன வேலை செய்யும் உதாரணம் மேஷ ராசிக்கு ஐந்தாம் அதிபதி சூரியன் இந்த சூரியன் கடக ராசியில் நின்றால் இதற்கு பலன் எப்படி கூறுவது மேஷ ராசிக்கு நான்காம் இடம் என்று எடுத்துக் கொள்வதா அல்லது ஐந்தாம் பாவத்திற்கு 12ல் இருப்பது என்று எடுத்துக் கொள்ளவா ஐந்தாம் பாவத்திற்கு பலன் கூறும் பொழுது எந்த முறையில் பலன் கூறவேண்டும் இதை சற்று விளக்கமாக கூறுங்கள் ஐயா நன்றி
@viswanathanv84524 жыл бұрын
நான் விழுப்புரம் ஐயா...தாங்கள் விழுப்புரம் வந்தால் என் விருந்தோம்பலை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்கும் தங்களுக்கும் ஒரு தொடர்பு உண்டு ...நான் நூலறிவால் ஜோதிடம் கற்று பிரபல ஜோதிடராக ஆனேன்..1969ல் 10 ஆம் வகுப்பு முடித்தவன்..60வதாவது வயதில் தங்களிடம் சிதம்பரம் அண்ணாமலை பல்காலையில் பட்டயம் முடித்தேன்..(2010 ம் ஆண்டு)வகுப்பில் நான் பேச எழுந்தால் நீங்கள் நிறை குடம் பட்டயத்துக்காக வருகீறீர்கள் ஆகவே புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கு வழிவிட்டு அமைதியாக இருக்கவும் என்று சொன்னீர்கள்...மேற்கொண்டு பட்டப்படிப்புக்கு DA அட்வான்ஸ் படிக்கவேண்டு மென்று சொன்னதால் விலகிக் கொண்டேன்..நான்சொந்தஊர் பழனி 1999ல் விழுப்புரம் நகர காவல்நிலையத்தில் தற்போது ஆய்வாளராக இருக்கும் என் புதல்விக்காக இங்கு வந்தேன்..ஆகவே தங்களின் விழுப்புரம் விஜயத்தை மிகவும் எதிர் பார்க்கிறேன் ஐயா வணக்கம்
@ragavardhinivn46354 жыл бұрын
அன்பு வணக்கம் ஐயா. தங்களின் தெளிவான விளக்கத்திற்கு நன்றி வாழ்க வளமுடன். A.வாசு சேந்தமங்கலம் நாமக்கல் மாவட்டம்.