Utube ல் வருபவர்கள்.. தயவு செய்து.. இப்படி இழுக்காதீர்கள்...... நீங்கள் சொல்லும் காரணங்கள் எல்லாமே கேட்க்கும் எல்லோருக்கும் தெரியும்... ஆகவே உங்கள் அனுபவத்தை நேரிடையாக சொல்ல பழகுங்கள்.... உங்களுக்கு என்ன தெரியும் அதை பிறருக்கு எடுத்து சொல்லி அந்த அறிவை வளருங்கள். அது போதும் 👍
@sathiyanarayanadasarathan49643 сағат бұрын
ஐயா , குளிகனும் மாந்தியும் வெவ்வேறா அல்லது ஒன்றா ?மாந்தியை எப்படி ஸ்புடம் செய்வது ? வேறெரு காணொளியில் விளக்கவும் , வணக்கம்!
@selvar6061Күн бұрын
ஐயா, எனக்கு சனி பகவான் சதயம் 3ல் இருக்கிறது. ஆனால் நீங்கள் சொல்வது போல இல்லையே.
@s.alagappan7229Күн бұрын
Supper
@k.rathakrishnan590Күн бұрын
ஏட்டு சுரக்காய் சொல்லாதீங்க அனுபவத்தை பேசுங்க ஐயா
@k.rathakrishnan590Күн бұрын
உங்களுக்கு தெரிஞ்ச நுணுக்கங்களை சொல்லுங்க ஐயா
@k.rathakrishnan590Күн бұрын
ஐயா நடைமுறையில என்ன இருக்குன்னு அதை சொல்லுங்க ஐயா வணக்கம் ஐயா
@MalarKodi-wv6srКүн бұрын
ஐயா ஜோதிட கலையில் நிறைய சூட்சமம் அடுத்து அடுத்து கற்றவர் கள் கற்க்காமல் விட்டுவிட்டார்கள்
@senthilm4386Күн бұрын
என் மகள். சிம்ம லக்கினம். 7.சூரியன்.சதயம்.வர்கோத்தமமம். மத்திய.அரசுவோலை
@k.rathakrishnan590Күн бұрын
ஒரு ஜாதகத்தை ஒரு மணி நேரமா நான் ஆய்வு பண்ண முடியாது ஐயா