எப்போதும் மனிதன் இறைவனிடம் அதிகமாக தொடர்பு வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் நமது வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நமக்கு மேல ஒருத்தர் இருக்காரு அவர் பார்த்துக் கொள்வார் என்று உறுதியாக நம்ப முடியும்
@தளபதி-ய9ட3 жыл бұрын
இதுவரை கேள்வியுறாத தகவல்கள். மிக்க நன்றி.
@balajianu62445 жыл бұрын
எதிர்பார்த்த பதிவு ஐயா மிக்க நன்றி. நீங்க மட்டும் எப்படி தான் எங்கள் மனதை படம் பிடித்தது போல் பதிவுகளை தருகிறீர்கள். எல்லாம் வல்ல இறைவன் அருள் உங்களுக்கு எப்போதும் துணை இருக்கட்டும் வாழிய நலம்.
@rajathic84805 жыл бұрын
ஐயா வணக்கம் இத்தகைய தகவல்களை எல்லாம் யாரிடம் போய் தெரிந்து கொள்வது அதற்கு தகுந்தாற்போல் நீங்கள் ஒவ்வொரு பதிவுகளையும் போடுவது எல்லோருக்கும் பயனுள்ள வகையில் உள்ளது நன்றி ஐயா
@SenthilKumar-ef3dt5 жыл бұрын
நன்றி ஐயா இது போல் உபாசனை தெய்வம் பற்றிய பதிவு இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்
@thirugnanasambandam77315 жыл бұрын
மிக அருமையான தகவல். நன்று. நன்றி
@lakshmirani55585 жыл бұрын
உங்கள் வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இ௫க்கு சார்... ரொம்ப நன்றி... உங்களது தொலைபேசி ௭ண் கிடைத்தால் ௭னது ஜாதகம் சம்பந்தப்பட்ட சில சந்தேகங்களை உங்களிடத்தில் கேட்டுக் கொள்வேன்... நன்றி🙏
@avrrockygamingchannel21224 жыл бұрын
பேசுவது போல, கனவுகள் என இரண்டையும் உணர்ந்து வருகிறேன். நிறைய கனவுகள் நடந்திருக்கிறது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்பவும் இதே நிலை தொடர்கிறது. சிலவிஷயம் நடக்க விரும்பும் போது, நடக்குமா இல்லையா ஒரு சில நாளில் உணரமுடியும். கடவுள் கூடவே இருப்பதை உணர்ந்தேன். நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.நன்றி ஐயா
@navakalakulanthaivel5 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா எனது ஜாதகத்தில் புதன் செவ்வாய் பதினொன்றில் தனுசு ராசி தனுசு லக்கனம் செவ்வாய் தசையில் திருமணம் நடந்து குழந்தைகளும் பிறந்தார்கள் உங்கள் குருநாதரை பற்றி சொல்லிய தகவல்கள் அருமை நன்றி ஐயா
@SureshK-oc5qx5 жыл бұрын
ஐயா மிகவும் அருமையான பதிவு எங்களுக்கு தெய்வம் அருள் இருக்கோ இல்லையோ ஆனால் நிச்சயம் உங்களுக்கு இருக்கு வழியா நலம் வாழ்த்துக்கள்ளுடன் உங்கள் அன்பு நண்பன் k. S
@SelvamSelvam-zf9iy3 жыл бұрын
மிக முக்கியமான பதிவு இது மிக்க நன்றி குருஜி🙏
@inbaminbam41895 жыл бұрын
நீங்கள் சொல்லியபடி எல்லா வகையிலும் எனக்கு இன்றஅருள் கிடைத்து உள்ளது. நன்றி மகிழ்ச்சி
@saahityashometreatz14085 жыл бұрын
Excellent piece of information, Sir 🙏🌷 i feel blessed because my Lord Sani in Vrishabha and Lord Kethu in Mithunam ! I pray kuladeivam and also Lord Shiva is my Ishta deva. Siddhargal i do not know much but i pray Guru Sri Raghavendrar who attained Jeeva Samadhi.🙏🥀 My Guru is neecham in 12th but above 5 degrees in makaram, but i do not not worry as i feel protected by Irai arul as many times God has saved me and my family from difficult situations in life 🙏🙏
@arjunkarnan75635 жыл бұрын
நான் உள்ள சூழ்நிலையில் எனக்கு தேவை யான பதிவு அய்யா...🙏
@maalar13965 жыл бұрын
Amazing explanation sir really you are so helpful. Information is very useful
@sambasivamdhanabalan19465 жыл бұрын
அருமை தல...தொடரட்டும் உங்கள் பணி...அந்த டூரிஸ்ட் சூப்பர்...
@sivaharimeena51093 жыл бұрын
வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்
@dhivyasathish66145 жыл бұрын
Very useful , சித்தர்கள் வழிபாடு முறையாக எப்படி செய்வது என்று கூறுங்கள் ஐயா ்்் வழிகாட்டுங்கள்
@sivarishikeshparthiban65 жыл бұрын
அற்புதம் இப்படி யாருமே சொல்ல முடியாது
@maryroslingnanapragasam89995 жыл бұрын
அருமையான பதிவு!
@vanithar35074 жыл бұрын
Intha vediola neenga sonnathu ellam unmai sir tq sir...
@rajinirajini3605 жыл бұрын
Wow sooooooper thanks for sharing this all. God bless you all more and more. Vaazga valamudan.
@சிவதுரைருத்ரன்5 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் உன்மை எனது லக்னம் தனுசு நான் சித்தர்கள் வழியில் உள்ளேன் இதை நான் நம்புகிறேன் சிவ
@thiyagarajanswaminathan56774 жыл бұрын
உங்கள் குருநாதருக்கு நீங்கள் அருமையான சிஷ்யர்
@thiyagarajanswaminathan56774 жыл бұрын
எங்களக்கு வரம்
@kalasinna33175 жыл бұрын
உங்களிடம் ஜாதகம் பார்க்க விரும்புகிறோம். உதவி செய்யவும்
@yogeshlalitha69145 жыл бұрын
மிக அருமையான தகவல் நன்றி ஐயா
@sakthip38615 жыл бұрын
திரு ஜோதிட சகாதேவன் ஐயா அவர்களே வணக்கம் .....உங்கள் பதிவுகள் அருமை🙏🙏வாழிய நலம் வாழ்த்துக்களுடன் திருசக்தி
@aavaninaidu65565 жыл бұрын
Avaru peru shri krishnan ile🤔🤔🤔🤔
@thilakasenthilkumar64234 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் அருமையான ஐயா
@kasthurilakshmikandhan67364 жыл бұрын
மிக்க நன்றி ஐயா வணக்கம்
@apponnusamy94664 жыл бұрын
ஆகம விதிகள் பற்றிய வீடீயோ ஏதாவது இருக்கா ஐயா அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.
@thevalakshmi13875 жыл бұрын
The astrological informations you are providing in each n every video is very impressive and useful. Thank you Sir. 🙏👍💐
@tvnair67405 жыл бұрын
Wonderful comments and outstanding presentation
@shyamsundarramachandran50954 жыл бұрын
Arumayana padhivu..
@positivemind60105 жыл бұрын
Thank you.... God bless you...
@bharathiravikumar39585 жыл бұрын
Correct sir superb speech
@senthivelsenthivel46814 жыл бұрын
Arumaiyana pathivu
@rsaravanan25035 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கும் தங்களிடம் என் ஜாதகம் பார்க்க வேண்டும் . தங்கள் போன், முகவரி தெரிய படுத்துங்கள் ஐயா
@gpprasanna49125 жыл бұрын
Address kedachitha
@baskars27805 жыл бұрын
குருவே காலை வணக்கம் ஐயா.... இந்த பதிவு எனக்கானது என என்ன தோன்றுகிறது.... நீண்ட நாட்களாக என் மனதில் தொன்றிய கேள்விகளுக்கு இந்த பதிவை பதிலாக எடுத்துக் கொள்கிறேன்... குருவின் கருணைக்கு நன்றிகள்....
@santhikarupiayah96544 жыл бұрын
Vanakam sri krishnan sir.what you say is correct n true.when i was born my mom lost alot of blood.n they use vacom.born on mnth of addi...friday day.....adi velli ambal arul paripurenema iruke nuh ellam namberangge🙏so what you say is true💯👌👌👌
@Anrakunji2 жыл бұрын
நீங்கள் ஒரு வகையில் எனக்கு குரு
@sornalakshmim59935 жыл бұрын
Most expected video is this for me
@venkatve47734 жыл бұрын
ARUMAIYANA VILLAKKAM SIR. PL. CONTINUE.
@smramu8934 жыл бұрын
அய்யா.தங்களுக்கு போகர் சித்தர் அருள் புரிவார்..
@sujala67415 жыл бұрын
Scientist Sri Krishnan(SSK)...Astro Scientist ......hats of to u👍
@RAJARAJA-fn3wh3 жыл бұрын
மகிழ்வுடன் வாழ்க
@sureshs76965 жыл бұрын
Super sir☺☺☺👌👌👏👏
@tvnair67405 жыл бұрын
Excellent communication system and outstanding presentation
@georgegeorge25043 жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@thangeswarisenthilkumar7404 Жыл бұрын
Sir jathagam parpinkala
@bharathip64595 жыл бұрын
Good mng sir Thank you
@prasannaiyer40305 жыл бұрын
Very informative thanks sir
@teamindiaofficial7825 жыл бұрын
Nanry anna thanks valka valamutan good morning
@kamalas4035 жыл бұрын
really super no one will share such a great information
@vgs19645 жыл бұрын
Super super super very useful
@jayaraj81565 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@sundarrajamannar64455 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.
@venkadeswarachannel655 жыл бұрын
சார் உங்கள் கிட்ட நிறைய சோதிட தகவல்களை எதிர் பார்க்கிறேன்
@lathanachiyar55674 жыл бұрын
Sif.super.nala..pathvu..superman.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jothivasu65825 жыл бұрын
Unagaluku kadauvl pol oru gunaathar kidaithaar.engaluku neenga kidachinga ..neengalum enga guru naathar thaan...nal vali kaatubavare guru..
@kovamsam5 жыл бұрын
Ayya good morning 😊. Ungal voice kettkum pothu andha Krishna baramathvave poologathirku vanthu pesuvathai pol ullathu.
@harimillan98704 жыл бұрын
ஒரு மனிதனுக்கு குரு என்பவர் குருவாக மட்டும் இருந்தால் போதாது அவர் சிறந்த சிரஞ்சீவியாக இருந்தாள். வாழ்க்கையில் எல்லாம் சிறப்பு தான்.நீங்கள் கூறும் ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தத்தை சரியாக புரிந்து கொண்டு. கண்களுக்கு வெளிச்சமாக காண்பித்து உள்ளீர்கள். நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் நூற்றுக்கு நூறு உண்மை. கண்ணு பார்க்குது வாய் சொல்லுது என்ற வேத மந்திரம் போல் இருக்கிறது உங்களது அனுபவங்கள்.
@ravichellan1884 жыл бұрын
மிக்கநன்றி நன்பரே.....
@shivally20773 жыл бұрын
Arputham iyya
@krishnavenis90645 жыл бұрын
Super information thanks sir🙏
@SelvamSelvam-zf9iy4 жыл бұрын
நல்ல தகவல்
@bhagirathivyas52345 жыл бұрын
Good information.Tks.
@muralisiva16635 жыл бұрын
Super amazing sir
@வாராகிபீடம்5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா
@chitravasantharajah11712 жыл бұрын
🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@arunkrishnakannambadi5442 жыл бұрын
I don't know our kuladeivam please advise
@sdevkavin50615 жыл бұрын
Superb sir
@ushagopikag12545 жыл бұрын
Super sir super
@megalamegala12725 жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்த்துக்களுடண் உங்கள் அன்பு நண்பன் ஏ.சி.கதிர்வேல் எழுதுகிறேன் உங்கள் பதிவுகளின் கருத்துக்களை எப்பொழுதும் எதிர்பாத்து காத்திருப்பேன் ஆனால் இந்த பதிவில் தெய்வத்துணை இருக்கா என்பது இன்னும் கொஞ்சம் விளக்கம் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது நன்றி ஐயா...