தசாபுக்தி சூட்சுமங்கள் | தசாபுக்திகள் பலன் தரும் காலம் எது? | dhasa bukthi secret

  Рет қаралды 127,368

Thamizhan Mediaa

Thamizhan Mediaa

Күн бұрын

Пікірлер: 110
@arunkumarg1696
@arunkumarg1696 3 жыл бұрын
தாங்களின் இந்த பதிவிற்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மனதில் ஐயத்தை தீர்த்ததற்கு மிக்க நன்றி இதுபோன்று. நல்ல பதிவுகளை மென்மேலும் தாங்கள் பதிவிட வேண்டுகிறேன்
@parthasarathin9327
@parthasarathin9327 6 жыл бұрын
ஐயா உங்கள் பதிவுகள் அருமை நான் எனக்கு உதவியாக இருக்கிறது....ஐயா...மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கிறேன்.....
@thamizhanmediaa
@thamizhanmediaa 6 жыл бұрын
நல்லது. நல்ல கருத்துக்கள் பலருக்கும் சென்றடையட்டும்,
@MsBoby00
@MsBoby00 5 жыл бұрын
Crystal clear explanation.!!!! Superb , I never heard anybody talking like this. Please continue your great work.
@bengalurutales9774
@bengalurutales9774 5 жыл бұрын
Good explanation... Good sense of speaking.. Natural way of speaking...
@sarathbabu6651
@sarathbabu6651 6 жыл бұрын
*வணக்கம் ஐயா, சமுத்திரத்தில் எங்களுக்கு தாங்கள் நீச்சல் பயிற்சி அளித்து வருகிறீர்கள் ,இதில் வெற்றி பெறுவது சற்றே சிரமம்,ஆனால் சொல்லும் விதம் அருமை ஐயா ,எளிய விளக்கம்.... வணக்கம் வாழிய நலம்*
@desikacharik.v3774
@desikacharik.v3774 3 жыл бұрын
விளக்கங்கள் மிக அருமை 👍
@akilamahesh1985
@akilamahesh1985 6 жыл бұрын
அரிய பல விஷயங்கள் அருமையான பதிவு நன்றி. 🙏🙏🙏
@thamizhanmediaa
@thamizhanmediaa 6 жыл бұрын
முகம் காட்டியிருக்கீங்க.
@akilamahesh1985
@akilamahesh1985 6 жыл бұрын
வைக்க வேண்டும் என்று தோன்றியது ஐயா.
@royalvishnus4129
@royalvishnus4129 6 жыл бұрын
உங்கள் அலைபேசி எண்ணை கொடுக்கவும்...
@mallikavellore2077
@mallikavellore2077 6 жыл бұрын
நல்ல பதிவு ஐயா நன்றி
@hanumang1246
@hanumang1246 6 жыл бұрын
Good morning sir, thanks for detailed video, doubts cleared.
@Vskmahesh05
@Vskmahesh05 6 жыл бұрын
சூப்பர் சார் 👍👍👍👍
@arivug375
@arivug375 6 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@nsb5783
@nsb5783 3 жыл бұрын
ஐயா எனக்கு ஜாதகம் பார்க்கணும் உங்களை தொடர்பு கொள்வதற்கு உங்கள் தொலைபேசி எண் தேவை ஒரு ஜாதகத்திற்கு பார்ப்பதற்கு எவ்வளவு பீஸ் வாங்குகிறீர்கள் என்பதை சொல்லுங்கள் ஐயா
@manoharmano2202
@manoharmano2202 6 жыл бұрын
அருமை ஜி
@divyaraj5251
@divyaraj5251 6 жыл бұрын
Consulting venum sir.yepudi contact panrathu sir
@priyarajalakshmi40
@priyarajalakshmi40 6 жыл бұрын
How about sani dasa and sani bhukti in meena lagna for thula rasi? Is this good or bad?
@Arimaleo
@Arimaleo 6 жыл бұрын
துலாம், சுவாதி, ரிசப லக்னம். சிரையோதம் என்று எடுத்துக் கொண்டால் தற்போது ராகு தசை. கையில் பொருளாதார இல்லை. என்னவாக இருக்கும்?
@gopalkrishnan4866
@gopalkrishnan4866 6 жыл бұрын
வணக்கம் ஐயா. என் வயது 70. நடப்பு சுக்கிரன் தசை 2004_2024. தாங்கள் கூறியபடியே 10 ஆண்டுகள் முடிந்தது மற்றும் 2014 மே மாதம் என் மனைவி மரணம். 24/4/1949 காலை 6.11.40 நெல்லை அருகே 77.38 கிழக்கு 08.42 வடக்கு குரு தசை பூரட்டாதி 2 ல் பிறந்த எனக்கு இந்த நடப்பு சுக்கிரன் தசை 2024 ல் முடியும்.நடப்பு சனி புக்தி. இதேதான் கடைசி தசை என்பது உண்மையா? கூறமுடியுமா ஐயா? நன்றி.
@Ashwini_fan2822page
@Ashwini_fan2822page 6 жыл бұрын
Sir enaku pirantha 2 years kedhu desai apram 20 years sukkara desai mudichutuchu ippo kedhu desai nadakuthu ithu 7 years varuma? ella 5 years tha nadakuma? Please tell me sir
@kamaleswarykirupakaran7251
@kamaleswarykirupakaran7251 4 жыл бұрын
ஐயா சதகம்பார்பதற்கு உங்கள் தோடர்பு எண் கிடைக்குமா?
@PradeepKumar-ym5dh
@PradeepKumar-ym5dh 5 жыл бұрын
உங்களுக்கு ஜாதகம் நல்லா இருக்கும் ஐயா. அதனால் மற்றவர்களுக்கு ஜாதகம் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் நாங்கள் ஏதாவது ஒரு நல்ல விஷயம் எங்களுக்கு பொருந்தாதா என பார்த்துக் கொண்டு இருக்கிறோம்
@user-sj7ot7kr2k
@user-sj7ot7kr2k 5 жыл бұрын
Pointa mattum correcta sollunga sir appadi aa illuthitu poringa
@dog20265
@dog20265 3 жыл бұрын
Correct aa solriga sir
@learnsomething846
@learnsomething846 6 жыл бұрын
Ji ragu thisai budhan pukthi, mesha laknam rishaba rasi, ragu 4lum budhan 11ilsuriyanudan irukanka, entha mathiriyana palankal nadakum
@dineshwaranksvs6a187
@dineshwaranksvs6a187 5 жыл бұрын
Kanni rasi ill. Sukiran, moon, sun.kethu , irukku sir. .enna palan.
@sdevkavin5061
@sdevkavin5061 6 жыл бұрын
Supperb sir....
@srinarenc.k.srinarenc.k.6125
@srinarenc.k.srinarenc.k.6125 6 жыл бұрын
Excelent guru gee.
@veeralekshmanan634
@veeralekshmanan634 6 жыл бұрын
Sir..meethuna lagnathuku 2il sukran,suryan,chanthiran...(sukran ahliyam natchathirathil...buthan lagnathil vakram..amsathil varkothamam)...sukran thasai nala plan kutukuma sir....
@Manimaran-lf9uh
@Manimaran-lf9uh 4 жыл бұрын
Superp
@Vijayvijay-dw9bm
@Vijayvijay-dw9bm 6 жыл бұрын
Rahu ketu peyarchi enga Sir
@anbarasanannamalai8753
@anbarasanannamalai8753 6 жыл бұрын
அய்யா..நான் தனசு ராசி,தனசு லக்கணம்,பூராடம் 2, 1ல்-சனி,புதன்,சந்திரன்,, 2- சூரி,சுக்,ராகு,,, 6-செவ்வாய் 8-கேது,குரு.....நான் பல ஆண்டுகளாக அரசு வேலைக்கு முயற்ச்சி செய்கிறேன் எனக்கு எப்போது கிடைக்கும் தயவு செய்து கூறுங்கள்.....please
@skssridiva9768
@skssridiva9768 6 жыл бұрын
வணக்கம்.ஐயா .ரிஷபலக்கனம் எனக்கு குரு திசை முடிவுக்கு வருகிறது சனி திசை ஆரம்பம் ஆகிறது எனது ஜாதகத்தில் சனி பகவான் விருச்சகராசியில் பகையாக உள்ளார் அந்த திசை முழுவதும் தீய பலன்கள் மட்டும் நடக்குமா
@gopirajani181
@gopirajani181 6 жыл бұрын
yes
@ESECKavinprasadMS
@ESECKavinprasadMS 5 жыл бұрын
Noo
@ESECKavinprasadMS
@ESECKavinprasadMS 5 жыл бұрын
@@gopirajani181 full ah lam keduthal nadakkathu
@chinnathambi4749
@chinnathambi4749 6 жыл бұрын
குருவே சரணம்....குருவே பாவத்தை பற்றி அரை மணி நேரம் வீடியோ பேசுங்கள் பேடுங்கள் தயவு செய்து குருவே
@thamizhanmediaa
@thamizhanmediaa 6 жыл бұрын
இப்ப இருக்கிற இணைய வேகத்தை வைச்சு முப்பது நிமிட வீடியோ எல்லாம் சாத்தியமே இல்லை. வித்தியாசமான நிறைய பதிவுகள் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமாக செய்வோம். அப்போதைக்கு என்ன தோனுதோ அதைப்பற்றித்தான் வீடியோ வருது. திட்டமிட்டு எதையும் செய்யுறதில்லை. ராசிபலன்கள் மட்டும் அந்த டயத்தற்கு போடனும் என்று செய்வது.
@praveenstryker
@praveenstryker 6 жыл бұрын
@@thamizhanmediaa jothidathai vaithu ulagam uruvanadha ? Illa ulagam uruvana pinn dhan jothidam uruvanadha ?
@jayaraj5730
@jayaraj5730 6 жыл бұрын
நன்றி ஓம்சாய்ராம்
@sadagopansadagopan9680
@sadagopansadagopan9680 6 жыл бұрын
Iyya Nan 27/08/1983 Saturday morning 06:00am jathaga palan sollungal ayya. Puthu bissness pannalam nu irukken . Ungal vazhikkattuthal theavai.
@movingforward6776
@movingforward6776 6 жыл бұрын
ஐயா 8அம் இடத்தில் சுக்ரன் ஆச்சி பெற்று சுவாதி நச்சத்திராம் சாரம் பெற்று செவ்வாய் மற்றும் ராகு பார்வை பெறுகிறார் மேலும் சுக்கிரன் செவ்வையை பார்க்கிறார் நான் கடக ராசி மீனா லக்கினம் எனது வரும் வருடம் 2019 சக்கர திசை ஆரம்பம் நான் தொழில் செய்கிறேன் எப்படி பண வரவு இருக்கும் 6இல் கேது சுக்கிரன் சாரம் வாங்கி உள்ளார் 12இல் ராகு சொந்த சாரம் வாங்கி உள்ளனர்
@gunak1369
@gunak1369 6 жыл бұрын
Sir enaku sila doubts iruku.. ungalai epadi thodarbu kolvathu
@sivasubramanians2234
@sivasubramanians2234 6 жыл бұрын
Thanks sirs super news sir
@crickettoday1574
@crickettoday1574 6 жыл бұрын
Seva sani kaniela iruku sir enna Seium
@akilamahesh1985
@akilamahesh1985 6 жыл бұрын
கஜா புயல் நிலமை சீராயிருக்கும் என நினைக்கிறேன் ஐயா . வருத்தம் வேண்டாம் ஐயா. அனைத்தும் நன்மைக்கே என நினையுங்கள் சில அசம்பாவிதங்கள் நினைவில் இருக்கும் நாள்பட நாள்பட மாற்றம் ஏற்படும்.
@pandidurai6727
@pandidurai6727 6 жыл бұрын
Super sir
@saravanansubramani4589
@saravanansubramani4589 3 жыл бұрын
Sevai thisai missing sir
@sathiyaruban9791
@sathiyaruban9791 5 жыл бұрын
nanri aiya
@saravanakumar9229
@saravanakumar9229 6 жыл бұрын
Iyya thangalai aevvaru thodarpu kolvathu?mobile number pls??
@janaprabu463
@janaprabu463 6 жыл бұрын
Super ayya naaiurivi patri kurngal
@palrajk1799
@palrajk1799 4 жыл бұрын
உங்கள்.செல்நம்பர் தேவை
@ilamuhilvinoth7775
@ilamuhilvinoth7775 6 жыл бұрын
சார் ரிஷப லக்கினத்திற்கு... ராகு எட்டில் இருந்து தசா நடத்துகிறது... இறுதியில் பலன் எப்படி இருக்கும்... ராகு (சுக்கிரனின் சாரம்) சுக்கிரன் 6ல் ஆட்சி (ராகுவின் சாரம்) குரு சிம்மத்தில்
@sugumarb4552
@sugumarb4552 4 жыл бұрын
அழகு
@bindhukrishnan1538
@bindhukrishnan1538 6 жыл бұрын
Sir ungalai engu vanthal parkkamudiyum please reply
@shripreethi4948
@shripreethi4948 6 жыл бұрын
Nice
@jothijothi9583
@jothijothi9583 6 жыл бұрын
ஐயா நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்
@saravananrani9099
@saravananrani9099 6 жыл бұрын
nise sir
@srkastro5409
@srkastro5409 6 жыл бұрын
Ayya Nan kanya laknam Thulam Raasi Vrichigathil sani+sevvai serkkai Feb 16 2019 sani thisai thuvangugirathu Konjam bayama irukkirathu
@magesh04mca
@magesh04mca 6 жыл бұрын
ஐயா, கும்ப லக்னம் உள்ளவர்களுக்கு குரு திசையில் முதல் 8 வருடங்கள் கடினமாகவும், அடுத்த 8 வருடங்கள் நல்ல இருக்கும் என்பது உண்மையா ?
@thamizhanmediaa
@thamizhanmediaa 6 жыл бұрын
s
@kri2022
@kri2022 6 жыл бұрын
Ji ungala contact panna rombha naal ah kekrom..yeppa tha athuku neram kidaikum...
@saravanansubramani4589
@saravanansubramani4589 3 жыл бұрын
Sevai missing sir
@kavyapalani11
@kavyapalani11 4 жыл бұрын
Kethu dasa matum tha 7years 24/7 active ah iruku, sani is far far better
@ravinarayanan5271
@ravinarayanan5271 6 жыл бұрын
MASHA. LAKNAM. AYILYAM KADAGA.SI LAKNATHIL. SURIYANUM. BUTHANUM. SURIYA THISAYIL. GURU BUTHI GURU. MEENATHIL. LAKNATHIPATHI. SAVAI KUMBA. RASI IAPADI IRUKUM. SIR THANK. YOU
@chinnakaalaikovalan6501
@chinnakaalaikovalan6501 6 жыл бұрын
THANKS
@RajaRaja-mc9ri
@RajaRaja-mc9ri 4 жыл бұрын
1.12.1978.4.10.am ஐயா என் தலையெழுத்து என்னவென்று சொல்ல முடியுமா நான் மிகவும் கஷ்டப்படுகிறேன்
@RajaRaja-mc9ri
@RajaRaja-mc9ri 4 жыл бұрын
9597670456
@johyang8763
@johyang8763 6 жыл бұрын
சந்திரனோடு ராகு இருந்தால் . என்ன ஆகும்
@sunilkumar.1012
@sunilkumar.1012 5 жыл бұрын
Please
@karthickm2553
@karthickm2553 6 жыл бұрын
ஐயா மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் கன்னி லக்னம். திருவாதிரை, சதயம் நட்சத்திரத்திற்கு மட்டும் ஏன் சுக்ரன் நீச்சம் எப்படி வந்தது. எனது ஜாதகத்தில் சுக்ரன் நீச்சம் பெற்று உள்ளார் தற்பொழுது இது தற்பொழுது மட்டுமா அல்லது எப்பொழுதுமே திருவாதிரை நட்சத்திரத்தில் சுக்ரன் நீச்சமாகவே இருப்பாரா.
@rajalakshmis4906
@rajalakshmis4906 6 жыл бұрын
திசை வேறு புத்தி வேறு இல்லியா? பலன்கள் மாறுபடாதா
@padmanabanv5710
@padmanabanv5710 6 жыл бұрын
மிதுன லக்னம் 1ல் செவ்வாய் 2ல் குரு கேது 7ல் சந்திரன் 8ல் சனி ராகு10ல் சூரியன்11ல் சுக்கிரன் எந்த தொழில் செய்தால் நஷ்டம் ஏற்பாடது என்று செல்லுங்கல் ஐயா
@srikrishnadairyfams5406
@srikrishnadairyfams5406 3 жыл бұрын
Kanni lakinam lakinathil sukkran
@kajakrishnaa.p3797
@kajakrishnaa.p3797 6 жыл бұрын
வர்க்கோத்தமம் பற்றி தங்களின் கருத்து
@thamizhanmediaa
@thamizhanmediaa 6 жыл бұрын
நிச்சயம் பதிவுகளை எதிர்பார்க்கலாம்.
@jerkthejournal248
@jerkthejournal248 5 жыл бұрын
@@thamizhanmediaa ப்ய்ம்
@jerkthejournal248
@jerkthejournal248 5 жыл бұрын
@@thamizhanmediaa உை வழங்கும் க்ஞத்நா
@nandhaabrothers5889
@nandhaabrothers5889 6 жыл бұрын
Thank you sir enakku sani mithunathil erukku Sir ! desa varuthu Sir magara rasi magara lagnam Sir!
@dharmalingamboominathan2831
@dharmalingamboominathan2831 4 жыл бұрын
எனக்கு குரு திசை என்.பெரிய பையன்.சூரியதிசை.சின்னபையன்க்கு.சனிமாகதிசை
@vittaldevanderson1657
@vittaldevanderson1657 6 жыл бұрын
Ayya kedhu desai irudhi kalangal epdi irukum kadagam
@Kabildasan
@Kabildasan 6 жыл бұрын
Anyone watching full ads.
@entertiment6.033
@entertiment6.033 6 жыл бұрын
ninga sollurathukkum potrukka topic sammanthave Ella thasa pukthi 2 paguthiyayum sollurenu pottu, ninga sammanthave ellamal solluringa
@thamizhanmediaa
@thamizhanmediaa 6 жыл бұрын
உங்கள் ஜாதகத்தில் என்ன திசை நடக்கிறது. அந்த திசை எந்த காலபருவத்தில் பலன் தரும். முன்பகுதியா, நடுவிலா, கடைசியிலா என்பதுதான் தலைப்பு. அதைப்பற்றியதுதான் வீடியோ. உங்களுக்கு புரியலைன்னா மீண்டும் ஒருமுறை வீடியோ பாருங்க. நடுவிலே வெளியே வந்திட்டு குற்றம் சொல்லாதீங்க நண்பரே
@rajasimmanm6144
@rajasimmanm6144 4 жыл бұрын
சார் எனக்கு தற்சமயம் சுக்ர தசா சூரிய புக்தி ஆரம்பித்து உள்ளது எதிர்கால நிலைகள் பற்றி கூறுங்கள்.9443105550
@selvaraj8899
@selvaraj8899 4 жыл бұрын
Iya unga number venum iya
@dharshinielangovan3325
@dharshinielangovan3325 5 жыл бұрын
Dhanusu sirothaya rasi
@titanscleanservices5255
@titanscleanservices5255 6 жыл бұрын
Sir can I have your contact
@janakithavaseelan6777
@janakithavaseelan6777 6 жыл бұрын
good morning ayya🙏 muthukumaran esanur
@vinomuru7471
@vinomuru7471 4 жыл бұрын
Ur ginius
@sakthiselvam9921
@sakthiselvam9921 6 жыл бұрын
Thulam lakanam kuru dhasa 16 years epati sir erukum
@gopirajani181
@gopirajani181 6 жыл бұрын
very bad
@anandhid8211
@anandhid8211 6 жыл бұрын
Aarumai sirrapu
@chinnathambi4749
@chinnathambi4749 6 жыл бұрын
உதாரணமாக என் வாழ்வின் ஓவியத்தை வைத்து சொல்லுங்கள் 26.4.1993.....4.41pm
@kaarthickravi621
@kaarthickravi621 6 жыл бұрын
Hi nanba same d.o.b Time 09:05pm
@renuramesh83
@renuramesh83 6 жыл бұрын
து ல
@Udhayakumar-xk5xw
@Udhayakumar-xk5xw 6 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@sharemarketingbull116
@sharemarketingbull116 6 жыл бұрын
Super sir
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН