ஐயா ஆகமி நட்சத்திரம் எனக்கு செவ்வாய் குரு ராகு நட்சத்திரங்களில் எந்த கிரகம் எதுவும் இல்லை. இதில் எதை எவ்வாறு வழிபட வேண்டும்.
@gkastrosystem52314 күн бұрын
மூன்று கிரகத்துக்கான தெய்வங்களையும் வழிபடவும்
@vijiramasamy99506 күн бұрын
வணக்கம் குருஜி, ஆகமி கிரகம் 3 என்றால் எந்த கிரகத்தை எடுத்துக் கொள்வது ஐயா
@baalakrishna46876 күн бұрын
மூன்று கிரகத்தில் எது அதிக பாகை கொண்ட கிரகமோ அதை வழிபட வேண்டும்
@vijiramasamy99506 күн бұрын
@baalakrishna4687 மாந்தியை எடுத்துக் கொள்ள வேண்டுமா
@gkastrosystem52314 күн бұрын
@@vijiramasamy9950மாந்தி கிரகம் இல்லை. மூன்று தெய்வங்களையும் வழிபடவும்
@vijiramasamy99504 күн бұрын
@@gkastrosystem5231 மிக்க நன்றி ஐயா
@Ponnigugu6 күн бұрын
Sukrankku lakshmi valipadu seiyalama
@rovingromeo6 күн бұрын
அதிக பாகை பெற்ற கிரகம் நீசமானால் எப்படி கடவுள் எடுப்பது ஐயா...?
@gkastrosystem52314 күн бұрын
அதிக பாகை பெற்ற கிரகம் எந்த நிலையிலும் பலன் தரும்
@rovingromeo4 күн бұрын
@gkastrosystem5231 மிக்க நன்றி ஐயா..
@ssuganthi25376 күн бұрын
வணக்கம் சார் 🙏
@RdpichaiPillai0076 күн бұрын
வணக்கம் குருஜி குருபாதம் தொட்டு வணங்குகிறேன் எனக்கு லக்னாதிபதி ஆறில் மறைவாக இருந்தாலும் ஆட்சியாக இருக்கிறார் மற்றும் பாட்டா பூர்வீகத்தில் நான் இல்லை நான் ஊரோட எல்லையில் தான் இருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இருந்தாலும் உள்ளூரில் இருக்கலாமா இருந்து வரலாமா இல்லை வெளியூர் செல்லலாமா ஐயா
@GnanamMani-h8e6 күн бұрын
Dhasa puthi pakkannum. But velli oor and velli Nadu best
@murugesanmurugesan34896 күн бұрын
தரமான தகவல்கள் குருஜி
@SRIOMHEALING5 күн бұрын
அதிக பாகை பெற்ற கிரகம் வைநாசிக நட்சத்திரத்தில் இருந்தால் என்ன செய்வது ஐயா
@gkastrosystem52314 күн бұрын
வைநாசிகம் தெய்வத்துக்கு இல்லை. மனிதர்களுக்கு மட்டுமே
@SRIOMHEALING4 күн бұрын
@gkastrosystem5231 நன்றி குருவே
@Ragu_Rules4 күн бұрын
அதிக பாகை பெற்ற கிரகம் வக்கிரம் பெற்றாலுமா?
@gkastrosystem52314 күн бұрын
ஆம் எப்படி இருந்தாலும்
@chitrasrinivasan.6 күн бұрын
வணக்கம் ஐயா
@shunmugaraja93216 күн бұрын
🙏🙏🙏....
@vaniprasad53126 күн бұрын
ஆகமி கிரஹங்கள் இரண்டு இருப்பின் இரண்டையும் வழி பட வேண்டுமா அய்யா? அதன் அதி தேவதை வணங்கினால் போதுமா? விளக்குங்கள் அய்யா.🙏
@manimaran83796 күн бұрын
🙏🙏🙏🙏
@Adhikutty2276 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@vvcreations30016 күн бұрын
குருவே வணக்கம் நான் மகரலக்கினம் சூரியன் அதிகபாகை ரிசபத்தில் ஆனால் அஷ்டமாதிபதியாக வருகிரார், சிவபெருமானை வணங்களாமா
@sakthiselvamani26416 күн бұрын
வணங்கலாம்@vvcreations3001
@ramaraghavan30366 күн бұрын
Namaste GuruG Why all prayers to only Saiva Deities?
@chandraseker20206 күн бұрын
Guru
@ManiManikandan_6 күн бұрын
ஐயா வணக்கம் புதன் மட்டுமே Hd யாக உள்ளது உடன் கேது உள்ளது விருச்சிகம் சனி 3 டிகிரி செவ்வாய் கன்னியில் 2 டிகிரி சுக்ரன் 11டிகிரி கன்னியில் உள்ளது ஐயா நன்றி
@GnanamMani-h8e6 күн бұрын
Kanni Mar (thurmugi). Lakshmi narasimar
@ManiManikandan_6 күн бұрын
@GnanamMani-h8e கன்னிமாா்கள் குலதெய்வமாக வழிபட்டு விட்டு விட்டாா்கள் ஐயா அவர்கள் தெரிவித்தது போல் புதன் சனி கேது நட்சத்திரத்தில் எந்த கிரகமும் இல்லை இதே போல் நரசிம்மர் வழிபாடும் முருகன் வழிபாடும் சரியாக எடுக்கவில்லை செவ்வாய் கரணநாதன் 2 டிகிரி
@ManiManikandan_6 күн бұрын
@GnanamMani-h8e கன்னிமாா்கள் தான் குலதெய்வமாக வழிபட்டு விட்டுள்ளனர் லட்சுமி நரசிம்மர் வழிபாடும் முருகன் வழிபாடும் கைகொடுக்கவில்லை செவ் 2 டிகிரி கன்னியில் சனி 3 டிகிரி விருச்சிகம்
@yogavasanyogavasan48566 күн бұрын
எச்டி கிரகம் 6 8 12-ல் இருந்தால் வழிபாடு செய்யலாமா செய்தல் பலன் கிடைக்கும்மா
@vijidoctor6 күн бұрын
கிடைக்கும். He already told
@GnanamMani-h8e6 күн бұрын
Most of that benefit your family member will get. So don't worry pray well. In your family you are also one member. So you will get benefit indirectly.
@venkatesan.n-30115 күн бұрын
🙏🪷
@deepaks22736 күн бұрын
புதன் hd, but அவயோகி, பாதகாதி
@GnanamMani-h8e6 күн бұрын
HD you can pray sir. It will reduce the effects of bathagathipathi and avayogi.
@saikarthikeyan70016 күн бұрын
குருஜி குருவுக்கு வழிபாடு சொல்லும் பொழுது குலதெய்வ கோவிலில் ஏதோ வைத்து வழிபாடு செய்ய சொன்னீர்கள் அது என்னவென்று சரியாக கேட்கவில்லை குருஜி