இன்று பங்குனி உத்தரம் பழநி ஆண்டவனின் மறு உருவம் ஐயா அவர்கள் கிடைத்தது நாங்கள் செய்த மிகப்பெரிய பாக்கியம்
@vigneshdhamodharan4039 Жыл бұрын
இது தப்பு.. மனிதனை சாமி ஆகாதீங்க இப்படி சொன்னால் அவர் ஒன்னு உங்களுக்கு இலவசம் மாக ஜோதிட ம் பார்க்க மாட்டார்
@RaniRani-rw7dv Жыл бұрын
6ம் பாவகத்தில் நின்ற, பார்த்த கிரகங்களின் பலன்களையும்,வர்க்க சக்கரங்களைப் பற்றிய தெளிவான விளக்கங்களையும் தந்தீர்கள்,நெடு நாளைக்குப் பின்பு வந்த video guruji, thank you so much guruji
@KARTHIKEYANgreetings2 ай бұрын
ஆசான் திருவடிகளே போற்றி போற்றி
@user-praba Жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை தங்களுக்கு நிகர் தாங்கள் தான் குருவே
@kumarviswanathan5085 Жыл бұрын
ஐயா உங்கள் சேவை மகத்தானது. தலை வணங்குகிறேன்.
@rajendran854710 ай бұрын
ஜோதிடத்தில் மகான்களின் வரிசையில் நமது GK.ஐயாவும் ஒருவர்.அவர் மாணவராக இருப்பதில் எனக்கு பெருமை.
@srivarshineesudarshan3381 Жыл бұрын
Beautiful explanation crystal clear explanation about THE 6 place Iam fortunate to be your student sir each and every word is Diamond 💎 for us.Thank you so much for the VALUABLE information.🙏மாரண்ன கருப்பனசாமி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lingaasrijothidam Жыл бұрын
குருவே சரணம்..என்மானசீக குருநாதர் ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி...
@roseking84 Жыл бұрын
குருவே வணக்கம்...ஓம் ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதியே நமஹ...
@sunjothidam73078 ай бұрын
அருமை சார் அமைதியான விளக்கம் விளக்கம்
@jothidar486 Жыл бұрын
சத்தியம் ஐயா என் அனுபவ உண்மை Your rules always 10000% correct
@Supreme_commander1599 ай бұрын
தெய்வ வாக்கு 🙏🙏🙏🙏
@appasamyanthoniraj9947 Жыл бұрын
குருஜி, கோச்சார கிரக வீடியோ மூன்றாவது part பார்க்க காத்திருக்கிறோம்.
@mathaven8963 Жыл бұрын
Yes me too same
@balakrishnan1343 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வணக்கம் ஐயா
@r.j.64605 ай бұрын
5:58
@haarishthelegend42488 ай бұрын
Kadaga Lagnam, Guru in 6th house in Poorada Nakshatram Mars and Moon in 12 th house in Thiruvadhirai, Mercury,Rahu, Venus in 8th house in Rahu Nakshatra Retrograde Saturn and Kethu in 2nd house in Magha Nakshatra Very tough to handle and understand
@SakthiyamoorthiktSakthiy-mb9ix8 ай бұрын
குருவே சரணம்
@82830375 Жыл бұрын
Real master at the moment😊
@duvoormahendrababu1195 Жыл бұрын
Good explanation sir, Thank you sir.
@balasubramanianmubamanian6040 Жыл бұрын
ஆறாம் பாவகதின் நன்மையும் அதை எப்படி கவனிப்பது என்ற சூட்சுமம் கற்றுத்தந்த அய்யா அவர்களுக்கு நன்றி மகிழ்ச்சி.
@Thiru369 Жыл бұрын
குரு வாழ்க குருவே துணை 🎉
@KriShna-zb1yw Жыл бұрын
வர்க சக்கிற புத்தகம் உங்கள் ஆய் வு படி படிக்க ஆவலுடன் எதிர் பார்க்கும் மாணவன் வணக்கம் ஐயா.
@shamugamsomiah8363 Жыл бұрын
Nantri nantri sir 🙏,nalla vilakkam kotuthurukinga, thanusu laknam aarampavathil guru irukanga sir, Ranjani shanmugam.
@chitrasrinivasan. Жыл бұрын
அதிக பதிவுகள் போடவும் ஐயா
@rajag6769 Жыл бұрын
என் அன்பு குரு வணக்கம்.
@babug4377 Жыл бұрын
3 kethu. But lot of problems in kethu thisai. No Graham in 6 th place. Kadaga lagnam. Guru. 2 il
@kamalisrig2019 Жыл бұрын
இனி திருப்பூர் என்றாலே மக்களுக்கு ஞாபகம் வருவது GK அய்யாதான்.
@sundaramp6409 Жыл бұрын
Nannri ayya
@srinivasanrajagopalan546 Жыл бұрын
நல்ல சொன்னீங்க
@shanthamaniraj6344 Жыл бұрын
❤1
@mohammedyousuff4850 Жыл бұрын
💯 correct
@skp6611 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@geethathillai4492 ай бұрын
ஐயாஜதகம்பார்க்கவிபரம்கூறவும்
@saravanankumaar2929 Жыл бұрын
Super guru G
@perumalyogatrainer2478 Жыл бұрын
நன்றிங்க குருஜி.
@Dinesh_r99 Жыл бұрын
Opening music ❤🔥
@ganeshselvi2258 Жыл бұрын
புத்தக வெளியீடு விவரம் தாருங்கள்ஐயா
@v.lakshminarasimhan3321 Жыл бұрын
Vanakkam sir. Tq sir. Very good explanation sir. Tq sir
@tharar8277 Жыл бұрын
வாழ்க வளமுடன் குருஜி
@viswanathansugunan9046 Жыл бұрын
வணக்கம் ஐயா குருஜி
@elangovankaussik3406 Жыл бұрын
நான் தனுர் லக்னம். எனக்கு 6ஆம் பாவத்தில் சுக்ரன் மட்டுமே உள்ளார்.கன்னி ராசி இரண்டும் கலந்து தந்துள்ளார்.சஷ்டாசம் பார்த்து தான் மேலும் அறிந்து கொள்ளவேண்டும். நன்றி .வணக்கம் ஐயா
@sureshkarthik4376 Жыл бұрын
குருவே சரணம் 🙏
@enjoygaming8090 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏 .
@vairathalmohanarajan9916 Жыл бұрын
Superb explanation
@malarkodi4284 Жыл бұрын
Guruve saranam 🙏🙏🙏🙏
@nithyanmg3007 Жыл бұрын
பதிவுக்கு நன்றி ஐயா.
@rajarajeswarimariappan Жыл бұрын
Shri Gurupyo Namaha 🙏🏻🌺
@PerumPalli Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@vichus4732 Жыл бұрын
வணக்கம் குரு
@சுத்த_சிவ_சன்மார்க்கம்8 ай бұрын
வர்க்க சக்ர புக் ரிலீஸ் பன்னீடீங்களா சார்
@mathaven8963 Жыл бұрын
Sir I am a housewife. I have more responsibilities. But I like to join your gurukulam. God only gives me that opportunity 🙏.
@rajirajamanickam7510 Жыл бұрын
ஐயா..வணக்கம். யாருக்கு...ஜோதிடம் ..நன்கு வரும் அமைப்பை தரும்...? ஜாதகத்தில்..அதற்கு என்ன கிரக அமைப்புகள் இருப்பது..சிறப்பு என ஒரு பதிவு போடுங்கள். நன்றி.
@bamashankar1347 Жыл бұрын
Vanakkam sir.
@arunselvam1668 Жыл бұрын
6ம் பாவம் நிதி சூன்யம் அடைந்து அதன் அதிபதி லக்கினத்தில் இருந்தால் 6ம் பாவம் எப்படி செயல்படுகிறது விளக்கம் தாருங்கள் குருவே ம்
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru
@vinayagarayyanarvinayagart6765 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🦜
@SG-CND Жыл бұрын
Thanks so much Guruji
@karthikvijentra2016 Жыл бұрын
பரம்பொருளின் அருள் பெற்ற அய்யா gk அவர்களுக்கு.. ஒரு மாணவனாக சின்ன சந்தேகம்..... கடக லக்கினம் மிதுன ராசி யில் பிறந்த ஜாதகர்... க்கு தனுசில் நின்ற வக்ர குரு என்ன செய்வார்.... அவர் சுபர் லக்கினத்திற்கு... அப்போது என்ன பலன் அய்யா?
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@ponnaiahempee9150 Жыл бұрын
குருவே வணக்கம் ஒரு ஜாதகரின் லக்னப் படி 6ஆம் இடத்தில் உள்ள நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடன் வாங்குவதோ நோய்க்கு மருத்துவம் பார்ப்பதோ வழக்கு கொடுப்பதோ சிக்கல்களை வளர்க்கும் என்று அனுபவத்தில் உணர்கிறேன் இது சரிதானா உங்கள் கருத்தை பதிவிடுங்கள் ஐயா
@sridharrajee Жыл бұрын
Sir enaku thula laganam 3 il Guru sevvai next year guru dasa bayama iruku please advice
@Balutailor880 Жыл бұрын
Gk ஐயா வணக்கம்
@baalakrishna4687 Жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம், ராசி கட்டத்தில் பார்க்க வேண்டுமா அல்லது பாவ கட்டத்தில் பார்க்க வேண்டுமா, ஐயா.
பாதகாதிபதி மாரகாதிபதி லக்கண பாவர் அசுபர் இருந்து தசை நடத்தினால்... உம்:-மீனலக்கணத்திற்கு ஆறில்புதன் சுக்கிரன் இருந்து தசை முப்பதுவயதில் ஆரம்பித்தால் என்னபலன் கூறுங்கள்ஐயா நன்றி நற்பவி வாழ்க குருஜி
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@veerakumar7486 Жыл бұрын
Thanks sir
@adyaroffice9633 Жыл бұрын
6 ம் இடம் திதி சூன்யம் அடைந்து, 6ம் அதிபதி 5ல இருந்தால்
@gayathrikrishnaswamy9270 Жыл бұрын
Guruve charanam 🙏
@manikandajo1695 Жыл бұрын
குருநாதன் தாள் வாழ்க ❤ ஏன் குருநாத music Change Paninga😊😊😊
@gkastrosystem5231 Жыл бұрын
Copyright
@gandhis2304 Жыл бұрын
லக்னாதிபதி 6ஆம் அதிபதி பரிவர்த்தனை சிம்ம லக்கினம் 6ல் ராகு புதன் குரு சூரியன்6ல் வர்கோத்தமம் சனி 1ல் செவ்வாய் 5ல் சுக்கிரன் 7ல் சந்திரன் 2ல் கேது12ல் கடன் நோய் வழக்கு உண்டாகுமா ஐயா