இன்றைய திதிகளின் திறவுகோல் பற்றிய கருத்துக்கள் அருமையாக இருந்தது. எளிமையாக புரியும்படி தெளிவாக விளக்கியவிதம் சூப்பர். இந்த் நிகழ்வை எங்களை போல ஜோதிடம் கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த VARA தலைவர் திரு. பாலு அய்யாவுக்கும் மிக்க நன்றி . வாழ்த்துக்கள்.
@astrobalavellore30353 жыл бұрын
மிக்க நன்றி
@astrohun8132 жыл бұрын
Pavalakannan Sir, super 👏👏👏👏
@manik66703 жыл бұрын
வணக்கம் பாலா ஜயா உங்களோட ஜூன் மீட்டிங் அனைத்தும் ரொம்ப அருமையா பயனுள்ளதாக உள்ளது ஐயா நான் ஜோதிடன் அல்ல மிகவும் பயனுள்ளதாக உள்ளது ரொம்ப நன்றி
Sir I chant thithi mantras daily wish everyone does 🙏🙏
@kasthurirajagopalan25112 жыл бұрын
@@sreemuruganoffset4712 Thank you sir. Where to get these mantras where to get the book.. Name pls.. Sir.
@gunaseelans74692 жыл бұрын
சூடாமணி விளக்கு(நந்த, நன்ந்தை)1,6,11 .
@thirumenichandrasekaran1843 жыл бұрын
Good very easy to understand
@sowrirajans92102 жыл бұрын
பஞச அங்களுள் ஒன்றான திதியை மரியாதைக்குரிய ஜோதிட விற்பன்னர் உயர்திரு பவளக்கண்ணன் அவர்கள் நமது ஜோதிடச் சொந்தங்களுக்கு வழங்கப்பட்டது ஜோதிட அருளுரையேயாகும்.
@sakthivellalatata25533 жыл бұрын
Hands up Ayya very much speech so many thanks Ayya
@RameshS-233 жыл бұрын
Super Astro Bala sir
@astrobalavellore30353 жыл бұрын
Thanks Sir நன்றி
@subramanianiyer7000 Жыл бұрын
pl.give details of all rasi like ththi sueniyum
@sakthivellalatata25533 жыл бұрын
Exaland Ayya thanks so much Ayya
@chandrakalamanikandan53033 жыл бұрын
super meendum pesa anumathiungal neram athigam kodukkavum
@astrobalavellore30353 жыл бұрын
மிக்க நன்றி
@saravanandurairaj32003 жыл бұрын
Vanisai Karanam,which planet karna lord venus or sun . Software showing venus
@purusothamanbk96173 жыл бұрын
Super sir .thank u so much sir..🙏
@majaa69643 жыл бұрын
Thank you sir 🙏🙏🙏
@astrobalavellore30353 жыл бұрын
So nice of you
@majaa69643 жыл бұрын
S
@sarunachalamkrish3 жыл бұрын
உண்மையிலே பாலு சார் ஜோதிடதுறையை நல்ல வளார்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார், அவரது சேவைகள் இன்னும் பல ஆண்டுகள் தொடரவேண்டும்
@astrobalavellore30353 жыл бұрын
மிக்க நன்றி சார்
@thirumenichandrasekaran1843 жыл бұрын
True 100 percent
@ravichandran-vz1dt3 жыл бұрын
பவலக்கண்ணண் ஐயா அவர்கள் செல் நம்பரை பதிவிடவும்
@kasthurirajagopalan25112 жыл бұрын
See the description 9842810058.
@ganesanmaster60522 жыл бұрын
கேது வின் உக்கிரத்தை திரு காயத்ரி சங்கர் சார் சொல் வார்..
@sivasubramanian1927 Жыл бұрын
31 12 1980 சித்திரை 4 துலாம் ராசி . தனுசு லகனம் சூரியன் லகணதில் வனிசை karanam .. என்ன செய்ய வேண்டும் அய்யா 🙏
@DrKRCBVSc3 жыл бұрын
sir plz share prof D Duraisamy Sir
@dsselvakumar86543 жыл бұрын
சிறப்பு விருந்தினராக வருபவரிடம் கேள்விகள் மூலம் விஷயங்களை வெளிக்கொண்டு வரவேண்டும். அதுதான் தொழில் ரீதியான ஜோதிடர்களின் கடமை.ஆனால் உங்கள் மீட்டிங்கில் சொந்த ஜாதக சந்தேகம் கேட்டவர்களே அதிகம்.இதில் கவனம் கொள்ளுங்கள். பாலா.
@gunaseelans74692 жыл бұрын
ரிஹ்த (இருந்தை).
@SenthilKumar-hu2yp3 жыл бұрын
Ayya natrikal koti
@gunaseelans74692 жыл бұрын
பூரனை(பூர்னா).
@chitrasiva28733 жыл бұрын
👏👏👏👏Super Sir
@megalaimani21703 жыл бұрын
onrum puriavillai, voice not clear, question, answer not combine thidhi.
@astrobalavellore30353 жыл бұрын
in description itself given sir
@sarunachalamkrish3 жыл бұрын
வளர்பிறை தேய்பிறை இரண்டிற்கும் திதிகளின் அதிபதிகளை பற்றி கூறியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்,
@kumaraswamynandakumaran29513 жыл бұрын
Q
@periyasamykr34462 жыл бұрын
திறவுகோல் என்கிறாய் என்னத்த திறந்தாய் என்று தெரியவில்லை
@ravichinnasamy84593 жыл бұрын
தலைப்பே தவறு
@sankaranarasu58552 ай бұрын
உதயாதி நாழி 45.45,/தேதி 12/10/58,நேரம் 12.23/ திதி சசி 0.03 ,அமாவாசை 50.45/அஸ்தம் 40.47/ இந்த பிறப்பு சசி திதியா சார் ?
@astrobalavellore30352 ай бұрын
தனிப்பட்ட ஜாதக பதில்களுக்கு கட்டண விபரங்கள் பெற 9443540743 நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் செய்யவும். அல்லது இலவச லைவ் நிகழ்ச்சியில் கேட்கவும். நன்றி 🙏