ஜாதகத்தில் 4 ஆம் இடம் சுக ஸ்தாணம் அசுப கிரகம் தரும் கெடுதல் பலன் வாழ்வில் திருப்தியற்ற நிலை காரணம்

  Рет қаралды 2,964

Karthik Rajendran

Karthik Rajendran

Күн бұрын

Пікірлер: 11
@horoscience
@horoscience 29 күн бұрын
kzbin.info/www/bejne/rn66o417ecxsZrc ஜாதகத்தில் 4 ஆம் இடம் சொந்த வீடு கட்டும், வாங்கும் யோகமும், வாகன யோக அமைப்பும் 4th House Properties ஜாதகத்தில் 4 ஆம் இடம் சுக ஸ்தானம் தினமும் சுகமாக வாழ பகுதி - 1 | 4th House in Astrology Tamil Part 1 kzbin.info/www/bejne/rKi9hoh9jKxqo9E ஜாதகத்தில் 4 ஆம் இடம் சுக ஸ்தானம் தினமும் சுகமாக வாழ பகுதி - 2 | 4th House in Astrology Tamil Part 2 kzbin.info/www/bejne/pGKVqHqKiM2faNE ஜாதகத்தில் 4,9 ஆம் இடம் பட்டப்படிப்பு, உயர் கல்வி, வெற்றி தோல்வி, தடை, தாமதம்‌, மந்த நிலை அமைப்பு kzbin.info/www/bejne/n6CalIyDbs2DgaM
@BalaInbaraj
@BalaInbaraj 23 күн бұрын
சகோ எனக்கு வாழவே பிடிக்கல.😭😭😭😭 all plants killing me. விருட்- ராசி &லக்‌, சந்-ல. 2-ரா, 3சனி, 8கே+செ, 10-சூ, கு,பு. 11 சுக்.
@horoscience
@horoscience 23 күн бұрын
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@geethavijaykumar9560
@geethavijaykumar9560 27 күн бұрын
கடக ல ராகு சுவாதி நட்சத்திரம் பலன் சிம்ம ராசி🙏🏻
@horoscience
@horoscience 26 күн бұрын
பொது பலன் சொன்னால் தவறாகும்... எல்லா கிரகங்களின் கூட்டு பலனே வரும்...நடப்பு மற்றும் வருங்கால தசா புத்திகள், ராகு கேது அமர்ந்த நட்சத்திரம், பார்க்கும் கிரகங்கள் போன்ற எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்.... ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...🙏
@nithirithi523
@nithirithi523 28 күн бұрын
Meena laganam 4la puthan ethu kentra dossama sir
@horoscience
@horoscience 27 күн бұрын
பொது பலன்: ஆம் அனுபவம்: இல்லை ஆனால் கெடுதல் பலன் தர வாய்ப்பு உள்ளது., புதனுடன் சேர்ந்த கிரகங்களை பொருத்து , நின்ற நட்சத்திரம், மற்ற கிரக பார்வைகள் பொருத்து தாக்கத்தின் அளவுகோள் மாறுபடும்.... kzbin.infofS67aayAqK4 ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@krsreenarayanan3937
@krsreenarayanan3937 25 күн бұрын
4th bhavam if guru paarvai is available will 4th house rahu will Balance?
@horoscience
@horoscience 25 күн бұрын
Depends on the house rahu is in ....to some extent malefic effects will lessen....but not always depends also on other planetary influences... kzbin.infoaeYV-KERcgk Thank you
@padmanabanmohan2439
@padmanabanmohan2439 25 күн бұрын
4ல் சனி வக்கிரம் மீனத்தில் எப்படி இருக்கும்
@horoscience
@horoscience 23 күн бұрын
சனி அவருடைய‌ நட்சத்திரத்தில் இருந்தால் வீடியோவில் சொல்லப்பட்ட பலன்கள்....குரு‌ அல்லது புதனின் ரேவதி நட்சத்திரத்தில் இருந்தால் ஓரளவு கெடுதல் பலன் குறையும்....மற்ற கிரக சேர்க்கை பார்வை பொருத்து பலன்கள் வரும்....குரு சனி பரிவர்த்தனை இருந்தால் கெடுதல் பலன்கள் குறைவு....வக்கிரம் என்றால் அதிக வீரியத்துடன் பலன்களை தருவார்... ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН