அன்புச் சகோதரர் ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களே சூரியனைப் பற்றி மிகவும் அழகாக தெளிவாக விளக்கிக் அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் சர்வம் சிவார்ப்பணம்
@SubramanianKc-uz9nz3 жыл бұрын
அருமை குருவே ..குருவே சரணம் ஓம் நமசிவாய
@suganthijeevan45993 жыл бұрын
ஐயா தங்களின் பதிவு அருமை
@vinomuru7471 Жыл бұрын
Ur the best thanks afor the positive thoughts
@vinomuru7471 Жыл бұрын
Ur best and tha ms for positive thoughts
@K.s.kavin15013 жыл бұрын
Good morning sir 🤗
@vinomuru7471 Жыл бұрын
Thanks for your positive thoughts
@baburaaj39833 жыл бұрын
நீங்கள் ஜாதகம் சொல்வது கற்றுக் கொள்பவர்களுக்கு மட்டும் உபயோகமாக இருக்கும் , கேட்பதற்கு இனிமையாக இருக்கும்,ஆனால் பொதுமக்களுக்கு குறிப்பிட்ட ஜாதகருக்கு எந்த நன்மையும் கிடையாது,ஆகையால் தனிப்பட்ட ஜாதகத்திற்கு பலன் சொன்னால் மட்டுமே நன்மை பயக்கும் எனக்கும் மக்களுக்கும் நல்ல வழியைக் காட்டுங்கள் உங்களுடைய அனுபவத்தின் மூலமாக ,,,,,,நன்றி
@sumathimano43413 жыл бұрын
அய்யா வணக்கம் ஞாயிறு காலை சூரியன் பற்றி முதல் காணொலி அருமை. சூரியன் உபஜெயஸ்தானங்களில் இருப்பது நன்மை எனும்போது அது எவ்வாறு மறைவு என்றாகும் மேலும் பகலில் பிறந்தவருக்கு சூரியன் தந்தை காரகன் என்றும் இரவில் பிறந்தவருக்கு சனி தந்தை காரகன் என கூறுகிறார்களே இது பற்றி விளக்கம் தரவேண்டுகிறேன். நன்றி 🙏
@rameshalagappan7303 жыл бұрын
நன்றி குருவே🙏
@gokulamithran74423 жыл бұрын
ஆதவன் தனது ஆற்றல் அனைத்தும் அடுத்த வருக்கும் தருவதுபோல் நாமும் பயனிக்க சொல்ரிங்க அப்படி தானே பிறருக்கு காக நாமும்வாழ்வோம்...
@Kandhan_arul3695 ай бұрын
Sooriyan rasi ku 8 ill ullar lagnathirku 2 il sukran pudhan udan irukirar magara rasi uthiradam natchathiran good or bad sollung asir
@srivenkates61403 жыл бұрын
நன்றி👍👍👍
@premsandiyar54553 жыл бұрын
Suriyan+budhan pathivu kodungal ayya🙏🙏
@nirmalababu17883 жыл бұрын
Nalla Thagaval mikka nantri i
@muruganandam.e3353 жыл бұрын
சிறப்பான பதிவு
@Ammaiyappan9153 жыл бұрын
🙏🙏 நன்றி அய்யா 🙏🙏🙏
@vinomuru7471 Жыл бұрын
Ur best
@vinomuru7471 Жыл бұрын
Ur the best
@psundararajan72663 жыл бұрын
நன்றி iya
@a.kannan.363 жыл бұрын
ஐயா நான் மிதுனம் ராசி மீனம் லக்னம் மிருகசீரிஷம் நட்சத்திரம் லக்கினத்தில் மாந்தி ராசியில் புதன், சந்திரன், சுக்கிரன், ராகு. கடகத்தில் சூரியன்.கன்னியில் செவ்வாய் சனி சேர்க்கை தனுசில் கேது.தற்போது சனி திசையில் புதன் புத்தி நடைபெறுகின்றது இது எப்படி இருக்கும் ஐயா. தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா.பிறந்த தேதி.18/7/1982.10:45pm
@btspurpleuarmy61113 жыл бұрын
சூரி+ புத+சுக் சேர்க்கை பற்றி ஒரு பதிவு செய்வுங்கள் ஐயா..
அருமை ஐயா தங்களின் குரல் தெளிவாக ஒலிக்கும் எப்பொழுதும் மகிழ்ச்சி ஐயா சிம்ம லக்கனம் கூடவே செவ்வாய் இருந்தால் என்ன பலன் என்பதை ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் நன்றி வணக்கம்
@venkadeswarachannel653 жыл бұрын
சார் இப்படி பதிவு போடுவதற்கு பதிலாக என்னை போன்று அறிவிலிக்கு ஜாதகம் பார்த்து நல்ல வழி காட்டுங்கள்
@jayakanthvijayan70723 жыл бұрын
Vanakkam iya
@srividhyarubini32603 жыл бұрын
Oru horoscope la suriyan yogara irukaru.shobanam nama yogam.karnam vannisai thithi sapthami apadi suriyan worship pannum na. aannal if suriyan is with kethu in 4th place in kanni .means will kethu affect suriyan sir .please say about sun + kethu pathi sollunga sir.