துல்லியமாக பலன்கள் கண்டறிய உதவும் அந்தரம் சூட்சுமம் | Antharam Sutchumam calculation

  Рет қаралды 54,262

Thamizhan Mediaa

Thamizhan Mediaa

3 жыл бұрын

அந்தரம் சூட்சுமத்திற்கு உதாரணம் சொல்லவா. திருமண சிந்தனையை தசா தரும். ஜாதக பரிவர்த்தனைகளை புக்திகள் செய்ய வைக்கும். பெண்வீடு பார்க்கிறது, மாப்பிள்ளை வீடு பார்க்கிற சடங்குகளை. அந்தரம் செய்யும், அதன் தொடர்ச்சியாக.. சூட்சுமம்.. மணமேடை ஏற்றிப் பார்க்கும்.
#antharam #sutchumam #dasabukthi
Image Credit - pixabay.com
creativecommons.org/licenses/...

Пікірлер: 155
@maqsoodahmed7798
@maqsoodahmed7798 2 жыл бұрын
ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.வெகு நாட்க்களாக இதை தெரிஞ்சிக்க விரும்பினேன்.இன்று தான் உங்கள் மூலமாக கடவுள் வழிகாட்டினார்.நன்றி.
@aarumugam0509
@aarumugam0509 Жыл бұрын
அருமையான விளக்கமும் தெளிவான கணக்கும் குறைந்தநேரத்தில் இவ்வளவு நேர்த்தியாக யாரும் சொல்லமுடியாது! நன்றிகள் ஐயா! 🙏
@arivudainambi9109
@arivudainambi9109 3 жыл бұрын
நீங்கள் கற்றுத் தரும் பாங்கு மிக அருமை. எளிமையாக புரிகின்றது நன்றி வணக்கம்
@k.p.rajeshkannank.p.rajesh6829
@k.p.rajeshkannank.p.rajesh6829 3 жыл бұрын
பதிவு தெளிவாக அனைந்தது நன்றி ஐயா
@sabarigirivasan2173
@sabarigirivasan2173 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா,ஒவ்வொரு பதிவும் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது, நன்கு புரிந்து கொள்ள முடிகிறது, உங்களை பார்த்து பலன் தெரிந்து கொள்ள விரும்புகிறேன், வாய்ப்பு கிடைக்க உதவி கேட்கிறேன்.
@annadurair9449
@annadurair9449 9 ай бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது
@apponnusamy9466
@apponnusamy9466 3 жыл бұрын
மிக்க நன்றி, அன்புடன் உங்களின் ஏகலைவன் 🙏🙏🙏.
@thiyakarajahthamaraichelva7017
@thiyakarajahthamaraichelva7017 3 жыл бұрын
நன்றி ஐயா மிகவும்பிரயோசனமானது மேலும்கணிப்பீட்டைஎதிர்பார்க்கிறேன்
@kannanj4886
@kannanj4886 11 ай бұрын
ஐயா உங்களின் சொல் கூற்றின் முறை நிகழ்வுகள் இனிமை மற்றவர்களுக்கு அளிக்கும் பயன்பாடு. சபாஷ் நன்றி உங்களை ஈன்ற பெற்றோருக்கு வணக்கம்.
@veeraragavanmohan6270
@veeraragavanmohan6270 3 жыл бұрын
Semma calculative sir 🙏👍 genius
@selvaa1992
@selvaa1992 3 жыл бұрын
ஐயா மிக எளிய முறையில் சொல்லி தருகிறீர்கள்.நன்றி ஐயா
@jayaprakashjayaprakashk5554
@jayaprakashjayaprakashk5554 3 жыл бұрын
ஐயா அவர்களின் கருத்து எனக்கு மிகவும் முக்கியமான விஷயமாக இருந்து மிக்க நன்றி தெரிவித்து கோள்கிரென்
@cvelmurugan2174
@cvelmurugan2174 3 жыл бұрын
அருமை ஐயா நன்றி
@VIJAYKUMAR-ug9ji
@VIJAYKUMAR-ug9ji 3 жыл бұрын
🙏குருவே துணை🙏 இனிய காலை வணக்கம் குருவே🙏 தங்கள் பதிவுக்கு நன்றி 🙏வணக்கம் குருவே🙏
@s.r.k7389
@s.r.k7389 3 жыл бұрын
Super sir arumai
@rajendranner5459
@rajendranner5459 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் சார் பதிவுக்கு நன்றி....
@ms.tamilangaming2006
@ms.tamilangaming2006 2 жыл бұрын
உங்களின்திசாபுத்தி அந்த சூட்சம அட்டவனையை விரைவில் எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம்
@srivenkates6140
@srivenkates6140 3 жыл бұрын
நன்றி👍👍👍
@mithunamalika9001
@mithunamalika9001 3 жыл бұрын
அருமை ஐயா
@uthamanbalakrishnan3837
@uthamanbalakrishnan3837 3 жыл бұрын
வணக்கம் நன்றி அய்யா வாழ்க வளமுடன்
@user-ml1sk6nj6l
@user-ml1sk6nj6l 3 жыл бұрын
அருமை...ஐயா...
@akilamahesh1985
@akilamahesh1985 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌. எங்க ஊரு பற்றி 👏👏👏👏👏
@sdevkavin5061
@sdevkavin5061 3 жыл бұрын
Superb information sir
@cbrragu8269
@cbrragu8269 3 жыл бұрын
நன்றி அண்ணா
@ramkarthik5875
@ramkarthik5875 3 жыл бұрын
ஐயா சூப்பரோ சூப்பர்
@jcbcare6094
@jcbcare6094 3 жыл бұрын
Vanakkam ghuruve ennai ponru puthiyathagha jothidam kattru kollum nanbarkalukku ungha tips sema sir eppadi sir ippadi kanakku podureengha romba use fulla irukku romba romba nanri ghuruve
@jcbcare6094
@jcbcare6094 3 жыл бұрын
Inru engha pakkathu oril ulla ghuru kitta intha video pottu kaanpithen unghala rombave paarattinar avar 🙏🙏🙏
@perumalyogatrainer2478
@perumalyogatrainer2478 3 жыл бұрын
நன்றிங்க ஐயா
@kamalanu7644
@kamalanu7644 3 жыл бұрын
வணக்கம் super
@thiruvalluvarastrology1817
@thiruvalluvarastrology1817 3 жыл бұрын
அருமை ஜீ
@thangamanikumaresen9036
@thangamanikumaresen9036 3 жыл бұрын
Fantastic sir....I have learn alot from you you teaching very easy to understand .thank you .God bless you sir. Small request next topic can it be how to calculate kotchara palan. Thanks
@v.easwaranvasavan4441
@v.easwaranvasavan4441 3 жыл бұрын
Very useful
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 жыл бұрын
நன்றி வணக்கம் ஐயா🙏
@krishnadeepak2486
@krishnadeepak2486 3 жыл бұрын
Hello sir, the way you explained will make understand easily each and every one. Nice. Thank you. 🙏👍👌
@ponnambalavasanvasan6006
@ponnambalavasanvasan6006 Жыл бұрын
நன்றி
@VISHNU.1243
@VISHNU.1243 2 жыл бұрын
Ty sir very nice your ex and voice
@ganapathyraman3242
@ganapathyraman3242 3 жыл бұрын
Super guruvae
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 9 ай бұрын
Super srikrishna sir
@kamarajp1723
@kamarajp1723 3 жыл бұрын
🙏kaalai vanakkam kuru ji vaalga vazamudan
@jcbcare6094
@jcbcare6094 3 жыл бұрын
Mikka nanri ayya
@sugumarb4552
@sugumarb4552 3 жыл бұрын
அழகு
@alwinraj8535
@alwinraj8535 3 жыл бұрын
Arumai guruve
@palanis5829
@palanis5829 3 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@ramachandrans5335
@ramachandrans5335 3 жыл бұрын
Super sir,
@SubramanianKc-uz9nz
@SubramanianKc-uz9nz 3 жыл бұрын
வணக்கம் குருவே .குருவே சரணம் ஓம்நமசிவாய
@dharmajd2719
@dharmajd2719 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் குருவே
@karthikeyanr3071
@karthikeyanr3071 3 жыл бұрын
Thanks
@asmanogar2079
@asmanogar2079 3 ай бұрын
Mika Arumai 👌👍🌷🙏🌷
@rajasakthiraja7438
@rajasakthiraja7438 3 жыл бұрын
Super sir.
@ckkeeth2112
@ckkeeth2112 3 жыл бұрын
Thanks sir
@murugesan.gmurugesan.g6046
@murugesan.gmurugesan.g6046 3 жыл бұрын
iniya maalai vanakkam ayya 🙏🙏
@g.thirupathyg.thirupathy9122
@g.thirupathyg.thirupathy9122 3 жыл бұрын
Sir, THANKS AGAIN THANKS, ☆ G.THIRUPATHY
@balasubramanian3469
@balasubramanian3469 2 жыл бұрын
Super sir
@hindu7613
@hindu7613 3 жыл бұрын
Super
@senthilpmv9819
@senthilpmv9819 3 жыл бұрын
Arumai arumai, nanri.. Ungala oru murai santhithal pothum, en vazhkai seerakum. Antha pakkiyam enaku kittumanu therila.. en viruppam niraiveruma sir?
@tamizharasantamizharasan5457
@tamizharasantamizharasan5457 Жыл бұрын
Sri romba kashdama irukku antha attavanai anuppuga sir
@shanmugamramaiyan7634
@shanmugamramaiyan7634 3 жыл бұрын
Super sir good morning
@shionlilion8949
@shionlilion8949 3 жыл бұрын
vanakam sir please put a video on mental illness and horoscope and its remedies.
@rameshalagappan730
@rameshalagappan730 3 жыл бұрын
வணக்கம் குருவே🙏
@kalimukalimuthu6559
@kalimukalimuthu6559 2 жыл бұрын
பிரானன், கிழமை, நேரம் அவை கண்டுபிடிக்க சொல்லி தாங்க sir
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 3 жыл бұрын
Good morning aiya 😊🙏
@ramumani806
@ramumani806 3 жыл бұрын
Namaskaram. Ethenum oru madhiri jadhagam eduthukondu athil jadhagar irandha kanakai intha thasa, putthi, andharam, sootchumam, pranan intha kanakodu opittu oru vilakamana pathivu KZbin le thara mudiyuma?? Venum Aashirvadham. R Sivakumar.
@sundarammarriageassembler1429
@sundarammarriageassembler1429 3 жыл бұрын
Vanakam guruve
@vidBum87
@vidBum87 3 жыл бұрын
Good morning sir. Pls sir Brahmahathi dosham and remedies solunga sir plz.
@sasiraj2011
@sasiraj2011 3 жыл бұрын
Dear Sir, please advice which app gives exact dates about dasa puthi antharam as per vakkya panjangam.
@shionlilion8949
@shionlilion8949 3 жыл бұрын
also put a video on how to do full moon pooja (pournami valiapadu) please
@narayanakumar4327
@narayanakumar4327 2 жыл бұрын
Good afternoon Sir விரைவாக போடுங்கள்
@jayamukesh1869
@jayamukesh1869 3 жыл бұрын
இனிய மாலை வணக்கம் அப்பா
@nagerakumar6187
@nagerakumar6187 3 жыл бұрын
Good morning Ayya
@kolanchiyappanc6954
@kolanchiyappanc6954 Жыл бұрын
👌🙏
@FUNANDFUN-27
@FUNANDFUN-27 3 жыл бұрын
Ayya neenda naal santhegam ivalavu aazhamaga jothidam kanikum neengal ikkattana natkalil ithupol sutsumam kandarinthu nadaka virunthathai thaduth irunthirukirirgala ayya.. vithiyai mathiyal velvathu pol
@ashokmalumathi9966
@ashokmalumathi9966 3 жыл бұрын
இரவு வணக்கம் ஐயா
@s.r.k7389
@s.r.k7389 3 жыл бұрын
Thasa and puthi ok Antharam suchsam patiy vedio podungo sir
@sss-ol1ux
@sss-ol1ux 3 жыл бұрын
சார் ஒரு சந்தேகம் ஒரு ஜாதகத்தில் பலன் சொல்லும் பொழுது கோட்சாரத்தை எப்படி கணக்கு எடுப்பது என்று கூறுங்கள் .யார் முக்கியம் சனி குரு ராகு கேது மட்டும் போதுமா. சார் ஜாதகம் பார்க்கரதை தொழிலா பண்ண கேட்கிறேன் .பொழுது போக்கிற்காக இல்லை சார்.பதில் சொல்லுங்கள்
@anandharish1619
@anandharish1619 3 жыл бұрын
Good morning na good hart for you
@boopathylatha9629
@boopathylatha9629 3 жыл бұрын
ஐயா வணக்கம் தங்களிடம் ஜாதகம் பாா்க்கவேண்டூம் ்
@ameeramjan9053
@ameeramjan9053 3 жыл бұрын
வாய்ப்பு இல்ல ராஜா
@kingkohli-ld1iv
@kingkohli-ld1iv 3 ай бұрын
Sir itha calculate vachi cricket prediction poda mudiyuma sir
@jcbcare6094
@jcbcare6094 3 жыл бұрын
Ayya dhasa puthi antharam athu pogha sootchamam eppdi kanakku poduvathu apuram thegham kilazhamai time eppadi kandupidippathu eppadi konjam sollunga ayya please
@vijipriyakannusamy3196
@vijipriyakannusamy3196 3 жыл бұрын
Vanakam bro
@puspalatha3677
@puspalatha3677 3 жыл бұрын
கன்னி ராசி பத்தி ஒரு பதிவு போடுங்க அப்பா
@justclips5471
@justclips5471 3 жыл бұрын
Vanakkam ayya. Vazhga vaiyagam vazhga valamudan
@rajeshwarikannan8073
@rajeshwarikannan8073 3 жыл бұрын
Ayya ungalamari thyriammaga iruka enna seayyavedum ayya please give tips ayya
@behappy-tj1hg
@behappy-tj1hg 3 жыл бұрын
Which God to pray to cure all diseases for nerve disorders which God to pray
@kanijeya2864
@kanijeya2864 3 жыл бұрын
வணக்கம் ஐயா👃
@udhayakumar3998
@udhayakumar3998 3 жыл бұрын
Annusha nachathiram pathi solluga anna
@deepathkumar1511
@deepathkumar1511 3 жыл бұрын
Ayya neenga sona ooru tha enga ooru sathyamangalam pakathulatha enga ooru puliyampatti enga aththai ooru🥰
@radhikaraj6006
@radhikaraj6006 3 жыл бұрын
Oinga mela enaku kovamtha sir varuthu plan elam nala soldringa oinga kita jathagam pakanum sona ipothaiku mudiyathu soldringa oinga subscriber elame romba ethir parkirom sir athula first na wait panite iruke sir
@FUNANDFUN-27
@FUNANDFUN-27 3 жыл бұрын
Sri Krishnan ayya vasikum oril irupavargal intha video parpingale appadi parthal avaroda address kudunga pls
@vishalinipriya4877
@vishalinipriya4877 3 жыл бұрын
🙏🙏🙏
@thanasekaran1011
@thanasekaran1011 3 жыл бұрын
🙏
@muthusamy1711
@muthusamy1711 3 жыл бұрын
வணக்கம் அண்ணா
@kalaiselvan9824
@kalaiselvan9824 3 жыл бұрын
🤝🙏🙏🙏
@vijayaventhanm1610
@vijayaventhanm1610 3 жыл бұрын
Sir ore monthla veetu kuduthanam aparam odane màrriage pannalama illa kudatha aparam annaku Marriage aki odane thambi next month màrriage pannalama illa kudatha sollunga sir Panna kudathuna yen kudathu sollunga sir please reply pannuga sir Please reply pannuga sir.
@s.r.k7389
@s.r.k7389 3 жыл бұрын
Vannkam sir Addutha jothida padam eppothu sir pl
@boopalanboopalan5016
@boopalanboopalan5016 3 жыл бұрын
ஐயா குருவே வணக்கம் பிராணன், தேகம் கணக்கு போடுங்கள் ஐயா.
@ranjithkumargunasekaran3879
@ranjithkumargunasekaran3879 3 жыл бұрын
ஐயா வணக்கம், தங்களின் பணி அலப்பறியது, மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்!!! தாங்கள் கூறிய விளக்கங்களில் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. தயவு கூர்ந்து தெளிவுபடுத்தவும்; 1. சந்திர தசையின் செவ்வாய் புத்தியில் குரு அந்தர நாட்களான 210 நாட்களை 2ஆல் வகுக்க காரணம் என்ன? 2. குரு அந்தரத்தில் சுக்கிரன் சூட்சுமம் கணிக்கும் பொது 280/60=4.66 வருகிறது. தாங்கள் 4.40 என்று பதிவிட்டுள்ளீர்கள். அது சரியா தவறா? அருமையான தெளிஉரை நல்ல விளக்கம். கர்ப செல் கழிக்கும் முறை பற்றி தங்களின் கானொளி இருந்தால் பிகிரவும் ஐயா. மிக்க நன்றி!!!😊
@deepathkumar1511
@deepathkumar1511 3 жыл бұрын
Ayya neenga entha ooru
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 3 жыл бұрын
🙏 🙏 🙏 🙏 🙏
@selva2488
@selva2488 3 жыл бұрын
வணக்கம் வணக்கம்
@Tamiltutorialworld
@Tamiltutorialworld 3 жыл бұрын
தங்களிடம் பல முறை முயற்சி செய்து கொண்டுளேன் ஐயா பதில் தாருங்கள் G.Arumugam Srivilliputtur எப்போது வேலை செட் ஆகும் .மே 06 1984 time: 6.20 am.
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
ஜாதகத்தில் பாவக மாற்றம், Live ல். ( Jathagathil bavaha matyram )
20:11
Astro Sadai Ji TVன் ஜாதக ரகசியம்
Рет қаралды 4 М.
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00