I am fan of Rajanadi Ka Pa Sir. My humble request to everyone to see his all videos. If you see all his videos then you know what is reality in life.
@muthukumarm6860 Жыл бұрын
கடைசியில் எல்லாமே விதி தான் என்று கூறுகிறார் அது தான் உண்மை
@SivaKumar-jy2zx Жыл бұрын
ராஜநாடி என்றாலே எளிமை! புதுமை!!இனிமை!!!
@rajathisadhasivam Жыл бұрын
பிரச்சனை பன்றவங்க எப்படி வெளியே போவாங்க.? எனக்குத்தெரிந்து தற்சமயம் எழுபது எண்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் 70 சதவீதம் பேருக்கு மேல் பக்குவம் இல்லாமல் தான் நடந்து கொள்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சதவீதம் இதன் பேர் நன்றாக வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள் சிலர் செல்போனால் சோம்பேறி ஆகிறார்கள். சிறியவர்கள் பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் சிறு வயதிலேயே நிறைய பேர் பக்குவத்தோடு தியானம் ஆத்ம ஞானம் போன்றவற்றை கடைபிடித்து வந்த வாழ்க்கையைப் வாழ்க்கையை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள் பெரியவர்கள் அதற்கு மாறாக பேசிக்கொண்டே எல்லா சிறு பிரச்சினையும் பெரிதாக்கி குடும்பத்திற்கு கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் நான் பார்க்கிற பல இடங்களில்.
@mythilichockkalingam9307 Жыл бұрын
True .. I see it too
@87suresha Жыл бұрын
True
@janaki972 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரி. 60 வயது 70 வயதை நெருங்குபவர்களுக்குக்கூட பக்குவம் இல்லை. அவர்களுக்கு கிடைத்த எண்ணம் போன்ற வாழ்வு இப்போதுள்ள நம்மைப்போன்ற நடுத்தர வயதினருக்கு இல்லை. எல்லாவற்றிலும் போராட்டமான வாழ்க்கை தற்போது. கடமையை முடித்தால் போதும் கடவுளே.
@vijaykitchen2413 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான்… வயதானவர்கள் தான் சின்ன சின்ன விஷயங்களை கூட பெரிதாக்கி குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் செய்கிறார்கள்
@VenuGopal-dk2rs Жыл бұрын
100 true
@kalyanisubramanian1711 Жыл бұрын
Sir vanakkam Whatever you are saying is 100% true. I have chandran in 1st house, suryan in 5th and chevvai in 7th. My husband being of silent nature I am able to face the situations. 🙏🙏
@eswaranthangam2676 Жыл бұрын
Correct sir . Neenga solradhu anaithum absolutely Correct.
@maacha0076 Жыл бұрын
Supper asoldringa 100 persant correct
@pumamaheshwari6698 Жыл бұрын
ஐயா உண்மை நன்றி
@mgsjanakhiram363 Жыл бұрын
Hai sri vigneswari today romba romba romba..........Cute ah irukinga 😊 , already ungala kalyanam pandrathu comment panne ninga reply pannala ninga ok sonna jadhagam send pandren adhulinga oru cute mangalakarama irukinga 🎉🎉🎉
@vikramswathi8255 Жыл бұрын
Correct sir neenga soldradhu
@subbulakshmimohan5305 Жыл бұрын
ஐயா நன்றி என் பையன் பிறந்த வருஷம்1994 மாதம் டிசம்பர் நேரம் மாலை 7 மணி 45 நிமிடம் நன்றி அய்யா
@gunavickneshwari64255 ай бұрын
Enaku suriyan sevvai kethu kuru puthan yelame kumbam kattam(6) la iruku enaku kanni laknam enaku meenam kattam (7)la sani iruku ethuku ena palan solunga
Ayya🙏 Enakum mesam rasi ashwathi nakshathiram thaan.. enoda 1st love marriage failure ayiruchu pirinjutom.. 2nd marriage veetula pathu pannanga ea husband veli naduthaan gulf.... aana enakum mamiyarkum Sanda yelam ella.. enaku yenamo bayama iruku ninga solrathu paatha..😰 2years aguthu kalyanam mudinju.. entha life aachu enaku nilaikanum.... ayya ethachum parikaram iruntha solunga.. ea husband romba nallavar.. avar nalla irukanum please 🙏
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
ராஜநாடி👌
@RioVellaiammal-bg9bm Жыл бұрын
🎉😢பதில் குதிரைபடம் வரும் அந்த பதிவு ஒரு முறையாக (பார்க்க வேண்டும் எனக்கு ஒருத்தவுங்க அனுப்பி வசசாங்க அத பாக்க முடி லடச்ச வேலை சசெய்யல இப்பத் தர வேலை செய்றது அந்த பதிவு மட்டுமில்ஸ் போடுங்க🎉🎉🎉🌟🌟🌟🌟🌟⭐🌟🌷
@priyasowjanyas3164 Жыл бұрын
Helo sir pls raja nadi parthiban sir kita laguman la sevvai,sani,raghu or kethu ella ora house la irutha ena plan nu pls keluga pls sir/mam.
இதற்கு யார் ஜாதகத்தையும் பார்க்க தேவையில்லை. திருமணம் ஆன உடனே கணவன் மனைவி இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினாலே போதும். எல்லா குடும்பங்களும் நிம்மதியாக இருக்கலாம். யாரையும் மாற்றவோ திருத்தவோ முடியாது. தனி தனி குடும்பங்களாக ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருக்க முடியும்.இது மட்டுமே தீர்வு.
எனக்கு செவ்வாய் சந்திரன் இரண்டும் நீசம். மாமியார் மருமக சண்ட வந்தா இரண்டு பேரையும் கெட்ட கெட்ட வார்த்தைலதிட்டி விட்டுருவேன்...என் பொன்டாட்டிக்கு சண்டபோட வராது நடுக்கம் அழுகை தான் வரும். நான் இல்லனா என்பொன்டாட்டிய எங்க அம்மா அடிமையா ஆக்கிரும்.