வணக்கம் ஐயா, யானும் ஜோதிடம் படித்து ஒரு நிறுவனத்தில் பட்டம் வாங்கியிருக்கிறேன். தங்களது கானெ ாளியை காணும்பொழுதெல்லாம் யான் எதுவுமே முழுமையாகப் படிக்கவில்லை எனத் தோன்றுகிறது. எவ்வளவு தெளிவான விளக்கம் ஆழமான கருத்துக்கள் நன்றி ஐயா தங்களது பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
@jeyamalara95767 ай бұрын
ஆம் உண்மை
@subhadandapani9812 жыл бұрын
என்ன பொறுமை, எத்தனை நிதானம், சீரான வேகத்தில் ஆழமாக கற்பித்தல்... ஐய்யா...மிக அருமை.
@rajendiranr2035 Жыл бұрын
Good jotider
@rdillikumar2707 Жыл бұрын
வணக்கம் தாங்கள் எல்லோரையும் நேரில் அழைத்து பேசுவது போல் உள்ளது மிக்க நன்றி
@raghavendransrihari5673 Жыл бұрын
எனக்கு கேது தசை கேது புக்தி மிக அற்புதமான காலமாக இருந்தன. இந்த காலகட்டத்தில் தான் நான் கர்நாடக சங்கீதம் பயில ஆரம்பித்தேன்.
@duker250_sakthi2 ай бұрын
Enakku meenam la kethu Ayya..neenga sonna ga nam ellam enakku hundred percent sariya irukku sir❤️💥
Subjectbof ketu: from <a href="#" class="seekto" data-time="780">13:00</a> minutes
@subramaniank58622 жыл бұрын
மிக்க நன்றி SAKOTHARAR உலக shemam பெற தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்த நல்ல உள்ளத்திற்கு மற்றும் கேது பகவான் பலன்கள் குறித்து ika தெளிவான முறையில் விளக்கம் aliththamaikku பாராட்டுகள் வாழ்த்துகள்
@pushpavk44372 жыл бұрын
நமஸ்காரம் அண்ணா, மீனத்தில் கேது உள்ளவர்களுக்கு நீங்கள் கூறிய பலன் 100% சரி அண்ணா.
@Formerthegod2 жыл бұрын
மிகவும் சிறப்பாக விளக்கம். ஆழ்ந்த அறிவுடன் கூடிய உறை.
@catchmeartenthusiast92872 жыл бұрын
I have never seen an anstrologer explaining why an event is likely to occur and due to what very clearly! Quiet impressed! 👌👌👍👍
@subhadrasrinivasan7138 Жыл бұрын
அருமை சார் மிகவும் நன்றி🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deviv73182 жыл бұрын
உண்மை வார்த்தைகள் அண்ணா செவ்வாய் கேது combination in விருச்சிகம் explanation ...🙏💐👍
@sanchanarejith26192 жыл бұрын
Is this shoot for astrology or Cinema hero dear chinnaraj sir This is a noble profession this field is not for dress glamor and raybon glass sir
@deviv73182 жыл бұрын
@@sanchanarejith2619 why you are replying to my message ....
@rajeswarisekar44052 жыл бұрын
3.4.1995. 8.06pm female baby Thula lakanam,Ragu. guru viruchigam 2 house. Sani sukkaran in 5th house. Suriyan puthan in menam 6th house. chandran kethu 7thhouse, 10th house sevvai in kadagam. Gov Job kidaikuma. Marriage life eppadi irrukum. Kulunthai irrukuma
@jeyamalara95767 ай бұрын
சார் வணக்கம் அருமையான தெளிவான விளக்கம்
@Poonguzhali.T2 жыл бұрын
சூப்பர் சார் 👍🏻👍🏻தமிழ் புத்தாண்டில் மிக அருமையானதொரு நேரலை👌🏻கேதுவைப் பற்றிய விளக்கங்களை மிகவும் தெளிவாகவும், ஹாஸ்யத்துடனும் எடுத்துக் கூறினீர்கள்,…Thank you so much sir 🙏🏻👏🏻💐
@ELANGOVAN31492 жыл бұрын
ஜோதிடர் திரு சின்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சனி &கேது. + ராகு செவ்வாய் சமசப்தமாக பாத்துக்கொண்டால் என்ன பலன் நன்றி 🙏🙏🙏
@2801v2 жыл бұрын
வணக்கம், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 🙏வேல்முருகன், சென்னை
@sridharsv96202 жыл бұрын
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா (குருவே).. 🎉
@vbabu-uq6mt2 жыл бұрын
உங்கள் பதிவு எல்லாம் மிக மிக அருமையாக உள்ளது
@yuvasrisubramaniyam15352 жыл бұрын
200/ correct iam viruchiga lagnam kadaga Rasi 2 nd marriage non brahmin guy,behind jail my house everything correct
@jayanthimanivannan99362 жыл бұрын
Thank you sir
@rajarathinamnatarajan77132 жыл бұрын
சார் உங்கள் உரை விளக்க உரையாகவும் உங்கள் கேள்வி நேரம் தெளிவுரையாகவும் கேட்போருக்கு அரியபல நுணுக்கங்களை லட்டு போல் தருகிறது.நன்றி. வாழ்க நும் சேவை.
@mahalakshmidairies2 жыл бұрын
arumaiyana video.. cristal clear analysis sir.
@karthi90192 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏
@udbsap45202 жыл бұрын
U r grateful guruji 🙏
@astrosssm526710 ай бұрын
ஐயா நான் உங்கள் ரசிகன் சிவகாசி செ.முத்துக்குமரேசன் அருமையான விளக்கம்
@maharajam1863 Жыл бұрын
ஐய்யா... துலாம் ராசியில்.கேது.செவ்வாய்...7 ம் வீட்டில். please.palan...sir😅
@harimeena83202 жыл бұрын
வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்
@saravanangovindaraj7082 Жыл бұрын
சார் சூப்பர்
@raman.n.g.8651 Жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்👋. என் மகன் பெயர் சந்திரன் வயது 7. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் பற்றி சொல்கிறது. (சனி பெயர்ச்சி வருகிறது). அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam.
எனக்கு தனுசு கேது பரவாயில்லை நல்லபடியாக சொல்லியிருக்கிறீர்கள் தேங்க்யூ சார்🙏🌹🍋
@rdillikumar27072 жыл бұрын
திசைகளை கண்டுபிடிப்பது எப்படி உதவி செய்து விளக்கி சொல்லவும் நன்றி
@SG-CND2 жыл бұрын
Very True. thanks a lot!!!
@saralat78972 жыл бұрын
🙏 gurujii
@KBvlogs562 жыл бұрын
malathy akka ketta kelvi la - thulam la ketu erunda mesham la thana Ragu eruparu... rishabam la eppadi eruparu?
@janakiakamboram14122 жыл бұрын
Nandri nandri iyya 🙏
@MAR181686 ай бұрын
உச்ச வக்ரம் குரு கேது இணைவு மேஷலக்னம் கும்பராசி பூரட்டாதி என்ன பலன் ஐயா
@maheshwarin76002 жыл бұрын
Excellent sir👍👍👍🌹🌹🌹🙏
@maruthamuthu46052 жыл бұрын
Thanku
@SeemaSoundararajan3 ай бұрын
Dhana dharmam bhakti also good karma will it reduce our karma
@saradharadhakrishnan68067 ай бұрын
6 l guru kethu virucchigam l now guru dasai
@marimuthubalakrishnan24222 жыл бұрын
ஐயா வணக்கம், விருச்சிக ராசி விருச்சிக லக்னம் கேது மூல நட்சத்திரத்தில் 4 பாதம் தனுசில் செவ்வாய், பூராடம் நட்சத்திரம் இரண்டும் சேர்ந்து உள்ளது பலன் கூரவும் நன்றி
@krsnavad2 жыл бұрын
very valuable info regarding ketu. waiting for second part
Thank you very much for tele casting on KZbin anna 🙏🙏🙏❤
@guruarulsiddhamaruthuvam72672 жыл бұрын
6 2 2003 மாலை 5 10 pm ஆண் ஜாதகம் 5 தில் செவ்வாய் கேது கடகலக்கினம் லக்கினத்தில் குரு மினராசி ரேவதி நட்சத்திரம் இது எப்படி இருக்கும் அண்ணா ஆராய்ச்சி பயன்படுத்தலாம்அண்ணா
@surindargunasekaran7370 Жыл бұрын
Hi plz tell full dob or what professional or biz you are doing
@senthilvelu24192 жыл бұрын
சார் வணக்கம் கன்னி லக்னத்தில் கேது வாழ்க்கை முழுவதும் எப்படி இருக்கும்
@rajaramramkumar16272 жыл бұрын
வணக்கம் ஐயா ; சனி கேது சாரம் பெற்று பலமில்லாமல் இருந்தாலும் தொழிளிள் நிலைஇல்லை ஐயா.
@OmKaaliJaiKaaliMahakaali9 ай бұрын
❤
@MohanKumar-qu7gs6 ай бұрын
Please give the date time and place of birth of Mr. Chinnaraj ji for my reading to interact with you ji
@vijayalakshmiviji82562 жыл бұрын
Sir vanakkam en magan data birth 6.6.15 11.42 am piranthan pirakkum pothey niraya problem 8il kethu meenathil.. Avan life yeppadi irukkum.
@loganathanlogu8894 Жыл бұрын
GURU+ KETU KELA YOGAM EPPADI
@aparasidhu91192 жыл бұрын
ஐயா விருச்சிக கேது அப்படியே உண்மை என் கணவர் விருச்சிக கேது புதன் சேர்க்கை தனுசு லக்னம்.
@SG-CND2 жыл бұрын
Happy New Year!!!!
@MrSathees542 жыл бұрын
மீன லக்கினம் 9இல் விருச்சிக்கத்தில் கேது...3இல் ரிஷபத்தில் செவ்வாய்....கேது திசை எவ்வாறு இருக்கும்...
@valliyeppan2 жыл бұрын
2lkethueppadiirukkum
@valliyeppan2 жыл бұрын
Kumbakethu
@parasuramanravikumar21072 жыл бұрын
Sir simba rasi la kethu irrundha enna palan sollunga sir..
@saradharadhakrishnan68067 ай бұрын
Now gueu dasai
@gjanardhanan96522 жыл бұрын
கேது திசையில் கல்யாணம் நடக்குமா நடக்காதா . செய்யலாமா .அது குறித்து ஜாதகத்தில் கேது நிலை பார்க்க லாமா
@Dumduk777772 жыл бұрын
Kandipa marriage nadakum sir.. Enakum kedhu disai dhaan got married
@bkdg57932 жыл бұрын
வணக்கம் ஐயா என் குழந்தை கடுமையான ரத்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறால் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார் ஆனால் எலும்பு மஜ்ஜை தானம் செய்பவர் கிடைக்கவில்லை எப்போது சிகிச்சை நடைபெரும் 17.11.2010 9.25pm புதன் திசை செவ்வாய் புத்தியிலாவது விடை கிடைக்குமா
@vpragash82553 ай бұрын
கேதுன்னு எடுத்தாவே பஞ்சாயத்தா சார்
@GunasekaranPU2 жыл бұрын
வணக்கம் ஐயா எனது ஜாதகத்தில் நவாம்ச கட்டத்தில் கேது பகவான் மீனத்தில் (10ல்) உள்ளார் "நீங்கள் கூறிய பலன்கள்(மீனத்தில் கேது) முழுவதுமாக பொருந்துகிறது"