ஜாதகத்தில் களத்திர காரகர் சுக்கிரன் அல்லது 7ம் அதிபதி

  Рет қаралды 219

R V Seckar

R V Seckar

Күн бұрын

Join this channel to get access to perks:
/ @rvseckar
ஜாதகத்தில் களத்திர காரகர் சுக்கிரன் அல்லது 7ம் அதிபதி #அஸ்தங்கம்# அடைந்தால் திருமணம் நடைபெறதா?
சுக்கிரன் களத்திரகாரகன். அதாவது, வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். சூரியனுக்கு அருகில் செல்லும் போது அஸ்தங்கம், மெளட்யம்,மூடம் எனப்படும் தன்மைகளை அடைகிறார்
சுக்கிரன் காரகத்துவம்
மனைவி, அழகு, கவர்ச்சி, நளினம், மென்மை, காதல், திருமண சுகங்கள், கலை நிகழ்ச்சி, அழகு சாதனங்கள் மற்றும் அதன் மூலம் வருமானம், உல்லாச விடுதி, பாலின இன்பங்கள், சுரோணிதம், ஹார்மோன் மாற்றம், இனக்கவர்ச்சி, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை.
ஆடம்பர பொருட்கள், இயல், இசை, நாடக கலைஞர்கள், சொகுசு மாளிகைகள், வெள்ளி, உயர்ரக மதுபானங்கள்,
கன்னம், பிறப்புறுப்பு, சிறுநீரகம், கண்களில் ஊனம்
சினிமா, கலைத்துறை பளபளப்பான மேனி, தேவ பெண்கள், மகாலட்சுமி, துணி வியாபாரம், பைனான்ஸ் ஆகியன.
சுக்கிரன் ஜாதகத்தில் பலம் பெற்றால் சினிமா துறையில் பிரபலம் அடைகிறார்கள். எம் ஜீ ஆர் , சிவாஜி , கமல் , ரஜினி , விஜய் , பதமினி , நயன்தாரா , கீர்த்தி சுரேஷ்
நீசமான கிரகங்கள் அஸ்தங்கம் அடைவதும் நல்ல நிலை அல்ல.
உதாரணத்திற்கு சுக்கிரன் நீசமான நிலையில் அஸ்தங்கம் பெற்று இருந்தால் சுக்கிரனுடைய காரகத்துவ விஷயங்களில் ஜாதகருக்கு பெரியளவில் குறைபாடுகள் இருக்கும்.
ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரன் அஸ்தங்கமாக இருப்பது திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தடை தாமதங்களை ஏற்படுத்தும்.
அஸ்தங்கம் அடைந்த கிரகங்களின் பலனை சூரியனே எடுத்து செய்வார் என்பதால் அனுதினமும் ஆதித்ய ஹிருதயம் அல்லது சூரிய காயத்ரி சொல்லி சூரிய பகவானை வழிபட்டு வருவது நன்மை தரக்கூடிய அமைப்பாகும்
சூரியன் - சுக்கிரன் மட்டுமே இணைந்து இருந்தால் மனமகிழ்ச்சி கொடுப்பதில்லை. வாழ்க்கையில் பல பிரச்சினைகள், ஏமாற்றங்கள் தருகிறது. காட்டாற்று வெள்ளத்தில் நிந்தி கரையேறுவது போல வாழ்க்கை இருக்கும். சின்ன விஷயத்திலும் இன்னல் தரும். காரணம், சூரியன் நெருப்பு, சுக்கிரன் நீர். நீரும் நெருப்பு வெவ்வேறு தன்மை கொண்டதல்லவா
லக்கினத்திற்கு 12-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், துறவி போல் வாழ்க்கை கொடுக்கும்.
சூரியனுக்கு 8 டிகிரிக்குள் சுக்கிரன் அமைய பெற்றிருந்தால் சுக்கிரன் அஸ்தங்கம்.
ஜாதகத்தில் சுக்கிரன் வக்கிரம் அடைந்து காணப்பட்டால் , சந்தேக மனப்பான்மையால் இல்வாழ்வு அமையாது அல்லது சிறக்காது. உங்கள் மீது பாசம் காட்டுவோர்களை உதாசீனப்படுத்துவார்கள்.
ஜாதகத்தில் 7ம் அதிபதி வக்கிரம் அடைந்தாலும் இல்வாழ்வு அமைவதில்லை அல்லது சிறக்காது.
புதன்,சுக்கிரன் ஆகிய இரு கிரகங்கள் மட்டுமே அஸ்தங்கம் அடையும் போது வக்கிரம் அடைகிறது. மற்ற கிரகங்கள் அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் அடையாது.Watch Next
திருக்கழுக்குன்றத்தில் 07-03-2024 அன்று 12 ஆண்டுகளுக்குப்பின் தோன்றிய சங்கு! நன்னீர்க்குளம் சங்கு
• திருக்கழுக்குன்றத்தில்...
#சட்டம் கடுமையாக வினோதமாக உள்ள நாடுகள் எவை? நீங்கள் அறிந்திராத தகவல்கள் #
• #சட்டம் கடுமையாக வினோத...
#காசியில் சிறுவனை கட்டி வைத்துகாசியில் அகோரிகள் பூஜை - காப்பாற்ற முயலும் இளைஞர்கள் #Shorts# #viral
• #காசியில் சிறுவனை கட்ட...
ஜாதகத்தில் ப்ரம்ம சாபம் அல்லது குரு சாபம். பராமச்சரியருக்கு குரு துரோகம் செய்த ஜெயேந்திரர்
• ஜாதகத்தில் ப்ரம்ம சாபம...
ஜாதகத்தில் சூரியன் நீச்சம் பெற்றால் வேலை கிடைக்காதா? தொழில் அமையாதா ?
• ஜாதகத்தில் சூரியன் நீச...
2026ல் புதுவை முதல்வர் புஸ்சிஆனந்தா?புஸ்ஸி ஆனந்த் விஜய்மக்கள் இயக்கத்தில் முன்னணிக்கு வந்தது எப்படி?
• 2026ல் புதுவை முதல்வர்...
ராஜ கேந்திர யோகம் அல்லது அரச கேந்திர யோகம் -4 கேந்திரங்களில் 7 கிரஹங்கள் #Shorts#
• ராஜ கேந்திர யோகம் அல்ல...
நடிகர் விஜய் ஜாதகம்- விஜய் அரசியலில் வெற்றி கொடி நடுவாரா?விஜய்யின் இல்லற வாழ்வு எவ்வாறு இருக்கும்?
• நடிகர் விஜய் ஜாதகம்- வ...
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட ஓரே நடிகர் சிவாஜி கணேசன்
• இந்தியாவிலிருந்து அமெ...
ஏமனில் ரத்த பணம் கொடுத்தால் மரண தண்டனையிலிருந்து தப்பி விடலாமா?நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி என்ன
• ஏமனில் ரத்த பணம் கொடு...
நாக தோஷத்திற்கும் கால சர்ப தோஷத்திற்கும் என்ன வேறுபாடு ?சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் என்றால் என்ன?
• நாக தோஷத்திற்கும் கால ...
மறைந்த நடிகர் விஜயகாந்த் ஜாதகம் - ஒரு விரிவான அலசல்
• மறைந்த நடிகர் விஜயகாந்...
கும்ப லக்கினத்தை கோமாளி லக்கினம் என்று ஏன் கூறுகிறார்கள்?
• கும்ப லக்கினத்தை கோமாள...
12 ராசிகளுக்கும் திருநள்ளாறு வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் 2023 -2026-மேஷம் முதல் மீனம் வரை
• 12 ராசிகளுக்கும் திருந...
மீன ராசிக்கு 2024 புத்தாண்டு பலன்கள் என்ன? மீன ராசிக்கு 2024 ஆண்டு என்ன யோக பலன்கள் ஏற்படும் ?
• மீன ராசிக்கு 2024 புத்...
கும்ப ராசிக்கு 2024 புத்தாண்டு பலன்கள் என்ன? கும்ப ராசிக்கு 2024 ஆண்டு என்ன யோக பலன்கள் ஏற்படும்?
• கும்ப ராசிக்கு 2024 பு...
மகர ராசிக்கு 2024 புத்தாண்டு பலன்கள் என்ன? மகர ராசிக்கு 2024 ஆண்டு என்ன யோக பலன்கள் ஏற்படும் ?
• மகர ராசிக்கு 2024 புத்...
தனுசு ராசிக்கு 2024 புத்தாண்டு பலன்கள் என்ன? தனுசு ராசிக்கு 2024 ஆண்டு என்ன யோக பலன்கள் ஏற்படும் ?
• தனுசு ராசிக்கு 2024 பு...
விருச்சிக ராசிக்கு 2024 பலன்கள் என்ன? விருச்சிக ராசிக்கு 2024 என்ன யோக பலன்கள் ஏற்படும் ?
• விருச்சிக ராசிக்கு 2...
துலா ராசிக்கு 2024 புத்தாண்டு பலன்கள் என்ன? துலா ராசிக்கு 2024 ஆண்டு என்ன யோக பலன்கள் ஏற்படும் ?
• துலா ராசிக்கு 2024 பு...

Пікірлер
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 26 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 26 МЛН