அனைவருக்கும் ஜோதிடம் நல்ல முறையில் சென்றடைய வேண்டும் என்ற நல் எண்ணத்தால்... ஜோதிட சூட்சுமங்களை வஞ்சனை இல்லாமல் வாரி வழங்கும் பாரி வள்ளல்... குருஜி GK அய்யா அவர்களுக்கு... நன்றியுடன் நல் வாழ்த்துக்கள். மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!
@K.P.Esakki4593 жыл бұрын
இன்று சனி+சந் சேர்க்கை பார்த்தேன்...ஆனால் கடவுளின் ஆசியால் இதைப் பற்றி நீங்கள் கூறுவதை கேட்கிறேன்..இதுதான் இறையருளுடன் கூடிய குருவருள்
@ensamayal65373 жыл бұрын
தங்கள் பதிவு கண்டாலே புத்துணர்வு அடைகிறேன்! அறியாமை என்னும் இருள் அகற்றும் ஆசானாகிய குருஜிக்கு நன்றி!💚
@kasthuripalani58693 жыл бұрын
@@asleshaimran2853 yes sir
@astro..69103 жыл бұрын
தெளிவான விளக்கம் அருமையான உதாரணம்...குருஜி🙏🙏
@clayforum45453 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா. தங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை. சேவையை தொடருங்கள். இறைவன் என்றும் தங்கலை வழி நடத்தட்டும்.
@revathyiyengar13303 жыл бұрын
A Legend of Astrology G k Ayya 🙏🙏
@pramodhkumar4148 Жыл бұрын
இதுவரை ஜோதிடர் என்கிற பெயரில் உள்ள கசாப்பகாரர்களை தான் பார்த்தேன்.. இப்போதுதான் ஒரு அர்த்தமுள்ள ஜோதிடரை பார்க்கிறேன்.👃👃👃👃👃
@meithiagu5 ай бұрын
he is my guru
@Maara16083 ай бұрын
Super nice explain
@vedhajayabal95983 жыл бұрын
😊🙏புனர்பூ பற்றிய பதிவும் பரிகாரம் சொன்னவிதமும் மிக மிக அற்புதம்👌 ஜி💐🙏🙏🙏🙏🙏
@saravana5409 Жыл бұрын
🎉
@MrNithyan11 ай бұрын
அருமையான பதிவு. எனக்கு என் வாழ்க்கையில் நடந்ததுள்ளது
@tamilarasiramaswamy92183 жыл бұрын
என் பேரனுக்கு புனர்பு! நல்ல வசதியிருந்தும் உணவு சமைத்துப்பரிமாறுவதில் மிக இன்பம் அடைகிறான்.
@Manivannan-p3w11 ай бұрын
இது கடவுளே சொன்ன மாதிரி நினைச்சுக்குவேன் ஐயா ரொம்ப நன்றி
@rangarajanb42292 жыл бұрын
நல்ல விளக்கம் அய்யா, நான் உங்களை என் மானசீக குருவாக ஏற்றுகொள்கிறேன் ஆசிர்வதிங்கள் குருவே
@palanim.palani755511 ай бұрын
ஜோதிட மருத்துவர் குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏 மிகவும் சிறப்பான பதிவு குருஜி 🙏🙏🙏
@anandharamang32892 жыл бұрын
அற்புதமான விளக்கம் குருஜி ஐயா. தங்களை மானசீக குருவாக ஏற்று தங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்து நிறைய ஜோதிட, ஆன்மீக கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன். தங்களை விரைவில் தொடர்புகொண்டு, எனது பிள்ளைகளின் ஜாதகம் பார்த்து பலன்கள் தெரிந்துகொள்ளவும். தங்களின் மாணாக்கனாக இருந்து ஜோதிடம் பயில வாய்ப்பு கேட்கவும் வர ஆவலாய் உள்ளேன் குருஜி ஐயா.
@somupraveenkumarr23807 ай бұрын
நல்ல விளக்கம். கோடி நன்றிகள் ஐயா. தங்கள் புணர்வு தோஷ புத்தக விவரங்கள் பகிரவும். நன்றி.
@muralidaranbala2 жыл бұрын
அருமை மிகவும் அற்புதமான பதிவு ஐயா
@sharavanaraaj18062 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@ramanraman09063 жыл бұрын
குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾நீங்கள் சொன்னது என் அனுபவத்தில் கண்ட உண்மை ஐயா
@prabuxavier233 жыл бұрын
என்னா அனுபவம் ஏற்பட்டது? உங்களுக்கு கிரக இணைவா? நட்சத்திர பரிவர்த்தனையா?
@ramanraman09063 жыл бұрын
@@prabuxavier23 கிரக இனைவு
@prabuxavier233 жыл бұрын
@@ramanraman0906 என்ன ஏற்பட்டது சொல்லலாமா
@jjeyanthijjana95003 жыл бұрын
புனர்பூ .....ஏழாம் வீட்டுக்கு ஏலாத பொருத்தமாக வருத்தத்தை கொடுத்தாலும்.... அதற்கும் திருத்தத்தை தெரிவித்து..நல் விருத்தத்தை வழங்கி ... புனர்பூவுக்கும் புது வாசம் வீச வைக்கும் புதுமை ஜோதிடரான தாங்கள் நலமோடு வளம் பெற வாழ்த்துக்கள் ji 👍🌸
@baalakrishna46873 жыл бұрын
ஜோதிட மஹாஞானி திருப்பூர் ஜி.கே ஐயா அவர்களுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கம்.
💯 சரி..என்னுடைய மனைவி ஜாதகத்தில் சனி+சந்திரன் சேர்க்கை கும்ப ராசி கடக லக்னம் . முதலில் வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்து நின்று பின் என்னுடன் திருமணம் நடந்தது.. இந்திய வேத ஜோதிட ஒளி பாதையில் தவிர்க்க முடியாத மைல் கல் எங்கள் ஐயா ஜிகே வாழ்த்தி வணங்குகிறேன்... பட்டுகோட்டையிலிருந்து...
@gokulegr38093 жыл бұрын
இதே ஜாதகம்... எனக்கு தெரிந்தவர் : கடக லக்னம், 8ல் சனி சந்திரன் சேர்க்கை.. தற்போது சனி தசை நடந்துகொண்டு இருக்கிறது... திருமணம் எப்படி நடந்து முடிகிறது என்று பார்க்கிறேன்...
@sundarraj11855 ай бұрын
@@gokulegr3809 what happened?
@v.lakshminarasimhan33213 жыл бұрын
Vanakkam sir. Tq sir.among all busy times you are doing this video for us. Tq.this ponarpoo will do only in sandia or chandra dasa or Buddhist only sir. Please explain sir tq. Sir.long live and healthy live. You are already blessed by god sir tq sir
@jawaharraj1 Жыл бұрын
உண்மை தாங்க ஐயா வாழ்த்துக்கள் 💐👏👍
@geethanjalirajakumar97423 ай бұрын
மிக அருமை ஐயா 🙏
@yrsk718 күн бұрын
நன்றி ஐயா 🙏💐
@vasuarumaigurujivazthukkal37393 жыл бұрын
அற்புதமான விளக்கங்கள் நன்றி அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@sooryavedhachalam75432 жыл бұрын
Legend of Astrology.
@amariajosephraj Жыл бұрын
Excellent 👌 Verified and found to be correct 👍
@Senthil_Kumar0 Жыл бұрын
Excellent presentation Sir
@mloganathan76443 жыл бұрын
ஜிகே அய்யா உங்கள் பாதம் பணிந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்
@rajeshbaikki3 жыл бұрын
Super guruji, unga student ah irupathil perumai ah irukku ji
@jayakumarm5961 Жыл бұрын
எந்நாளும் நலமுடன் வாழ்க 🙏ஐயா ♥️💐
@sasikumarrajamani47613 жыл бұрын
மிக்க நன்றி அய்யா 🙏
@sivasamik68995 ай бұрын
ஆமா, ஆமாமா 👌👌சிறப்பு
@gayathrikrishnaswamy92703 жыл бұрын
Guruve vanakkam 🙏
@mangaiyarkarasiareudainamb90352 жыл бұрын
நல்ல தகவல்
@paramasivan-xn4pi3 жыл бұрын
அருமை குருஜி
@nathiriver20282 жыл бұрын
Best explanation... ayaa enakum punarpu dhosham iruku.. but bayaama iruku kalayanam nencahlee.. varan pathutu irukom romba nalaa edhum set agalaa
@usasenthil3 жыл бұрын
Thank you Guru Ji ,
@kumarvelu353 жыл бұрын
அருமை ஐயா .வாழ்க வளமுடன்
@thangammariappan85785 ай бұрын
100/ உண்மை அனுபவ சாட்சி
@sspsivakumar37353 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@hemalathahemalatha507510 ай бұрын
Always jenius sir neengha...
@poovendhanpoovendhan44373 жыл бұрын
Thanks guruji
@harirmp18043 жыл бұрын
மிக மிக அருமை அருமை
@dhasarathanramakrishnan1403 жыл бұрын
Deivame arumai super
@pakitharansayanthi84748 ай бұрын
நன்றி
@RaniRani-rw7dv3 жыл бұрын
Very good information, thank you so much guruji
@geetha-11652 жыл бұрын
Pl explain 2 horoscopes if yoy find time.. 1. Thala lag..guru,suk,ragu 5 th place sat and chandran,chadayam star 2. Kumba lag, chadayam star, Guru suk in viruchiga lag, sat and chandran in 5 th place... 2. Kum
@manigandankrishnamoorthy11333 жыл бұрын
Mikavum Arumai 🙏🙏🙏
@latharamanujan30743 жыл бұрын
Thanks so much🙏
@sathishkumar-zo5cb3 жыл бұрын
நன்றி குருஜீ
@rameshs76843 жыл бұрын
100% உண்மை ஐயா 🙏🙏🙏🙏
@narayananamm77823 жыл бұрын
Super sir,for politics also,this is good.
@Dharani424653 жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் ஜோதிட கருத்துகள் அனைத்தும் சிறப்பு சக ஐயா. ஜோதிட பீஷ்மர் ஜோதிடர் பிரகஸ்பதி ஜோதிடர் சாணக்கியர் ஜோதிடர் ராமானுஜர் உங்களை புகழ்ந்து வார்த்தைகள் இல்லைங்க ஐயா. குருவே சரணம் தங்கள் திருவடி சரணம்.
@mageshb72773 жыл бұрын
தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மையே குருஜி.
@kugharajank87563 жыл бұрын
Guruvey saranam, nandrighal ayyane
@sriramvkrishn41103 жыл бұрын
Very useful.
@narayanamurthysubramaniyan7393 Жыл бұрын
Me too I had experienced with me in 2021
@narayanamurthysubramaniyan7393 Жыл бұрын
I had experienced in my marriage and reception
@kandasamyn913 жыл бұрын
Excellent sir
@Thiru3693 жыл бұрын
சிறப்பு ஐயா
@sathishkumar-mu9gy2 жыл бұрын
Arumai sir
@venivelu51833 жыл бұрын
Sir, thankyou👌👌🙏🙏
@raksfashion91709 ай бұрын
Sir thirumanam romba thalli poittu erukku entha punarpoo thosathunala ela parikaaram mu panniyaachu enan panrathu
@SasiKumar-bn4vg2 жыл бұрын
Guruve saranam
@sanmukchaitanya90373 жыл бұрын
Thank you sir. 🙏
@kumaragurujodhidamaiyam35283 жыл бұрын
Vanakkam guruji
@tamilteacher49203 жыл бұрын
Nice presentation sir
@nvasanthakumarnanjundan6513 Жыл бұрын
Thank you.
@vinayagarayyanarvinayagart67653 жыл бұрын
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohanclaude98072 жыл бұрын
Sir i have sani+chandran conjunction in 2nd house from lagnam. My lagnam is vichigam.plz tell your suggestion .
@kaiserkaiser1721 Жыл бұрын
நல்ல விளக்கம். ஆனால் எல்லோருக்கும் புரியும்படி 1ம்,2ம் என 12 வீடுகளில் சந்திரன் சனி சேர்க்கை என்ன பலன் என்று சொல்லுங்கள்.
@prabuprabu3138 Жыл бұрын
100% unmai ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundarsrh96323 жыл бұрын
Super guruji.
@raniravichandran93353 жыл бұрын
நன்றி ஐயா
@anjana13832 жыл бұрын
100 percent true sir
@sampangiraja17273 жыл бұрын
நன்றிங்க ஐயா
@sathiyait97573 жыл бұрын
Talk with smile in face
@smartsadham3 жыл бұрын
Sathiya don't crticise my guru
@ensamayal65373 жыл бұрын
வேலை பளு காரணமான சோர்வும் class என்ற பொருப்புணர்ச்சியும் தான்!
@ensamayal65373 жыл бұрын
@Devotee Siva அவரைபோல கிரகங்களின் குணத்தை நகைசுவையாய் மனதில் பதியும்படி சொல்வதில் நிகரில்லை!
@ambigasenthilkumar16343 жыл бұрын
இரவு பகல் பாராது ஜோதிடமே உயிர் மூச்சாக கொண்டவர் சார்.நம் நலனுக்காக வாழ்பவர்.
@aruna227211 ай бұрын
100/100 unmai sir. Ennakku punarpoo erukku sir . Ponarpu kadumaiya velai seidhu . Sani chanthiran ora kattam
@SG-CND2 жыл бұрын
Thanks so much!!!!
@Maharajan8Ай бұрын
💯 உண்மை!!! எனக்கு சரியாக 22/3/2020 இல் திருமணம். இந்த date யை India வில் யாரும் மறக்கமாட்டார்கள்! யாரும் எதிர்பார்க்கவில்லை. 1000 பேருக்கு அழைப்பு. ஆனால் வந்தவர்களோ 500 கும் குறைவு தான். COVID19 - FIRST DAY OF LOCKDOWN😂 புனர்பூ என்னையும் விட்டு வைக்கவில்லை. முந்தயனால் நாங்கள் பட்ட வேதனை யாருக்கும் வர கூடாது! 😢 கல்யாணம் நடக்குமோ நடாகதோ என்று. சென்னையில் இருந்து எனது office friends வந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் திரும்பி போக எந்த transport வசதியும் இல்லை. ஒரு வலியாகிவிட்டோம்😅
@SubramaniKanthanАй бұрын
ஐயா வணக்கம் சுப்பிரமணி சங்ககிரி பூணர்பூ யோகம் மருத்துவம் சார்ந்த படிப்பிற்க்கு. எவ்வாறு அமையும் ஐயா
ஐயா அவர்களுக்கு வணக்கம், எனக்கு சந்திரன், சனி சார பரிவர்த்தனை, நான் கடந்த 22 வருட உணவுத் துறையில் வேலை செய்கிறேன், சொந்தமாக உணவு உற்பத்தி தொழிலில் ஈடுபடலாமா என்ற ஐயம் சில ஆண்டுகளாக இருந்து வந்தது. தற்போது ஐயா அவர்களின் பதிவை கண்ட பிறகு ஒரு நம்பிக்கை கிடைத்துள்ளது. நன்றி ஐயா .