தேவையானதை சொல்லாமல் தேவையற்ற செய்திகளை சொல்லி நேரத்தை வீனாக்கியதை ஏற்று கொள்ள முடியாது.
@sangeethaskabaddi84662 жыл бұрын
Iya 7 il kiragam illa anal lakanathil sukran sani guru suriyan irukanga sir epdi irukum mrg nadakuma
@sivalingamkarthi8404 жыл бұрын
இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது போல தான் எனது ஜாதகம் உள்ளது. ஆனால் இதன் பலன் தான் தெரியவில்லை
@baluguruswamy47624 жыл бұрын
Police's overall responsibilities and power has to be revised and modernized and high level counciling is necessary. Police's working hours to be revised,and sufficient police personnel in all levels to be recruited.
@rsivakumar89212 жыл бұрын
அய்யா வணங்குகிறேன். மகர லக்கினத்தில் செவ்வாய் 7ஆம் வீடு கடகம் இதில் குரு இதை என்னசொல்வது
@rajuk4634 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 துலா லக்னம் , கும்பராசி. 1ல் சுக்ரன், 2ல் ரவி ராகு சனி, 3 ல் புதன், 5ல் மதி, 6 ல் குஜன், 8 ல் கேது, & 12ல் குரு. 10 ம் வீடான கடகத்துக்கு எந்த கிரக பார்வையும் இல்லை. 10ல் எந்த கிரகமும் இல்லை. இது எந்த விதமான பலன் தரும்? ஜாதகருக்கு எந்தவிதமான தொழில் செய்தாலும் நசித்து போய் விடுமா? நன்றி.
@sridhar73974 жыл бұрын
ஐயா நான் சிம்ம லக்கணம் லக்கினத்தில் இருந்து 3(துலாம்) ல் ராகு உள்ளது . லக்கினத்தில் இருந்து 9 ல் சுக்ரன் மற்றும் கேது(மேஷம்) உள்ளது. ராகு திசை 18 ஆண்டுகள் வர போகிறது . எனக்கு நல்லது நடக்குமா அல்லது ராகு கெடு பலனை செய்யுமா. ராசி: தனுசு நட்சத்திரம்: பூராடம் ராகுபகவான நினைத்தால் ரொம்பவும் பயமாக உள்ளது .18 ஆண்டுகளில் எண்ணுடய வாழ்கை கேள்விக்குறி ஆகிவிடுமோ என்று .
@sivaraman51233 жыл бұрын
Your birth details send me
@pandimeenasadaiyandi8968 Жыл бұрын
நானும் சிம்ம லக்கினம் தான் bro.. இப்பதான் ராகு திசை முடிந்தது.. ரொம்ப கஷ்டமா தான் இருந்துச்சு. எந்த முடிவாக இருந்தாலும் நிதானமாக எடுத்தால் நல்லது.. எனக்கு 4இல் ராகு 10இல் சுக்ரன், கேது. But நா கன்னி ராசி ஹஸ்தம் star. எது வந்தாலும் move on பண்ணிட்டு போகலாம்.. God bless you💐
@suva3515 Жыл бұрын
சுப்பார்ஐயா
@RAJARAM....4554 жыл бұрын
sir 4gragangal 7am idathai parthal enna palan
@Dr.D.PrasanthaBharathi4 жыл бұрын
கும்ப லக்கினத்தில் சனி இருந்து 7ம் பார்வையாக கிரகமில்லா 7ம் வீட்டை பார்த்தல் அது சுப பலன்கள் தருமா? என்று சொல்லுங்கள்.
@pavithrapavithra6682 жыл бұрын
Yenakum kumba laknam sani 7am edam yedum elai
@ganesans8114 жыл бұрын
Short ah kudunga bro.
@sridharkannan5014 жыл бұрын
Short a solluga sir
@U1Rocksofficial5 жыл бұрын
Thank you sir.
@srividyar874 жыл бұрын
I have Venus in seventh house and moon I ascendant watches from lagna. But no husband and o friends.
@vinisab48034 жыл бұрын
Dont worry
@ntrajeevithulasiram22744 жыл бұрын
7ல் சந்திரன்+சுக்கிரன் இணைய அதிக வயது வித்தியாசமுள்ள நபர் கணவனாக வருவார்! என்ன லக்னம் என்று சொல்ல வில்லை! 10அல்லது 15 வயது வித்தியாசமும்இருக்கலாம்! நல்ல வாழ்வுண்டு! மறுமண வரனாகவும் இருக்கும்!
@godssoulsaisai20704 жыл бұрын
Usually 7th house Venus late marriage
@alliswellsaisai14224 жыл бұрын
Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine
16.4.1987.(7.05pm.salem) அண்ணா வாழ்கையே போராட்டமா இருக்கு.கடன் திருமணம் ஆகல.நல்ல பதில் சொல்லுகண்ணா.சன்யாசி வாழ்கைங்கறங்க.
@thedevilgirl3694 жыл бұрын
Enaku sir
@RanjithKumar-pu2jq Жыл бұрын
@@thedevilgirl369ooi....enna..questin
@electrothunder33174 жыл бұрын
ஐயா, எனக்கு மேஷ லக்னம், லக்னத்தில் செவ்வாய் உள்ளார். 10 ல் சனி உள்ளார். இருவரும் 7 இடத்தை பார்க்கின்றனர். 7 இல் எந்த கிரகமும் இல்லை. எனது நட்சத்திரம் அவிட்டம் 2 பாதம், பலன்களை கூறவும்...
@venkatsaraswathi82674 жыл бұрын
Good message sir
@p.r.s.narayana26392 жыл бұрын
Ezham idam grahangalum illamalum, parvaigal illamal irundal andha ezham bhavatthin grahadhipsthi, avar enda veettil, rasi, bhavatthil irukkum nilayai arindal adupol palitham tharium allava veettukku yajamaanan aatche. Adepol lagnamum. P R S.Narayanan MBA,M.Com. M.L, Advocate and Astrologer, Hyderabad.
@selvarajak18922 жыл бұрын
மேஷம் லக்கினம் 7 ம் துலாம் ராசியில் மா என்ற இருக்க சார் அப்படி என்றால் என்ன சார்
@sheelabhaskar45744 жыл бұрын
Yepo kadupaguthu vazha vazhanu iluthukitu neram otra
@astrologytemple4 жыл бұрын
ஓலைச்சுவடி முதல் எந்தவொரு ஜோதிட நூல்களிலும் - நீங்கள் பார்த்த ஜோதிடரிடத்திலும் இல்லாத கருத்து - முதன் முதலாக கேட்கும்போது முட்டாள்களாக மாறித்தான் விமர்சிப்பீர்கள்.
@RajKumar-ol2ms5 жыл бұрын
sir 1983 2 23 kalai 8.30am piradem.apodu sir marage ahum
@swaminathanpattabhiraman25573 жыл бұрын
மிக சரி
@jayanthi02404 жыл бұрын
மிக்க நன்றி அய்யா🙏🙏
@gkjoshuagkjoshua21574 жыл бұрын
ஏன் தடுமாற்றம் லகுவாக பேசினால் தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்
@professionselva61233 жыл бұрын
Romba suthaatha short taa sollu gi
@kathiravaneagle49593 жыл бұрын
👌
@rajakani70275 жыл бұрын
Ennathan solla varukireerkal?
@astrologytemple5 жыл бұрын
not for you
@astrologytemple4 жыл бұрын
ஓலைச்சுவடி முதல் எந்தவொரு ஜோதிட நூல்களிலும் - நீங்கள் பார்த்த ஜோதிடரிடத்திலும் இல்லாத கருத்து - முதன் முதலாக கேட்கும்போது முட்டாள்களாக மாறித்தான் விமர்சிப்பீர்கள்.
@achuthan74304 жыл бұрын
Say shortly & exactly , don't waste others time.
@mohamedsultan81984 жыл бұрын
Nope The placement of 7th lord in horoscope had to be analysed..
@sncreative98024 жыл бұрын
4ல் சனியும் 12ல் கேதுவும் இருந்தால்
@ntrajeevithulasiram22744 жыл бұрын
7 சுத்தம் அமைய ஈதல் இசை பட வாழ்வர் என்று தானே சொல்வார்கள்!
@thedevilgirl3694 жыл бұрын
Apdina enna
@thedevilgirl3694 жыл бұрын
Apdina enna sir
@ntrajeevithulasiram22744 жыл бұрын
மணவாழ்க்கை சுமுகமாக இருக்கும் என்று பொருள்! 7க்கதிபதி கெட்டிருக்கக் கூடாது!
@vennilavennila66064 жыл бұрын
sir 7 th house empty a iruntha marriage life nalla irukkuma sir?
@alexthefuturefuture41284 жыл бұрын
@@ntrajeevithulasiram2274 கெட்டு விட்டது நல்ல நிலையில் உள்ளது என்று எப்படி பார்பது ? பதில் தாருங்கள் நன்றி
@gkjoshuagkjoshua21574 жыл бұрын
உன்னையல்லாம் வீட்டில் சேத்து வைத்திருக்கும் அவர்களை சொல்லனும்
@Kacademy20224 жыл бұрын
அப்படியெல்லாம் ஒன்னும் நடக்கல
@sheelabhaskar45744 жыл бұрын
Solla varatha sollavey mata
@astrologytemple4 жыл бұрын
ஓலைச்சுவடி முதல் எந்தவொரு ஜோதிட நூல்களிலும் - நீங்கள் பார்த்த ஜோதிடரிடத்திலும் இல்லாத கருத்து - முதன் முதலாக கேட்கும்போது முட்டாள்களாக மாறித்தான் விமர்சிப்பீர்கள்.
@aravindhb49024 жыл бұрын
Poiya lusu
@astrologytemple4 жыл бұрын
ஓலைச்சுவடி முதல் எந்தவொரு ஜோதிட நூல்களிலும் - நீங்கள் பார்த்த ஜோதிடரிடத்திலும் இல்லாத கருத்து - முதன் முதலாக கேட்கும்போது முட்டாள்களாக மாறித்தான் விமர்சிப்பீர்கள்.