எனக்கு வசதி இருந்தால் தங்க சிலை வைத்து இருப்பேன் நீங்கள் ஜோதிடத்தின் திருவள்ளுவர் குருஜி அய்யா சத்தியமான ஜோதிட தெளிவுகள் இப்படிக்கு சக்தி அரவிந்த் அம்மா
@bharathi176 Жыл бұрын
Super, உங்கள் கருத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
@crazyboy-tf2im Жыл бұрын
😂😂😂😂😂😂
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sivanponmalarsivanponmalar6244 Жыл бұрын
முதல் பார்வையாளர் Love you Guruji first like
@adithyabala7539 Жыл бұрын
தான் கற்ற வித்தையை ஒருவருக்கு எதையும் எதிர்பார்த்து கொண்டு வழங்கும் போது அவன் ஆசான் தான் கற்ற வித்தையை பிறருக்கு தானமாக வழங்கும் போதே ஒருவன் குரு ஆகிறான்
@RaniRani-rw7dv Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் thank you guruji
@senthil95 Жыл бұрын
💯💯💯மிக அருமையான விளக்கம் குருவே. 💥💥💥துல்லியத்தின் துல்லியம் குருவே நீங்கள் 🙏🙏🙏
@ajitharajasekhar6522 Жыл бұрын
VanakamGuruji very good explenation thank u🙏🙏🙏🙏🌹🌹🌹👍
@gunasundari1316Ай бұрын
அய்யா ஆண் ஜாதகம் நீங்கள் சொல்வது போல் பெரிதாக தவறு தெரியவில்லை ஆனால் அப்போது 2016 2017 அப்போது தனுசுக்கு 7 1/2 சனி நடந்து கொண்டிருந்தது
@manikandang1763 Жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது.நன்றி.குருஜீ.
@prabaharan210 Жыл бұрын
அருமை அருமையான விளக்கம் குருஜி
@sashikumar5402 Жыл бұрын
பெண்ற்க்கு செவ்வாயும் குருவும் பரிவர்த்தனை.அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kayalpandi5248 Жыл бұрын
குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் தங்களை குருவாகப்பெற்ற அனைவரும் பாக்யம்செய்தவர்கள்.
@sriharivenkateswaran8604 Жыл бұрын
குரு ஜி மேற்க்கண்ட ஆணின் ஜாதகம் போலவே என் உடன் பிறந்த சகோதரன் ஜாதகம் இருக்கும் 08/11/1999 இரவு 07:04 தேனி. ராசி லக்னம் மற்றும் மாறும். 3 கிரகம் நீச்சமானாலும் IT துறையில் நல்ல பதவியில் இருக்கிறார்.
அந்த ஆண் பிறந்த நேரத்தில் சில நிமிடங்கள் வித்தியாசம் இருக்கக்கூடும் சூரிய தசையில் சுக்கிர புத்தியாக இருக்கலாம்
@varshaastromedia7581 Жыл бұрын
சார் வணக்கம் சிறு வயதிலிருந்தே இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியுரிமை பெற்று அங்கே செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் என் எண்ணம் எந்த கால கட்டத்தில் நிறைவேறும் லண்டனில் இருந்து கொண்டு ஜோதிட தொழிலில் ஈடுபடலாமா ஜோதிட தொழிலில் என் வளர்ச்சி எப்படி இருக்கும் ஜோதிட துறையில் எனக்கு பேர் புகழ் கிடைக்குமா ப்ளீஸ் என் ஜாதகம் பார்த்து சொல்லுங்க சார் 14.4.1976, மாலை 6.30 மதுரை ப்ளீஸ் கன்சிடர் சார் நன்றி🙏
வணக்கம் சோதிட குருஜி ❤ பெண்ணுக்கு இளம் வயதில் சுக்கிரன் தசை வந்ததால் காதல் காமம் கட்டாயம் வரும்... அந்த ஆணுக்கு தூலத்தில் பாவத்துவமான நீசபங்க சூரியன் குரு பார்பதால்... ஆனால் குரு உடன் சேர்ந்த நீச சனி பார்வை துலாம் கட்டத்தில் இருவரும் ஒத்துழைப்பு காமத்தில் என்பது தெரிகிறது ...
@varshaastromedia7581 Жыл бұрын
வணக்கம் சார் சிறு வயதிலிருந்தே இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியுரிமை பெற்று அங்கே செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் என் எண்ணம் எந்த கால கட்டத்தில் நிறைவேறும் லண்டனில் இருந்து கொண்டு ஜோதிட தொழிலில் ஈடுபடலாமா ஜோதிட துறையில் என் வளர்ச்சி எப்படி இருக்கும் ஜோதிட துறையில் எனக்கு பேர் புகழ் கிடைக்குமா ப்ளீஸ் என் ஜாதகம் பார்த்து சொல்லுங்க சார் 14.4.1976 ,மாலை 6.30,மதுரை ப்ளீஸ் கன்சிடர் சார் நன்றி🙏
கன்னியில் சுக்கிரன் (1 love.true love forever 💯). நீங்கள் சொல்வது சரி தான் ஐயா🙏🙏🙏 நன்றிகள் பல கோடி 🙏.
@ajaykarthi3187 Жыл бұрын
Great video guru ji 👌
@andalgroup Жыл бұрын
நன்றி குருஜி, இருப்பினும் இரண்டு ஜாதகத்திலும் மகாதன ஜாதகம் பெரிய நிலையில் இல்லையே ஐயா?
@andalgroup Жыл бұрын
@@karuppaya996 கணபதி துணை, குருஜி துணை, அதிக சுபத்துவமான கிரகம் புதன். லாட்டரி யோகம் பெரியளவில் இல்லை 6/8 தொடர்பிருந்தாலும் கன்னிக்கு ஆகாத செவ் சேர்ரக்கை உள்ளதால் லாட்டரி பெரிய யோகமாக இல்லை. லக்னாதிபதி புதன் உச்ச சுக் சேர்க்கை மற்றும் சந்திராதியோகத்திலும் உள்ளதால் நீசபங்கராஜயோகத்தில் உள்ளார் வாழ்க்கையின் பிற்பகுதியில் புதனின் காரகத்துவத்தில் (அல்லது புதன்+சனி காரகத்துவம்) நல்ல நிலைக்கு வரக்கூடிய ஜாதகம். சனி கன்னி லக்னத்திற்கு ஆகாத செவ்வாயுடன் 1 டிகிரியில் இணைந்தாலும் 4டிகிரியில் குரு சேர்க்கை இருப்பாதால் பாபத்துவமில்லை இருப்பினும் புதனை விட அதிக சுபத்துவமுமில்லை. குருதசையில் கிழக்கு நாட்டில் இருப்பீர்கள் அதற்கான முன்னெடுப்புகள் ராகுதசை பிற்பகுதியில் 2024/2025 நடக்கும் ஒருகோடி சம்பாதிக்கலாம். மார்க் போடுமளவு அனுபவமில்லை குருஜிதான் போடலாம்.
@varshaastromedia7581 Жыл бұрын
வணக்கம் சார் சிறு வயதிலிருந்தே இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியுரிமை பெற்று அங்கே செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் என் எண்ணம் எந்த கால கட்டத்தில் நிறைவேறும். லண்டனில் இருந்து கொண்டு ஜோதிட தொழிலை மேற்கொள்ளலாமா ஜோதிட தொழிலில் எனக்கு பேர் புகழ் கிடைக்குமா ப்ளீஸ் என் ஜாதகம் பார்த்து சொல்லுங்க சார். நன்றி🙏 14.4.1976,6.30 மாலை மதுரை.
@varshaastromedia7581 Жыл бұрын
சார் குரு சனி சேர்க்கை மகா தன யோகம் ஆகாதா. ஒரு ஐயத்தில் தான் கேட்கிறேன்.
@andalgroup Жыл бұрын
@@varshaastromedia7581 இல்லையே.. லக்னாதபதியும் வலுத்து + 2,9,11ம் அதிபதிகள் தங்களுக்குள் சுபத்துவமாகி தொடர்புகொண்டு அவர்களது தசா குறித்த வயதில் வரவேண்டும்.
@varshaastromedia7581 Жыл бұрын
sir En jathagathil pournami yogam guru chandran parvai irunthum Enn subhathuvam velai seiyavillai 7am ida karagathuvam edhvum enn velai seiyavillai
@factsofacts672716 күн бұрын
Guruji as you said moon is the reflector planet. kendra house are also light refelection houses . In moon's 10th kendra house there is venus. Venus is in chandra-kendiram . You said if guru aspects moon . Moon will give child birth which is karaga of guru because moon and sartun is refelection planets there because of this phenomenon moon refelects venus' light because moon and venus are in kendra house umong them. (may be this can give the first experience for the male child if it is correct you research in some horoscope's moon maha dasa and find something new)
@athiraathira.s.i7224Ай бұрын
Nowadays, Mason's son is even with silver spoon
@moorthygnanaprakasam8990 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏 ஆண் ஜாதகத்தில் அம்சத்தில் சந்திரன் சுக்கிரன் வீட்டில் இருப்பதாலும் மற்றும் ராசியில் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சந்திரன் லக்னாதிபதி செவ்வாயும் சேர்ந்து அமர்ந்து, மற்றும் சந்திர புத்தியோ அல்லது செவ்வாய் புத்தியோ நடக்கும் காலம் என்று நீங்கள் சொல்லும் காரணத்தால் சுக்கிரன் அல்லது சூரியன் அந்தரம் நடந்து இருக்கலாம். குறிப்பாக சந்திர தசை சந்திர புத்தி சூரிய அந்தர காலமாக அது அமைந்திருக்கலாம்.
@eswaramoorthi1472 Жыл бұрын
Vanakkam guru ji Erode eswar
@sahunthalasrikanthan9443 Жыл бұрын
நன்றி குருஜி
@happysoul5423 Жыл бұрын
குருஜி, பொறியியல் கணக்கை விட, நீங்கள் சொல்ற ஜோதிட கணக்கு LKG level சுலபமாக புரிகிறது.
Sir I have a question does kela yoga form when guru aspect ketu
@Jeyakanthan78 Жыл бұрын
பெண் ஜாதகம் சுக்ரன் சனி வீட்டில், நீச்ச சனி 10ம் பார்வை சுக்ரனை பார்க்கிறது, சுக்ரன் தசை.. ஏற்கனவே..
@Dharmasviews Жыл бұрын
வணக்கம் குருஜி, எனக்கு நான்கு கிரகங்கள் நீச்சம் , இது எவ்வாறு பலன் தரும் , பதில் தாருங்கள் ஐயா 27.09.1998 2.38 am, இராமேஸ்வரம் நன்றி 🙏 குருஜி
@7suriyanproductions74111 ай бұрын
குடுத்து வைத்தவர் ❤❤
@machakanni345 Жыл бұрын
ஐயா சூரியனுக்கு 7ல் இருக்கும் குரு, சனி இருவரும் வக்கரம் அடைந்துள்ளனர் . அதில் சனி நீட்ச வக்கரம் ; வக்கர கிரகங்கள் கனொலியில் நீங்கள் கூறியது, இந்த கானெலியில் வேறுபடுகிறதே
@venivelu4547 Жыл бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@srinivasannatarajan6589 Жыл бұрын
அருமை ஐயா
@PerumPalli Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@P.V.RAMKUMAR Жыл бұрын
வணக்கம் குருஜி, ஆணின் ஜாதகத்தில் சந்திரன் சுக்கிரனுடைய பூராடம் நட்சத்திரத்தில் அமர்ந்து,அந்த சுக்கிரன் லக்னத்திற்கு ஏழுக்குடையவனாகி பதினொன்றில் நீச்சம் பெற்று,சந்திரனுக்கு ஏழாமிடத்தையும்,லக்னத்திற்கு எட்டாம் இடத்தையும் நீச்சசனி மற்றும் செவ்வாய் பார்த்து பாவத்துவம் ஆனதால் இளம்வயதில் இன்பத்தை அனுபவித்திருக்கலாம் என்பது என் சிந்தனை.
@varshaastromedia7581 Жыл бұрын
வணக்கம் சார் சிறு வயதிலிருந்தே இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியுரிமை பெற்று அங்கே செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் என் எண்ணம் எந்த கால கட்டத்தில் நிறைவேறும் லண்டனில் இருந்து கொண்டு ஜோதிட தொழிலில் ஈடுபடலாமா ஜோதிட தொழிலில் என் வளர்ச்சி எப்படி இருக்கும் ஜோதிட துறையில் எனக்கு பேர் புகழ் கிடைக்குமா ப்ளீஸ் என் ஜாதகம் பார்த்து சொல்லுங்க சார் 14.4.1976, 6.30 மாலை மதுரை ப்ளீஸ் கன்சிடர் சார் நன்றி🙏
@watsappstatus4949 Жыл бұрын
ஐயா அவர்க்கு ராகு தசை சுபதுவம் ஆக இல்லையே பின்பு எப்படி அவர் தொழில் நன்றாக இருக்கும் ?
@karpagamk6713 Жыл бұрын
Vanakkam guruji ayya
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@balakrishnang882 Жыл бұрын
குருஜி வணக்கம் , காம முக்கோணம் 3,7,11 ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள வேண்டும் என்று தாங்கள் கூறியதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது . 3,7,11 ஆம் அதிபதிகள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டுமா or 3,7,11 ஆம் இடங்களில் தொடர்பு கொள்ள வேண்டுமா or தசா புக்தி அமைப்புகளில் அவர்கள் தொடர்பு இருக்க வேண்டுமா? என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. ஆண் ஜாதகத்தில் சந்திரன் அம்ச கட்டத்தில் சுக்கிரன் வீட்டில் இருப்பதே மறைமுகமாக காமத்தை அனுபவித்ததை சுட்டி காட்டுகிறது என்று சொல்கிறீர்கள் .சந்திரன் 9 ஆம் அதிபதி or செவ்வாய் 6ஆம் அதிபதி, இவர்கள் 3,7,11 ஆம் இடத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ,அம்சத்தில் சுக்கிரன் வீட்டில் தொடர்பு என்பதை எப்படி பொருத்தி பார்ப்பது . இந்த சந்தேகத்தை போக்குங்கள் குருஜி . G. Balakrishnan Bengaluru .
@rajeshponraj4405 Жыл бұрын
Touching my Guru‘s feet Guruji may be the boy might have born in thula lagna, then 4th house again neecha Sani and ketu placed there affects early education. 2 lord in 9 th house a kind of Maha Dana yoga. 3,7,12 for thabhathyam Chandra in 3rd house and it’s Dasa have given the guts to execute the need for pleasure.
@varshaastromedia7581 Жыл бұрын
sir vanakkam my DOB 14.4.q976 6.30 pm, madurai sir Suriyan, Budhan, Guru and Kethu are in 7 th house, chandran is in lagna thulam and aspects 7th house but nothing worked on 7th garagathuvam. why Subhathuvum did not work in my horoscope. when chandran aspect is more powerful than saturn aspects why did not subhathuvam work.
@hariharansudhan2011 Жыл бұрын
குருவே ஒருவேளை ராகுவை போல் சந்திரனும் தனக்கு கேந்திரத்தில் உள்ள கிரகத்தின் தன்மையை தனது தசா புத்தியில் செய்வாரா
@lalithamaruthan4534 Жыл бұрын
வணக்கம் ஐயா நீங்க எப்போதும் சொல்ற மாதிரி மேல கோடு இல்லன்ற அந்த அடிப்படையில சந்திரன் அல்லது செவ்வாய் டிகிரி வைஸ் சந்தி முனையில இருந்திருக்கலாம் அதனால் அவருக்கு அந்த தாம்பத்திய சுகம் கடிச்சு இருக்கலாம். இதில் உங்கள் கருத்து ஐயா.
@SelviSuraj Жыл бұрын
Chandra kendram in sukran iruppathal maybe
@rajamouli1070 Жыл бұрын
Sukuran in Chandra kendram..that's the male time
@umasaravanan3843 Жыл бұрын
🙏வணக்கம் GURUJI 🌟
@deepathkumar1511 Жыл бұрын
குருஜி பெண்ணின் ஜாதகம் சரியாக உள்ளது ஆனால் ஆணின் ஜாதகம் சந்தேகமாக உள்ளது காரணம் பெண்ணின் ஜாதகத்தில் கலப்பு திருமண அமைப்பு உள்ளது ஆனால் ஆணின் ஜாதக படி அந்த அமைப்பு இல்லயே குருஜி
@varshaastromedia7581 Жыл бұрын
@@hat_awesome21ணக்கம் சார் சிறு வயதிலிருந்தே இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியுரிமை பெற்று அங்கே செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். என் எண்ணம் எந்த கால கட்டத்தில் நிறைவேறும். லண்டனில் இருந்து கொண்டு ஜோதிட தொழிலை மேற்கொள்ளலாமா ஜோதிட தொழில் எனக்கு பேர் புகழ் கிடைக்குமா. ப்ளீஸ் என் ஜாதகம் பார்த்து சொல்லுங்க சார் நன்றி🙏 14.4.1976, 6.30pm, மதுரை.
லக்கினாதிபதி மற்றும் ராசி நாதன் பலம் இழந்து. லக்னம் ராசி ஓரளவு ஒளி பொருந்திய நீச்ச கிரக இருப்பு பார்வையில் இருந்து மற்ற கிரகங்கள் பலமாக இருக்கும் போது தசை புத்தியும் வாழ்நாள் முழுவதும் பாபத்துவமாக வரும் நிலையில் ஜாதகர் சுய முயற்சியில் தனித்து நிற்காமல் அவர்களின் சொல்லை கேட்டு முடிவு எடுக்கும் அடிமையா இருப்பார். இதற்கு மூல கிரகம் மந்தன் என்ற சிந்தித்து செயல்படாதா சனியே காரணம். அம்மா அவர் ராசி லக்கினதோடு பாபத்துவமாக தொடர்பு கொள்ளும் நிலையில் ஜாதகர் அவ்வாறு இருப்பார்.
@bharathi176 Жыл бұрын
நன்றாக குரு வாழ்க !நீடூழி குருவே துணை! ஐயா ஆண் ஐாதகத்தில் 3,5,7 மற்றும் ஐெனனகால சுக்கிரன் இவர்களுக்கு கோள்சார குரு பார்வை அல்லது தசா, புக்தி நாதர்கள் கோள்சார5, 7 ம் அதிபதியின் இணைவு பெற்றிருந்திருக்கலாம் அல்லவா?
@astroeducation2514 Жыл бұрын
ராகு சேர்த்து வைத்து விட்டது போல குருவே...
@thenmozhi1712 Жыл бұрын
குருஜி வணக்கம் எனது மகள் நீடதேர்வு அமைப்புஉள்ளதா பிறந்த நாள் 30:8:2006பிறந்தநேரம்10:8pmபிறந்த ஊர் கோயமுத்தூர்
@srimangainathan.t.kece-2022 Жыл бұрын
குருஜி இந்திய காவல் பணி உயர் அதிகாரிகள் ஜாதகம் ரொம்ப நாள் விளக்கம் அழிக்கும் மாரு கேட்கிறேன் குருஜி பிளீஸ் , மகர லக்னம் ராசி IPS அதிகாரி ஜாதகம் உங்கள் blog ல விளக்கி இருந்தீங்க ,அதை விடியோ வாக விளக்கினால் நன்றாக இருக்கும் குருஜி தயவு செய்து விளக்குங்கள்
@SelvaRaj-mq1fu Жыл бұрын
சனி சூரியனின் எரிச்சல் தன்மையை மட்டுப்படுத்தும் இந்த குரு.... பலம் இழந்து இருப்பாரா, பார்வையும் இருக்குமா
@ACHMRamachandran3 ай бұрын
Paarvai undu. And parivarthanai irukirathu bro
@gopal-bb1sr Жыл бұрын
ராகு கேது ஒரே உடலின் இரு பாகமெனில், குரு கேதுவைப் பார்த்தால் ராகு தன் தசாபுத்தியில் நல்ல பலனைத்தருமா விளக்கம் தாருங்கள் குருஜி நன்றி
@senthil95 Жыл бұрын
ஐயா ராகு கேது ஒரே உடல் என்றாலும் இருப்பாக இருந்தாலும் அவைகளுக்கு இதர கிரக போல் பிரதிபலிப்பு தன்மை இல்லை. இருக்கும் வீட்டை ஆக்ரமிப்பு செய்து தன்னை பார்க்கும் தன்னுடன் நெருங்கி இருக்கும் கிரக தன்மை ஈரத்து பலன் தருவார்கள். அவர்கள் இருக்கும் வீடு இயற்கை சுபர் பாபர் என்பதை பொறுத்து தன்னை பார்க்கும் கிரகம் சுபர் பாபர் பொறுத்து அவர்கள் தசை புத்தியில் நன்மை தருவார்கள். தாங்கள் சொல்வது போல் குரு கேதுவை பார்ப்பதால் தனது தசை புத்தியில் குருவின் காரகத்துவ குழந்தை வங்கி ஆசிரியர் மஞ்சள் தங்கம் ஆன்மீக போன்றவை மூலம் அவர் அங்கே யார் வீட்டில் உள்ளார் அவர் சுபரா பாபரா என்பதை பொறுத்து அவரை வேற எந்த பாவரையும் தொடர்பு கொள்ளாத நிலையில் நன்மை நடக்கும். ராகு தசையில் கேது புத்தி நன்மை செய்யும். கேது தன் தன்மை பிரதிபலிப்பு செய்ய மாட்டார். ஐயா
@ambigasenthilkumar1634 Жыл бұрын
Vanakkam ayya
@pugazhenthier2793 Жыл бұрын
ஐயா நான் ME படிப்பனா எப்ப கடன் தீரும் குருதசையில் எப்ப நல்லது நடக்கும் திருமணம் சொந்ததிலா அரசு வேலை உண்டா(அ)சொந்த தொழில் யோகம் உண்டா9.4.2000/ 8.4 pm Trichy
@arunprasad3195 Жыл бұрын
Guruji 🙏
@dhanalakshmiselvam4239 Жыл бұрын
👌👏👍🤝
@vasijothidam973 Жыл бұрын
வணக்கம் குருஜி,ஆண் ஜாதகர் சந்திர தசை,சந்திர புத்தியில் பெண் சுகம் பெறக் காரணம் விருச்சிக லக்னத்திற்கு 7ல் உச்சம் பெறுபவர் சந்திரன் 3ல் உச்சம் பெறுபவர் செவ்வாய் இருவரும் இணைந்தனர் என்பதே என் கருத்து!நன்றி ஐயா.
@sundarnatarajan9969 Жыл бұрын
Chandran 6 ku 8 aaga ullathu iyya
@BanuPriya-qt5lo Жыл бұрын
Vanakkam guruji
@ragaveravave7653 Жыл бұрын
ஐயா வணக்கம் ஆண் ஜாதகதில் சந்திரன் இரண்டாம் இட தொடர்பு மற்றும் ஐந்தாம் அதிபதியும் மூன்றாம் அதிபதியும் இணைந்து சந்திரணை. பார்ப்பதால் தொடர்பு ஏற்பட்டு அவருக்கு முதல் உடல் உறவு ஏற்பட்டிருக்கிறது. 🙏🙏🙏🙏❤️❤️❤️
@seenirajseeniyamma5741 Жыл бұрын
Vunmai
@ragaveravave7653 Жыл бұрын
@@karuppaya996 ராகு திசவில் சூர்யா புக்தியில் வெளிநாடு செல்விர்கள் குரு, சனி திசையில் தொடர்ந்து வெளிநாட்டில் இருப்பிர்கள் இப்போ நடக்கும் ராகு புக்தியில் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள் 👍👍👍
@tnpscaspirant8160 Жыл бұрын
@@ragaveravave7653 bro 25.03.2000 11 : 37 am place : nagercoil en future epdi irukum. marrage epa nadakum
@ragaveravave7653 Жыл бұрын
@@tnpscaspirant8160 பிப்ரவரி 2024 திருமணம் நடந்திருக்கும் முதல் குழந்தை பெண் குழந்தை வாழ்த்துக்கள் 👍👍👍👍
@tnpscaspirant8160 Жыл бұрын
@@ragaveravave7653 Ena bro solringa unmayava. 🙄🙄
@msubash8888 Жыл бұрын
ஆணின் ஜாதகத்தில் வலுவான அமைப்பு ஒன்று இருக்கிறது 7ஆம் அதிபதி நீசமாகி 11ல் இருப்பது அதுவே 8ஆம் அதிபதியும் கூட..... பெண்ணுக்கு ராகு கேதுவுடன் இணைந்த சுக்ர தசாவில் 8ஆம் அதிபதி தசா கடக்கபட்டுள்ளது
@varshaastromedia7581 Жыл бұрын
வணக்கம் சார் சிறு வயதிலிருந்தே இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியுரிமை பெற்று அங்கே செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் என் எண்ணம் எந்த கால கட்டத்தில் நிறைவேறும் லண்டனில் இருந்து கொண்டு ஜோதிட தொழிலில் ஈடுபடலாமா ஜோதிட தொழிலில் எனக்கு பேர் புகழ் கிடைக்குமா ப்ளீஸ் என் ஜாதகம் பார்த்து சொல்லுங்க சார் 14.4.1976 6.30 மாலை மதுரை நன்றி🙏
@msubash8888 Жыл бұрын
@@varshaastromedia7581 தாங்களே ஜோதிடர்தானே
@subramanianps243 Жыл бұрын
@@msubash8888 அண்ணா மகன் CA FINAL படித்து கொண்டு இருக்கிறார் எப்போது ஆடிட்டர் ஆவார் 11/04/1999,08:33am Chennai
@dulquersalmaan7438 Жыл бұрын
Iruvarukum raasi 6,8 aa ullathe ayya
@indhus5889 Жыл бұрын
வணக்கம் குருஜி
@roboticsandnanotech3051 Жыл бұрын
அய்யா எனக்கு ஒரு சந்தேகம் 1.சூரியன் 12ல் மறைந்து நிச்சம் 2. சனி பார்க்க பாவத்துவம், அனாலும் குரு பார்க்க சுபத்துவம். 3.9ல் ராகு இருக்க, இந்த ஆண்ணின் தந்தை எப்படி உயிருடன் இருக்கிறார்
@roboticsandnanotech3051 Жыл бұрын
அய்யா இன்னும் ஒரு சந்தேகம் லக்னம் துலாமாக இருக்க வாய்ப்புள்ளதா 😊
@varshaastromedia7581 Жыл бұрын
வணக்கம் மேடம் சிறு வயதிலிருந்தே இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியுரிமை பெற்று அங்கே செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் என் எண்ணம் எந்த கால கட்டத்தில் நிறைவேறும். லண்டனில் இருந்து கொண்டு ஜோதிட தொழிலில் ஈடுபட்டு ஈடுபடலாமா ஜோதிட தொழிலில் எனக்கு பேர் புகழ் கிடைக்குமா ப்ளீஸ் என் ஜாதகம் பார்த்து சொல்லுங்க. 14.4.1976.6.30 மாலை மதுரை நன்றி🙏
@sivakumarlingaraj829 Жыл бұрын
ஒரு வீடியோவில் குருஜி அவரது தம்பியின் மரணத்தை பற்றி விளக்கியிருப்பார், அந்த வீடியோ எது என்று தேடி பார்த்தேன் கண்டுபிடிக்க இயலவில்லை, தெரிந்தவர்கள் தலைப்பை சொல்லவும், அல்லது லிங்க் கொடுக்கவும் நன்றி
@kalaiselviv3478 Жыл бұрын
ப்ரிமியம் முழு வீடியோ 107
@kalaiselviv3478 Жыл бұрын
அஷ்டம சனியில் என்ன நடக்கும்
@shivabalan2455 Жыл бұрын
ஐயா 3 கிரகங்கள் நீச்சம் என் மகள் டாக்டர் ஆவாரா.3/11/2009. 7/40pm மதுரை.பொதுவில் விளக்குங்கள் ஐயா.
@senthil95 Жыл бұрын
ஐயா உங்கள் குழந்தை மருத்துவரே தான். உங்கள் குழந்தை ஜாதகத்தில் செவ்வாய் தான் அதிக சுபத்துவம். சூரியன் புதனை அஸ்தமனம் படுத்தி நீச்சம் பங்கம் அடைந்தாலும் செவ்வாய் சந்திரன் பரிவர்த்தனை பெற்று மறைமுகமா ஸ்தானம் பலம் பெற்று சூட்சம வலு கேதுவால் பெற்று ராகுவால் பங்க படாத குருவால் 9டிகிரி பார்வையில் சந்திரன் கேந்திரத்தில் நின்று சுபத்துவம் அடைந்து ராசி மற்றும் லக்கினத்திற்கு பத்தாம் பாவத்தை தொடர்பு கொண்டுள்ளார்.இங்கு ராசிக்கு இரண்டு மற்றும் பத்தாம் பாவம் மற்றும் பத்தாம் அதிபதி சனி குரு பார்வையில் சுபத்துவமாகி லக்கினத்திற்கு இரண்டாம் பாவத்தோடு தொடர்பு கொண்டுள்ளார். ஒருவர் தான் எடுத்த துறையில் தவிர்க்க முடியாத நபராக வேண்டும் எனில் சூரியன் சுபத்துவமாக இருக்க வேண்டும். இங்கு சூரியன் புதனை அஸ்தமனம் படுத்தி பரிவர்த்தனை மூலம் ஆட்சி பலம் பெற்ற ஒளி பொருந்திய பவுர்ணமி சந்திரன் பார்வையில் உள்ளார்.பத்தாம் அதிபதி சனியும் சந்திரன் அத்தியோகத்தில் உள்ளார். இதை அனைத்தையும் செயல்படுத்தி வெற்றி காண வைக்கும் லக்கினாதிபதி லக்கனத்திற்கு ஆறாம் பாவத்தில் மறைந்தாலும் அவர் தனது ஆட்சி வீட்டை நோக்கி சென்று சந்திரன் அத்தியோகத்தில் நின்று அம்சத்தில் வர்கோத்தமம் ஆட்சி வீட்டில் நின்று பலமாக உள்ளார். சூரியன் சுபத்துவமாக இருப்பதால் அரசு வேலை உண்டு. ஒருவர் போட்டி தேர்வில் வெற்றி பெற வேண்டும் எனில் அவருக்கு ஆறாம் பாவகம் மற்றும் மூன்றாம் பாவகம் மற்றும் புதன் சுபத்துவமாக இருக்க வேண்டும். இங்கு அனைத்தும் உள்ளது. அதற்கு எற்றார் போல் நடக்கும் அணைத்து தசை புத்தியும் சர வீட்டில் நின்று சுபத்துவமாக நடக்க போகிறது. சனி சம்பந்தம் இரண்டாம் பாவதோடு இருப்பதால் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பவராகவும் தோல் மற்றும் பல் மருத்துவராகவும் இருப்பார்.இங்கே செவ்வாய் நேரடி ஆட்சி உச்சம் பெறாமல் அம்சத்தில் விருச்சிகம் ஆன ஆட்சி வீட்டில் உள்ளார்.உயர் நிலை மருத்துவருக்கு சற்று அடுத்த நிலையில் இருப்பார். ஐயா
@shivabalan2455 Жыл бұрын
@@senthil95 மிக்க நன்றி ஐயா
@tnpscaspirant8160 Жыл бұрын
@@senthil95name : mani. 25.03.2000 11 : 37 am Nagercoil. marriage life epidi irukum. sukrian epdi irukar en jathagathila Govt job try pandren
@senthil95 Жыл бұрын
@@tnpscaspirant8160 ஐயா திருமணம் வாழ்கை அருமையாக இருக்கும். லக்கினத்திக்கு ஏழாம் வீடு குரு வீடாகி அந்த பாவத்தை குரு பார்த்து சுபத்துவமாகி. ராசிக்கு ஏழுகுடைய சுக்ரன் அவரின் நண்பரான தனித்த புதனுடன் இணைந்து சுக்ரன் வீட்டை குரு மற்றும் பங்கப்படாத சந்திரன் பார்த்து சுபத்துவமாக இருப்பதால் அருமையான வாழ்கை துணைவி. ஆனால் இங்கு லக்கினத்திற்கு இரண்டாம் பாவகம் ராகுவால் பாதிக்க பட்டுள்ளது எனவே குடும்பம் அமைய சற்று தாமதம் ஆகும். சுக்ரன் புதன் சேர்க்கை உங்களை நன்கு புரிந்து கொள்ளும் நபராக வாழ்கை துணைவி இருப்பார். உங்களுக்கு அரசு வேலை உண்டு. சூரியன் ராசிக்கு பத்துக்கு உடையவர் ஆகி லக்கனத்திற்கு பத்தில் திக் பலம் பெற்று குரு வீட்டில் நின்று சுபத்துவமாக உள்ளார்.சந்திரன் கேந்திரத்தில் சுக்ரன் நின்று லக்கினத்திற்கு ஒன்பதில் சுபர் என்ற அடிப்படையில் புதன் சேர்ந்து இருப்பதால் மகிழ்ச்சி ஆன திருமண வாழ்கை. உங்கள் வாழ்கை துணைவி புத்திசாலி ஆகவும் உங்கள் நிகரான அதிகாரத்தில் இருப்பார். ராசிக்கு இரண்டு பத்தாம் பாவத்தோடு மற்றும் லக்கினத்திற்கு பத்தாம் அதிபதியாக குரு வருவதால் மற்றும் புதன் சுபத்துவமாக இருப்பதால் வங்கியில் பணி புரியம் அமைப்பு கிடைக்கும். சூரியன் பலமாக இருப்பதால் உயர் நிலையில் அதிகாரியாக வங்கியில் இருப்பிங்க.2025 பாதிக்கு பின் அரசு வேலை திருமணம் குழந்தை என அடுத்தடுத்து நடைபெறும்.அடுத்து வரும் கேது தசை லக்கனத்திற்கு எட்டாம் பாவத்தில் நின்று சர ராசியில் நின்று தசை நடத்த போவதால் வெளி மாநிலம் சென்று பணி புரியும் சூழ்நிலை ஏற்படும்.சிம்மம் சிம்மதிபதி சுபத்துவமாக இருப்பதால் அதிகாரத்தின் உச்சத்தை தொடுவிர்கள். அடுத்து வரும் சுக்ரன் தசை காற்று ராசியில் நின்று சுபத்துவமாக தசை நடத்த போவதால் வேலை மற்றும் திருமண வாழ்கை நிம்மதியா மகிழ்ச்சியாக செல்லும். இவை அனைத்தையும் செயல்படுத்தும் லக்கினாதிபதி கோணத்தில் பலமாக இருப்பதால் வாழ்வில் அனைத்தையும் அனுபவித்து வெற்றி காண்பிர்கள். சந்திரன் கேந்திரத்திரத்தில் புதன் இருப்பதால் உங்களுக்கே ஜோதிட புரிதல் இருக்கும்.
@tnpscaspirant8160 Жыл бұрын
@@senthil95 bro thank u bro
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 🌷👍
@V1670RY Жыл бұрын
First jathagam sani neecha vagram. Guru also vagram in 6th house is very luckey. 7th house sukran is weak than 11th house buthan so wrong time of s** relation.
@ssuganthi2537 Жыл бұрын
🙏
@Varunchandher Жыл бұрын
Santhiranukk kenthirathil sukran
@sathiyanarayanadasarathan4964 Жыл бұрын
Namaste, Boy's DOB:13.11.1999 @ 6:26 AM to 8:38 AM,Chennai // Girl DOB:19.2.2000@4:20 AM to 6:14AM,Chennai - Please explain that how would be their married life between 2026 to 2031 - any break / separation in married life ?