நீங்க சொன்ன மாதிரி ஏலி எளிய மக்களுக்காக இந்த வீடியோ போட்டு இருக்காரு நீங்க இந்த வீடியோவை பார்த்து அவர் சொல்ற மாதிரி செஞ்சிட்டு வந்தாலே உங்க வாழ்க்கை தரும் படிப்படியே உயரும் உங்களை சுத்தி இருக்கிறவங்களுக்கும் இதை நீங்க அனுப்புங்க அவங்களோட வாழ்க்கை தரமும் மென்மேலும் உயிரும் உங்களால ஒருத்தர் வந்து நல்லா இருக்காங்க அப்படின்னா அது உங்க குடும்பத்துக்கு நல்லது தான் சேர்த்து நீங்க இது மூலமா புண்ணிய தேடுவீங்க அந்த புண்ணியத்தினால இவரோட கிளாஸ்ல ஒரு மாணவரா உங்களால சேர முடியும் வாழ்த்துக்கள் நன்றி
@kumaresanson6062 Жыл бұрын
குருவே சரணம் வசிப்பிடத்திற்கான வாஸ்து கலையில் வகுப்பில் அடியேன் கற்றுக்கொண்டது 108 நட்சத்திர பாதங்களும் 27 நட்சத்திரங்களில் அடங்கும் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளில் அடங்கும் 12 ராசிகளும் 9 நவகிரகங்களில் அடங்கும் 9 கிரகங்களும் வீட்டின் 8 திக்குகளில் அடங்கும் 8 திக்குகளும் 5 பூதங்களில் அடங்கும் 5 பூத ஆற்றலும் ராசி கிரகம் மற்றும் நட்சத்திரத்திற்கான 3 தெய்வங்களில் அடங்கும் 3 தெய்வங்களின் சக்திகள் ஓம் எனும் 1எழுத்து பிரணவத்தில் அடங்கும் விதியை வெல்லும் பிரணவ வாஸ்துவில் அடங்கும் நன்றி குருவே குருவே சரணம் 🙏
@AnimaAnima-jy2gg Жыл бұрын
ஐயா நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் அனுப உண்மை ... கண்டிப்பாக ராகு கேது தோஷம் உள்ளவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்... பரிகாரம் செய்து பலன்கள் பெற திருச்செந்தூர் முருகனை வேண்டி கொள்கிறேன் ஐயா...❤
@selvamkumar3553 Жыл бұрын
குருவே சரணம்.... நான் கற்றுக் கொண்ட பிரணவ வாஸ்துவின் பலன்களுக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடு ஆகாது... அதனுடைய மகிமைகள் ஏராளம்.
Sir in villa model house bathroom built-in the south middle place on the first floor. But there is no kitchen. We have kitchen in the ground floor only
@kavithakavi6204 ай бұрын
Vannakam, Guru ji. Thank you so much for your 4 Days Money Attraction. I have learnt a lot of useful information. Really it was a miracle for me last saturday only i saw your videos and came to know about the class and joined immediately. Then now I would like to learn vastu classes also but due to my financial position I'm unable to attend now. But i pray to the god to attend this class very soon. Thanks a lot Guru ji for all your efforts and guidance
@shreeharinishreeguruvais-uk1fh Жыл бұрын
S guruji.... Engineers should learn pranav vasthu....
@manimegalaisugumar39479 ай бұрын
ஓம் சரவண பவ அண்ணா எனது கணவர் சதயம் நட்சத்திரம் ,துலாம் லக்னம்(6 ல் ராகு, 12ல் கேது), நான் மேஷ லக்னம் மகம் நட்சத்திரம்...(3ல் கேது,9ல் ராகு) ராகு, கேது இணையக் கூடாது என்கிறார்கள்.. விதியின் பயனால் இணைந்து விட்டோம் நிறைய இன்னல்களை சந்தித்து விட்டோம்... வாழ்க்கை செழிக்க ஏதேனும் நல்மார்க்கம் இருந்தால் கூறுங்கள்😢😢🙏🙏🙏
@sree2964 Жыл бұрын
வணக்கம் குருஜி
@Kumuthavallinatchiyar13 Жыл бұрын
Vanakam guruji
@sivashanmugam7409 Жыл бұрын
Udumalpet vantha sollunga kuruve
@pandidurai3229 Жыл бұрын
Namaste guruji ❤
@estatetv6981 Жыл бұрын
ஐயா பூஜை அறை அமைந்து விட்டது இப்பொழுது பூஜை அறையில் இருந்து சாமி படங்களை எல்லாம் எடுத்து விட்டோம் அந்த அறையை சும்மா வைக்கலாமா ஐயா வடகிழக்கு
@whiterose6203 Жыл бұрын
பொதுவா ஒருத்தர் லட்ச கணக்குல சம்பாதிக்கிறாங்க கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறாங்க அப்படின்னா அவங்கள பார்த்து பொறாமை படக்கூடாது எல்கேஜி யுகேஜி இருந்து பிளஸ் டூ வரை படிச்சு அதுக்கு மேல காலேஜ் போய் காலேஜிலிருந்து கேம்பஸ் இன்டர்வியூ அது ஒரு சிலருக்கு தான் கிடைக்கும் அது கிடைக்காத பட்சத்தில் சிலர் எல்லாம் நல்ல நாய் மாதிரி நிறைய கம்பெனிக்கு ஏறி இறங்கி ஏறி இறங்கி அதுல ஏதோ ஒரு கம்பெனில செலக்ட் ஆகி அங்க வேலை கிடைச்சு ஒருத்தருக்கு கீழே ஒர்க் பண்ணிட்டு அதுல வர சேலரி பத்தாம நல்லா ஹார்டுவேர் போட்டா மட்டும்தான் மேல வர முடியும் அப்படி மேல வந்தவங்களும் தன்னோட பதவி தக்க வைக்கிறதுக்கு ரா பகலா உழைச்சா தான் மேல வர முடியும் அப்படியே மேல வந்தாலும் தன்னோட பதவி தக்க வச்சிக்கறதுக்காக அவன் உழைக்கணும் நல்லா உழைக்கணும் அதுக்குண்டான அறிவையும் வளத்துக்கணும் அப்பதான் அவன் கோடீஸ்வரனா இருக்க முடியும் கோடீஸ்வரனா இருந்தாலும் அந்த கோடிகளை காப்பாத்துறதுக்கும் அறிவும் வேணும் உழைப்பு வேணும் எதுக்குமே வந்துட்டு இன்வெஸ்ட்மெண்ட் என்கிற ஒரு விஷயம் இல்ல அப்படிங்கும்போது நம்மளால மேலே வரவே முடியாது இந்த கிளாசுக்கு கற்ற அமௌன்ட் பீஸ் கிடையாது நம்ம கர்மா கலைவதற்காக குரு தட்சனை அது கிளாஸ் படிச்சவங்களுக்கு மட்டும் தான் தெரியும் அதனால சொல்றேன் உங்க கர்ம கழியறதுக்கு இந்த ஜென்மத்துல ஒரே ஒரு வாய்ப்பு இருக்குது நல்ல மனசோட சொல்றேன் நீங்க இனிமே உங்க பரம்பரையே வந்தாலும் குரு உங்களை ஏத்துப்பாரான்னு தெரியாது உங்களுக்கு கிளாஸ் கொடுப்பாரானோ எனக்கு தெரியாது அப்படி ஒரு பாக்கியசாலியா நீங்க இருந்தா இந்த கிளாஸ் அட்டென்ட் பண்ணி உங்க கர்மாவ கழிச்சு உங்க வாழ்க்கை நல்லா இருக்கேன் இந்த இன்வெஸ்ட்மென்ட் கண்டிப்பா தேவை அதுவும் நல்ல மனமும் நல்ல எண்ணமும் இருக்கிறவங்க மட்டும் தான் அவர் பக்கத்துல போக முடியும் இல்லனா இந்த ஜென்மத்துல முடியாது இது உண்மை நீங்க தெரிஞ்சு மெசேஜ் பண்ணிங்களோ தெரியாம மெசேஜ் பண்றீங்களோ தெரியல ஆனா நான் ஒன்னு மட்டும் சொல்றேன் இனிமேல் இந்த மாதிரி எந்த ஒரு குருவையும் பேசாதீங்க இதுவே நீங்க வந்து உங்க தலைமுறைக்கு பண்ற பெரிய நல்லது
@anythinguwant73518 ай бұрын
Caret avaralthan nan nanra ka ullaen nanri guru ji
@Supreme_commander159 Жыл бұрын
Nanga first floor la irukum so entrance la steps iruku
@PraveenKumar-qp6pe Жыл бұрын
Vanakkam kuruji Karungali malai patri sollaum
@SreeGuruVasthu Жыл бұрын
Don't use
@Sundar-ur2wy Жыл бұрын
Ragu kethu fixed deposit no remedies
@pandidurai3229 Жыл бұрын
❤🎉
@darshan_CR.12 Жыл бұрын
பணத்தின் மதிப்பு எந்த அளவுக்கு பெரியதோ , அதோ அளவிற்கு இந்த கலையும் பெரிது , வாங்கிய பணத்திற்க்கு அவர்களின் சேவைகளையும் ஒப்பிட்டு பாருங்கள் அப்போது உங்கள் மனசாட்சி சொல்லும் இதற்கான பதிலை
@whiterose6203 Жыл бұрын
பொதுவா ஒருத்தரோட கர்மா கலியாம அவர் பக்கத்துல போகவே முடியாது அவர் வீடியோ பார்க்கவே முடியாது அதைவிட முக்கியமா அவரோட கிளாஸ் அட்டென்ட் பண்றதுக்கு நம்ம கர்மா காலஞ்சிருந்தா மட்டும் தான் முடியும் ஆனா நீங்க ரொம்ப பாக்கியசாலி வீடியோ பாத்திருக்கீங்க ஒரு குருவ நோகடிச்சு குரு கர்மாவ விலை கொடுத்து வாங்கி இருக்கீங்க நீங்க காசிக்கு போய் கங்கையில போய் மொங்குனாலும் இந்த ஜென்மத்துல உங்க பாவம் தீரவே தீராது இந்த கிளாஸ கத்துக்கிட்டதுல நான் சொல்றேன் நீங்க காசிக்கு போனாலும் சரி சன்னியாசியா கேது கர்மாவா தெரிஞ்சாலும் சரி இந்த ஜென்மத்துல உங்களுக்கு குரு கர்மா தீரவே தீராது உங்களுக்கு தைரியம் இருந்தா உண்மையிலேயே தைரியம் இருந்தா இந்த கிளாஸ் அட்டென்ட் பண்ணக்கூடிய தகுதி உங்களுக்கு இருந்தா அஞ்சு நாள் கிளாஸ் அட்டென்ட் பண்ணிட்டு அதுக்கப்புறம் இந்த கிளாஸ் ஒர்த்தில்லையான அதுக்கப்புறம் சொல்லுங்க அப்போ உங்க கர்ம கொஞ்சமாக களியறதுக்கு வாய்ப்பு இருக்குது உங்க உங்களுக்கு மட்டும் இல்ல உங்க பரம்பரைக்கு குரு கர்மாவ விலை கொடுத்து வாங்கி கொடுத்து இருக்கீங்க என்ன கேரி ஆக போறீங்கன்னு தெரியல இன்னில இருந்து உங்க கவுண்டன் ஸ்டார்ட் ஆயிடுச்சு கடவுள் கண்டிப்பா உங்களை மன்னிக்க போறது கிடையாது உங்க வீட்ல யாரு என்ன பண்ணி இருக்காங்களோ அதை நீங்க கேட்டு தெரிஞ்சுக்கோங்க நீங்க உங்க குலதெய்வத்தை அழுது உருண்டு பிரண்டு மண்சோறு தின்னாலும் கண்டிப்பா பலன் குடுக்க போறது கிடையாது உங்க பரம்பரைக்கு குரு கர்மாவ விலை கொடுத்து வாங்கிட்டீங்க அதுலயும் ஒருத்தர் சொன்னவங்களுக்கு நீங்க உங்க ஆளு தான் ஓடி போங்கன்னு மெசேஜ் வேற போட்டு இருக்கீங்க வருங்கால குருகுலத்தில் ஆசிரியரா வேலை பார்க்க போறவங்கள அவங்க மனசையும் நோகடிச்சு அந்த கர்மாவையும் கையேந்திட்டிங்க இன்னைக்கு இன்றைய நாள் உங்க காலண்டர்ல இந்த டேட்டை இந்த டைம் குறிச்சு வச்சுக்கோங்க உங்க பரம்பரைக்கு ஜாதகத்தை தூக்கிட்டு எந்த ஜோசியர் கிட்ட போனாலும் பலன் எப்படி கிடைக்குதுன்னு பாருங்க இதுக்கு மேல உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்ப ம் எங்கள் குரு வந்து யாரையும் சபிக்க கூடாதுன்னு சொல்லிக் கொடுத்திருக்கிறார் உங்க கர்மாவ நான் கையேந்து விரும்பல அதை நீங்களே வச்சுக்கோங்க உங்க பரம்பரையே வச்சுக்கோங்க நீங்க சொன்ன அத்தனையும் உங்களுக்கே கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் இந்த பிரபஞ்சம் உங்களை பார்த்துக்கிட்டே இருக்குது நீங்க கேட்டதுக்கு உண்டான பதிலை முடிவ இந்த பிரபஞ்சம் கண்டிப்பா தங்களுக்கு கொடுக்க வேண்டியது கொடுக்கும் இந்த ஜென்மால நீங்க என்ன எல்லாம் அனுபவிக்கனும்னு இருக்குதோ அமோகமா அனுபவிங்க வாழ்த்துக்கள்