தாங்கள் சொல்வது 100%உண்மை. நாங்கள் 18 வருடங்களாக காணிபாக்கம் சுயம்பு விநாயகர் கோவிலுக்கு சென்று வந்து கொண்டு இருந்தோம நல்ல முன்னேற்றம் படிபடியாக முன்னேறினோம். கொரோனா காலத்திற்கு பின் தடைபட்டு விட்டது.இப்போது அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று வருகிறோம் ஜி. எனர்ஜி கொஞ்சம் டவுன் தான் ஜி இப்போது என் மருமகன் நாஸ்திகன் ஆகிவிட்டார் என் மகளை கடவுள் பக்தியுடன் வளர்த்து கல்வி நல்ல வேலை வாய்ப்புடன் திருமணம் செய்து கொடுத்தோம் 9 வருடங்கள் சிறப்பாக போய் கொண்டிருந்தது. இப்போது மருமகனுடன் சேர்ந்து கொண்டு நாஸ்த்திகர் மாதிரி பேசுகிறாள் அவன் ஏதோ சொல்லி கொடுக்கிறான். அம்மா பூஜை செய்யாதே. எரிச்சலாக உள்ளது என்கிறாள் என்ன செய்வது குருஜி பரிகாரம் ஏதாவது உண்டா ஜி
@JeyaNB-k7g10 күн бұрын
Ama Guruji nan Durga , varahi Amman ph vaithu valipadu seithen eppauma kopam varum en husbenda parthala agrosama varum Enna pesinalum porumai varathu iyya unga video parthu ph eduthitun edutha 1 ,2 daysla Manaus amaithiya erunthathu nantri Guruji
@chalzTN11 ай бұрын
Good example of silver versus gold (Sukracharya and Brihaspathi)
@shreeharinishreeguruvais-uk1fh Жыл бұрын
நல்ல பதிவு குருஜி..... பல விஷயங்களை தெரிந்து கொண்டோம்....
@velgeetha5613 Жыл бұрын
அண்ணா வீட்டில் சமையல் அறையில் அம்மி குழவி வைப்பது பற்றி கூறுங்கள்
@amutha24499 ай бұрын
Madam சித்திரை மாதம் பற்றி போடுங்க..தமிழ் வருட பி பற்றி பதிவு போடுங்க
@babyrani16819 ай бұрын
மிக்க நன்றி அய்யா
@crmohanrajcrmohanraj3171 Жыл бұрын
ஓம் முருகா சரணம் . நன்றி ஐயா அருமையான விளக்கம் . 🙏
@KgSwamy-y6f Жыл бұрын
Very nice Latha Mam..Good questions.. and nice different topics😊
Lord pancha muga aanjeniyar picture can keep ah aiya tq
@meerabai637211 ай бұрын
Thank you sir
@manjularaman1135 Жыл бұрын
Super sir
@aahrsshkaa9227 Жыл бұрын
Tq aiya we must pray guru first or vinayakar sir tq
@chanduscareer605911 ай бұрын
Naan kovil la saamy kumbudra gap la en phone atm card bag ah thirudittanga vinayagar kovil la 3 days apram antha thiruduna person kovil la pottu poitanga oru nalla person call panni engakitta kuduthutanga unexpected miracle ungalukku enna thonuthu intha incident comment pannunga kadavul romba powerful
@srinivasan9153 Жыл бұрын
நன்றி.
@revathivijay9435 Жыл бұрын
Thank u soo much sir for ur message
@rubaruba7399 Жыл бұрын
ஓம்சரவணபவ
@bhagyavikasinie6820 Жыл бұрын
🎉 Super guruji
@pavithraa98205 ай бұрын
Old god photos ah enna panrathu sir....rply me
@sowmyaramachandran58877 ай бұрын
Sir unga consultation fees for one horoscope is 7000 rs. Ivlo jasthi ya fees vanguna life la irukra problems middle and lower middle class makkal epdi avanga life problems huh solution theda mudiyum.
@cookwithnathiya Жыл бұрын
Super bro
@sree2964 Жыл бұрын
நன்றி குருஜி
@santhoshkumarignyanashekar835011 ай бұрын
Happy Friday boss 😊
@nilupasiranga92879 ай бұрын
Puhai arai egge waikka wenndum gurugi
@meenasusi97211 ай бұрын
CBE la endha sir enga erukanga.. number pls
@yuvanshobi652911 ай бұрын
Guru vadi saranam thirudi saranam
@darshan_CR.12 Жыл бұрын
ஓம் குருவே சரணம் ❤
@gururani Жыл бұрын
Om Muruga 🙏🙏
@velammals5863 ай бұрын
குருஜி கடவுள் அருளால் செல்வ வளம் இருந்தாலும்அதை அனுபவிக்க பிராப்தம் இல்லை . எப்படி இறைவழிபாடு செய்தால் செல்வத்தை அனுபவிக்க யோகம் கிடைக்கும்
@Suganthi-u1f2 ай бұрын
ஐயா நான் ஒரு கிருஸ்தவ பெண் எனக்கு கணவர் இல்லை நான் உங்கள் ப்ரோக்ராம் பார்த்து விநாயகர் முருகன் மஹாலக்ஷ்மி இன்னும் சில சாமி படங்கள் வைத்து பூஜீக்கிறேன் இது சரியா இப்படி செய்யலாமா
@sivaganesh2017BalasubramanianАй бұрын
Sir Ungka address sollunga
@ShanthiM-l6i11 ай бұрын
🎉🎉
@Suganthi-u1f2 ай бұрын
ஐயா நீங்கள் கடவுளின் மறுபிறவி ஐயா
@pandiselvi535411 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@umarani7774 ай бұрын
🎉
@sakthivelk5227 Жыл бұрын
OM MURUGA PORT PORT NANDRI NANDRI NANDRI NARPAVI
@revathysubramanian467 Жыл бұрын
🙏
@kothandabanikothandabani1542 Жыл бұрын
ஆக இப்போ பிரபலமாக இருக்கும் வாராகி வழிபாட்டை தவிர்க்கனும்னு சொல்லாமசொல்றீங்க