மிகவும் பயனுள்ளதான அனுபவ அற்புதமான தகவல்கள். ஐயா அவர்கள்,இம்மாதிரி நிறைய தகவல்கள் தர வேண்டும். "குமாரசுவாமியம்" புத்தகத்தில் உள்ளவற்றை தற்போதைய தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டால், எதிர்காலத்தில் பலருக்கும் நன்மை பயக்கும். தற்போதைய "குமாரசுவாமியம்" படித்து தெரிந்து கொள்வதே மிகவும் சிரமமாக இருக்கின்றது. நன்றி, வாழ்த்துக்கள்.
@vasanthas52329 ай бұрын
😊😊😊😊😊😊😊😊
@ELANGOVAN3149 Жыл бұрын
😊ஜோதிடர் திரு முருகேசன்ஐயா அவர்ள் அனுபவம் பேசுகிறது அருமையான ஜோதிட கருத்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா தாங்கள் மீண்டும் ஜோதி மாணவர்கள்களுக்கு உஙகளது அறிவுரை வழங்கவேண்டும் நன்றி ஐயா
@shanmugarajrajendran14169 ай бұрын
ஐயா பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் உள்ளது.100% பொருத்தமாக உள்ளது.ஐயாவை நன்கு பயன்படுத்தவும். பல ஜோதிட அபூர்வ செய்திகள் கிடைக்கும்.என்னைப்போன்ற மாணவர்களும் உங்கள் சேனலும் நன்கு வளர்ச்சி பெறலாம்❤❤❤
@SaraswathiR-nb1do4 ай бұрын
3:17 ppppppppppppppp
@SundarSundar-jy8bo Жыл бұрын
ஐயாவின் சொற்பொழிவு ஜாதக குறிப்புகள் அனைத்தும் நலமே நன்றிங்க ஐயா