அம்மா பாக்கியத்தானத்தில் ராகுவும்தேய்பிறைசந்திரனும்சந்திரனும் 8டிகிரியில் இருந்து அதன்அதிபதி நீசபங்க ராஜயோகத்தில் இருந்தால் 9ம்மிடத்தைவலுவாகஎடுக்கலாமாஇல்லை வலுவற்றதாக எடுக்கவேண்டுமா
@arundorairaj81063 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா
@sankarganesh60033 жыл бұрын
சொந்தமாக தொழில் தொடங்க ஜாதக அமைப்பு பற்றி ஒரு வீடியோ போடவும்
@SureshKumar-kb2hf3 жыл бұрын
Amma verygood.
@tharani50393 жыл бұрын
Ur correct mam because my son is not taking to me in his horoscope in 9th colmn sevvai is there can u reply
@paramasivankannan48502 жыл бұрын
மேடம் வணக்கம் என் பெயர் பரமசிவன் செங்கோட்டை தென்காசி மாவட்டம் எனக்கு மீன லக்னம் ஐந்தாம் இடம் கடகம் எதிர் செவ்வாய் 9ஆம் இடம் விருச்சகம் இதில் சந்திரன் ஒன்றாம் இடம் கேது நான் 1977 பிறந்தேன் 16 10 ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து நாற்பத்தி ஒன்னு 5.41 மே என்னுடைய பூர்வீகம் எப்படி குரு நான்காம் இடத்தில் இருக்கிறார் கண்ணியில் புதன் சூரியன் சுக்கிரன் ராகு இவைகள் என்னுடைய பலன் என்ன எந்த ஜாதகக்கானும் பொய்யான பலன்களை வருகிறது ஆனால் எனக்கு திருக்கணித பஞ்சாங்கத்தில் ஓரளவுக்கு பலன் ஒத்துப் போகிறது
அம்மா எனக்கு கடகம் லக்னம்.லக்னாதிபதி சந்திரன் 9ல் மீனத்தில் உள்ளார்.அனால் வீடு கொடுத்தா குரு பகவான் 6ம் வீட்டில் தனுசுவில் ஆட்சியாக உள்ளார்.ராசிக்கு பத்தில் குரு உள்ளார்.இதன் படி 9ம் இடத்து பலன் எப்பாடி இருக்கும் அம்மா.இங்கே குரு,புதன்,சூரியன் உள்ளார்கள்.சூரியன் பூராடம் 24 Degree ல்,புதன் மூலம் 1 ன்றில் குரு மூலம் 2 ல் உள்ளார். இங்கே குருவு புதனும் அஸ்தமான அகவில்லை.பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏
@sdevkavin50613 жыл бұрын
Superb information mam
@sivakumaran1253 жыл бұрын
27/9/78 10:28 காலை சென்னையில் பிறந்தேன் 9ல் குரு சந்திரன் இருக்கிறது சாதாரண நிலையில் இருக்கிறேன் மாற்றம் உண்டா பதில் கூறவும்
@ramasamyrajamani27162 жыл бұрын
9ஆம் இடத்து அதிபதி 10ல் நீசபங்கம் அடைந்து. லக்னாதி உச்சம் பெற்று ஒன்றாக இருந்தால் தந்தை சொத்தை அனுபவிக்க முடியும் .5ஆம் இடத்து அதிபதியான சூரியன் 11இல் 7இடத்து அதிபதியான சுக்கிரனுடன் இணைந்தால் தந்தை சொத்தை அனுபவிக்க முடியுமா ..
@csk76193 жыл бұрын
Amma ,en maganukku simma rasi, uttram nakshaththiram, dhanush lagnam, lagnathill guru, 2 ill raghu,5ill sukranin,6ill suriyan budhan,8ill seivai kedhu,9ill sani chandran en magan life eppadi irukkum 8ill seivai kedhu ulladhal avan aayul eppdi irukkum mam
@karthickajay80886 ай бұрын
100true
@omganganapataye11423 жыл бұрын
Amma if raaghu stay in 9th house by birth chart is there for me. When Can I go to Abroad for work kindly tell me. DOB 4-2-1967 Time-8-20 night Chennai birth area
@MalaK-nf1jh3 жыл бұрын
வணக்கம் அம்மா.தெளிவானவிளக்கங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.6ம்-9ம் இடங்களின்புதனும்,5ம்-10ம் இடங்களின்சுக்கிரனும் 6மிடத்தில் மறைந்திருந்தால் என்ன நடக்கும்.
@omganganapataye11423 жыл бұрын
But I lost my house and fathers land and my money and jewel , health and peace. Why this is happening for me kindly tell me
@jayanthijj77553 жыл бұрын
Thank you mam
@srividhyarubini32603 жыл бұрын
Mithuna lagnam dhanusu rasi moolam sapthami thithi appo dhanusu kadagam thithi sooniyam solranga appadina enna amma? Chandran in 7th place and guru vakram in 9th place kumbham is good or not .amma? Shani in 6th place and chevai in 8th place
Ma'am! Valarpirai chandran, Theipirai chandran nu jadhagam la yeppadi find pananum? Oru video podu nga ma'am 💐
@sibisofianbu57083 жыл бұрын
See santhiran where it is located from Suriyan ,,,moon present in 1 to 7 houses from sun -- this is for valarpirai Next, 8 to 12 houses from sun -- then it is theipirai😊👍
@sriarun13793 жыл бұрын
@@sibisofianbu5708 tqqqq ma'am..
@bharathis40773 жыл бұрын
@@sibisofianbu5708 not from 1st place also.. we have to consider valarpirai from panjami.. also after pournami till panjami it will be consider as valarpirai..
@sibisofianbu57083 жыл бұрын
@@bharathis4077 😇😇okieee
@manivanank36323 жыл бұрын
அருமையான பொறுமையான விளக்கம் அம்மா. நன்றி.🙏🙏🙏 9ல் கேது 10ல் சுக்கிரன் வக்கிரம். மிதுன லக்னம் கடக ராசி. கடகத்தில் சந்திரன் செவ்வாய் எனக்கு பூர்வீக சொத்து அமையுமா??
Mam, good evening, In the horoscope , You said about 9 th house, if a person is Kumbha lagna, and his lagna athipathi (Saturn)is in in the 9th house, (உச்சம்), then what is the prediction please?
@akjnathan18353 жыл бұрын
Thanks for your immediate response 🙏🙏🙏👍
@bharathis40773 жыл бұрын
@@ponnalaguthenappan6687 same kumba lagna sukkiran atchi in dhulam.. what is palan?
@bharathis40773 жыл бұрын
@@ponnalaguthenappan6687 kumbam ஸ்திர லக்னம் 9th place pathaga adipathi utcham petral no palan..
@madhansrinivasan96923 жыл бұрын
Madam kindly upload video about saturn vakram in 7 th house
@Senthilkumar-jj3gu3 жыл бұрын
எந்த பாவமாக இருந்தாலும் அந்த பாவக அதிபதியின் பலனை சாரநாதன் தான் அதிகமாக தீர்மானிக்கமுடியும்.
@lemontree57172 жыл бұрын
சாரம் 4வது தா , அந்த கிரஹ காரகத்வம். ஷட் பலம்.சுபத்துவம் லக்னாதிபதி வலுவாக இருககும் பட்சத்தில் பவக சுபத்துவ அடிப்படை யில் பார்க்க வேண்டும்
@arasannananbupaiyan8603 жыл бұрын
Enaku 1raghu 2 Guru 4 sukran 5 suriyan and budhan nd Sani 7kethu 9santhiran 10 sevai ithula kenthiram eppadi
Amma 5m idem mattum kirakam iruku 7 9 11 mit iruku marriage I'll arrange marriage madam please sollu ga
@radhakrishnanpr38727 ай бұрын
விரிச்சிகத்துக்கு 9 கடகம் bathagaadhipathi.. என்ன செய்யும் சந்திரன் ஆட்சி
@Ananya020243 жыл бұрын
Satheesh
@sureshkumarr24123 жыл бұрын
துலாம் லக்னம் நாலில் சுக்கிரன் ஆறில் புதன் குரு எட்டில் சந்திரன் ஒன்பதில் கேது பன்னிரண்டு சனி பலன் கூறவும்
@sangeethar9103 жыл бұрын
10ககு உரிய கிரகம் 9ல் இருந்தால் தர்ம கர்மாதிபதி யோகமா?
@RajKumar-ol2ms3 жыл бұрын
83 2 23 kalai.8.30am piranden...inum marage agala amma .
@shivasankar91333 жыл бұрын
ஆயுள் பத்தி போடுங்கள்
@sundarrajan8462 жыл бұрын
madam your videos are good..but they are too short.You are touching only basics.You may consider increase the duration of Video so as to explain in detail
@jeyachandran49153 жыл бұрын
9- house is met means ?
@muralikrishnan59943 жыл бұрын
Kumbha lagnam 9 il sukran ...palan ....9 athipathy 9 il iruntha. ....suriyan plus sukran in 9 place
@gokuld13533 жыл бұрын
Vakram patri video podungal amma
@karthikeyan7683 жыл бұрын
1,5,7,9 athipathigal laknathil iruthal ?
@sivasiva89163 жыл бұрын
Amma my 9 house suryan puthan rishapam Kannilaknam answer amma
@senthilkumarsekar24183 жыл бұрын
Boss, I too have Suriyan in 9th house but with Guru in Rishabha
@sabarikarthikeyan5023 жыл бұрын
9l guru vakram pettral
@சூரியபார்வை3 жыл бұрын
அம்மா (9) ஒன்பதாம் இடத்தில் எந்த கிரகம் உள்ளது என்று எப்படி கன்டுப்பிடிப்பது
@Mainesh223 жыл бұрын
விருச்சிகம் லக்னம் 6 ல் வளரும் சந்திரன்(தசமி) பாதிப்பு ஏற்படுமா
@arasannananbupaiyan8603 жыл бұрын
Amma kenthiram endral enna
@arasannananbupaiyan8603 жыл бұрын
@@ponnalaguthenappan6687 amma enaku santhiran mithuna rasiyil iruku athu neechama...
@jagadeesan57673 жыл бұрын
@@arasannananbupaiyan860 ela viruchagam than neecham 🙏🏽🙏🏽
அம்மா பாலரிஷ்டம் என்றால் என்ன அதனுடைய விளக்கம் வீடியோ போடுங்க அம்மா
@lemontree57172 жыл бұрын
குழந்தை பருவத்தில் ☠️ death ஆகரது 10 வயசு குள்ள மரணம் அடைவது
@lemontree57172 жыл бұрын
பால அரிஷ்டம் பால பருவத்தில் மரணம்
@sankarganesh60033 жыл бұрын
சொந்தத் தொழிலுக்குச் சாதகமா?
@Ananya020243 жыл бұрын
5/12/1992 9.30pm jathaga amaipu
@lemontree57172 жыл бұрын
Time ok place of Birth?????
@Ananya020242 жыл бұрын
@@lemontree5717 time 10:35 pm Place of birth: kudankulam
@Ananya020242 жыл бұрын
@@lemontree5717 thirumanam eppom
@jathujathusan4782 Жыл бұрын
நான்காம் இடம் தாய் ஸ்தானம் என்றால் நான்கிற்கு ஏழாம் இடமான பத்தாம் இடம் தானே தகப்பன் ஸ்தானமாக வரும்? ஆனால் ஒன்பதாம் இடமே ஜாதகத்தில் தகப்பன் ஸ்தானமாக கூறப்படுகிறதே.ஏன் அம்மா? பெரிய குழப்பமாக உள்ளது.
@jeevaaptech1233 жыл бұрын
நீங்கள் குத்துமதிப்பாக சொல்றீங்க
@lemontree57172 жыл бұрын
அய்யோ ஒளரிகொட்டுது பாவக சுபத்துவம் பாவோத் பாவகம் திரிகோண ஸ்தானங்களில் சுபர்கள் இருக்க வேண்டும் இதெல்லாம் தா ஜோதிட விதி ஒரு வேளை செவ்வாய் சனி 9ஆம் ஆதிபத்தியம் பெற்று வந்தால் அவர் அந்த 9ஆம் வீட்டிற்க்கு 6 8 12 இல் நட்பு வலுவுடன் மறைவது 100% good 😊 and antha பாவகம் சுபர்களால் வலுப்பெற வேண்டும் என்ற விதியே 💯%✓