செவ்+ராகு கிரகச் சேர்க்கை பலன்கள் அவர்கள் பக்குவப்பட காட்டிய வழியும் அருமை ஜி🙏அவர்களுக்கான கொரோனா எச்சரிக்கையும் சூப்பர் ஜி👍🙏
@Diyas_happy_life10 ай бұрын
You are correct. I am more time conscious. I calculate everything and reach the destination at right time😅😅😅. Other things also correct 👍👍👍. I question my mother in law.😅😅😅.
@latha39723 жыл бұрын
அருமை குருஜி கேட்க கேட்க வியப்பாய் உள்ளது 🙏🙏🙏
@ramanadurga23063 жыл бұрын
Super ji
@jjeyanthijjana95003 жыл бұрын
விதியை உணர வைத்து... வழியை காண வைத்து..... மதியை பலப்படுத்தி..... நற் கதியை கை காட்டும்..... ஜோதிட வழிகாட்டியே தாங்கள் நோய் நொடி இல்லாமல் நூறாண்டு வாழ வாழ்த்துக்கள்....! Ji 🌸
@thangasamymurugesan63203 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. மிகச் சிறப்பான எளிமையான விளக்கம்.
@sumathiguna82273 жыл бұрын
நல்ல விளக்கம் ஐயா. தொடரட்டும் உங்கள் சேவை
@justaminute60733 жыл бұрын
குருவே வணக்கம் ...காத்திருக்குறேன் தங்களின் தலை சிறந்த மாணவர்களில் நானும் ஒருவன் என்று தாங்கள் திருவாய்மொழியும் தருனதிர்க்கு💐
@sampangiraja17273 жыл бұрын
வணக்கம் குருஜி..... மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா
@nandinisree73873 жыл бұрын
நீங்கள் கூறியது முற்றிலும் சரி எனது மகன் அவ்வாறு தான் பேசிக்கிறான் . வியப்பாக உள்ளது ஐயா.
@sundarsingh_113 жыл бұрын
Example is great...உங்க காமெடி உணர்வு ல சொன்னது அருமை ஐயா..😄
@rathnakumar67333 жыл бұрын
வணக்கம் ஐயா! அருமையான ஜோதிட போதனை.நன்றி.
@abiramiabirami966911 ай бұрын
Ean husband ragu sevai serkai sir nanthan sir porumaiya poran
@ai6663113 күн бұрын
Its deadly combination.... Chant devi mahatmyam chapter 1,4,11 daily ji🙏🏾
@ELANGOVAN314911 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா நன்றி
@sureshraja5183 жыл бұрын
ஐயா மிக்க நன்றி செவ்வாய் கேதுக்கு ஒரு பதிவு போடுங்கள் ஐயா
@srinivasansubramaniiyer39243 жыл бұрын
Sir chev/ kethu. Enaivu sollunga
@narayananamm77823 жыл бұрын
Great sir,in serena williams horoscope,rahu with chevvai,in chevvai,rahu dasas she wins all 22 grandslam tennis,great lady,have problem with her sister venus,perfect lady
@sundarkaruppusamy46443 жыл бұрын
செவ்வாய் ராகு சேர்க்கை,விளையாட்டில் நம்பர் ஒன்னாக வர வெறித்தனம் இருக்கும்.
@parthasarathisusee1573 жыл бұрын
அற்புதமான செய்தி
@samuthiramv79513 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@hprasad1613 жыл бұрын
Brilliant Exposition - GK sir's Stamp 👍🙏
@v.easwaranvasavan44413 жыл бұрын
Quite interesting and informative
@SivaKumarSrikalisiva3 жыл бұрын
அற்புதமான பதிவு ஐயா🙏
@muthukrishnan76203 жыл бұрын
உங்களின் ஒவ்வொரு வீடியோவும் எங்களுக்கு ஒரு வகுப்பு அய்யா மிக்க நன்றி அய்யா
@muralidaranbala3 жыл бұрын
உங்க பதிவுகள் அனைத்தும் அருமை ஐயா.புண்ணிய பலன்கள் துளியுண்டு இருப்பதால் தான் உங்க பதிவு பார்க்க முடிகிறது
@ramalingamramalingam56203 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்
@msdhineshmsdhinesh87143 жыл бұрын
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை நன்றி குருவே சரணம்
@Prahalad0142 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. செவ்வாய் கேது இணைவு பற்றி ஒரு பதிவு வேண்டுகிறேன்.
@jijomathews341519 күн бұрын
Rahu + mars vakram ... Don't care...take it Easy policy!😎😎 cool attitude! Nice post sir🙏🏾🎉 We can be deadly!
@krishnaveniradhakrishnan83883 жыл бұрын
Unka pathivukal anaithum arumai
@tejusmom3 жыл бұрын
100% துல்லியம் ஐயா! பக்கத்தில் இருந்து பார்த்தவர் போல சொல்கிறீர்!! என் தங்கைக்கு செவ்வாய் ராகு 2ல், கன்னி லக்னம். 2019ல் ராகு திசை ஆரம்பித்தது. பல் பிரச்சனை, ஆக்ரோஷ பேச்சு, மாமியார் க்கு மாமியார் போல இருந்தது, பேச்சு மாறினால் கோபம், முதுகுவலி என அனைத்தும் உண்மை!! இதற்கு பரிகாரம் / வழிகாட்டுதல் இனி என்ன செய்யலாம் என கூறினால் பலரும் பயன் பெறுவர். நன்றி
@vasugig26072 жыл бұрын
meena
@ஸ்ரீஅகத்தியர்பிரபு3 жыл бұрын
ஓம்அகத்தீசாய நம... வணக்கம் குரு ஜி செவ்வாய் கேது சேர்கை பலன் கேற்க ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.🙏
@preethaa71653 жыл бұрын
Pannalam sir , nan female, ennaku sevairagu serkai magarathil muthal life sariyeellai second lifil romba kashtam , eppothu 49 age baba bakthi saranagathi ennai thelivu paduthieruku neenga sonathu 100% correct
@Anbu20513 жыл бұрын
second lifil romba kashtam - second marriage ah?
@shanthiips5324 Жыл бұрын
நான் வாழ்ந்தேன் பெரும் போராட்டம் நீங்கள் சொன்னது மாதிரியே உள்ளது ஆனால் யாரே செய்த புண்ணியத்தில் நான் இன்னும் ஏதோ வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன்
@manimuthu1917 Жыл бұрын
இந்தகிரக சேர்க்கை எனக்கு உண்டு. நீங்கள் கூறியுள்ள பலன்கள் எனக்கு நடந்து உள்ளது, நடந்து கொண்டிருக்கிறது. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ramasamym53743 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம் 🙏
@kasthurirajagopalan25112 жыл бұрын
I had sevai in ragu saram swathi. I keep time management. And kangampatti siddar devote. Very fast🚴三 working person. ..
@karthikasundarraj83663 жыл бұрын
Yes Sir, I had this combination, I'm always Keep up my perfection in time & character. I'm a Sai devote
@manimuthu1917 Жыл бұрын
I am also in same combination. And same habit.
@gururamachandran3810 Жыл бұрын
@@manimuthu1917 yyyyyyyyyyy
@palanipalanipalani65053 жыл бұрын
நடிகர் அஜித்திற்கு🙏🙏🙏 செவ்வாய்+ராகு மகரத்தில் சேர்க்கை🏍️சாய் பாபா தீவிர பக்தர்😱😱😱😱😱
@KalpanaMs-vg9wq7 ай бұрын
செவ்வாய் உச்சம் என்ன லக்னம்?
@MrSairavibala3 жыл бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏
@v.lakshminarasimhan33213 жыл бұрын
Vanakkam guriji the combination will give accidents.please reply
@vetriselvi90535 ай бұрын
குரு பூர்ணிமா வாழ்த்துக்கள குருவே
@kugharajank87563 жыл бұрын
You r exactly Charlie, guruvey, guruvey saranam
@Balaji-dl1zt3 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏 உச்ச செவ்வாய் , நீச செவ்வாய் , ஆட்சி பெற்ற நிலையில் இருக்கும் போது இணையும் ராகு பலன்கள் வேறுபடுமா குருஜி 🙏🙏🙏🙏
@user-yf2ts27sj Жыл бұрын
வாழ்க வளமுடன்
@ttc66683 жыл бұрын
ராகு சுக்கிரன் சேர்க்கை பதிவு போடுங்கள் அய்யா
@aravindram68653 жыл бұрын
ஐயா அவர்களுக்ககு நன்றி...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prinkumarkp96612 жыл бұрын
Excellent excellent excellent
@worldtuty3 жыл бұрын
Romba sari.. Yenakku chevvai raghu serkai iruku..
@ganesans90893 жыл бұрын
குருஜி அவர்களுக்கு நன்றி... சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை ஒரு பதிவு போடுங்கள்.
@thirumoorthy93303 жыл бұрын
Vanakkam guruji.🙏
@Agathiyar73411 ай бұрын
Super. Superr. Superrr
@ramanadurga23063 жыл бұрын
Arumai iyya...
@hemaprakash45383 жыл бұрын
Thank you guruji 🙏🙏
@sathishkumar-zo5cb3 жыл бұрын
Thank you guruji
@sirlakshmiautostores57943 жыл бұрын
நன்றி ஐயா
@paramasivan-xn4pi3 жыл бұрын
வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்
@rekhachez82113 ай бұрын
Rahu sevvai guru serkai 2nd house. Guru sevai vakram eppadi irrukkum?
Enaku sev+ ragu iruku .. this video is true about my character
@rajendranastro82503 жыл бұрын
இனிய வணக்கங்கள் ஐயா 🌹
@pushphavalli81313 жыл бұрын
நன்றி ஐயா 🙏🏼🙏🏼
@rajapaulraj8373 жыл бұрын
ஐயா வணக்கம் புதன், சூரியன், சந்திரன், ராகு சேர்க்கை எட்டுல் இருந்தால் என்ன பலன்
@meenusunder30183 жыл бұрын
Vanakkam iyya
@saravananb118 Жыл бұрын
இருக்குது ஐயா 😊
@fireyking1913 жыл бұрын
iyya chevvai ketu ennaivu patri sollungal.........
@ai6663113 күн бұрын
In 3,6,10,11... Ok Other places.. Deadly!
@m.v.lekshmi Жыл бұрын
Mars rahu in guru parvai is it influence the combination, it reduces the problem s
@davidkumar46033 жыл бұрын
Sani+sukran palan upload sir
@babusundar42773 жыл бұрын
ஐயா வணக்கம். ராகு 26டிகிரி. செவ்வாய் 6 டிகிரி இரண்டு கிரகங்கள் மகரத்தில் இதற்கான பலன் என்ன என்று அறிய ஆவல்.
@vijayaranimillerprabhu20083 жыл бұрын
நன்றி சார்
@vinothkumar14212 жыл бұрын
Sir super explanation.
@manikandanoldisgold2857 Жыл бұрын
Very excellent 👏
@vijayviji30053 жыл бұрын
Guru vazhga Guruve saranam
@sowmiyanarayanan8886 Жыл бұрын
Entha vazhipadu best Sir?
@selvaart6848 Жыл бұрын
அய்யா,பரிகாரம் சொல்லவும்
@segarennair19003 жыл бұрын
HAPPY FRIDAY AFTERNOON SIR.
@ramalakshmi.97283 жыл бұрын
ஐயா மிக்க நன்றி
@amazitv34873 жыл бұрын
நன்றி குருஜி, செவ்+ராகு சேர்க்கை பெற்றவர்கள் h.d செவ்வாய் எனில் செவ்வாயில் பெயர் வைக்கலாமா ஐயா .,நன்றி.
@TheShanjeevan3 жыл бұрын
ஐயா please எனக்கு ராகு மீனத்தில் 20 degree இல் உள்ளார் செவ்வாய் மேஷத்தில் 5 degree இல் உள்ளார் இங்கு செவ்வாய் ராகு சேர்க்கை என்று எடுத்து கொள்வதா ஐயா🙏🙏🙏
@astroanjaneya77853 жыл бұрын
இல்லை மேடம்
@TheShanjeevan3 жыл бұрын
@@astroanjaneya7785 thank you 🙏
@ganga123451233 жыл бұрын
Extraordinary ayya
@kajamaideenkajamaideen31563 жыл бұрын
Nice sir
@nachuimuthupalanigounder59183 жыл бұрын
Super sir
@Malathimari-ys5fe2 жыл бұрын
Thank you 🙏 sir.
@VanithaRamachandran-j3n Жыл бұрын
வணக்கம் sir செவ்வாய் கேது சாரம் வாங்கி 8 இடம் தனுசு வீட்டில் இருந்து வரன் தட்டி தட்டி போகுது sir please பார்க்கவும்
@logesh85013 жыл бұрын
வணக்கம் ஐயா இவர்கள் நேரம் காலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அதற்கான நல்ல பலனை அனுபவிப்பார்கள ?
@sivansakthi93672 жыл бұрын
Unmai sir ..... Nan appatithan irukken enala mathikka mutiyala. .... Vaalkkai poituchi ..... Maranam mattumthan varala
@parvatthivijay3449 Жыл бұрын
If we have chevvai +ragu + Guru combination
@kannanramakrishnan27453 жыл бұрын
இரண்டு பெண்கள் , இருவருக்கும் sevvai . raahu , சேர்க்கை ... இருவரும் அரசாங்க gazetted officers , sub collector rank , , marriage life ok bagyathipathi aatchi oruvarkku , oruvarukku laknatirku guru paarvai
@annaichitra43689 ай бұрын
என் கணவர் உச்ச கோபம். என்னால் தாக்குப்பிடிக்க இயலவில்லை. நாங்கள் பாண்டிச்சேரி அரவிந்தரை பின்பற்றுகிறோம். என் கணவருக்கு உடல்நிலை -இரத்த சம்பந்த பாதிப்பு ஏற்பட்டு, தன்னால் கோபத்தை குறைத்தார்.
வணக்கம் குருஜி இந்த இணைவு பற்றி நீங்கள் கூறுவது மிகச்சரியாக உள்ளது . செவ்வாய் ராகு தசை நடந்து முடிந்து விட்டால் இந்த இணைவு பாதிக்காதா .தயைகூர்ந்து பதில் சொல்லுங்கள் அய்யா🙏🙏🙏
@elann52323 жыл бұрын
புத்தி...அந்தரங்களில் ...சிறிது பாதிக்கத்தான் செய்யும். 20% சொல்லலாம்.