ஜோதிடம் கற்றுக் கொள்வது எப்படி | குரு ஜோதிடம்.

  Рет қаралды 14,928

Guru Jothidam

Guru Jothidam

Күн бұрын

Пікірлер: 76
@govindarajanvenkatachalam900
@govindarajanvenkatachalam900 Жыл бұрын
தங்களது ஜாதகம் வெற்றி ஜாதகம்.பாரம்பரிய ஜோதிட முறையில் தான் 3 மறைவு ஸ்தானம் . தற்சமயம் அது முயற்சி ஸ்தானம் இருப்பினும் கோண ஆதிக்கம் பெற்ற புதன் மற்றும் சனி நீசம் மற்றும் மறைவு இல்லை. 2 வீரத்துடன் இனிமையான குரல் . முயற்சியில் புதன் ☀️ கூட்டணி லக்கினம் சூப்பர் வாழ்த்துக்கள் ஜோதிடம் வளர்ப்பதற்கு.
@gurujothidam8801
@gurujothidam8801 Жыл бұрын
வணக்கம் சார்.🙏 மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்..🙏
@sakthivelk2572
@sakthivelk2572 Жыл бұрын
உங்கள் பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐயா விரைவில் பயிற்சியில் சேர்கிறேன் நன்றி ஐயா
@gurujothidam8801
@gurujothidam8801 Жыл бұрын
மிக்க நன்றி சார்.🙏
@natarajana5569
@natarajana5569 Жыл бұрын
அருமையாக பாடம் கூறுகின்றீர்கள் நன்றி💐💐💐💐💐💐💐💐💐
@gurujothidam8801
@gurujothidam8801 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
@DamotharanM-kj5lu
@DamotharanM-kj5lu 11 ай бұрын
அருமையான ஊக்குவிப்பு பதிவு ஐய்யா
@gurujothidam8801
@gurujothidam8801 11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சார்..🙏
@arumugamarumugam790
@arumugamarumugam790 10 ай бұрын
ஐயா.குருவே.சரணம்.சரணம்உண்மையை.உடைத்திர்கள்.நன்றிஉன்தந்தையின்முயற்சிகுருஜி
@gurujothidam8801
@gurujothidam8801 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
@kapaskarkapas549
@kapaskarkapas549 4 ай бұрын
நன்றி ஐயா
@gurujothidam8801
@gurujothidam8801 4 ай бұрын
🙏
@mithra4528
@mithra4528 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@gurujothidam8801
@gurujothidam8801 Жыл бұрын
மிக்க நன்றி சார்.🙏
@THANGARAJA689
@THANGARAJA689 Жыл бұрын
என் அப்பாவுக்கு 90 வயது ஆகிறது அவர் ஒரு ஜோதிடர் 35 வயதில் ஜோதிடம் கற்றார் இது வரையில் ஜோதிடம் தான் பார்கிறார் இவரிடம் வந்து ஜோதிடம் கற்றவர்கள் நிறையபேர் இன்று ஜோதிடர் ஆக இருக்கிறார்கள் என்னை நிறைய முறை பழக சொன்னார் நான் எனக்கு ஏற வில்லை என்று விட்டு விட்டேன் இப்போது தான் சரி முயற்சி செய்து பார்க்கலாம் என்று பழகி கொண்டு இருக்கிறேன்
@gurujothidam8801
@gurujothidam8801 Жыл бұрын
பயிற்சி பெறுங்கள் சார்.. வாழ்த்துக்கள்.🙏
@ponraja5159
@ponraja5159 Жыл бұрын
உங்களுக்கு எந்த ஊர் நான்கற்க இயலுமா நான் நாகர்கோவில் அருகே பாலகிருஷ்ணன் 52
@gurujothidam8801
@gurujothidam8801 10 ай бұрын
🙏
@baskarcabs1312
@baskarcabs1312 2 ай бұрын
நன்றி சார் மயிலாடுதுறை பாஸ்கர் உங்கள் ஜோதிட வகுப்பு மிகவும் பயனுள்ளதாகவும் எளிதாகவும் உள்ளது சார்
@arulyalini5585
@arulyalini5585 Жыл бұрын
அண்ணா உங்க வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது ஏன் மேலும் மேலும் வீடியோ போட மாட்டேங்கிறீங்க உங்களிடம் ஜோதிட பயிற்சி பெற ஆன்லைன் வகுப்பிற்கு எவ்வளவு கட்டணம் வாங்குகிறீர்கள் தயவு செய்து கூறுங்கள்
@gnanam0712
@gnanam0712 Ай бұрын
Super sir
@gurujothidam8801
@gurujothidam8801 Ай бұрын
Thank you sir... 🙏
@KDevaraj-o2n
@KDevaraj-o2n Ай бұрын
🙏🙏🙏👌
@manikandankannan9729
@manikandankannan9729 2 ай бұрын
Why 4 part has been uploaded, remining...When we have to expect ? Thanks for 4 parts
@gurujothidam8801
@gurujothidam8801 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
@ShanMugam-x9w
@ShanMugam-x9w Жыл бұрын
Migavum sirappu
@gurujothidam8801
@gurujothidam8801 Жыл бұрын
மிக்க நன்றி சார்...🙏
@Tamilwintube
@Tamilwintube 9 ай бұрын
❤❤❤
@sathishkumarc847
@sathishkumarc847 Жыл бұрын
வணக்கம்.🙏
@AstroSathish
@AstroSathish Жыл бұрын
🙏
@r.lalithar.lalitha2496
@r.lalithar.lalitha2496 4 ай бұрын
என் வீட்டில் என்அப்பாவும் என் தாத்தா என் சகோதரன் அனைவரும் ஜோதிடர்கள். எனக்கு கற்க முடியவில்லை.
@gurujothidam8801
@gurujothidam8801 4 ай бұрын
கவலை வேண்டாம் சார். படிக்க விரும்பினால் என்னை அழைக்கவும் சார்.🙏
@GobiMSR
@GobiMSR 3 ай бұрын
Sir na படிக்கா ஆசை ஆன்லைன் la class yedupingala
@gurujothidam8801
@gurujothidam8801 3 ай бұрын
வணக்கம் சார்.🙏 ஆன்லைன் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறேன் சார். பயிற்சியில் சேர விரும்பினால் 9600717271 என்ற எண்ணிற்கு அழைக்கவும் சார் விவரமாக பேசுவோம். நன்றி...🙏
@nagalingamt6566
@nagalingamt6566 Жыл бұрын
வணக்கம்,தங்களுடைய ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் புதன் மறைவு பெற்றுள்ளது ஆனால் சித்தர்கள் கூற்றான மறைந்த புதன் நிறைந்த தனம்,நீங்கள் ஜோதிடராக முடியாது ஜோதிட ஆசிரியர் ஆகலாம், ஆனால் ஜாதகத்தில் குரு 8 மட்டும் 11 இடத்துக்குரியவர் 11 இல் ஆட்சி மற்றும் வக்கிரம் எனவே குரு தங்களுக்கு புதன் தரவேண்டிய ஜோதிட அறிவிக்கு பதிலாக குரு ஜோதிட ஆசிரியர் என்ற பணியை தங்களுக்கு தந்துள்ளார். வாழ்க வளமுடன் நன்றி .
@gurujothidam8801
@gurujothidam8801 11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
@semparuthi82
@semparuthi82 Жыл бұрын
👍👍👍👌👌👌
@gurujothidam8801
@gurujothidam8801 Жыл бұрын
🙏
@lathamallikarjun114
@lathamallikarjun114 Жыл бұрын
ஐயா இவைகளில் யோகி,அவயோகி,ஏக நட்சத்திரம், பரிவர்த்தனை யோகம், வர்கோத்தம யோகம் இவைகளும் இடம் பெறுமா என்று கூறுங்கள் ஐயா நன்றி
@gurujothidam8801
@gurujothidam8801 Жыл бұрын
இடம் பெறாது சார்..🙏
@sakthivelk2572
@sakthivelk2572 Жыл бұрын
ஜோதிப் பாடங்களை ஆன்லைன்ல. நடதினால்தான் புரியும் சார். வீடியோவில் சந்தேகத்தை நிவிர்த்தி செய்ய இயலாது ஐயா நன்றி.
@gurujothidam8801
@gurujothidam8801 Жыл бұрын
வணக்கம் சார்.🙏 சந்தேகங்கள் இல்லாமல் தான் என்னுடைய பயிற்சி பாடங்கள் இருக்கும் சார். அப்படி சந்தேகம் ஏற்படுமானால் எளிமையான விளக்கங்களுடன் மூலம் நிவர்த்தியாகும் வகையில் இருக்கும். நன்றி...🙏
@muniraja2753
@muniraja2753 Жыл бұрын
ஜாதகம்எழுதIST அல்லதுLMT எதுதேவைபடும்
@gurujothidam8801
@gurujothidam8801 Жыл бұрын
IST
@kanngikannagi9095
@kanngikannagi9095 Жыл бұрын
நான் jathagam kathukka verumpukeren
@gurujothidam8801
@gurujothidam8801 Жыл бұрын
வணக்கம் மேடம்.🙏 கற்று கொள்ள விரும்பினால் 9600717271 என்ற எண்ணிற்கு அழைக்கவும் விவரமாக பாடத்திட்டங்களை பற்றி சொல்கிறேன். நன்றி..🙏
@karuvache
@karuvache Жыл бұрын
Y no any videos sir
@gurujothidam8801
@gurujothidam8801 Жыл бұрын
இனி தான் சார்... பதிவிட வேண்டும். ஏனென்றால் சில காலமாக ஆன்லைனில் ஜோதிட பாடங்கள் சொல்லி கொடுத்துட்டு இருக்கேன். அதன் காரணமாக youtube பக்கம் வர முடியவில்லை...இனி நேரம் கிடைக்கும் போது வீடியோக்கள் பதிவு செய்கிறேன். நன்றி...🙏
@rajathiganesan804
@rajathiganesan804 9 ай бұрын
ஐயா பாடம் 5 எப்பொழுது வரும்
@gurujothidam8801
@gurujothidam8801 9 ай бұрын
வணக்கம் சார்.🙏 எப்பரல் மாதத்திற்கு பிறகு நான் தொடர்ச்சியாக ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் வீடியோ பதிவுகள் பதிவு செய்கிறேன். இப்போது ஜாதகம் பார்க்கவும் மற்றும் ஜோதிடம் பயிற்சி கொடுக்கவும் நேரம் சரியாக உள்ளது சார். தற்சமயம் 75 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். ஏப்ரல் மாதத்தில் தான் அப்பயிற்சியானது முடிவடையும்... நன்றி...🙏
@rssankari5923
@rssankari5923 Жыл бұрын
Sir jathagam paganum unga number ku call Panna ah
@gurujothidam8801
@gurujothidam8801 Жыл бұрын
வணக்கம் சார்.🙏 ஜோதிடர் சதீஷ் குமார் 9600717271
@manivannanmanivannan3801
@manivannanmanivannan3801 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் 14 வது பேட்ஜ் மாணவன் எனக்கு தங்களிடம் நேரடி பயிற்சி ஒருசில நாட்கள் பெறவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் அதை நிறைவேற்றி தருவீர்கள் நம்புகிறேன் நன்றியுடன், ரெ.மணிவண்ணன் ,வேதாரண்யம்,நாகப்பட்டினம் மாவட்டம்
@gurujothidam8801
@gurujothidam8801 Жыл бұрын
வரும் நாட்களில் முயற்சி செய்கிறேன் சார். நன்றி..🙏
@Yatraandtraval
@Yatraandtraval Жыл бұрын
கட்டணம் முழுவதும் ஒரே தவணையில் கட்ட வேண்டுமா. மாதமாதம் 1000 வீதம் 12 மாதங்கள் கட்டலாமா?
@gurujothidam8801
@gurujothidam8801 Жыл бұрын
தவணை முறையில் கட்டணம் செலுத்தலாம் சார்.
@ஆடுகளம்அர்ஜுன்
@ஆடுகளம்அர்ஜுன் Жыл бұрын
Arjun siva
@gurujothidam8801
@gurujothidam8801 Жыл бұрын
Ok sir.. 👍
@rssankari5923
@rssankari5923 Жыл бұрын
Jathagam papingala
@gurujothidam8801
@gurujothidam8801 Жыл бұрын
பார்ப்பேன் சார்..👍
@s.susandammusthabi1452
@s.susandammusthabi1452 4 ай бұрын
ஒருவேளை உங்கள் பிறந்தநாள் தேதி என்னவென்று சொன்னால் உங்களுக்கு ஜோதிடம் வந்திருப்பது சரியானதே என்று சொல்ல முடியலாம்... சொல்வீர்களா?
@gurujothidam8801
@gurujothidam8801 4 ай бұрын
வணக்கம் சார்.🙏 கேபி ஜோதிட முறையில் ஜோதிடர் ஆனதற்கான காரணம் நான் அறிந்து கொண்டேன் சார். உங்களுடைய ஆய்வுக்கு வேண்டுமென்றால்...9600717271 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளவும்... பிறந்த விபரத்தை தருகிறேன். நன்றி...🙏
@risvythaattraction2589
@risvythaattraction2589 Жыл бұрын
ஜோதிடம் தெரியாத உங்க அப்பா சொன்னது ஜோதிடம் தெரிந்த உங்க குரு சொன்னது, எது உண்மை, அபடினா ஜோதிடம் உண்மையா, பொய்யா
@gurujothidam8801
@gurujothidam8801 Жыл бұрын
ஜோதிடம் என்பது உண்மை தான் சார்.. ஏனென்றால் இன்றைக்கும் நேற்று உருவானது கிடையாது ஜோதிடம். நம் முன்னோர்கள் வானியலை குறித்து எப்போது சிந்திக்க ஆரம்பித்தார்கள் அப்போதே உருவானது ஜோதிடம். ஒரு ஜோதிடர் தவறாக பலன் சொல்கிறார் என்பதால் ஜோதிடம் பொய்யாகாது. ஜோதிடம் பொய்யாக இருந்தால் நானே ஜோதிடம் கற்றுக் கொண்டிருக்க மாட்டேன். ஏனென்றால் பிழைப்பதற்கு எத்தனையோ வழிகள் உண்டு. ஒருவேளை ஜோதிடம் உண்மையோ பொய்யோ என்கின்ற சந்தேகம் இருந்தால் முடிந்தால் நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் அனுபவத்தில் தெளிவான முடிவுகள் கிடைக்கும். நல்ல ஆசிரியரை தேர்வு செய்யுங்கள் தெளிவாக கற்றுக் கொள்ளலாம். நன்றி...🙏
@venkateshvs2829
@venkateshvs2829 Жыл бұрын
WASTING TOO MUCH TIME IN NON INTETESTING EXPLANATIONS..TALK straight TO THE POINT OF PREDICTIONS
@gurujothidam8801
@gurujothidam8801 11 ай бұрын
Ok sir... 🙏
@chinnadurai5783
@chinnadurai5783 8 ай бұрын
உங்கள் ஜாதகப்படி ஜாதகம் கற்க யோகம் இல்லை அப்பிடியானால் ஜாதகம் போய் தானே
@gurujothidam8801
@gurujothidam8801 7 ай бұрын
ஜாதகம் பொய் அல்ல சார். என்னுடைய தன்னம்பிக்கை மற்றும் உழைப்பு மெய் என்பதால் ஜோதிடர் ஆகிவிட்டேன். அது மட்டும் இல்ல சார். பழமையான வேத ஜோதிட முறையில் தான் குரு நாதர், என்னால் ஜோதிடர் ஆக முடியாது என்றார்..புதுமையான கேபி ஜோதிட முறையில், ஜோதிடம் கற்றுக்கொள்ளும் கொடுப்பினை உண்டு. அதனால் நான் ஜோதிடர் ஆகி விட்டேன்.🙏 கேபி ஜோதிடம் என்றால் என்ன? என்ற கேள்வி உருவாகலாம்...அதற்கு இதே குரு ஜோதிடம் சேனலில்.. ஜோதிடம் கற்க எளிய முறை என்ன என்கின்ற தலைப்பில் கொடுத்த வீடியோ பதிவு பாருங்க...நன்றி..🙏
@ஆடுகளம்அர்ஜுன்
@ஆடுகளம்அர்ஜுன் Жыл бұрын
Super sir
@gurujothidam8801
@gurujothidam8801 Жыл бұрын
Thank you sir 🙏
@BabuBabu-gd5wk
@BabuBabu-gd5wk Жыл бұрын
🙏
@gurujothidam8801
@gurujothidam8801 Жыл бұрын
🙏
@kanngikannagi9095
@kanngikannagi9095 Жыл бұрын
​@@gurujothidam8801🙏
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 38 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18