What benefit does the exchange planet give? பரிவர்த்தனை கிரகம் என்ன பலன் தரும்?

  Рет қаралды 97,234

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 215
@thilagavathiponnusamy4311
@thilagavathiponnusamy4311 Жыл бұрын
அருமை குருஜி! நீங்கள் சொல்லும் போது புரிகிறது. ஆனால் வேறு பரிவர்த்தனை பற்றிய பலன் எடுக்கும் போது புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. Kuruji க்கு நிகர் யாருமில்லை. நீங்கள் சொல்லும் போது இவ்வளவு easy யா என்று தோன்றுகிறது. ஆனால் நாங்களாக பலன் எடுக்கும் நிலையில் தான் உங்களின் 40 வருட உழைப்பு புரிகிறது. LKG நிலையில் இருக்கும் என் போன்ற வர்களுக்கு உங்களின் video க்க‌ள் எ‌ன்று‌ம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். நன்றி குருஜி.
@karumbajalamkokila5559
@karumbajalamkokila5559 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊
@DharaniDharani13
@DharaniDharani13 6 ай бұрын
Yes
@ragavendranj
@ragavendranj Ай бұрын
Yes 💯
@dprabhuk
@dprabhuk 23 күн бұрын
உண்மை...
@krishanand80
@krishanand80 Жыл бұрын
AMAZING EXPLANATIONS- இதுக்கு மேல யாராலயும் பரிவர்த்தனைய இவ்வளvu தெளிவா விளக்க முடியாது.. I am amazed at your clarity-- SUPER... உங்கள் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்..கொள்கிறேன்...மிக்க நன்றி குருஜி..
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் சார் நீண்ட நாள் எதிர்பார்ப்பு சார் இன்றைக்கு நிறைவேறியது நன்றி சார்
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 Жыл бұрын
மற்றுமொரு சிறப்பான பதிவு ஐயா.
@sundareshkuchipudi
@sundareshkuchipudi Жыл бұрын
Vanakkam Aditya Guruji. Only My Dad In My Family Is Having Parivartana Yogam Guruji. My Dad's Lagnam Is Dhanus Lagnam, Thiruvathurai Nakshatram, Mithuna Rasi Born On 2/10/1942. In My Dad's Horoscope Sukran In Kanya Rasi & Budhan In Thula Rasi. Now Sukra Dasha Is Running For My Dad Since More Than 13 Years. My Dad Is 80 Years Now. My Dad Was In Budhan Dasha From 1986 To 2003 Guruji. After Budhan Dasha Came, My Dad Has Very Good Growth In His Carrier, Got Promotions In College, Became Professor In The Year 1997 & Good Growth In Dad's Personal Life As Well As He Constructed Own House In 1990 & We Joined Own House In January 1991 Guruji.
@MathuraSenthilKumar
@MathuraSenthilKumar Жыл бұрын
நீச்ச கிரகம் மற்றும் வக்ர கிரக பரிவர்தனை எப்படி இருக்கும் ஐயா? இதில் பலன் எப்படி ஐயா?🙏
@smsubi
@smsubi Жыл бұрын
நீச பரிவத்தனை எப்படி இருக்கும் குருஜி. செவ்வாய், சந்திரன் பரிவர்த்தனை.
@ajithkumars1751
@ajithkumars1751 Жыл бұрын
அருமையான விளக்கம் சார்
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji parivarthanai palan Epadi endru arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏
@sivavadivel1043
@sivavadivel1043 Жыл бұрын
என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள் தெளிவு தெளிவு
@sriharivenkateswaran8604
@sriharivenkateswaran8604 Жыл бұрын
மிகவும் எதிர்பார்த்த பதிவு நன்றி ஐயா
@spandiyansubaiah7445
@spandiyansubaiah7445 2 ай бұрын
கடக லக்னம் லக்னத்தில் குருபூசபட்சதிரசாரம் ஆறில் சந்திரன் எப்படி இருக்கும்குருபூசநட்சத்திரசாம் 10 வருடங்களாக பக்கவாதம் பாதிக்கப்பட்டுள்ளேன் குரு திசை நடக்கிறது எனக்கு நோய் எப்பொழுது குணமாகும் பதில் பதில்கூறுங்ஙள்ஐயா 23:50
@p.senthilp.senthil4429
@p.senthilp.senthil4429 Жыл бұрын
,வணக்கம் குருவே,மிகவும் நுணுக்கமான விளக்கம் நன்றி! நன்றி!!
@balamuruganastro1087
@balamuruganastro1087 Жыл бұрын
வணங்குகிறேன் குரு ஜி
@nallankilli633
@nallankilli633 Жыл бұрын
வணக்கம் அய்யா விருச்சிகம் ராசி கடகம் லக்னம் செவ்வாய் கடகத்தில் விளக்கம் கொடுங்கள் அய்யா
@vanishree3452
@vanishree3452 Жыл бұрын
Execellent gurve
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
🙏 வணக்கம் GURUJI 🌟
@BharathKumar-yp7nb
@BharathKumar-yp7nb Жыл бұрын
பரிவர்த்தனை பலத்திற்கு, ஆதிபத்தியம், காரகத்துவம் என்ற ஜோதிடத்தின் இரண்டு கண்களை முதன்மையாகக் கொண்டு, சிறப்பான ஒரு விளக்கத்தை அளித்தீர்கள் ஐயா.
@harigokul6819
@harigokul6819 Ай бұрын
ஐயா, அருமையான விளக்கம். பரிவர்தனை பெற்ற கிரகங்களில் ஒன்றோ அல்லது இரண்டும் வக்ரமாக இருந்தால் என்ன பலன் தரும்? உதாரணமாக குரு சனி பரிவர்தனையில் மகரத்தில் குருவும் மீனத்தில் லக்ர சனியும் என்ன செய்யும்? நன்றி.
@nivePalanivel
@nivePalanivel 5 ай бұрын
சிறப்பான பதிவு குருஜி 🙏.
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 2 ай бұрын
அருமையான பாடம்
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Thanks🙏🙏aditya gurujii for all the free live and chats
@raguragupathy4998
@raguragupathy4998 Жыл бұрын
எதிர்பார்த்த பதிவு நன்றி குருஜி ❤
@Jotuzz
@Jotuzz Жыл бұрын
Nandri guruji Nice information........❤
@gajakamini6259
@gajakamini6259 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி குருஜி, ரிஷப லக்கினம் குரு & சுக்கிரன் பரிவர்த்தனை எப்படி இருக்கும் குருஜி
@durganandhinii
@durganandhinii Ай бұрын
Badhil therinthal kooravum
@tmdhayanithi
@tmdhayanithi Жыл бұрын
Nandri iyya
@balajijograj4370
@balajijograj4370 Жыл бұрын
Wow!!! What a flow?.
@maneeshss562
@maneeshss562 Жыл бұрын
Thank you so much guruji 🙏🙏🙏
@rekhaja4800
@rekhaja4800 Жыл бұрын
7m 12m athipathi parivarthanai
@muthuram8574
@muthuram8574 Жыл бұрын
சூப்பர் குருஜி அருமை 🙏🙏🙏🙏
@muthukumaranesi8401
@muthukumaranesi8401 Жыл бұрын
Guru ji வணக்கம்🙏 சூரியன் செவ்வாய் இணைவைப்பற்றி தாங்கள் ஒரு வீடியோ வெளியிடுங்கள் குருஜி please 🙏
@dhanamdhanam9362
@dhanamdhanam9362 Жыл бұрын
Vanakkam kuruji,.
@deepathkumar1511
@deepathkumar1511 Жыл бұрын
பரிவர்த்தனை பற்றி நல்ல விளக்கம் குருஜி
@vigneshwaranmurugesan9617
@vigneshwaranmurugesan9617 Жыл бұрын
Thasaputhi explain pannunga sir .puthan thasai you said on IBC BAKTHI puthan energy absorb by body. Ok sir puthinathan -how is that work? sir.01.01.02.6.35am devakottai
@vinayagar_Thunai
@vinayagar_Thunai Жыл бұрын
நன்றி குருஜி....
@geethavenkat128
@geethavenkat128 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏 பயனுள்ள தகவல்கள் குருஜி.. தங்களின் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 🙏🙏💐💐
@sathiyad9962
@sathiyad9962 8 ай бұрын
Nandri guruji❤
@lakshmicheers9354
@lakshmicheers9354 Жыл бұрын
Vanakkam Guruji. Can u pls explain parivarthan of 5th 10th lord. Tq
@kannamavlogs159
@kannamavlogs159 Жыл бұрын
Ethirpartha vidio thankyou kuruji
@pattabiraman54
@pattabiraman54 Ай бұрын
விருச்சிகலக்னம் 6&8 பரிவர்த்தனை பற்றி கூறுங்கள் ஐயா
@vanajakslc469
@vanajakslc469 Жыл бұрын
Asthankam /neecham petta graham parivarthanai anal enna palan sir
@துகள்
@துகள் 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா. என்னுடைய 11ன் அதிபதி 10ல் பரிவர்த்தனை. எனினும் அவர் 8ன் அதிபதியாக செயல்படுவாரோ என பயம். ஏற்கனவே லக்ன கடும்பாவர் வேறு. இப்போது சற்று ஆறுதலாக உள்ளது
@vimalaraju3229
@vimalaraju3229 Жыл бұрын
Vanakkam thula lagnam 7il sukran sani, 8il suriyan chevvai. Sevvai sukran parivarthanai eppadi thirumana vazhkai amayum please sollunga sir.
@Happystudylearning305
@Happystudylearning305 Жыл бұрын
Ayya budan chandran parivarthanai sollunga chandran veetil budhan, budhan veetil theipirai chandran budhan dasai enna seium
@sudhakarprabhu
@sudhakarprabhu Жыл бұрын
Guru ji Parivarthani petta kerengal guru parvai pettal? 5 , 7 , 9 Parvai. Ex. Suryan and sukran parivarthani.
@Karthikbro-o
@Karthikbro-o Жыл бұрын
சார பரிவர்த்தனை பத்தி ஒரு வீடியோ போடவும் குருஜி ப்ளீஸ் 🙏🙏🙏🙏
@nagaraj-qn4pd
@nagaraj-qn4pd 11 ай бұрын
im 17:26
@JaiSankar-j1m
@JaiSankar-j1m 9 ай бұрын
Guruve saranam 🙏🙏🙏🙏🙏💐🌹💐💐
@DharaniDharani13
@DharaniDharani13 6 ай бұрын
ஐயா ரெண்டு 12 பரிவர்த்தனை சொல்லுங்கய்யா ...மீன லக்னம் செவ்வாய் சனி பரவர்த்தனை சொல்லுங்கள் ஐயா
@dynamic5star420
@dynamic5star420 Жыл бұрын
Awesome guruji...i was waiting for this video explanation for so long.....thanks my dear guru....from malaysia
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 Жыл бұрын
நன்றி அருமை
@SivaKumar-de8wb
@SivaKumar-de8wb Жыл бұрын
Super guru'ji நன்றி
@murugaveldhanasingu27
@murugaveldhanasingu27 Жыл бұрын
ஐயா கடக லக்னத்திற்கு 9 மற்றும் 12 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை யோகம் பற்றி விளக்குங்கள்
@annayagan7410
@annayagan7410 4 ай бұрын
மகிழ்ச்சி
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 Жыл бұрын
Vanakkam guru ji Erode eswar
@Ajai32
@Ajai32 8 ай бұрын
3rd house guru in saturn rasi where saturn in 6th house that too in Guru rasi whta is the palan
@sanvij-vf5sx
@sanvij-vf5sx Жыл бұрын
Anbulla guruji ayya vanakkam sooriyan oru grahathai asthangam panni irukkayil sooriyanukku veedu koduthavanum sooriyanum parivarthanai ahi irundhal sooriyan asthanga paduthiya Graham asthangathil irundhu vidupaduma. Vilakkam thaarungal pl. By santhana krishnan.
@manoharmano2202
@manoharmano2202 Жыл бұрын
அருமை ஜி
@krishnaveni3383
@krishnaveni3383 Жыл бұрын
வணக்கம் அண்ணா
@aaraamuthanamuthan414
@aaraamuthanamuthan414 Жыл бұрын
Thank you sir.Please tell about the results of parivarthanai graha's effects in their bhukthis.
@prakashp363
@prakashp363 Жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி🙏🙏🙏
@rangarajankarivaradarajan8603
@rangarajankarivaradarajan8603 11 ай бұрын
Sir please say me 6 and 8 place parivarthanai for sima lagna when guru dasa is starting
@dharmarasudharman
@dharmarasudharman Жыл бұрын
Your is god gurugi🙏🙏🙏🙏🙏
@sumathis9475
@sumathis9475 Жыл бұрын
Thank you guruji
@maheshwarir1387
@maheshwarir1387 Жыл бұрын
🙏 வணக்கம் குருஜி பரிவர்த்தனையான கிரகம் ஒன்று வக்கிரம் பெற்றால் பலன் எப்படி இருக்கும் குருஜி லக்கானதிபதி புதன் வக்கிரம் பெற்றால் புரிந்து கொள்ளும் திறன் குறைவாக இருப்பர்காள குருஜி நன்றி 🙏🙏🙏🌿🌿
@pattabiraman54
@pattabiraman54 Ай бұрын
சிம்மம் லக்னம் 8&10 பரிசோதனை குருஜி
@baskaranmuthusamy6176
@baskaranmuthusamy6176 5 ай бұрын
Guruji sir I am thulam rasi kumbalaganam tenth place sevaiputhansun and sukkiran graha war is may be done
@shanmugavel5917
@shanmugavel5917 Жыл бұрын
7,8 பரிவர்த்தனைகள் விளக்கவும்🙏
@shanmugavel5917
@shanmugavel5917 Жыл бұрын
@@Preethisengunthar no marriage
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@sudhagarb7926
@sudhagarb7926 Жыл бұрын
அருமை குருஜி
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 Жыл бұрын
வணக்கம் குருவே 🙏😊சனியின் பார்வை சூச்சமங்கள் இப்போது தான் பார்த்தேன்... அருமை என்ற வார்த்தை போதாது... 👍🏼👍🏼... அடிப்படை கூட தெரியாது உங்க வகுப்பு மூலம் தான் ஜோதிடம் கற்கிரேன்... நன்றி குருவே 🙏
@shahulhameedms6002
@shahulhameedms6002 5 ай бұрын
மகரதுலாமில் பரிவர்த்தனை பெற்ற உச்சவக்கிர சனியுடன் சேர்ந்த செவ்வாய் .செவ்வாய் தசை எப்படி இருக்கும்
@shahulhameedms6002
@shahulhameedms6002 10 ай бұрын
Arumai. ❤
@mrathnakumar669
@mrathnakumar669 Жыл бұрын
Valhavalamudan guruji
@dsvdsv7718
@dsvdsv7718 Жыл бұрын
Guruji unga shirt nalla irukku
@ramasamyganapathi6992
@ramasamyganapathi6992 5 ай бұрын
Super guruji
@Sdvsrangoli15
@Sdvsrangoli15 Жыл бұрын
குருஜி,மீன லக்னம் லக்னத்தில் சுக்கிரன் சூரியன் 8ல் குரு பலன் சொல்லுங்க
@gajendrangajendran6064
@gajendrangajendran6064 5 ай бұрын
Super guru ji❤❤
@teenagevivasayam
@teenagevivasayam Жыл бұрын
மாலை வணக்கம் குருஜி
@sameeshkasingh4044
@sameeshkasingh4044 Жыл бұрын
Thanks guruji
@apollokannan4255
@apollokannan4255 Жыл бұрын
3,8 suriyan sani, parivarithanai muthuna laknam solunga
@v.d.r.j.7744
@v.d.r.j.7744 Жыл бұрын
எனக்கு ஐந்தில் சனி துலாம்,எட்டில் மகரத்தில் சுக்கிரனுடன் ராகு.எப்படி உள்ளது குருஜி
@nareshkumarmani1284
@nareshkumarmani1284 Жыл бұрын
வணக்கம். ராசி தூரங்கள் சமமாக உள்ளனவா? ஒரே ராசயில் இரண்டு பாவக முனைகள் வந்தால் என்ன செய்வது.. தெளிவு வேண்டும்.
@rajeshmari3891
@rajeshmari3891 Жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி.. பரிவர்த்தனை குழப்பம் நீங்கியது.
@abishekpartha97
@abishekpartha97 Жыл бұрын
Iyya 1st and 3rd house parivarthanai pls tell
@rmkd4
@rmkd4 Жыл бұрын
ராகு தசையில் கம்ப்யூட்டர் சர்வீஸ் தொழில் செய்து நஷ்டம். தற்சமயம் 25000 சம்பளத்தில் கம்ப்யூட்டர் சர்வீஸ் இன்ஜினியராக உள்ளேன். குரு சுக்ர பார்வை பெற்ற லாபதிபதி திசையில் (கேள யோகம்) 100கோடி தொழில் அல்லது வேலை எதன் மூலம் சம்பாதிப்பேன். 10-Nov-83; 6.50pm, kovai
@varadhanrajan7098
@varadhanrajan7098 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻
@deepthadeepu2537
@deepthadeepu2537 Жыл бұрын
Super guruji 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
@paramasivankannan4850
@paramasivankannan4850 5 ай бұрын
கடகத்தில் செவ்வாய் விருச்சகத்தில் சந்திரன் என்ன பலன் இரண்டும் 5.9. இடம்
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Жыл бұрын
அருமையான பகிர்வு ஐயா 🙏🙏🙏
@santhisanful
@santhisanful 8 ай бұрын
1வீடு மற்றும் 11 வீடு பரிவர்த்தனை எப்படி இருக்கும் ஐயா? மகரம் லக்கினம்
@solaibalag9674
@solaibalag9674 Жыл бұрын
வணக்கம் குருஜி தேய் பிறைச் சந்திரனை குரு பார்த்தால் நல்ல சந்திரன் என எடுத்துக் கொள்ளலாமா சுபத்துவ விதியின் அடிப்படையில்
@amalaradha4946
@amalaradha4946 6 ай бұрын
Super guriji
@vadivelparamasivam6313
@vadivelparamasivam6313 Жыл бұрын
நன்றி ஜோதிட ஆசான் அவர்களே 🙏❤❤❤❤❤
@amirthalingamg3030
@amirthalingamg3030 Жыл бұрын
வணக்கம் குருஜி நீச்ச பரிவர்த்தனை பெற்ற செவ்வாய் சந்திரன் என்ன பலன் செய்யும், இப்போது லக்னாதிபதி செவ்வாய் தசை ஆரம்பம் எப்படி இருக்கும். 28/09/1979 11:30am Thanjavur..
@helen.td.thangavadivel7101
@helen.td.thangavadivel7101 Жыл бұрын
மீன லக்னம் 1 , 3 பரிவர்த்தனை என்ன பலன்?
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 6 ай бұрын
சுக்கிரன் உச்ச பலத்திலிருந்து, ஆட்சி பலத்திற்கு இறங்குவார். ஆனால் அது உங்களுக்கு நல்லதும்கூட.
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Жыл бұрын
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saradharamachandran9378
@saradharamachandran9378 2 ай бұрын
சிம்ம லக்னம்9ல்சனி நீசம் சனியுடன் சுக்கிரன் துலாத்தில் செவ்வாய் பெண்ணின் ஜாதகத்தில் உள்ளது திருமண வாழ்க்கை?
@vinayagar_Thunai
@vinayagar_Thunai Жыл бұрын
ராகு கேது உடன் இணைந்ந உச்ச சனியின் பரிவர்த்தனை பற்றி கூறுங்கள் குருஜி....
@murali12121
@murali12121 2 ай бұрын
22/09/1983 காலை 07:15 கோயம்புத்தூர் நான் யார்?😅😅😅
@shivabalan2455
@shivabalan2455 Жыл бұрын
ஐயா வணக்கம். மிதுனலக்னம் 11,12 பரிவர்த்தனை.சிம்ம குருபார்வை துலா சந்திர அதியோகம் சுக்கிரனுக்கு.புதனுடன் செவ்வாய்.சுக்கிரதசை வந்தால் பெரியா லாட்ஜ் வாடகை வருமானம் வருமா.
@yavanasri
@yavanasri Жыл бұрын
ஐயா 🙏 தங்கள் தொழில்நுட்ப கட்டமைப்பு எந்த கிரகம் சுபத்துவ சூட்சம வலு அடைகிறது என்பதை உங்கள் software கொண்டு அறிந்து கொள்ள உங்களின் தொழில்நுட்ப குழுவிற்கு சொல்லுங்கள் குருஜி அவர்கள் 🙏🙏🙏🙏🙏
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 50 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 28 МЛН
0882 - 12 HOUSES GOOD AND BAD#adityaguruji #jothidam
29:42
GURUJI TV
Рет қаралды 172 М.
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 50 МЛН