No video

ஜோதிடத்தில் பதிலும் கேள்வியும்? | Astrology Answers Vs Questions?

  Рет қаралды 16,908

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 65
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo 5 ай бұрын
இது போன்ற கேள்வி பதில் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா.
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 5 ай бұрын
வணக்கம் தம்பி நீண்ட நாட்களுக்கு பிறகு எல்லோருக்கும் மிகவும் பயனுடைய ஒரு வீடியோவாக தங்களுடைய பதில் அமைந்தது நன்றி சார்
@Sharonshiva
@Sharonshiva 5 ай бұрын
Q
@manis100
@manis100 4 ай бұрын
சிறப்பாக செயல்பட்டு வருகிறது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉LIVE & ZOOM
@mohannatarajankarur
@mohannatarajankarur 5 ай бұрын
அனைத்து கேள்விகளுக்கும் அருமையான பதில்கள் நன்றி ஐயா...🙏🙏🙏
@kalaibroilers9110
@kalaibroilers9110 5 ай бұрын
ஐயா தாங்கள் கொடுத்த பதில்களில் நிறைய சந்தேகம் தீர்ந்தது நன்றி
@mathiazhaganp9469
@mathiazhaganp9469 5 ай бұрын
வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் நான் பல தடவை ஒரே கேள்வி கேட்டேன் பதில் இல்லை இப்போதும் அதே கேள்வி மீன் லக்னத்திற்கு 9 ல் செவ்வாய் ஆட்சி பெற்று தசை நடத்தினால் கடன் வரும் தொழிலில் சிரமம் இருக்கும் என்று தாங்கள் சொல்வது எப்படி என்று விளக்கம் தரவும் ஐயா
@thinknew8388
@thinknew8388 5 ай бұрын
Ragu and Kedu are placed in their own stars and the position of விடுகுதவன் in திருக்கோணம் & கேந்த்ராணம் or otherwise which includes all the positions (1 to 12 houses) from Lagnam and from Ragu and Kedu. Pls guide as how to analyse this and predict. A video please. From: Gopalakrishna
@kalaibroilers9110
@kalaibroilers9110 5 ай бұрын
ஐயா ராகுவோ கேதுவோ தசை நடத்தும் போது வீடு கொடுத்த கால் கொடுத்த கிரகங்கள் தங்களுக்குள் கேந்திர திரிகோணங்களில் இல்லாமல் இரண்டு 12 ஆக இருந்து அந்த இரண்டு கிரகங்களும் ஆட்சி மற்றும் உச்சமாக இருந்தால் கேந்திர திரிகோண விட பலம் பொருந்தியதாக இருக்குமா ஐயா பதில் கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@Sakthi1988-
@Sakthi1988- 5 ай бұрын
சின்னராஜ் ஐயா சொல்லனாலும் பரவாயில்லை, அவர்கள் சீடர்கள் யாரவது பதில் கூறவும். நான் என்னது கேது தசை மிக நன்றாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் இந்த வீடியோ வில் 57.40 minutes சின்னராஜ் ஐயா tragedy சொல்கிறார். பயமா இருக்கு. என் என்றால் எனக்கும் அதே கிரஹ நிலை தான்.கேது கு சாரம், வீடு கொடுத்தவன் ஒன்று சேர்ந்து ஒரே காலில் இருக்கிறது. என் கேது தசையில் என்ன கேடு பலன் ஏற்பட வாய்ப்பு உண்டு. 10/02/1988. 10.50 pm. சென்னை. யாரவது பதில் தரவும் ப்ளஸ் 😢🙏
@vds656
@vds656 5 ай бұрын
Same here sir 😢 how about ஸ்தானஅதிபதி ஆட்சி உச்சம் விதிவிலக்கு ? Please explain more on this?
@Changetheworld-he1wx
@Changetheworld-he1wx 5 ай бұрын
Hi sir, it’s a good topic . Please create a new video regarding this. If lordship and nakshatra lord are on 6th 8th and 12th for rahu/ketu.If lordship becomes vakra and nakshtra lord becomes exalted how we will take predictions. We can assume here nakshatra us in mercury and guru is vakra but it’s in 6th houses alway. For a more clarity purpose ragu in Pisces mercury in Virgo and Jupiter in Aquarius.
@vds656
@vds656 5 ай бұрын
@@Changetheworld-he1wx yeah exactly this has to be covered
@somasundaramsubramaniam4966
@somasundaramsubramaniam4966 5 ай бұрын
Let on keti saram
@rsenthilkumar5202
@rsenthilkumar5202 5 ай бұрын
வணக்கம் சார் உங்களுடைய 23-வது வயசுலஒரு பிரம்மாண்டமான வீடு கட்டி இருப்பீங்க.உங்களுடைய 29-வது வயசுலஅதே வீட்டநல்ல விலைக்கு விற்று இருப்பீர்கள்.கடந்த ஆறு வருடமாகநல்ல பெரிய வருமானம் உங்களுக்கு உண்டு.தற்சமயம் ஒரு இடம் விற்பதற்கு வாய்ப்பு உண்டுஅதிகம் உண்டு.
@selviyengoldeneagle9012
@selviyengoldeneagle9012 5 ай бұрын
பயனுள்ள பதிவு நன்றி சார் 🙏
@sundaramveeraraghavan2804
@sundaramveeraraghavan2804 5 ай бұрын
Also if retrograde planets are together in one house.... Assume both of them are powerful planets like Saturn and Jupiter...
@ahilajothijothi3478
@ahilajothijothi3478 5 ай бұрын
Useful meet Thankyou very much 🙏🙏🙏🙏
@sudarsaniyer9274
@sudarsaniyer9274 5 ай бұрын
Nice session boss great as always ❤
@mohanvarman7022
@mohanvarman7022 5 ай бұрын
அய்யா வணக்கம் 1 ல் இருந்து 12 வீடு வரை உள்ள அதிபதிகள் வர்க உத்தமம், மற்றும் இந்து லக்கினம் அமைந்தால் என்ன பலன் என்று கூறுங்கள்.
@RaviKumar-ek8vs
@RaviKumar-ek8vs 5 ай бұрын
குரு வளையத்தைப் பற்றி ஒரு வீடியோ போடவும்
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 5 ай бұрын
Very useful video about ragu desa. Everyone questions are wise and your answer s are excellent easy to predict ragu desa me female 27_11_72 10:24 Am Dindigul. Magara langam magam star ragu at 12 th house with guru both are poradam star. Sukuran at 10 th house thula. I am happy😅now .. Thank you🙏 sir. Sara nathan ad the depositor both are in good place. Am correct sir pls tellragu desa guru bhudhi running...Thank you 🙏sir.sukuran positive irrukuma..
@sundaramveeraraghavan2804
@sundaramveeraraghavan2804 5 ай бұрын
Hello....What if there is a parivarthanai between 2 planets, but one of them is vakra. Does it mean that a retro planet will give results as if it is debilitated?
@malininagaraj8248
@malininagaraj8248 5 ай бұрын
Sir one suggestion. Your students can answer comments and you can monitor snd assess the students. Gen public, students are benifited.
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 5 ай бұрын
Thank you sir🙏
@Manimekalai-oi2ve
@Manimekalai-oi2ve 5 ай бұрын
அண்ணாவணக்கம்.ஒரே.கேள்வி.ராகுமிதுனத்தில்.குரு.சாரம்.குருபரிவத்தனை.தனுசில்.ராகுதசை.நல்லதான்.பத்துவருடக்கேள்வி.
@anbusudha4104
@anbusudha4104 5 ай бұрын
அண்ணா வணக்கம்...உபய லக்னத்திற்கு பாதகாதிபதி வலிமை பெற கூடாதுன்னு சொன்னிங்க... என் சந்தேகம் என்னவென்றால் புதன் கன்னியில் ஆட்சி..உச்சம்..குரு 11 ல் உச்சம்... சந்திரன் மீனத்தில்... இது பரிவர்த்தனையும் கூட...இப்ப லக்னாதிபதி பலம்னு கணிப்பதா..இல்ல பாதகாதிபதி வலிமைனு எடுக்கிறதா... ஒரே குழப்பம் அண்ணா...தெளிவு படுத்துங்கள்... நன்றி..
@krishnamoorthyp5055
@krishnamoorthyp5055 5 ай бұрын
Ayyat, மாந்தி நாம யோக நட்சத்திரத்தில் அமர்தல் என்னவாகும்?
@gandhimathig7488
@gandhimathig7488 5 ай бұрын
வணக்கம் குருவே🙏 விருச்சிக லக்கினம் துலாம் இராசி .8 ல் ராகு நின்று சூரியன் +சுக்கிரன் உள்ளது ராகு தன் சுய சாரத்தில் உள்ளது. வீடு கொடுத்த புதன் கடகத்தில் பகைப்பெற்று செவ்வாய் உடன் இணைந்து உள்ளது. லக்கினத்தில் குரு வக்கிரம் பெற்று இருந்தால் இப்போது ராகு தசை எப்படி இருக்கும்.
@saritharajs8766
@saritharajs8766 5 ай бұрын
சூப்பர் நன்றி சார்
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 5 ай бұрын
Hi Sir... Vakkra Guru means, double Guru nnu that day sonninga, dhanusu lagnam kku avar meenathil aatchi vakram, lagnadhipathi vakkram aagalaama? Double Guru nna avaroda paarvai good or bad?
@drskarthikumar7853
@drskarthikumar7853 4 ай бұрын
அய்யா எனக்கு ராகு தசை குரு புத்தி நடந்த போது என் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்தேன். ஆனால் ராகு தசை சனி புத்தியில் கல்யாணம். புத்தி முடியும் தருவாயில் மகன் பிறந்தான். அதற்கு ஒரு வாரம் முன்பு முனைவர் பட்டம் பெற்றேன். கிட்டத்தட்ட 3 வருடங்கள் காத்திருந்து சனி புத்தியில் கிடைத்தது. ஆனால் இன்று மகன் என்னுடன் இல்லை. மணமுறிவு. இது எதனால்? அய்யா? ராகு மற்றும் சனி(வ) இருவரும் சிம்ம வீட்டில் சுக்கிரன் சாரத்தில். சுக்கிரன் உச்சம். உடன் இருப்பது செ மற்றும் நீச்ச பு. மிதுனம் ல மற்றும் மேச ராசி. 2ல் தனித்த குரு?
@rajsekar5863
@rajsekar5863 5 ай бұрын
I am not worried now. I have rahu in 8th house mesham and Mars and ketu in tulam 2nd house. Rahu in ketu star, both mars and ketu in rahu star. Any tragedy in rahu dasha?
@tnwcvelumani3028
@tnwcvelumani3028 5 ай бұрын
Again when is this question and answer time please
@ragsraghava7223
@ragsraghava7223 5 ай бұрын
My husband is in kadaga lagnam meena rasi revathy present Rahu dasa running and 7 1/2 sani is running will it affect thozhil and health sir?
@vijayalakshmisubramanian2103
@vijayalakshmisubramanian2103 5 ай бұрын
Rahu ketu saram,ketu rahu saram porhu video podunga sir
@vijayalakshmisubramanian2103
@vijayalakshmisubramanian2103 5 ай бұрын
Namaskaram sir
@winkar2345
@winkar2345 5 ай бұрын
ஐயா வணக்கம் தனுசு லக்கினம் 2ம் இடம மகரத்தில் ராகு செவ்வாய் சாரம் வங்கி இருக்கிறார். விடு குடுத்த சனி தனுசு லக்கினத்தில் கால் குடுத்த செவ்வாய் விருச்சிகத்தில் ஆட்சி, இப்பொழுது சனி மற்றும் செவ்வாய் 2-12 னு இருக்காங்க இது எப்படிப்பட்ட பலன் தரும் ஐயா, குரு மித்துணத்தில் இருந்து லக்கினத்தில் இருக்கும் சனியை பார்க்கிறார்.
@Praneetha9985
@Praneetha9985 5 ай бұрын
How to become a member
@kanagaraj2816
@kanagaraj2816 5 ай бұрын
Vanakkam anna kanagaraj palani
@yoha6845
@yoha6845 5 ай бұрын
வணக்கம் ஐயா விருச்சிக லக்னம் 8இல் கேது - குரு சாரம், குரு & புதன்(வ) சிம்மம். கேது தசா குடும்ப பிரிவினை உண்டாகுமா மண உலச்சல் ஆகுமா ஐயா.நன்றி 17/08/1991 12:57pm Tirunelveli.
@alagars2771
@alagars2771 5 ай бұрын
நீச குரு வக்ரம் ராகு உடன் சேர்ந்தால் குருதிசை என் ன செய்யும் ஐயா
@sumathiparthasarathy7614
@sumathiparthasarathy7614 5 ай бұрын
Live running sir
@srirama3667
@srirama3667 5 ай бұрын
11:53 rahu ketu question ku kaal kuduthavan pathi sollumbothu suyasaram pathi sollirukanum athu sollave illa
@kseetharamankseetharaman124
@kseetharamankseetharaman124 4 ай бұрын
Sar my Date of Birth 4.11.1979 my life la changing erukkuma sar
@ramaganesh9055
@ramaganesh9055 5 ай бұрын
ஐயா எனக்கு சனி தசை நடக்கவுள்ளது இது எப்படி இருக்கு...14.8.82....12.38..pm...rajaapalayam
@SanjeethdecSanjeethdec
@SanjeethdecSanjeethdec 5 ай бұрын
12.12.2011 10.32am sir kuru thisai eppadi irukum sir please
@ThanaMohan-lq7bb
@ThanaMohan-lq7bb 5 ай бұрын
என்னையா கம்பி கட்டுகிற கதையை எல்லாம் சொல்லுறிங்க🎉
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 5 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@maalavan5127
@maalavan5127 5 ай бұрын
கேதுவுக்கு கால் கொடுத்தவன் ராகு திருவாதிரை ராகுவுக்கு கால் கொடுத்தவன் கேது மூலம் இதில் ௭ப்படி பலன் ௭டுப்பது
@user-cv7jr1pi3p
@user-cv7jr1pi3p 5 ай бұрын
Hi
@srirama3667
@srirama3667 5 ай бұрын
9:51 rahu ketu palan edupathu eppadi
@anithareddy7408
@anithareddy7408 5 ай бұрын
Vanakam guruji Name:nekshitha sai.C Time: 5.23 pm Place: Thirupathi Valkai epidi iruku onnum puriyala? Kalyanam epo nadakum?
@sudarsaniyer9274
@sudarsaniyer9274 5 ай бұрын
Year Never said😢
@anandChina
@anandChina 5 ай бұрын
27:00 talks like this is what makes Chinnaraj lose his name. He sometimes makes such statements without thinking deeply about it and those who listen are dimwit and don't analyze what he is saying in their mind while he is saying. The calculation has too many wrong assumptions or extreme assumptions. Example chandraashtamam. There could be a possibility both don't get chandrashtamam. Or both born on same day of week. Or both in same Nakshatra but different pada which is Tara dosham but exempted by few astrologers. Therefore his calculation is wrong if you take all permutation and combinations. His calculations of no good muhurtha date is extremely extremely rare case and mathematically impossible to the least. To avoid this scenario only they have other rules for example 1 3 5 7 9 Nakshatra aren't preferred to marry. Etc etc etc. When you apply the rules properly there will always be a Uthama muhurtham
@MariMuthu-uw6rb
@MariMuthu-uw6rb 5 ай бұрын
சார் எனக்கு 2 ல கேது 43 வயசு ஆகுது இன்னும் கல்யாணம் ஆகல
@user-gn3nl6um2j
@user-gn3nl6um2j 5 ай бұрын
when is next live sesan zoom id pls
@srirama3667
@srirama3667 5 ай бұрын
Vakram vakram neesabamgamey ketutu irukanuga vera question ney illayaaa 😅
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thirisigas9312
@thirisigas9312 5 ай бұрын
போன் லைவ் பன்னலாமேசார்
@RameshKumar-tv7vx
@RameshKumar-tv7vx 5 ай бұрын
Oru o podu sinrai iyauvku
@kaverikds5361
@kaverikds5361 5 ай бұрын
தசை தமிழ் தசான்னா ஆங்கிலம் மா ,தோசை ன்னா தமிழ் , தோசா அப்பிடின்னா இங்கிலீஷ் சா தமிழா தமிழா a
@amvetryvelmurugan
@amvetryvelmurugan 5 ай бұрын
How to get appointment ?
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 14 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 32 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 14 МЛН