சனி மகாதிசை | Detail Analysis of Saturn Dhassa | DINDIGUL P.CHINNARAJ

  Рет қаралды 214,232

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 450
@ssr7222
@ssr7222 Жыл бұрын
நகைச்சுவை+யதார்த்தம் ரெண்டும் கலந்து சிறப்பாக சொல்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா
@meenakshiprabakaran9409
@meenakshiprabakaran9409 3 жыл бұрын
True. We bought a house at Chennai. I gave birth to a girl child, during my ezharai sani. That too after 12 years of marriage. Thanks
@subramaniank5862
@subramaniank5862 2 жыл бұрын
மிக்க நன்றி மிகவும் இயல்பாக நகைச்சுவையாக தெளிவான விளக்கம் சனி பகவான் மகா திசையின் முக்கியத்துவம் குறித்து பாராட்டுகள்
@kannata6363
@kannata6363 3 жыл бұрын
உங்களுடைய விளக்கங்கள் ஒவ்வொன்றும் தெளிவாகவும் அருமையாகவும் இருக்கிறது மிக்க நன்றி
@nirmalanandakumar1972
@nirmalanandakumar1972 3 жыл бұрын
You are making Saturn very light Sir. Thank you.
@premaramamoorthy5083
@premaramamoorthy5083 2 жыл бұрын
சனி திசை பற்றிய விளக்கம் மிகவும் அற்புதமான explanation வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் 👍🙏💐
@sulekhakutty3243
@sulekhakutty3243 6 ай бұрын
சிறப்பாக உள்ளது உங்கள் விளக்கம் அருமை நன்றி ஐயா🙏🙏
@kalaichelviprabaharan7072
@kalaichelviprabaharan7072 3 жыл бұрын
உங்களின் நகைச்சுவை நிரம்பிய பேச்சு மிகவும் அருமை....
@umamaheswari7538
@umamaheswari7538 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா என்ன ஓரு விளக்கம் மெய் சிலிர்க்கிறது கோடி நன்றிகள் 👌👍👏🌹🙏 சென்னை உமாமகேஷ்ரி
@nagarani9596
@nagarani9596 3 жыл бұрын
Magararasikku sani dasaieppadi
@nagarani9596
@nagarani9596 3 жыл бұрын
Makararasikku sanimahadisai varuthu eppadi irukkum pariharam sollunga sir please
@whatismynamehere
@whatismynamehere 3 жыл бұрын
FANTASTIC EXPLANATION. Have to be seen by each and every astrology lovers around the world. You just broke all those misunderstanding myths. thank you so much guru sir. Hope you remember me.
@harshinishreem.s.2112
@harshinishreem.s.2112 3 жыл бұрын
அண்ணா சனி நீச்சம் வக்கிரம் கேது சாரம் செவ்வாயுடன் பரிவர்த்தனை கும்ப வீட்டில் செவ்வாய் இப்போது சனி நல்லது செய்வாரா பரிவர்த்தனை பற்றி கூறவும் அண்ணா
@subbulakshmi3549
@subbulakshmi3549 2 жыл бұрын
தெளிவாக விளக்கம் ஐயா நன்றி
@RameshAyyamuthu
@RameshAyyamuthu 2 жыл бұрын
One great thing about Chinnaraj sir - Most astrologers either talk or focus on the rules whereas Chinnaraj sir focuses on the exceptions. Though the rules are the foundations it is the exceptions that decide the final outcome. If we consider Sani dasha will be bad for Katagam or Simmam lagnam then all Katagam or Simmam lagnam persons would have faced their worst planetary effects but in reality that is not the case. Many persons born in Katagam or Simmam lagnam would have had stellar period during Sani dasha.
@veerabadranjaya4269
@veerabadranjaya4269 3 жыл бұрын
நகைசுவைபேச்சு எளிமையானவிளக்கம் நன்றகவிளக்கம் வாழ்த்துக்கள்.
@Saipavan2010
@Saipavan2010 3 жыл бұрын
Sir Thank you so much for your motivational speech 💐
@MrSathees54
@MrSathees54 3 жыл бұрын
அருமை...தெளிவான விளக்கம்... நன்றி... 🙏
@Ammu-dhanasekaran
@Ammu-dhanasekaran 3 жыл бұрын
மிக அருமையான என்னே தெளிவான விளக்கங்கள். தங்களை குருவாக பெற்றது எங்கள் பாக்கியம்.🙏🙏🙏🙏
@dhanabalanv6052
@dhanabalanv6052 3 жыл бұрын
Unga thamiz adhai vida azagu
@biouniversereveal5835
@biouniversereveal5835 2 жыл бұрын
Wow excellent nothing to say about your clarity and jenuine revealness First time seeing a great generous josyar Your comments like something conversation between friends
@jeevakumar332
@jeevakumar332 3 жыл бұрын
Sir, Thanks for the prediction on my horoscope which you have made in my Dream through Jamakkol. I wish the prediction in dream will be happened in real life by the grace from lord Muruga... .thanks again sir. .
@yaskir2114
@yaskir2114 3 жыл бұрын
Interesting
@smileysmiley1
@smileysmiley1 2 жыл бұрын
Anna you have removed the fear of saturn dasa. Thank🙏 you
@ramsrivatsan92
@ramsrivatsan92 3 жыл бұрын
After a long time 50+ mins video. Thank you Sir !!
@arulmurugan25
@arulmurugan25 3 жыл бұрын
அண்ணா உங்களின் நகைசுவை பேச்சு அருமையோ அருமை.....😆😆😆
@kumaravelk6478
@kumaravelk6478 3 жыл бұрын
வணக்கம் ஐயா மிகத்தெளிவாகவும், பொறுமையாகவும் விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா,
@surendramohan676
@surendramohan676 3 жыл бұрын
Your explanation is excellent, everyone can understand the situation and difficulties to read jathakam . Thanks 👌👍
@MalaK-nf1jh
@MalaK-nf1jh 3 жыл бұрын
வணக்கம் ஐயா!உங்கள் விளக்கங்கள் தெளிவாக உள்ளது. உங்கள் மகத்தான சேவைக்கு நன்றி.வணக்கம்
@sasthamanikandanmanikandan1537
@sasthamanikandanmanikandan1537 3 жыл бұрын
🔥
@raajannab5716
@raajannab5716 2 жыл бұрын
கவிதை/பாட்டு விளக்க உரை நன்றாக உள்ளது. ஆனால் அவை யாரால்/ எந்த நூலில்.. என்றும் குறிப்பிட்டால் மேலும் நல்லது.
@vimalnathan5883
@vimalnathan5883 3 жыл бұрын
Super video sir.. If possible as you said pls put each rasi explanations for sani. Thank you very much for your services 🙏
@saravanansabapathi8369
@saravanansabapathi8369 3 жыл бұрын
இந்த 47 நிமிட கானொளியின் சாராம்சத்தை "பிரச்சனை நமது கர்மாவில் உள்ளது" ஒரு வரியில் சொல்லிவிட்டீர்கள் ஐயா. மிக மிக அருமையான பதிவு.
@rajmohan8503
@rajmohan8503 3 жыл бұрын
ஆசானே!சனி தசை சிறபான விளக்கம்!ஜீ.ராஜ்மோகன்.
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 3 жыл бұрын
வணக்கம் சின்னராசா சார் 🙏 நல்ல பதிவு மிகவும் அருமை சார் மகிழ்ச்சி நன்றி சார் 🙏
@astrosivakumar4715
@astrosivakumar4715 2 жыл бұрын
4வதாக வரும் சனி திச பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்
@senthiljana2433
@senthiljana2433 3 жыл бұрын
சார்.சூப்பர்.பதிவு. வாழ்க வளமுடன்
@thenmozhi1712
@thenmozhi1712 3 жыл бұрын
ஐயா நன்றி சனி திசை நிங்கள் சொன்னது ஆறுதலா இருக்கு உங்கள் பதிவு அருமை விடியோ
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 3 жыл бұрын
வணக்கம் . மிக்க நன்றி .
@vadivelusuperm6500
@vadivelusuperm6500 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி மீண்டும் வருக வளர்க
@gvraajmohan9475
@gvraajmohan9475 2 жыл бұрын
SIR:::THULA LAGNAM. THIRD PLACE SANI BAGWAN GURUVIN VEETIL. AT PRESENT SANI DESA. .......... AND ALSO WHAT IS THITHI SOONYAM.. ??? (THITHI SOONYAM - magaram.
@sellwell8025
@sellwell8025 3 жыл бұрын
ஐயா நல்ல விளக்கம். எனக்கு 4ல் சனி. துலா லக்னம். சனி தசை.சுக்ர புத்தி. லக்ன சுக்ர ஆட்சி. படாத பாடு. கடன் தொல்லை. 16/10/63. காலை 6.45. தஞ்சாவூர்.‌
@MuruganMurugan-vd5ou
@MuruganMurugan-vd5ou 3 жыл бұрын
Sir, Very very excellent analysis of Sani Dasa. All the astrologers told Sani Dasa period not good for Kadagam and Simmam Laguna persons. What is your suggestion , explanation and exception. Please clarify very simply.
@ownway9561
@ownway9561 3 жыл бұрын
Ur ascendant?
@MuruganMurugan-vd5ou
@MuruganMurugan-vd5ou 3 жыл бұрын
Mine simma lagnam.
@ownway9561
@ownway9561 3 жыл бұрын
Lagnathuku saturn enda vitla erukaru
@ownway9561
@ownway9561 3 жыл бұрын
Saturn which house sit in to ur ascendant
@MuruganMurugan-vd5ou
@MuruganMurugan-vd5ou 3 жыл бұрын
Mine simma lagnam, 7- il Sani, Saneeswaran in Sathayam Natchathiram. Raghu in 10th place (Rohini, Risabam).
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 3 жыл бұрын
அருமை ஐயா உங்கள் பதிவுகள் சனி திசை பற்றி பயத்தை தெளிவு படுத்த முடிந்தது மிக்க நன்றி ஐயா
@sundharamsundharam2164
@sundharamsundharam2164 2 жыл бұрын
ஜயா சனி பகவான் திசையில் யோகமா பாதகமா என்ற விளக்கம் ஜோதிடமே தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கம் எடுத்துக்காட்டுன் விளக்கம் கொடுத்த உங்களுக்கு ‌என் சிறம் தாழ்ந்த நன்றி குறுகிய காலமாக த்தான் தங்கள் ஜோதிட விளக்கங்களை பார்த்து வருகிறேன் ஓவ்வென்றம் சர் வெடிதான் மீண்டும் தங்கள் சர் வெடி எப்போது தங்கள் இதையத்தில் இடம் கேட்கும் ஒரு L K G ஜோதிடர் சுந்தரம் ராசிபுரம் ‌ஆழ் போல்தலை தலைத்து அருகு போல் வேர் ஊன்றி மூங்கில் போல் கிலை கிலைத்து முக்காலமும் முதிராமல் வாழ வேண்டும் என்று வாழ்துகிறேன்
@anbushanmugam3872
@anbushanmugam3872 2 жыл бұрын
தெய்வத்திற்கு நன்றி ஐயா
@saravanakumar7203
@saravanakumar7203 3 жыл бұрын
சின்ன ராஜ் சார் மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@kavibharathivelayutham1612
@kavibharathivelayutham1612 3 жыл бұрын
நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏
@astrochinnaraj
@astrochinnaraj 3 жыл бұрын
Thank you
@seethalakshmi8906
@seethalakshmi8906 3 жыл бұрын
Pulipani paatu la ellam.cover agirathu. Ur tamil is great...
@shivu3
@shivu3 3 жыл бұрын
அருமை சிவ சிவ
@rajendranrajendran4997
@rajendranrajendran4997 3 жыл бұрын
Arputham nalla astrologer super🙏
@whatismynamehere
@whatismynamehere 3 жыл бұрын
Guru sir Thank u so much. I consider this as your kind response/reply to this student. its a great honour. thanks a lot again. my question was "வணக்கம் குரு சார்🙏எல்லாமே நாகரீகமாக மாறி போய்விட்ட இந்த காலத்தில் விமர்சிப்பதும் புரிந்து கொள்ளாமல் இருப்பதும் மிகவும் வளர்ந்துவிட்டது. அவ்வாறே சனீஸ் வர பகவானையும் சிலர் எப்பொழுதுமே மிக கடுமையாக விமர்சிப்பதும் ஆகிவிட்டது (துரதிர்ஷ்ட வசமாக வருந்த தக்க வகையில் இப்புநிதமான ஜோதிட துறையிலும் கூட) இவ்வாறு சிலர் கூறுவது தாங்கள் எவ்வாறு எடுத்து கொள்கிறீர்கள் அல்லது கருதுகிறீர்கள். மாணவர்கள், அன்பர்கள் எங்களுக்கெல்லாம் இதனை பற்றி தங்களின் மேலான கருத்து, அறிவுரை என்ன ?! தயவு கூர்ந்து ஒரு சிறு பதிவாவது செய்ய வேண்டுகிறோம்🙏
@sekhardk4678
@sekhardk4678 3 жыл бұрын
Sir very clear explanation thankyou very much 🙏
@trdevan4623
@trdevan4623 3 жыл бұрын
சரியான விளக்கம்
@பாரம்பரியசமையல்-ல3ழ
@பாரம்பரியசமையல்-ல3ழ 2 жыл бұрын
அருமையான விளக்கம் தந்தீர்கள் எனக்கு தறபோது சனிதிசை 2/6 /2022 இல்"ஆரம்பம் பிறக்கும்போது(சிம்மலக்னம்) 6 இல் சனி" கேது"வோடு இணைவு தற்போது" கோச்சாரத்தில் மகரத்தில்"சனி (மேஷராசி பரணி நட்சத்திரம்) சனிதிசை நல்லபலன் தர என்ன செய்ய வேண்டும்்
@vijaysubburaj624
@vijaysubburaj624 3 жыл бұрын
குருவே வணக்கம். எனது சொந்த அனுபவ சனி திசை பலன்களைச் சொல்கிறேன். என் ஆறு வயதில் சனி திசை தொடங்கியது. சனி என் சாதகத்தில் சனி பதினொன்று பன்னெண்டாம் அதிபதியாகி குரு சாரம் பெற்று சந்திரன் கேதுவுடன் இணைந்து எட்டில் மறைந்து ஜென்ம ராசியிலேயே உச்சமாகி விட்டார். முற்பாதி சுமூகமாகத்தான் சென்றது. ஆனால் பிற்பகுதியான அவரது பகை கிரகங்களின் புத்திகளில் பாடாய் படுத்திவிட்டது. முக்கியமாக வித்தியாசமான ஒரு கண் நோயை உண்டாக்கி எட்டு வருசமாக மிகவும் கஷ்டப்பட்டேன். வேலைக்காக நிறைய அலைந்தேன்.
@sathiaram5360
@sathiaram5360 3 жыл бұрын
Sorry to say, mithunam raasi. Asthma sani troubling me with health, fighting with others.... business problem....all start in January 2021....even I'm kumba lagnam with sani thasai....
@selvarajoo3118
@selvarajoo3118 2 жыл бұрын
Very good explanations. Great Ayya 👍
@kathirvel2536
@kathirvel2536 3 жыл бұрын
Arumai anna.good explaination
@lakshmiramachandran4996
@lakshmiramachandran4996 2 жыл бұрын
Ayya Thanks
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 2 жыл бұрын
Thanks very much Sir God bless you always
@Azhaku5
@Azhaku5 3 жыл бұрын
Very Good explanation sir … very clear explanation… no doubt…
@muthukumaran5390
@muthukumaran5390 3 жыл бұрын
மிக்க அருமையான பதிவு
@kgopinathan2148
@kgopinathan2148 3 жыл бұрын
I really enjoyed viewing and hearing you speak 😊
@narasimhanvs2841
@narasimhanvs2841 2 жыл бұрын
Very clear explanation
@shyamala9365
@shyamala9365 3 жыл бұрын
Video starts at 16:36
@krsvivek
@krsvivek 2 ай бұрын
😂😂😂
@rajendranp5347
@rajendranp5347 2 жыл бұрын
நன்றி ஐயா
@robinjas516
@robinjas516 3 жыл бұрын
Sir, wasted long time explaining 71/2 Dani.your followers are good astro educaters.Robin😚
@pvcreations7481
@pvcreations7481 3 жыл бұрын
சனி பகவான் கஷ்டத்தை கொடுக்காமல் எந்த ஒரு நற்பலனையும் தருவது இல்லை
@sskumarsskumar3569
@sskumarsskumar3569 3 жыл бұрын
நீதி மான் சனி பகவான் என்கிறார் ஆனால் அநீதி மட்டுமே செய்கிறது
@seethalakshmi8906
@seethalakshmi8906 3 жыл бұрын
Dob 21jul1978 thiruvonam 4th padam makaram rasi kanni lagnam. Job is going very tough since sep 2019...till today. Going worse n worse..cant explain..sani dasa should start this month aug 2021 mid..iruppu chandran 2ys 8 months..sani dasa eppadi irukym. Job resign panalam na mudiyala..17 yrs same company .more responsibilities is creating pressure ...last tried to resign. Then stayed bk...thayavu koornthu answer panna mudidhal nalla irukkum.
@senthiljana2433
@senthiljana2433 3 жыл бұрын
சார் மகரலக்கனம் 1.சந்திரன். 3.குரு 4.சனி.நீச்சம்..ஆஸ்வினி 5.சுக்கிரன இது.நீசச.பங்கம்மா மகராசி.. சூப்பர்.இருக்குசார்
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 3 жыл бұрын
அய்யா வணக்கம். ஒவ்வொருராசிக்கும் சனிபெயர்ச்சி பலன் சனிதிசை பலனை சொல்லி போரடிக்காமல் சனி இந்தந்த இடங்களில் சனி இந்த நிலையில் இருந்தால் சாதகமான பலனையும் வேறுபட்டநிலை எப்படி இருக்கும் அப்படி இருந்தால் ஏற்படும் பாதகத்தை யும் அச்சுவேறு ஆணிவேறாக பிரித்து சனிபெயர்ச்சியோடுசனிதிசையைபற்றி அலசி விவரமாக புரியும்படி எடுத்து சொன்னதற்கு எனது மார்ந்த நன்றி யை தெரிவித்துகொள்கிறேன்.
@meenakshivishwanath7924
@meenakshivishwanath7924 2 жыл бұрын
miduna lagnam lagnathil sani, danusurasi, 8th house magaram sevvai, sevvai dasai.....10 yrs astamasani, 71/2 sani, sevai desai.... total life gali sir.....Naan sollurathu rendavathu suthu 71/2,,,thaan sir ....
@divyamanohar16
@divyamanohar16 Жыл бұрын
Neenga Eppome nagative layum positive thedi correct a namramaari positive vibes tharrenga sir
@tamilarasantamilarasan2130
@tamilarasantamilarasan2130 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி ஐயா
@mssathiya5917
@mssathiya5917 Жыл бұрын
Mithunam sani thisai.. Rompa kastam ela.. Nama nenaikarathuku opposite ah namaku nalathu pannum... No economic problem. But skin prblm than.. 😌😌
@gnanamani3975
@gnanamani3975 3 жыл бұрын
இது மாதிரி புதன் திசைக்கு சொல்லுங்க சார் Viedio போடுஙங்க. நன்றி சார்
@chandranss8093
@chandranss8093 3 жыл бұрын
Super excellent sir👌👌👌
@palanis5829
@palanis5829 3 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@satheesbs
@satheesbs 3 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டு கர்மாவை குறைத்து சனிபகவானின் யோகத்தை பெற எல்லாம் வல்ல முருகபெருமான் ஆசிர்வதிக்கட்டும். கண்டிப்பாக எல்லோரும் சனிபகவானுக்கு பயந்து நல்வழியை கடைபிடிப்பார்கள் என நம்புவோம்.
@ramesh2312
@ramesh2312 3 жыл бұрын
Super sir... Vazgha valamudan
@princetk82
@princetk82 3 жыл бұрын
நல்ல ஒரு உபயோக வீடியோ சார்.
@gnanamani3975
@gnanamani3975 3 жыл бұрын
Correct sir thank you sir
@ravikumark3101
@ravikumark3101 3 жыл бұрын
ஐயா விளக்கம் அருமை
@BalaKrishnan-pw5ch
@BalaKrishnan-pw5ch 3 жыл бұрын
சனிகெட்வர்இல்லை நல்லவர்க லுக்கு நல்லவர் பாவம்செய்பவர்க்கு தான்அவர்தாண்டனை கெடுக்கும் நீதிமான்
@sathishr3201
@sathishr3201 2 жыл бұрын
கடக லக்னம் மற்றும் சிமலக்னம் மற்றும் மேசலக்னம் மற்றும் விருச்சிகலக்னங்களாக இருந்து ராகுதசை மற்றும் செவ்வாய்தசை மற்றும் தேய்பிறை சந்திரதசை சூரியதசை கேதுதசை நடக்கும் காலங்களில் ஏளரை சனியன் மற்றும் அஷ்டமசனியன் உங்களுக்கு வந்தால்தான் அவன் கீழ்தரமான புத்தியை புரிந்து கொள்வீர்கள் சனியன் ஜேப்படி திருடன் நல்லவனா நீதிமானா இல்லை (கூ) .....மானா என்று புரியும் இவன் சனியன் சனியன்தான் (நீதியாகவும் நேர்மையாகவும் வாள்ந்தவர்களை இந்த ஜேப்படி திருடன் சனியனால் பிடிக்கப்பட்டு வீதிக்கு வந்தவர்கள் என்னிலங்காதவர்கள் உள்ளனர்)
@kavithak815
@kavithak815 Жыл бұрын
Ungaluku ashtama sani vantha theriyum avara pathi
@sulekhakutty3243
@sulekhakutty3243 6 ай бұрын
வண்க்கம் ஐயா நான் மகரம் ராசி துலாம் லக்னம் 2 இடத்தில் சனி உள்ளது எனக்கு வயது 67 ( 71/2 சனி) எனக்கு 3வது சுத்து சனி தசை நடக்குது நான் கஷ்ட்டம்பட்டுவிட்டன் ஐயா என் கணவர் (24/04/2023) இறந்து விட்டார் இப்போ நான் அமொரிக்காவில் உள்ளன் என் மகன் வீட்டில் உள்ளன் இனி நான் எப்படி இ௫ப்பன் ஐயா வனக்கம்
@SambathSambath-mg1tc
@SambathSambath-mg1tc 4 ай бұрын
அப்போ நீ என்ன நல்லது செய்தாய்
@SambathSambath-mg1tc
@SambathSambath-mg1tc 4 ай бұрын
முட்டால்
@sivasubramanians2234
@sivasubramanians2234 3 жыл бұрын
Super explanations sir Thanks sirs 🙏
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 2 жыл бұрын
Sri very nice Explain thank you sir
@madhumithasivakumar6396
@madhumithasivakumar6396 3 жыл бұрын
சார் அருமை சின்ன மாமியாராக இருந்தால் சந்தோஷம் மிகவும் சந்தோசம்
@avk0496
@avk0496 Жыл бұрын
சிம்ம லக்னம், 7ல் சனி, சனி மகா திசை நடைபெறுகிறது, மிதுனம் ராசி. தற்போது
@karthi9019
@karthi9019 3 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா 🙏 அவர்கள் இடம் தெரிவித்து விடுகிறேன் ஐயா...அந்த அக்கா KZbin நன்பர் 🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 жыл бұрын
Sir-n பதிலைப் பார்த்து இதயம் கனத்தது.thanks to your helping mind.
@astrochinnaraj
@astrochinnaraj 3 жыл бұрын
Thank you
@karthi9019
@karthi9019 3 жыл бұрын
@@astrochinnaraj நன்றி
@karthi9019
@karthi9019 3 жыл бұрын
@@RaniRani-rw7dv நன்றி
@sumathiramachandran1842
@sumathiramachandran1842 3 жыл бұрын
@@RaniRani-rw7dv de der_
@Subbu1811
@Subbu1811 2 жыл бұрын
Thank you Sir for your detailed information.
@ramasamym5374
@ramasamym5374 3 жыл бұрын
explain super sir👌🙏 M.Ramasamy.salem
@arunbitmech
@arunbitmech 3 жыл бұрын
அய்யா, ஏன் ஒவ்வொரு கிரகங்களுக்கும் வெவ்வேறு எண்ணிக்கையிலான வருடங்கள் பிரிக்கப்படுகிறது? Your videos made me learn astrology in a good way. Thanks for your videos.
@palanisamyn4492
@palanisamyn4492 3 жыл бұрын
மிகவும் அ றுமை நன்றி
@kandasamy7801
@kandasamy7801 2 жыл бұрын
அண்ணா நல்ல பதிவு நன்றி
@sathishm4481
@sathishm4481 3 жыл бұрын
நன்றி அண்ணா. விரைவில் சந்திப்போம்
@sathiaram5360
@sathiaram5360 3 жыл бұрын
Corona adhichathukkappuram...
@jeyavivek424
@jeyavivek424 2 жыл бұрын
Very well explanation sir
@sraj6218
@sraj6218 3 жыл бұрын
சின்னராஜ் ஐயா, காலை வணக்கம்! சனி மகாதாசாவுக்கான எடுத்துக்காட்டுகளுடன் மிக அருமையான விளக்கம். Simmathil எனக்கு Shani இருக்கிறார், பூரம் 1 paadam நட்சத்திரத்தில் உள்ளது (vargottamam!); புதன், சந்திரன் மற்றும் ராகுவுடன் கண்ணியில் சூரியன் !!!!. நான் மேஷா லக்னம் ... Shukran thulathil with Sevvai...அடுத்த ஆண்டு ஷனி தசா தொடங்குகிறது !!!!? ஐயா .... தயவுசெய்து அது எப்படி இருக்கும் என்று ஆலோசனை கூறுங்கள். முன்கூட்டியே நன்றி !!!
@vidhyasankar5772
@vidhyasankar5772 4 ай бұрын
Sir. Vanakkam. Sani dasa is going to start by October 24, Makara lagnam sani at 3rd place, guru 8th place. Mesha rasi. Guru dasa suffered like anything. Now my doubt is sani dasa and 7.5sani together is going to happen. How this period is going to be. I am afraid.
@vallalarvinoth7563
@vallalarvinoth7563 3 жыл бұрын
Thanks ayya
@astrochinnaraj
@astrochinnaraj 3 жыл бұрын
Thank you
@subashinikrishnan5078
@subashinikrishnan5078 3 жыл бұрын
ஐயா நான் தங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நீங்கள் எதையும் நேர்மறையாக கூறுகிறீர்கள் . மிக்க நன்றி. சனியை பற்றி எதர்மறையாக கேட்டு கேட்டு மிகவும் பயத்தில் இருந்தேன். பயம் தெளிந்தது‌ ஜோதிடம் என்பது மக்களை பயமுறுத்துவதாக இருக்க கூடாது. வழி நடத்த வேண்டும். நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள். மிகவும் நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை.
@neelasenthil5994
@neelasenthil5994 2 жыл бұрын
Sir நான் மகர ராசி கன்னி லக்னம். லக்னத்தில் சனி குரு 6 ம் இடத்தில் சூரியன் செவ்வாய் மற்றும் சுக்கிரன் எனக்கு சனி தி சை நன்மை யா தீமையா plz sollunga
@manojkrishnan5304
@manojkrishnan5304 2 жыл бұрын
31:00 shan debilitatedi in mesham and retrograde. Mars exalted and neejbang rajayoga
@gvraajmohan9475
@gvraajmohan9475 Жыл бұрын
SIR::THULA LAGNAM. SANI DESA SANI PUTHI. SANISWARAR IN THIRD PLACE AS PER HOROSCOPE. OK VA?
@sumi93943
@sumi93943 Жыл бұрын
Kadaga laknam kumbam la suriyan chevai sani asthangam sir but vakra guru parvai eruku what is the prediction sir pls tell
@lotusgoddess3755
@lotusgoddess3755 3 жыл бұрын
Very interesting sir, thank u
@rusha1697
@rusha1697 3 жыл бұрын
Sir iam makara rasi. All the dasa are not bad. Good only.
@goldenraj2108
@goldenraj2108 Жыл бұрын
Enaku lakmathil achiii vakkaram sani thisai nadakirathu... Vakram petrathal negatives impact kodukuma ilaa laknathipathi nala positive impact taa athanudam pournami santhiran ullar
@thiyagarajannachiyappan1683
@thiyagarajannachiyappan1683 Жыл бұрын
Kadakalaknam sani thisai simarasi enna busness pannalam
@chandranvijaya7017
@chandranvijaya7017 Жыл бұрын
மூன்றாவது சுற்று சனி மகாதசை பற்றி தெளிவு படுத்தவும் சார்
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 1,8 МЛН
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
astro chinnaraj
Рет қаралды 70 М.