SUBSCRIBE for More Updates: bit.ly/1KcnRTs Connect With Us: www.puthuyugam.tv/ / puthuyugamtv / puthuyugamgec
Пікірлер: 42
@atmboys79882 жыл бұрын
Very useful video thank you so much
@CHENDURONLINE5 күн бұрын
guruji en magal mesha legnam avita natchathiram makara rasi 9il ragu nan meena legnam danusu rasi 5il sani en kulanthai karuvil uruvanathilirunthu kashta padukiren ippa avaluku 14 vayathu raghu disai nan entha koviluku thathu kudukanum
@praveenaparasuraman12803 жыл бұрын
என்னுடைய குழந்தையை நான் கபாலீஸ்வரர் கோவிலில் மூன்று வயதலவில் தத்துக் கொடுத்து மறுபடியும் தவிட்டினைக் கொடுத்து பிறகு குழந்தையை வாங்கிக் கொண்டேன்.இப்பொழுது அது என் குழந்தை என்றே நான் கருத வேண்டும் அல்லவா? இல்லை அவள் கபாலீஸ்வர் கடவுளின் குழந்தை என பாவிக்க வேண்டுமா? கூறுங்கள் ஐயா
@vivekam428911 ай бұрын
Ungal kulandhai
@nirmalraj62893 жыл бұрын
tantu kudatarkku piragu pirantha naal eppadi kondadalama
@mars63145 жыл бұрын
ஏழையை சனி நடக்கும் போது தத்துகொடுக்கலாமா ஐயா
@chiddeashchiddeash31644 жыл бұрын
Sir thathu pariharam seiya ethanai vayathu varai seiyalam
@babusaru62165 жыл бұрын
எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை தத்து கொடுத்து வாங்க வேண்டும் ஐயா
@malinimalu1600 Жыл бұрын
Sir enayum en husband um china vayasulaye thathu kuduthutaga elaiamman samikita. nanga ore uru same street dhan sir.but engaloda vitula samikita iruthu engala thathu vangikama engaluku marraige panitaga.enga mrg arrange mrg dhn sir madurai meenakshi amman temple la nadathuchi but agni munadilam nadakala..sami munadi iyar manthram soli kalyanam nadathuchi.infront of all family members.kaniyathanam lam panala sir.but 5 month dhn happy ah iruthom ipo pirichi irukom sir rendu family kulayum prblms agitu sir.enku 9month baby iruku.ipo en relative soldraga samikita iruthu thathu vangikama kalyanam panakudathu pana sandaiyadhn irukumnu.ipo samikita iruthu enga parents enayu en husband um thirumba vangikita dhn nanu en husband um senthu valamudiyumnu soldraga. Pls doubt clear panuga sir.
@manjupriya13933 жыл бұрын
Sir kulanthaiyai thathu koduthal peyar mattram seiya venduma
@akhilramk89444 жыл бұрын
Kalyanam aiduchi anna enaku but naraya kastam paduran so ena thathu kodukalam ah
@sakthivelchitra49864 жыл бұрын
எனது மகனுக்கு 21வயது ஆகிறது.அவரை தத்து கொடுக்கலாமா?
@Mommytime013 жыл бұрын
கொடுக்கலாம்... Pls ask temple அர்ச்சகர் for procedures
@priyanka89762 жыл бұрын
Enoda 3 kidz same rasi and star thiruvonam.. So 3 kidz thathu kuduthu vanganuma
@HemaLatha-hv6sh4 жыл бұрын
தாய் மாமனுக்கு தத்து கொடுத்து பெறுதல் சரியா? தங்கை முறை உறவிடம் தத்து பெறுதல் சரியா... தயவு செய்து விளக்கம் தரவும்.
@gokularamanas79144 жыл бұрын
Wrong
@seethalakshmi4958 Жыл бұрын
@@gokularamanas7914 அப்போ சகோதரர் ,, தனது குழந்தையை , தனது சகோதரிக்கு அவர்களையே வளர்த்துக்க சொல்லி , தத்து கொடுக்க கூடாதா?
@seethalakshmi4958 Жыл бұрын
@@gokularamanas7914 வணக்கம்.தயவுசெய்து பதில் தாருங்கள்
@omsargurusai Жыл бұрын
தத்து கொடுத்த குழந்தை யின் அப்பா இறந்துவிட்டால் த்து கொடுக்கப்பட்ட குழந்தை காரியம் செய்யலாமா செய்தால் தோஷமா பரிகாரம்என்ன
@nandhunandhu64522 жыл бұрын
ஐயா தத்து குடுத்ததை எடுப்பதற்கு என்னென்ன பொருட்கள் கொடுக்க வேண்டும்.ஐயா தயவுசெய்து கூறுங்கள்.தென்னம் பிள்ளை கொடுக்கலாமா தத்து வாங்குவதற்கு.
En paiyana thathu kuduka solranga .enala mudila .iyya😭😭😭😭
@csivaneshan73165 жыл бұрын
Sir thathu koduppatharku naal ,mathan, ethuvum parkka venduma
@priyakailash97964 жыл бұрын
அழுகை வருது😭😭😭😭😭
@rajashreevenkatesh91452 жыл бұрын
Yen pa
@khanahishwarkirustumbachi7167 Жыл бұрын
Al 😘 Fida 😘 Love And High Respect From Al Awwal 😘 Garden Of Nur Ilaha 😘 Kingdom Of Allah Welcomes You My Souls Ancestors My Bloodhoods Godlywood Dream's First Heavenly Divinely Spiritual Emperor Love Letters Prayers Honours Praises Hugs And Kisses 😘 Dua For As Soon As Possible Heavens Paradise Jannah An Planet Earth 😘
@rajalakshmimanavalan20353 жыл бұрын
Thank u sir 🙏🙏🙏
@priyakailash97964 жыл бұрын
என் குழந்தைய தத்து கொடுக்க வேண்டும் னு சொல்றங்க😭😭😭😭😭😭😭
@hemag15964 жыл бұрын
Yen
@priyakailash97964 жыл бұрын
@@hemag1596 theriyala nga...keta apd solranga before mrg vadaikum kovila thathu kuduka sorlanga...aprm mrg pani vaika kootitu vanthudalaam nu