நாடி ஜோதிட உண்மைகள்! | Hidden Truth in Naadi Astrology | Mars is malefic? | DNA Astrologer Vishal |

  Рет қаралды 68,557

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Пікірлер: 145
@pnanthakumar4997
@pnanthakumar4997 Жыл бұрын
எதுமே ஓரளவுக்கு மேல ஆராய்ச்சி பண்ணக்கூடாது ,நம்ம கடமை என்னவோ அதை சரியாக செய்தால் போதுமானது,நல்லது கேட்டது ,நம்ம கடமை நம்ம முயற்சி , ஒன்னு மட்டும் நினைவில் வைத்திருங்கள் நம்மை மீறிய ஒரு பவர் இருக்கு ,நம்ம கடமை என்னவோ அதை எப்போது சரியாக செய்தால் போதுமானது ,அறிவியல் நம் கைகளில் ஆனால் நாம் இயற்க்கை இன் கைகளில்,அறிவியலை கொண்டு இயற்கை பற்றிய உண்மையை அறிந்து,புரிந்து செயல்படுவோம்
@vrbnathan.7854
@vrbnathan.7854 Жыл бұрын
🙏🙏🙏👍👍
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Correct
@specificman7113
@specificman7113 Жыл бұрын
Ama mudivu kidaikaathu
@muthamizhanpalanimuthu1597
@muthamizhanpalanimuthu1597 Жыл бұрын
அருமையான கருத்துரை..அறிவியலோடு சேர்ந்தே பயணிக்க வேண்டிய அவசியம்...விளக்கியது அருமை...
@msaranraj256
@msaranraj256 Жыл бұрын
ஜோதிடம் அறிவியலும் ஆன்மீகமும் ஆழக்கலந்திட்ட அதிசயகடல்... மூழ்கத்தெரியாதவன் முத்தெடுக்க முடியாது... கடலை பார்த்து ஆழமென்றும். அழுகை நீரில் காணோமென்றும் வேடிக்கை பார்க்க கூட்டமுண்டு வேதனை போக்கவும் நாட்டமுண்டு கிரகங்கள் ஆயிரம் மாறினாலும் கிரகணங்கள் தோன்றி மறைந்தாலும்.... நல்லவை சொல்லியே நன்மைகள் வெல்லவே ஜோதிடமும் தொடர்ந்திடட்டும்.... I'm the first comment bro.
@priyavenkate3095
@priyavenkate3095 Жыл бұрын
கடவுள் இந்த உலகத்தில பொறந்த எல்லாருக்குமே நீ என்ன வேணும்னாலும் பண்ணலாம், அதாவது நல்லதும் பண்ணலாம் கெட்டதும் பண்ணலாம் என்ற freedom குடுத்து இருக்காரு. ஆனா நீ பண்ண கூடிய எல்லா செயல்களுக்குரிய பிரதி பலனை நீயே அனுபவச்சி ஆகணும் என்ற விதி யும் சேத்தே குடுத்து இருக்காரு. நியூட்டன்ஸ் 3rd law. இப்போ நீங்க கேட்ட கேள்விக்குறிய பதில், போன ஜென்மத்தில் அவனுடைய frredom அவன் தப்பா யூஸ் பண்ணிட்டான். அதோட கர்மவா இந்த ஜென்மத்தில் அனுபவிக்கிறான். இதல எனக்கு பிடிக்காத விஷயம், எந்த ஜென்மத்தில் தப்பு செய்யறானோ அதே ஜென்மத்தில் தண்டனையும் அனுபவிக்கனும். அப்ப தான் அவன் செஞ்ச தப்ப அவன் உணருவான். அத விட்டுட்டு ஏதோ ஜென்மத்துல செய்ஞ்ச தப்புக்கு இந்த ஜென்மத்தில தண்டனையை அனுபவக்கறது ரொம்ப தப்பான விஷயம். இந்த law of கர்மா தான் எனக்கு பிடிக்கல.
@getlook4641
@getlook4641 Жыл бұрын
Sariya sonika
@KarlinaNila
@KarlinaNila Жыл бұрын
சரியா சொன்னீங்க திருமணம் என்ற பெயரில் நானும் அனுபவிக்கிறேன்😡
@kalamahendran5967
@kalamahendran5967 Жыл бұрын
Excellent. Thanks for your chanel. Very appropriate questions and answers. Kindly continue on same field. நாடி ஜோசியம் பற்றி ஒரு சந்தேகம். ஒரு நபரின் சுவடி இல்லாவிடின் எப்படி குடும்ப பெயர் விபரங்கள் சொல்ல முடியும். தெளிவான விளக்கம் தாருங்கள் Please
@user-zn8ov3xj7h
@user-zn8ov3xj7h Жыл бұрын
I have seeing Vishal interview from the beginning he start the DNA astrology he is the one of the gifted person in the earth. This young man knowledge over for he is age good luck to him.
@kram08021968
@kram08021968 Жыл бұрын
Pl make more interview with this person he is genuious
@savvysshares
@savvysshares Жыл бұрын
Dont leave incomplete info in episodes bro. Continuity miss aaghudhu. I know time limit is important. But people who watch such topics are ready to spend time to get more knowledge. So feel free to have extended episodes.
@Bastian_Sujith
@Bastian_Sujith Жыл бұрын
Pls increase duration of this content in future with same guest.
@zestechno
@zestechno Жыл бұрын
This topic very nice. Put more video this concept
@sundarbala7083
@sundarbala7083 Жыл бұрын
Nadi is a wonderful science. It is true. I have lot of experience in this like a customer.
@saravanan60250
@saravanan60250 Жыл бұрын
Useful information 👏👏
@aru2279
@aru2279 Жыл бұрын
7.06 Well said.I do believe in karma however NOT in predestined life.If predestined then we are not accountable for our doings.
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr Жыл бұрын
Vanakkam Naadi Astrology Topic Really super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍
@கிராமகுயில்
@கிராமகுயில் Жыл бұрын
நீங்கள் வள்ளுவர் மக்கள் கிட்ட ஜோதிடம் பாருங்கள்
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
இவர் சொல்வது தான் சரி இல்லை.
@karthikc9382
@karthikc9382 Жыл бұрын
Ji ... kindly put video about vasthu...many pple spending more money on vasthu
@kasthurisselvaraj2020
@kasthurisselvaraj2020 Жыл бұрын
It's true 100 naadi astrology but trichy thiruvanai Kovil my own experience correct person mariappan
@Nandhakumar-xk2zc
@Nandhakumar-xk2zc Жыл бұрын
pH no.adress
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
கர்மா தான் உண்மை விதி இவர் எல்லாம் தெரிந்த மாதிரி குழப்புகிறார் கர்மா என்பது அவர் அவர் கர்மாவுக்கு ஏற்றவாறு தான் அவர் ஜாதகம் அமையும் . முற்பிறவின் கர்மாவின் தொடர்ச்சி தான் இப் பிறவி இப் பிறவியின் செய்த கர்மாவின் தொடர்ச்சி தான் அடுத்த பிறவி இது தான் உண்மை.ஆத்மா ஆனது இயற்கையின் உந்து சக்தியால் உந்தப்பட்டு ஆசை பற்று அஞ்ஞானம் என்னும் மாயவலையில் பின்னி பிணைந்து உள்ளது.ஆசை பற்று எண்ணங்கள் இந்திரியங்களோடு ஒன்றிப்போய் அறியாமையில் இயங்கி கொண்டு இருக்கிக்றது நாம் செய்யும் செயல்கள் மனப்பதிவுகள் அவற்றின் தாக்கம்ங்கள் இவை எல்லாம் நம் நிழல் போல நாம்மை சூழ்ந்து இருக்கும் இதை மாற்ற எந்த பரிகாரம் இல்லை.அவை நாம் அனுபவித்து கழிக்க வேண்டியவை தான் அவற்றை எதிற்காமல் நடப்பது நடக்கட்டும் என்று கர்மாவோடு நாம் அனுபவித்து கழித்தோம் என்றால் மாயை பற்று ஆசை எல்லாம் நம்மை விட்டு விளகி விடும் . பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் இருந்து விடுபடலாம். ( பிறப்பு இறப்பு என்னும் சுழற்சிக்கு காரணம் ஆசை பற்று அஞ்ஞானம் தன்நிலை உனராமை அறியாமை மாயை தான் காரணம்.இதை உணர்ந்தவன் ஞானி.)
@rekhajayapal8932
@rekhajayapal8932 Жыл бұрын
Bro ... interesting ah irukku.. please do few more videos with him
@Abishek19221
@Abishek19221 Жыл бұрын
interesting karthick bro kindly try to make more number of videos with him
@arvtrad
@arvtrad Жыл бұрын
Very useful Mayakumar sir.
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
ஜோதிடம் சரியாக சொல்பவர் எங்கு இருக்கிறீர்கள் என்றே தெரியவில்லை.யாராலும் மிக சரியாக ஜோதிடம் கூற முடியாது.எத்தனையோ ஜோதிடர்கள்களை பார்த்த அனுபவம் தான் இந்த கமெண்ட்.
@shanthp1811
@shanthp1811 Жыл бұрын
True
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 Жыл бұрын
காணொலியில் ஆதித்ய குருஜியை கேளுங்கள்.
@narmadhavasudevan4983
@narmadhavasudevan4983 Жыл бұрын
Let's have the continuation of this video plz..
@damansarasevenforce9282
@damansarasevenforce9282 Жыл бұрын
awesome explanation......................kudos to maayam studios
@nnncollection6019
@nnncollection6019 Жыл бұрын
Thanks for this video...more videos about naadi jothidam
@DrKRCBVSc
@DrKRCBVSc Жыл бұрын
சோதிடத்தை்முப்பரிமாண கோணத்தில்ஆய்வு செய்பவர்கள்,செயதவர்கள் உண்டா? அதாவது **** The birth chat provide 1) longitude ( this only provided in all charts) 2) latitude 3) planetary declination 4) planetary distance( distance between each planets) 5 planetary speed இந்த மாதிரி தரவுகளின் அடிப்படையில் சோதிடம் சொல்லப்படுகிறதா?
@srishivanadiastrologer4125
@srishivanadiastrologer4125 Жыл бұрын
அருமை உண்மை
@chitrabalasubramaniam5978
@chitrabalasubramaniam5978 Жыл бұрын
Thank you Doctor ❤ stay blessed ❤
@sangfavorites3154
@sangfavorites3154 4 ай бұрын
Very matured talk.
@creative_generalist
@creative_generalist Жыл бұрын
நான் என் வாழ்வில் முதல் முதலாக பார்த்த ஜோய்சியர் ரிடம் கேட்ட முதல் கேள்வி, "எனக்கு இந்த விஷயம் நடக்கணும், அதுக்கு நான் என்ன பண்ணனும்?"
@r.dhanasekarr.dhanasekar8519
@r.dhanasekarr.dhanasekar8519 Жыл бұрын
Naalenna seyyum kolenna seyyum namashivaayam thunayirunthaal
@chekkamekka
@chekkamekka Жыл бұрын
Vishal - You are the best!
@maddsuresh90
@maddsuresh90 Жыл бұрын
Awesome answers...it was very clear
@geethalakshmi6536
@geethalakshmi6536 Жыл бұрын
Arumayana pathivu
@kmk9569
@kmk9569 Жыл бұрын
ஐயா அய்யா நல்ல கரெக்டா சொல்லிட்டு இருந்த ஜோதிடரை நிகழ்ச்சிக்கு வந்தமைக்கு நன்றி என்று சொல்லி டக்குனு முடிச்சிட்டீங்களா இன்னும் நிறைய கேள்வி கேட்கிறது அவரிடம் இருக்கு மறுபடியும் தொடர் நேர்காணல் செய்யுங்க🤥🤥🤥
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
செவ்வாய் தோஷம் என்று ஆரம்பித்தார் அதை பற்றி பேசாமல் வேற டாபிக் பேசினார்.
@sureshbabu5687
@sureshbabu5687 Жыл бұрын
Super session bro and vishal sir.
@gurunathdr1892
@gurunathdr1892 Жыл бұрын
Very nice 👍 video sir
@ramkumars4658
@ramkumars4658 Жыл бұрын
One of the best videos from maayam studio ❤
@கிராமகுயில்
@கிராமகுயில் Жыл бұрын
நாடி ஜோதிடம் வள்ளுவர்கள் மட்டுமே பார்க்கக் கூடியது
@ravi7264
@ravi7264 Жыл бұрын
But it is a belief system or pseudoscience. There is no expert in fake systems.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Жыл бұрын
❤❤❤elpivum black shirt pidringa
@amuthakammu2241
@amuthakammu2241 Жыл бұрын
நன்றி 🙏
@shamsai1368
@shamsai1368 Жыл бұрын
True wt u said sir😮❤
@amutha9803
@amutha9803 Жыл бұрын
Sevaithosam irrupavarkalukku blood group maximum NEGATIVE agathan irrukkum. It is my practical experience pro
@nageswaribala1964
@nageswaribala1964 6 ай бұрын
@@amutha9803 no no
@nageswaribala1964
@nageswaribala1964 6 ай бұрын
No no
@ManojKumar-vf1gh
@ManojKumar-vf1gh 2 ай бұрын
Jii enakum irukunu solranga ,but enaku b + positive aache
@ManiRaji2020
@ManiRaji2020 Жыл бұрын
Bennu Asteroid sample Land pathi Sollunga sir....
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
ஜோதிடம் சொல்லும் ஜோதிடர்களை விட நாடி ஜோதிடர்களே நன்றாகவே ஜோதிடம் சொல்கிறார்கள் இது தான் உண்மை.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
@@RajKumar-fp4vw அனுபவம் தான் இந்த பதிவில் என்னுடைய கமெண்ட் பாருங்கள் நான் ஆராய்ந்து பார்த்த அனுபவம் தான்.
@chandrasekarm3463
@chandrasekarm3463 Жыл бұрын
Fiull episode need. Don't cut..
@NEWWORLD-l6d
@NEWWORLD-l6d Жыл бұрын
yo full video podya 1hr venum intha topic
@mansoor2233
@mansoor2233 Жыл бұрын
Super. Super 👍
@ram.ontheway
@ram.ontheway Жыл бұрын
Very nice
@NatarajanManikandan-nr7ry
@NatarajanManikandan-nr7ry 10 ай бұрын
என் ஜாதகத்தை பார்க்கும் போது திருமணம் ஆகும் என்று கூறுகின்றனர் ஆனால் எனக்கு திருமண வாழ்க்கை என்பது வேண்டாம் என்று வாழ்ந்து வருகிறேன்
@vmpalraaju1672
@vmpalraaju1672 Жыл бұрын
Happy Sunday
@SELFIE-h1e
@SELFIE-h1e Жыл бұрын
NA NINGA CORRECT SOLRINGE APDIYE IYAPPAN COVILUKU PORAKU MUNNADI BABAR MASUTHI POGANUMA VENDAMANU KONJAM CORRECT SOLRINGE 😊😊😊😊😊😊😊😊😊😊
@antonysamiantonysami-qr5wf
@antonysamiantonysami-qr5wf 6 ай бұрын
சிவமே பிறக்கும் சிவமே இறக்கும் ஆன்மாவாக உருவெடுத்தது அவன் கட்டளை பின்பற்றி உயிர்களாக உருவெடுக்கும் அந்தந்த பிறப்புக்கேற்ப அதன் செயல் அடுத்த பிறப்பை தீர்மானிக்கும் ஒவ்வொரு முறையும் அதற்கு தலையெழுத்து எழுதப்படும் இதில் அந்த ஆன்மா எந்த உடலில் இருக்கிறதோ அது அந்த உடலின் மனம் எப்படி வழிகாட்டுகிறதோ அதன்படி நடவாமல் அறிவைப் பயன்படுத்தி தீமைகள் பற்றி தெரிந்து அதை தவிர்த்து நல்லது செய்யும் போது மறுபிறப்பு தவிர்க்கப்படும் எப்போது அதன் மனதில் அனைத்தும் ஒன்றே என கருதி சிவமே அனைத்தும் என உணர்கிறதோ அப்போது அது மறுபிறப்பை விட்டு சிவசோதியில் கலந்து விடும் இதை விட்டு அஞ்ஞானம் பேசும் உங்களை போன்ற அறிவிலிகள் பேசிவிட்டு போகலாம் ஏனெனில் நீங்களும் ஒரு சிவ அம்சம் ஓவ்வொரு அணு துகள்களும் எந்த நேரத்தில் என்ன சொல்ல வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டது அதன் படியே நீங்கள் பேசுகிறீர்கள் எனவே விமர்சனங்கள் சிவத்தை மதிக்கவோ அவமதிக்கவோ முடியாது அனைத்தும் அவனுக்கு ஒன்று தான் ஓம் நமசிவய
@saibaba172
@saibaba172 Жыл бұрын
SUPER,🌷👍
@firstbeatz3144
@firstbeatz3144 Жыл бұрын
Good speech ,I love this video
@DrKRCBVSc
@DrKRCBVSc Жыл бұрын
KARTHIC Bro ,GM விஷால் கூறும் DNA ASTROLOGY உண்மையா? உண்மை எனில் ஆதாரம் மூல நூல்களில் உள்ளதா? ***** இதை அவரிடம் கேட்டுச் சொல்லவும்******
@DrKRCBVSc
@DrKRCBVSc Жыл бұрын
@@maharajan6982 ஏங்க ஐயா சொம்பு தூங்கறீங்க உங்களுக்கு DNA ASTROLOGY தெரியும் போல இதன் மூலம் எங்கிருந்து வந்தது ,
@DrKRCBVSc
@DrKRCBVSc Жыл бұрын
@@maharajan6982 சோதிடம் என்பதே எதிர்காலம் அறியும் சாஸ்திரம் தான் DNA ASTROLOGY மாதிரி suggestion தேவையில்லை இதற்கு ஒரு வாழ்வியல் அனுபவம் உள்ளவரையோ அனுகி ஆலோசனை பெறலாம் இல்லையா?
@DrKRCBVSc
@DrKRCBVSc Жыл бұрын
@@maharajan6982 இப்படி தோன்றிய அனுபவங்களை ஒரு விதி அல்லது வரைமுறை இல்லாமல் சொல்வதின் விளைவே குப்பைகள் சேர காரணம்
@simplysarath3936
@simplysarath3936 Жыл бұрын
Anna Vidaamuyarchi update
@ShanthibalaShanthibala
@ShanthibalaShanthibala Жыл бұрын
Tq super super 👍
@jayanviji1468
@jayanviji1468 Жыл бұрын
Excellent
@harikrishnan5215
@harikrishnan5215 Жыл бұрын
Good explanation
@saratchandran4753
@saratchandran4753 Жыл бұрын
thirumandhamkunnu temple history please say about this content
@DEMIGOD397
@DEMIGOD397 Жыл бұрын
BRO IRAIVAN TRAILER DECODE PANNUNGA BRO 💯💯💯🔥🔥😱😱
@iswariyaiswariya9062
@iswariyaiswariya9062 Жыл бұрын
போன பிறவி நி மனிதன் பிரந்திருதாதன உனக்கு ஜாதகம் இருந்திருக்கும்
@saibaba172
@saibaba172 Жыл бұрын
💐👌
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 Жыл бұрын
Nice
@VaiKaiMP
@VaiKaiMP Жыл бұрын
Bro chiyaan Vikram nadikkum mahavir karna teaser pathi sollunga bro🔥
@KILLERMIX-d1w
@KILLERMIX-d1w Жыл бұрын
முதல் என்னடா என்டா காவாலயா பாட்டுல ரஜனி இருக்காரா என்டு கேட்டாங்க இப்ப என்னடா என்டா லியோ படத்தில விஜய் இருக்காரா என்டு கேக்கிறாங்க
@VarunPillai-yw1dj
@VarunPillai-yw1dj Жыл бұрын
See birth is based on karma but on that every action of karma on person will be decided by the person himself based on which choices he takes to face that karmic action .. for example - i born in last life and did some action which will be given to me in this life good or bad but it totally depends on person how he faces this karma with good way or bad and again the cycle starts - so its not god its the person himself and his decisions
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
ஆயில்யம் ஆனல் மாமியாருக்கு ஆகாது விசாகம் ஆனால் மைத்துனருக்கு ஆகாது மூலம் ஆனால் மாமனாருக்கு ஆகாது என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது ஆனால் திருமணம் செய்தவர்கள் நன்றாக தான் ஒரே வீட்டில் இருக்கிறார்கள் மிருகசீரிஷம் சித்திரை அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த மூன்று நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடன் திருமணம் செய்ய கூடவே கூடாது வேதை என்று கூறுகிறது ஜோதிடம் ஆனால் திருமணம் செய்தவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.இதை போலவே செவ்வாய் தோஷம் என்பது சரியான கருத்து அல்ல செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் தோஷம் இல்லாத ஜாதகத்தினரை திருமணம் செய்தவர்களுக்கு செவ்வாய் தசையும் மற்றதசைகளிள் செவ்வாய் புக்தி வரும் போது நன்றாக கழிகிறது செவ்வாய் புக்தி 8 ம் வீட்டில், இருவருக்கும் செவ்வாய் இருந்து செவ்வாய் புக்தி ஒரே நேரத்தில் செவ்வாய் புக்தி வரும் என்றால் விபத்து ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது.இதை போலவே அஷ்ம ராசியில் திருமணம் செய்து கொண்டவர்கள் நன்றாக தான் வாழ்கிறார்கள்.மொத்ததில் கட்டம் சாரம் தசா புக்தி சார்ந்து தான் எல்லாம் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.இதை புரிந்து கொண்டால் சரி.
@SenjusS-zw8hw
@SenjusS-zw8hw 2 ай бұрын
❤He never given the answer for, 1)why sun is mentioned as a planet or 2)why astrology is geocentric If anyone are able to answe thisr? Or what is the take of astrologers on this? ( I am not against astrology ❤)
@prajitharajendran9069
@prajitharajendran9069 Жыл бұрын
🙏🙏🙏
@shashanktrainvideo
@shashanktrainvideo Жыл бұрын
Intha jothidar number pls
@senthilkumarkumar7949
@senthilkumarkumar7949 Жыл бұрын
சோறு திஞ்யிறதுக்காக என்னவேனாலும் பண்ணலாமுன்னு சுருக்கமா சொல்ற
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
சோறு திங்கறது இல்ல சார் பிரியாணி திங்கறது
@dineshdiventhiran6567
@dineshdiventhiran6567 Жыл бұрын
Ivlovum pesunare oru kaththarikai oruvaganumna oru kaththarikai vithai venum apdina oru manithan uruvaga ? enna venum intha time intha customer varuvanga apdina . Yen olai irukkathu . Unmaium irukku, poium irukkum apdina yen currect ahh kanikkala nam muthiyorgal avar ungala madakkuna oru kelvi pona jenmam avlo than antha vithiya explain pandrathukku than satharana makkal kekkuranga . Innoru vizhayam naan velinadu pona nalla iruppena illa nalla irukka mattena athukku currect ahh answer panna mudiuma
@கிராமகுயில்
@கிராமகுயில் Жыл бұрын
தமிழகத்தில் பண்டாரம் என்று ஒரு சமுதாயம் மக்கள் இருக்கிறார்கள் அவர்களை வள்ளுவர்கள் என்று அழைப்பார்கள் அவர்கள் மட்டுமே பார்க்கக் கூடியது நாடி ஜோதிடம்
@deventhirandeva6294
@deventhirandeva6294 Жыл бұрын
உண்மை.....நானும் வள்ளுவர் குலம் தான்
@SpiritualLover-wj2ge
@SpiritualLover-wj2ge Жыл бұрын
👍👍👍
@multimediadiploma463
@multimediadiploma463 Жыл бұрын
Dhansu rasi sulluga video upload
@asenthilkumar7976
@asenthilkumar7976 Жыл бұрын
ஏன்... நீங்கள் சொல்வது கூட பாதி உண்மை பாதி பொய் பொய்யா இருக்கலாம். இது எப்படி நாங்க நம்புவது? நான் நாடி ஜோதிடத்தை நம்புகிறேன் எனக்கு தெரிந்தவரை.
@vijayanmani8404
@vijayanmani8404 Жыл бұрын
இவருக்கு மட்டும் உள்ளுணர்வு ஏற்படுமா அதை நாம் ஏற்றுகொள்ளனும், நமக்கு உள்ளுணர்வு ஏற்பட்ட இவர் கண்டு கொள்ள மாட்டார். எனது குரு (2) நாதர்.
@suryadhamothiran
@suryadhamothiran Жыл бұрын
Thambi Ne ennavena sollu Eppidi vena sollu Nadapadhu Nadanthe thirum adha yevanalaiyum maatra mudiyadhu
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Hi
@ramprakash-cv6lx
@ramprakash-cv6lx Жыл бұрын
Vikram lander enachu
@nirmalai3502
@nirmalai3502 Жыл бұрын
Innum deepa pogalam la
@sankaravels8526
@sankaravels8526 Жыл бұрын
Super sir
@karikalank7571
@karikalank7571 Жыл бұрын
Ànna asteroid sample enna aachi anna
@GaneshGaneshan-vv5uu
@GaneshGaneshan-vv5uu 5 ай бұрын
100 percentage nadi jodhidam unmai
@amuthanrealme8846
@amuthanrealme8846 Жыл бұрын
Next part podunga
@alwaysshorts8426
@alwaysshorts8426 Жыл бұрын
😮
@rithuamotivationspeech
@rithuamotivationspeech Жыл бұрын
𝐒𝐞𝐦𝐚😅😅
@mohanamuthukumar1001
@mohanamuthukumar1001 Жыл бұрын
Thakali eluthu means nothing but the thinking of brain with com.mon sense.
@SunlightSunlight-n8c
@SunlightSunlight-n8c Жыл бұрын
இவர்தான் உலகத்தை கண்டுபிடித்தார் 😂😂😂😂😂
@jaganajithkumar4010
@jaganajithkumar4010 9 ай бұрын
Dai nee enn poooo
@tamilfun1409
@tamilfun1409 Жыл бұрын
நான் ஒரே வார்த்தையில் டேஸ்
@RISKHANRIFKA
@RISKHANRIFKA Жыл бұрын
Anna pls Vijay Antony magal patty video poduga Anna pls I am writing
@srishivanadiastrologer4125
@srishivanadiastrologer4125 Жыл бұрын
👌👌👌🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@shankarisiva715
@shankarisiva715 Жыл бұрын
Third comment 372 view Kootu enn 3
@raiderkitcha95
@raiderkitcha95 Жыл бұрын
ஆனதேது ஆழிவதேது
@veeramaniselvaraj
@veeramaniselvaraj Жыл бұрын
ஜோதிடம் உண்மை , ஆனால் இந்த ஜோதிடர் அரைகொரை.😢
@ravi7264
@ravi7264 Жыл бұрын
Eppadi unmai nu soldreenga? It is proven as fake. If you can prove it you will get many awards.
@veeramaniselvaraj
@veeramaniselvaraj Жыл бұрын
@@ravi7264 kandipa proof panren, 💯 results tharen..konjanaal wait panunga....
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@srisrirama6086
@srisrirama6086 Жыл бұрын
அர குற
@Manik.Thalapathy
@Manik.Thalapathy Жыл бұрын
1 Thumbnail all videos 😂😂😂
@srivarahicatering
@srivarahicatering Жыл бұрын
Ethu unmma
@GaneshKumar-wx8hm
@GaneshKumar-wx8hm Жыл бұрын
Evar enna solllavarukerar onnume puriyali
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН