மிகவும் அருமை இதுவரை இவ்வாறு கேட்டதில்லை... தெளிவாக இருக்கிறது மிகவும் மிகவும் நன்றி ஐயா
@sathiyanarayanadasarathan4964 Жыл бұрын
பண்டைய முறையில் திருமணப்பொருத்தம் பார்ப்பதன் உட்கருப்பொருளை மிக லகுவாக விளக்கியவிதம் பாராட்டத்தக்கது.
@anbumanim1371 Жыл бұрын
Very very super dravni muniyappan
@rnareshxiia3247 Жыл бұрын
சார் சொன்ன விதம் அருமை.
@r.govindarajanrajan8502 Жыл бұрын
Very fantastic...I am glad that I am an alumni of our AJV.
@shivu3 Жыл бұрын
நல்லபுரியும்படியான பதிவு சிவசிவ
@ai66631 Жыл бұрын
👌🏽👌🏽👌🏽 super sir sarpa dosham definition 👌🏽🌷
@pkkannaapkamalakkannan3823 Жыл бұрын
Sir, very good speech.thank you.god bless you.
@ramamoorthyramu9532 Жыл бұрын
மிகவும் அருமை ஐயா நன்றி.
@chandrasekaranchandrasekar5047 Жыл бұрын
அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.
@prakashsj6227 Жыл бұрын
Very good information sir. Thanks 🙏
@mathivananmathi7302 Жыл бұрын
மிகச் சிறப்பு எளிமை அருமை
@jyothijyothi4767 Жыл бұрын
Super super super. Amazing
@sasiramsasi1841 Жыл бұрын
வணக்கம் guruji..
@latharajendran409 Жыл бұрын
மிகவும் அருமைஐயா
@THEERTHANAYAKIMURUGESAN-rd9nu Жыл бұрын
மிகவும் சிறப்பு ஐயா.
@kathiresanannamalai5661 Жыл бұрын
ஐந்தாம் அதிபதி சனியை (மகரத்தில்) ஐந்திலேயே பற்றிய ராகு கன்னி லக்கின துலாம் விசாக என் மனைவி இவரை ளை நான் தொட்டாலே கர்பமாகி விடுவாள். நான் கும்ப லக்கினம் கன்னி சித்திரையை பற்றிய ராகு
@SENTHILKUMAR-sj4fg Жыл бұрын
Fain
@rajathim188610 ай бұрын
😢ஜோதிடத்தை தமிழக அரசு தடை செய்தால் திருமணம் எல்லோருக்கும் எளிதாக நடந்து விடும நிறைய குழந்தைகளுக்கு திருமணம் ஆகாமல் கண்ணீர் வடிப்பதற்கு ஜோதிடமே காரணம்
@sjjkdjdkkd9763 Жыл бұрын
நன்றி ஐயா நன்றி சூப்பர் சூப்பர் ஐயா
@sasiramsasi1841 Жыл бұрын
Very super sir..
@SKA1981 Жыл бұрын
நடைமுறையில் செவ்வாய் தோஷம் தோஷதுடன்தான் சேர்க்கிறார்கள்...
அனுக்கிரக ஜோதிடம்....தமிழை எப்படி பயன்படுத்தி உச்சரிக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையை உள்ளத்துள் ஊடுருவச் செய்திருக்கிறது. செந்தமிழும் நாப்பழக்கம்...என்பது படிப்பு பயிற்சி...எழுத்து உச்சரிப்பு வேறுபாடுதருகிற உத்வேகம் ஆகியவைகளுக்குட்பட்டதே. தமிழின் சிறப்பே எழுத்துக்களும் அவற்றை நாவைவளைத்து உச்சரிக்கிறசொற்கள்தருகிறபொருள்இன்பங்களேஆகும். இவைகளை செவிச்செல்வமாம். ஆகவே..பெரியோர்கள்... தமிழ் கற்றறிந்த பெரியோர்கள் கசடற தமிழ்பேச வேண்டும் என்று வேண்டுகின்றேன்.தமிழில்... ல...ழ...ழ....ஆகியவைகளை உரிய சொற்களில் உரியவகைகளில் உச்சரிக்கவும்; இவை போன்றே...ந...ன...ண.... மற்றும் ர...ற...ஆகிய எழுத்துக்களை நாவை வளைக்க வேண்டிய அளவில் வளைத்து உச்சரித்து..தமிழின் சுவைப்பெருக்கத்தை. இன்பத்தமிழ் வந்து பாயுது காதினிலே என்பதை... செந்தமிழ் தேன்மொழியாய்ஆக ஆக்கி ஜோதிடம் முதல் இன்றைய அனைத்துவித பயன்பாடுகளிலும்... தமிழின் இனிமையும் பொருட்செறிவும் உலகமொழியாம்...ஆங்கிலத்துக்கு சற்றும் குறைந்ததுமில்லை.. சளைத்ததுமில்லை..சமமானதே என்பதை சாற்றிசரித்திரம்படைத்திட சான்றோர் தயாராகுங்களேன். அடியேனின் தீராத பேராசைகளில் இதுவும் ஒன்றே.
@jothipragasamlakshmanan9214 Жыл бұрын
ல..ள...ழ...என்ற மூன்றை சரியாக வாசித்துக்கொள்க.
@p.r.s.narayana2639 Жыл бұрын
Prathinudhiyaa/sevaganaa?
@bnr1978 Жыл бұрын
லல்ல்
@samannababyrani6594 Жыл бұрын
திருக்குறளின் அர்த்தம் தெறியுமா
@seenivasansumathy5664 Жыл бұрын
Phone no, where is it for consultation
@p.r.s.narayana2639 Жыл бұрын
Ellam college hostel lecturers professors society associations than kaarana mallard. Adu 1950ku munbu illaiye.