ஜோதி ஜோதி ஜோதி சுயம்

  Рет қаралды 4,361

Thiruvarutpa tv l Vallalar songs

Thiruvarutpa tv l Vallalar songs

Күн бұрын

ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி யருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்.
வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.
ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.
150. ஜோதி பாடல். திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பா ஆறாம் திருமுறையிலிருந்து.
பாடியவர்: சதுரகிரி அபிராமி
youtube: www.youtube.co...
Face Book: / siva.jeevakarunya.9
Telegram: t.me/thiruvaru...
vallalar, thiruvarutpa, Vallalar padalgal, thiruarutpa,thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar songs in tamil, sanmarkka songs in tamil, Vallalar songs, arutpa,thiruvarutpa with explanation, vallalar songs with explanation, agaval, அருட்பெருஞ்ஜோதி அகவல்,

Пікірлер: 12
@tamilarvindh2459
@tamilarvindh2459 2 жыл бұрын
தெய்வ குழந்தை. இறைவனின் பெருங்கருணை.. அருட்பெரும்ஜோதி
@lovelysri8574
@lovelysri8574 2 жыл бұрын
ஆஹா ஆஹா ஆனந்த தெள்ள அமுதே
@nalapathinalapathi3205
@nalapathinalapathi3205 2 жыл бұрын
Super
@Vallalar6090
@Vallalar6090 2 жыл бұрын
ARUTPERUNJJYOTHI ARUTPERUNJJYOTHI THANIPERUNGKARUNAI ARUTPERUNJJYOTHI
@venivelu5183
@venivelu5183 2 жыл бұрын
🙏🙏👌👌🌼🌼
@user-cd3on4zv3i
@user-cd3on4zv3i 2 жыл бұрын
நன்றி🙏
@colorfulvideos6823
@colorfulvideos6823 2 жыл бұрын
Superr🙏✨
@venmathiraj9475
@venmathiraj9475 2 жыл бұрын
பசு உடன் சேர்ந்த கன்று போல நீங்கள் ! கார்த்திக் ஐயா வாசம் உன் குரலில் தெரிகிறது என் தங்கமே . வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். இனிமையாக இருந்தது 👌
@OLINERYTV
@OLINERYTV 2 жыл бұрын
தெய்வீகக் குழந்தை அடிக்கடி பாட வைத்து பதிவேற்றுங்கள் மா.🌷💐🥀🌹🌺💥💥💥💥💥
@goosebumbsdialogues.9743
@goosebumbsdialogues.9743 2 жыл бұрын
Nallathu nadakkum m m m m m m
@senthilkumars7288
@senthilkumars7288 2 жыл бұрын
அன்பே சிவமே ஆருயிரே
@vasudevk.s4862
@vasudevk.s4862 13 күн бұрын
Is it arul or arut which pronounciation is correct
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 41 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 54 МЛН
Thirupalli Yezhuchi
45:28
Dharmapuram P Swaminathan - Topic
Рет қаралды 15 М.
NALLA MARUNDHU | நல்ல மருந்து |  Sathya Gnana Sabai | Vallalar Songs
28:53
Sathya Gnana Sabai * சத்ய ஞான சபை
Рет қаралды 4,2 М.
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН