No video

ஜோதிமணி அவர்களே இந்த தாய் சொல்வதை கேட்டால் திருந்துவார | தாயார் அன்னம்மாள் | அழகு பொன்னிருள்

  Рет қаралды 30,798

எனது ஆசான்

எனது ஆசான்

Күн бұрын

ஜோதிமணி அவர்களே இந்த தாய் சொல்வதை கேட்டால் திருந்துவார | தாயார் அன்னம்மாள் | அழகு பொன்னிருள்

Пікірлер: 104
@user-jp3vw4bb6b
@user-jp3vw4bb6b 2 жыл бұрын
நல்ல தமிழ் மகனை பெற்ற தாய்க்கு, சிறம் தாழ்ந்த வணக்கம்.
@thiruchendurmurugan5693
@thiruchendurmurugan5693 2 жыл бұрын
அம்மா தங்கத்தை பெற்ற தெய்வம் 🙏🙏🙏🙏🙏
@singaravelu2592
@singaravelu2592 2 жыл бұрын
தாயை விட பெரிய சக்தி எதுவும் இல்லை
@londontamilkuppam
@londontamilkuppam 2 жыл бұрын
அருமையான பதிவு👏👏👏 புரட்சித் தாய்க்கு வணக்கம்🙏🙏🙏
@user-cu1so8mx9g
@user-cu1so8mx9g 2 жыл бұрын
அம்மா நீங்கல் நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிரேன்
@conv2381
@conv2381 2 жыл бұрын
ஆகச் சிறந்த அரசியல் தலைவர் சீமான். சிறந்த அறிவு ஆற்றல், தாய் மண் பற்று, தாய் மொழி பற்று, தன் இனப் பற்று கொண்ட தலைவன். என்னை மிகவும் கவர்ந்த முதல் தலைவன். எந்த கட்சியிலும் உறுப்பினர் ஆகாமல் இருந்த நான், என்னை அறியாமலேயே சீமானுக்காக உறுப்பினர் ஆகிவிட்டேன். சீமான் காலத்தில் வாழ்வதை பெருமையாக நினைக்கிறேன். நான் IT துறையில் MNC யில் வேலை பார்க்கிறேன்.
@subramanik2124
@subramanik2124 Жыл бұрын
9
@SelvaKumar-ut4xt
@SelvaKumar-ut4xt 2 жыл бұрын
சிங்கத்தமிழனை பெற்றெடுத்த தெய்வத்தாய் பல்லாண்டு வாழ வாழ்த்துகள்
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 2 жыл бұрын
"திட்டுபவர்களும் எனது மக்கள் தான்!" எத்தனை பரந்த நோக்கு.! சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அம்மா. இதை பார்த்த பிறகாவது அவதூறு பரப்புவோர் திருந்தப்பாருங்கள்.
@malathycholan6080
@malathycholan6080 2 жыл бұрын
எம் அண்ணன் எம் இனத்தின் அரசியல் ஆசான்
@fathimabivi1190
@fathimabivi1190 2 жыл бұрын
புரட்சி வாழ்த்துகள் அம்மா
@martinlutherdhasdevadhas8883
@martinlutherdhasdevadhas8883 2 жыл бұрын
தமிழ் தாய் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே தமிழர்
@selvamselva5446
@selvamselva5446 2 жыл бұрын
சுத்தமான எதார்த்தமான தாய் உள்ளம்
@Neelagandan-pw1mq
@Neelagandan-pw1mq 2 жыл бұрын
தமிழ் மக்களுக்காகவே பெற்றெடுத்த எங்களின் தமிழ்நாட்டின் குலதெய்வமே நீங்கள் அம்மா
@fathimabivi1190
@fathimabivi1190 2 жыл бұрын
மகிழ்ச்சி அம்மா
@karunafreefire3659
@karunafreefire3659 2 жыл бұрын
நாம் தமிழர் 🌾🌾
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 2 жыл бұрын
நாம் தமிழர் இராமநாதபுரம் தொகுதி🔥🐅💪
@m.muruganm3273
@m.muruganm3273 2 жыл бұрын
அம்மா எனது வாழ்த்துகள் அம்மா நம் தமிழ் நாட்டு மக்களுக்கு உன்மையான தெய்வ தங்கத்தை என்ற அன்னைக்கு எங்கள் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் ஆம்மா 🙏🙏🙏
@KarthiKeyan-kj9xh
@KarthiKeyan-kj9xh 2 жыл бұрын
எங்களுக்கு இந்த மண்ணில் நல்ல தமிழ் மகனைப் பெற்றெடுத்தார் இந்த தமிழ்த் தாய் வணக்கம் அம்மா நன்றி அம்மா நாம் தமிழர் நாமே தமிழர்
@user-fo3od2ec7e
@user-fo3od2ec7e 2 жыл бұрын
நீ பெற்ற புலி இந்த நாடவே காப்பாதுது 😘😘🙏
@sugunamohanraj8154
@sugunamohanraj8154 2 жыл бұрын
3.10 avangalum namma pillai gal Dhane! Seeman:avangalum yenn thambi gal dhaane! Thaayai pola pillai. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@sikkandersikkander3867
@sikkandersikkander3867 2 жыл бұрын
அவுக புத்தியில்லாம தான பேசறாக!! என்ன எளிமையும் உண்மையும் இந்த தாயின் பேச்சில்!!!வாழ்க!!!
@user-cu1so8mx9g
@user-cu1so8mx9g 2 жыл бұрын
எங்கல் ஊரில்இருந்து அன்னன் ஊர் 15 கிலோமீட்டர் சில தர்க்குறிகல் அன்னனை மலயாலகாரன் என்ரு கூரும்போது ஆத்திரம்வருகிரது அவர்கள் அறியாமையை நினைத்து வேதனையாகஉளளது
@shafanafathima
@shafanafathima 2 жыл бұрын
Unga ooru Peru?
@user-cu1so8mx9g
@user-cu1so8mx9g 2 жыл бұрын
@@shafanafathima கோச்சடை கிராமம்
@shafanafathima
@shafanafathima 2 жыл бұрын
@@user-cu1so8mx9g எந்த மாவட்டம்,? நான் மதுரை ல இருக்கேன் சொந்த ஊரு இளையான்குடி. கோச்சடை னு மதுரையில் ஒரு ஊரு உள்ளது.
@user-cu1so8mx9g
@user-cu1so8mx9g 2 жыл бұрын
@@shafanafathima t கோச்சடை சிவகங்கை மாவட்டம் கீழ நெட்டூர் அருகில்
@user-cu1so8mx9g
@user-cu1so8mx9g 2 жыл бұрын
@@shafanafathima தெ புதுக்கோட்டை தெறியுமா
@user-jr4bq8kt8i
@user-jr4bq8kt8i 9 ай бұрын
இந்தத் தாயின் வெள்ளந்தியான பேச்சுக்குத் தலைவணங்குகிறேன்
@jaipradeep9619
@jaipradeep9619 2 жыл бұрын
முதலில் நெறியாளர்க்கு மிக்க நன்றி தேவையான நேரத்தில் மிகவும் நேர்த்தியான ஒரு பதிவு. அதோடு அம்மாவின் பதில் மிக எளிமையாக மிகவும் நேர்த்தியாகவும் இருந்தது இருவருக்கும் மிக்க நன்றி
@thamilthesiyamviwe
@thamilthesiyamviwe 2 жыл бұрын
நன்றி ஐயா நா.அழகுபொன்னிருள்
@ovmarasan7891
@ovmarasan7891 2 жыл бұрын
சீமான். அவர்களின். அம்மா. ஸ்டாளின். அவர்களின். அம்மா. பேச்சு. நடை. உடை. இதில். யார். உங்களின். அம்மா. போல். இருக்காங்க.. என். அம்மா. போல். சீமான். அவர்களின். அம்மாவும். உள்ளார். மனம். நிறைந்த. பேட்டி
@srinivasana4463
@srinivasana4463 2 жыл бұрын
எங்கள் அண்ணனை பெற்றமைக்கே எங்கள் தாயைவணங்குகின்றேன்
@SK-cm2gh
@SK-cm2gh 2 жыл бұрын
வெற்றி உறுதி... நாம் தமிழர், மொடக்குறிச்சி
@selvarajamanikam9970
@selvarajamanikam9970 2 жыл бұрын
🙏🙏🙏💯🗣️🙏🙏🙏👍💦 🌎 🌾 naam tamilar Tamil 💯 Tamil 👍 🇲🇾
@narayananmahendiran350
@narayananmahendiran350 2 жыл бұрын
எங்கள் அரசியல் ஆசானை பெற்ற தாய்
@sanskritx
@sanskritx 2 жыл бұрын
அருமை...எளிமை....கருணை!!!
@SK-tn1oh
@SK-tn1oh 2 жыл бұрын
Excellent Amma Eelam
@KarthikSingai
@KarthikSingai 2 жыл бұрын
தமிழ் தாய்க்கு நல்வாழ்த்துகள் 💐
@mathivananr8198
@mathivananr8198 9 ай бұрын
அம்மா நீங்கள் பெரிய தமிழ் தாய் தானம்மா,தமிழ்மக்களுக்கு சீமான் என்னும் மிகப்பெரிய வரலாற்று தலைவரை தந்தைமைக்கு சிறந்தாழ்த்தி வணங்குகிறோம். அம்மாவை பேட்டி கண்ட தம்பிக்கு, மிக்க நன்றி.
@chandran4319
@chandran4319 Жыл бұрын
அம்மாவுக்கு நன்றி🙏
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 жыл бұрын
Sirapana interview Annan seeman polave pesraanga amma
@shivarajd2698
@shivarajd2698 2 жыл бұрын
Great mother, madam Jothimani have some consciousness
@user-es1on8iu4w
@user-es1on8iu4w 2 жыл бұрын
தமிழ் மற்றும் தமிழர்களுக்காகவே ஒரு சிறந்த தலைவரை பெற்றெடுத்த தாய்.... அண்ணன் சீமான் இல்லையென்றால் எனக்கு தமிழ் மீதும் தமிழ்நாட்டின் மீதும் இவ்வளவு பற்று வந்திருக்குமா என்பது 100 சதவீதம் சந்தேகமே... எனக்கு தமிழ் மீது இவ்வளவு ஆர்வம் வந்ததை கண்டு என் அம்மாவே ஆச்சர்யம் அடைந்தார்
@madhavan.kmadhavan5004
@madhavan.kmadhavan5004 2 жыл бұрын
Aammma💪💪👌
@sriramanr3786
@sriramanr3786 2 жыл бұрын
"ஈன்ற பொழிதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்டார்"...
@pullingo.90
@pullingo.90 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@logessnadaraj964
@logessnadaraj964 2 жыл бұрын
அம்மா கட்டியுள்ள சாறி திராவிட பார்வையில் பட்டு சாறி பலலட்சம் பெறுமதிவரும் போல் உள்ளது.
@kaikumareshr5973
@kaikumareshr5973 Жыл бұрын
அம்மா
@aanmaikuarasan7735
@aanmaikuarasan7735 2 жыл бұрын
ஏன் ஐயா? ஒரு வீரனைப் பெற்றெடுத்த தாயின் முன்னால் வேட்டியை எல்லாம் இறக்கிவிட்டு மரியாதையாய் இருக்க மாட்டாயா? அவர் தாய்தான். என்றாலும், ஒரு 'பணிவு' இருக்க வேண்டாமா?
@thamilthesiyamviwe
@thamilthesiyamviwe 2 жыл бұрын
ஐயா வேசுட்டிய இறக்கி விட்டு தான் அமர்ந்து இருக்கிறேன்! குத்தவைத்து அமரும்போது வேசுட்டி தலைப்பை அள்ளி அனைத்துதான் அமரமுடியும்! இல்லையெனில் சௌகரியமாக அமரும்போது வேசுட்டி நலுவி நாணமிம்மையாக வெளிப்படும்! எனவே அள்ளிஅனைத்தூ அமர்கையில் கணுங்கிளுக்கு மேலே இருப்பதால் தங்களுக்கு பக்கவாட்டில் அப்படி தெரியலாம்! உங்கள் பார்வைக்கு மரியாதையின்மையாக அமர்ந்திருப்பதைபோல் தென்படும் வகையில் படமாக்கியதற்கு வருந்துகிறேன்
@Enadhu_aasan
@Enadhu_aasan 2 жыл бұрын
சகோ கிராமத்தில் எதார்த்தமான செயல் நெறியாளர் தன் பேச்சிலும் உடையிலும் அழகை கூட்டினால் அந்த தாயின் எதார்த்தம் போய்விடும் ஒரு கிராம வாலிபர் எதார்த்தத்தை கொண்டு நேர்காணல் சகோ
@mukuthiamman2114
@mukuthiamman2114 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 2 жыл бұрын
Live long mum
@arulrajrajmailcom
@arulrajrajmailcom 2 жыл бұрын
Nam tamilar
@johnykp3911
@johnykp3911 Жыл бұрын
KALLAM, KABADAM, HELLATHA, THAIKU, HOORAI, HEMTRE, VALUM, SEEMAN
@tilakshekar6150
@tilakshekar6150 2 жыл бұрын
SEEMAN who serves for the common people is a heaven born.
@UzhandhumUzhaveThalai
@UzhandhumUzhaveThalai 2 жыл бұрын
🙏🙏🙏.....
@user-ws5sp7ut5x
@user-ws5sp7ut5x 4 ай бұрын
🌴🙏🙏🙏🙏🙏
@karthik6579
@karthik6579 2 жыл бұрын
உலகின் அம்மா என்ன செய்யறாங்க அப்பத்தான் பண்றீங்க
@user-lb3ve9lx1o
@user-lb3ve9lx1o 2 жыл бұрын
💯💯💯💪
@enisebi4896
@enisebi4896 2 жыл бұрын
👍
@victorkumar333
@victorkumar333 2 жыл бұрын
💕❤️❤️💪👍👍🙏
@user-tz6jk8ey8y
@user-tz6jk8ey8y 2 жыл бұрын
தவத்தாய்
@iloveaustralia5907
@iloveaustralia5907 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@chrishankerseelan1551
@chrishankerseelan1551 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@mariselvan849
@mariselvan849 2 жыл бұрын
Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate); One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book♦.♦♦
@sundarrajan8425
@sundarrajan8425 2 жыл бұрын
தாயிச்சிறந்த கோயில் என்பார்கள் அது உங்களுக்கு பொருந்தும் அம்மா ஆனால் உங்கள் கற்பை பற்றி தரக்குறைவாக பேசும் நடிகையை கூட தடுக்க முடியாமல் இருக்கும் மகனை அல்லவா பெற்று இருக்கிறீர்கள் அதற்கு நீங்கள் வருத்தப்பட வேண்டும்
@ayyaayya7233
@ayyaayya7233 2 жыл бұрын
Ok amma your son Simon will become a pm very soon.
@rkvison757
@rkvison757 2 жыл бұрын
விஜயலட்சுமி பற்றி கேளுங்கோ அந்த அம்மா பம்முவாங்க
@jeyakrishanan9069
@jeyakrishanan9069 2 жыл бұрын
செய்தியாளர் பாத்திமா சுடலை கிட்ட கேட்டுவாலே கோத்தா
@rkvison757
@rkvison757 2 жыл бұрын
@@jeyakrishanan9069 என்ன பதிலை காணோம் அப்பாவி இலங்கை தமிழர்களை வைத்து புழைப்பு நடத்தும் இவன் மனிதனா? இவன் ஈழம் பிடிக்க போறானா எப்படி பிடிப்பான் பதில் சொல்லு
@jeyakrishanan9069
@jeyakrishanan9069 2 жыл бұрын
@@rkvison757 கேட்டதுக்கு பதில் சொல்டா
@rkvison757
@rkvison757 2 жыл бұрын
@@jeyakrishanan9069 டே முதலில் தமிழ் ஒழுங்கா எழுதடா இப்ப தான் போதை தெளிந்ததா
@ayyaayya7233
@ayyaayya7233 2 жыл бұрын
Enda suthrasangi you know vijaylakshmi
@jesudossjeevan8766
@jesudossjeevan8766 2 жыл бұрын
அழகு அப்படியே விஜயலட்சுமி அம்மாவிடம் பேட்டி எடுத்து ஒளிபரப்பு செய்யுங்கள் அல்லது இதற்க்கு முன் எடுத்த பேட்டியை வெளியிடுங்கள் கண்டிப்பாக நீங்கள் வெளியிட மாட்டீர்கள் வெளிவந்ததை கேட்டு தெரிந்து கொண்டு ஆமையன் எப்பேர்பட்டவர் மக்களே நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லத்தோனும்
@shafanafathima
@shafanafathima 2 жыл бұрын
Vijayalakshmi Yoda ithu pona peti ethanayo channel la vandhu iruku ungaluku vena poi paarunga
@thasananth2692
@thasananth2692 2 жыл бұрын
புறாமை.. இங்க ஆமை.. இல்லை.. புறாமைதான்.. ஓடிப்போய்டு... 😄😄😄
@boscojohns.a.4778
@boscojohns.a.4778 2 жыл бұрын
பொறாமை என்னும் நோய் இருக்கும் வரை
@thamilthesiyamviwe
@thamilthesiyamviwe 2 жыл бұрын
சேசுதாசுசீவன் உங்கள் சீவன் சீவனாம்சம் செய்யவேண்டுமாயின் நாம் தமிழர் கட்சி மற்றும் சீமான் அவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்தாக வேண்டும்! அப்படி என்றால் தான் உங்களுக்கு பிழைப்பு எனக்கு அப்படியில்லை! இன்னும் உங்களைப்போன்ற பலருக்கும் சீமானை வன்மபுகழ்ச்சி செய்தால்தான் உங்கள் வீட்டு உலைகொதிக்கும் நிலை! எங்களுக்கு அபாபடி ஏதும் இலாலை! ஏன் விசயலட்சுமி அவர்களை அவர்கள் நேரலையிலேயே கேள்விகேட்டவன் நான்! வேண்டும் என்றால் எனது எண் தருகிறேன் அவரிடம் கொடுத்து என்னிடம் பேசசொல்லுங்கள் உடன் நீங்கள் கூட வாருங்களேன்! - நா‌.அழகுபொன்னிருள் இதோ எனது எண் 8838843994
@thamilthesiyamviwe
@thamilthesiyamviwe 2 жыл бұрын
kzbin.info/www/bejne/Y3m7po2ohNOGj5Y பெத்தாரு சேசுதாசுசீவன் இந்தங்கப்பே முந்தின நேர்காணல்! அவமானத்தில் ஏதும் செய்துகொள்ள வேண்டாம்! ஏனெனில் உமக்காகவும்தான் நாங்கள் போராடுவோம்!?
@sivapillai2784
@sivapillai2784 2 жыл бұрын
By MAJOR General Harkirat Singh Retd Resigned. The last one is shocking: On the night of 14/15 September 1987, I received a telephone call from Dixit, directing me to arrest or shoot Pirabakaran when he came for the meeting. Telling Dixit that I would get back to him I placed a call to the OFC. Lt. Gen. Depinder Singh directed me to tell Dixit that we, as an orthodox Army, did not shoot people in the back when they were coming for a meeting under the white flag. I then spoke to Dixit in Colombo and conveyed the message, emphasizing that I would not obey his directive. I pointed out that the LTTE supremo had been invited by the IPKF in order to find a solution to the problems in the implementation of the Accord. Dixit replied, He [Rajiv Gandhi] has given those instructions to me and the Army should not drag its feet, and you as the GOC, IPKF will be responsible for it. The next morning I received a call from Lt. Gen. B.C. Joshi, the then Director General Military Operations, who supported my stand on Dixits directive. However, the COAS, Gen. Sundarji, expressed his annoyance. In fairness to Rajiv Gandhi, Dixits claim that he spoke on his behalf must be rejected. Dixit was prone to bragging and braggadocio. In the final chapter, "Why did India fail?", Dixit admits that he "overestimated the sincerity and the political will of Jayewardene to come to a genuine compromise with the Tamils with the help of the Government of India". Dixit says that his assessment that Jayewardene "will be decisive in neutralising Premadasa and Lalith Athulathmudali and their policies against Tamils and the Agreement also proved wrong" (pages 344-45). தமிழர்களை சிங்களவர்களுடன் சேர்ந்து இந்தியாவும் கொன்றது ஆனால் இன்றுவரை தமிழர்களுக்கு ஓர் தீர்வும் கிடைக்கவில்லை India cheated Prabhakan and Elam Tamils. In 1988, the Indian armed force carried out a daring intervention in the Maldives following an attempted coup by Tamil insurgents from Sri Lanka. Operation .( உளவுப்படை அநியாயங்கள் ) The truth was in the night that spanned between September 2 and 3 of 1985, in Jaffna, much respected V. Dharmalingam M.P with his colleague M. Alalasundaram M.P were assassinated by TELO gun-runners at the instigation of India’s foreign intelligence agency RAW by a mafia-like operation. Twenty-five years had passed since then, and V. Dharmalingam has become a statistic to tar LTTE. The RAW officials of Madras station were the chief conspirators of this twin murder. In this commentary, first, I pay my tribute to Dharmalingam. Secondly, I provide a montage of excerpts culled from the books of authors (Rajan Hoole and Narayan Swamy), , to provide support for my inference கடந்த UNO கூடடத்தில் ஜெய்சங்கர் இலங்கையை மிரட்டினார் - ஈழ தமிழர் பிரச்சனை தீர்க்காவிடில் இலங்கையை பிரிப்போமென - பயந்த இலங்கை அடானிக்கு Colombo துறைமுகத்தை கொடுத்தது - துறைமுகத்தை கொடுத்ததும் இந்தியாவின் மிரடடல் நின்று போய்விட்ட்து . இலங்கை தமிழர்கள் பிரச்னையை தீர்த்துவிடடால் இந்தியா இலங்கையை மிரட்டி மிரட்டி தன சுய நல தேவைகளை பெற இயலாது . ஆகவே இந்தி Hindiya ஈழ தமிழர்கள் பிரச்னையை தீர்க்காது . தீர்ப்பது போல் நடிக்கும் அரசியல் ரட் டை வேடம் / நாக்கு கொண்டது . அரசியல் வாதிகள் வேடதாரிகள் . ராஜீவ் காந்தியாகட்டும் . அமெரிக்காவாகட்டும்
@thamilthesiyamviwe
@thamilthesiyamviwe 2 жыл бұрын
சிறப்பு ஐயா நல்ல தகவல் சொரிந்த பதிவு உங்களது இதுசாராந்த கேள்விகளுடன் ஒரு நேர்காணல் விரைவில் நல்லதொரு ஆளுமையாளரை வைத்து வெளியிடுகிறோம்
@user-or4ry9hk2p
@user-or4ry9hk2p Жыл бұрын
முதலில் சீமான் தந்தை purvikam என்று கோல் அதேபோல் சீமான் பிறப்பு பத்திரத்தை பதிவிப்பினும் யார் தமிழர் என்று நாங்கள் சொல்லுறோம்
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 52 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 9 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 52 МЛН