திரு ரஜினிகாந்த் அவர்களின் உரை யதார்த்தமாக தான் இருந்தது வாழ்த்துக்கள்👍♥️🌹🌹🌹
@Joseph-yu4lxАй бұрын
Don’t you know to whom he will be loyal and faithful supporter? As a born Marattiya line born Sanghi he at Delhi bowed before whom?
@Joseph-yu4lxАй бұрын
His mission assigned is to divide DMK. He has initiated skilfully. Soon you will find supporting and opposing groups fighting against each other. So divisions will come to the fore. Then breaking and decline of the party will begin. Success to Sanghis.
@karuppiahchennaiyan3948Ай бұрын
@karuppiahchennaiyan3948Ай бұрын
@karuppiahchennaiyan3948Ай бұрын
@sivagamia9942 ай бұрын
உண்மையைத்தான் சொன்னார் ரஜினி
@kabilan2 ай бұрын
DuraiMuragan also said it right
@VijayKumar-lx2hv2 ай бұрын
எது ரெண்டு கைலயும் தின்கிறதா?
@ArvilT-o6i2 ай бұрын
தாடி வைத்து வயதானாலும் அவர் படத்தை தான் மக்கள் பார்க்கிறார்கள். துரைமுருகனை கட்சிக்காரர்களே வெறுக்கிறார்கள்.
@sangueaswaran60662 ай бұрын
துரைமுருகன்... திமுகவின். மூத்த அமைசாசர்....
@mohankumar89272 ай бұрын
ரஜினி துரைமுருகனை கேவலமா ஏதும் பேசவில்லை. கலைஞரை விட துரைமுருகனைஅறிவில் சிறந்தவர் என்பதுதான். அவரது. கருத்து
@@adhiadv235 சரியா சொன்னீங்க நண்பா இருவரும் கொலை வழக்கு நிறைய இருக்கு இவர்களை ராகுல் ஆட்சிக்கு வந்தால் கூட தண்டிக்க போவதில்லை ஏனென்றால் ராகுல் இரக்க குணம் கொண்டவர் அப்படி செய்தாலும் பழி வாங்கும் நடவடிக்கை என்று சொல்வார்கள் அந்த ஆண்டவனை நேரில் வந்து தண்டனை கொடுத்தால் தான் உண்டு
@SamjoshvaJoshva2 ай бұрын
துரைமுருகன் இன்னும் சிலரும் விலகி வழிவிட் டால் நன்று..
@sakthi54412 ай бұрын
பொன்....?
@govindarajanj52632 ай бұрын
அப்படி என்றால் ரஜினியும் விலகி புதியவர்களுக்கு வழிவிடலாமே....
@வாழ்கவளமுடன்-ழ2ற2 ай бұрын
ஸ்டாலினும் விலக வேண்டும் 😂 அவருக்கும் 72+😂
@kabilan2 ай бұрын
Same for Rajini
@mohamedhashim60592 ай бұрын
@@வாழ்கவளமுடன்-ழ2றஸ்டாலின் தேவையான ஆணி தேவை இல்லாத ஆணி நிறைய இருக்கு ஸ்டாலின் கடையாணி வண்டிக்கு அது தான் முக்கியம்
@sangueaswaran60662 ай бұрын
இது திமுகவின் திட்டமிட்ட நாடகம்.....இந்த பேச்சு.
@arunmuthujothiraj2 ай бұрын
ராஜதந்திரத்தை புரிந்து கொண்டீர்கள்.
@manikkawasakarmohanakumar15402 ай бұрын
Unmai
@jayakhumarnarayanan99572 ай бұрын
Rajini movie not only hit but his speech on stage is also always hit.
@srinivasann53142 ай бұрын
ரஜினிகாந்த் பேசியது தவறுதான் பெயரைக் குறிப்பிடாமல் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் தமாஷாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் துரைமுருகன் பெயரைக் குறிப்பிட்டதால் அவருக்கு சிறிது வருத்தம் ஏற்பட்டிருக்கும் ரஜினிகாந்த் எப்பொழுதுமே பேசும்போது கலகலப்பாக இருக்கும் என்று பேசினார் முதலமைச்சரும் ரசித்துக் கொண்டு தான் இருந்தார் . யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது
@srinivasank292 ай бұрын
நெறியாளரே நல்லா சமாளிக்கிறீங்க துரைமுருகன் தான் முதல்வராக இருக்க வேண்டும் அதுதான் நீதி ஆதி காலத்தில் இருந்து கட்சிக்கும் ஆட்சிக்கும் பல தியாகம் செய்து உயர்ந்தவர் துரைமுருகன் உதயநிதி யை முதல்வர் ஆக்குவதற்கு இப்படி திரைப்பட நடிகர்களை விட்டு பேச விடுவது நல்லதல்ல திமுக கருணாநிதி குடும்ப துக்கு பட்டா அண்ணா போட்டு கொடுக்க வில்லை துரைமுருகன் பன்னீர் செல்வம் பாலு உயிரை கொடுத்து வளர்த்த இயக்கம் ஆகவே துரைமுருகன் பன்னீர்செல்வம் பாலு இந்த வரிசை படி முதல்வர் ஆகட்டும்
@CK-ef3qo2 ай бұрын
Rajini sir ❤❤❤❤❤❤
@BalamuruganGan-f1l2 ай бұрын
Superstar.rajini
@muruganv61182 ай бұрын
பாராட்டை தவறாக புரிந்து கொண்டார் துரை முருகன். இப்போது இருவரும் ஓகே ஆகி விட்டார்கள். Ok.
@arulalagangovindaraji57722 ай бұрын
OK
@Lenovo-og9ul2 ай бұрын
ஒரு மூத்த அரசியல்வாதியை கட்சி காரர்களே விமர்சிக்க தயங்கும் போது கட்சியை சாராத ஒருவர் அடுத்தவர் பேரைச் சொல்லி விமர்சிப்பதும் கேலி செய்வதும் முதல்வருக்கு ஆன்ஸ்அப் சொல்வதும். உள்நோக்கம் கொண்டு இருப்பதாக தெரிகிறது. கட்சிக்கு நேரம் சரியில்லையோ என்று தோன்றுகிறது. எம்ஜிஆரால் ஒரு காலத்தில் நேரம் சரியில்லாமல் போனது இப்போது ரஜினியால் குழப்பம் வருமா என்று நினைக்க தோன்றுகிறது.
@theripalam1722 ай бұрын
உதயநிதியே விஜய்யே யார் வந்தாலும் அடுத்த தமிழகத்தின் எதிர்காலம் நெருப்பு அரசியல் சூப்பர் ஸ்டார் வாழும் காமராஜர் அண்ணாமலைக்கு அரோகரா அரோகரா
@DhananjayanGuna2 ай бұрын
சூப்பர்ஸ்டார் சொன்னது முற்றிலும் வரவேற்க வேண்டிய விசயம் யாராக இருந்தாலும் பழையன கழிதலும் புதியன புகுதலும்
@Human-k2u2 ай бұрын
அப்ப நம்ம ஜீ
@dhinav19762 ай бұрын
Yes he is also ur true valid ?
@sankars12912 ай бұрын
அப்ப துரைமுருகன் சொன்னதும் சரியே
@govindarajanj52632 ай бұрын
ரஜினி உட்பட...தானே
@tsrr76982 ай бұрын
ரஜினி சொன்னது correct. துரை முருகன் சொன்னதும் correct.
@balasubramanian80242 ай бұрын
Tsrr poolum small Tsrr appan poolum small
@iyyaveeratraders2 ай бұрын
உதயநிதி துணை முதல்வர் பதவி காரணமாக இருக்கலாம். இதை திட்டமிட்டு திமுக தலைமை ரஜினிகாந்த் வைத்து பேச வைக்க பட்டது.
@royalfabricationcompany68222 ай бұрын
தலைவர் திரு ரஜினிகாந்த் காமெடி யா பேசினது இவ்ளோ அரசியல் மாற்றம் செய்ய கூடிய அளவு மாறும் என்று எதிர் பார்க்க வில்லை
@janakiramaniyar59942 ай бұрын
ரஜினி சொன்ன சின்ன சின்ன விஷயத்தை கூட சரியா பாய்ண்ட் பண்ணி எடுத்துக்க முடியல அதான் வயசு ஆச்சு என்றதற்கு இதான் உதாரணம் உயர்த்தி பேசுவதைக் கூட புரிஞ்சுக்க முடியலன்னா என்ன சொல்றது என்ன மாடலு
@SenthilKumar-em7pp2 ай бұрын
நான் திமுக தான் ஆன துறை முருகன் இத்தனை நாளாக எப்படி முதல்வரை கலைஞரை ஏமாற்றி இருக்கிறான் என்று நினைக்கும் போது வெக்கமாக இருக்கிறது எது எப்படியோ திமுக வும திமுக அமைச்சர்களும் துறை முருகனை காரி துப்பி விட்டார்கள் அது போதும் அவன் வேடத்தை அவனே கலைத்து கொண்டான்
@SreeneevasanSambandam2 ай бұрын
ரஜினி16வயதுபாலகனா
@paramamoorthy2 ай бұрын
பல்லுப்போன நிலையில் இருப்பது முதல்வரும் தான் என்பதால் இந்த கோபமாக இருக்கலாம்.
@saravanand79472 ай бұрын
மிகப்பெரிய அரசியல் ஞானம் பெற்றவர் திரு ரஜினி அவர்கள். அவர் எங்கு எந்த மேடையில் பேசினாலும் அது மிகப்பெரிய வரவேற்பை தான் பெறுகிறது. இப்படிப்பட்ட திறமை அன்று எம்ஜிஆருக்கு இருந்தது பின்னர் கலைஞருக்கு இருந்தது அதன் பின்னர் அதைவிட அதிகமாக ரஜினிக்கு தான் இருக்கிறது. அவர் அரசியலுக்கு வராதது அரசியலுக்கு தான் மிகப்பெரிய இழப்பு
@arulalagangovindaraji57722 ай бұрын
தமிழகம் தப்பித்தது.
@sathyanarayananr10992 ай бұрын
திருப்பிக் கொடுப்பது என்பது மிகப் பெரிய கலை. Hats off Durai Murugan. எனக்கு துரை முருகனையோ அல்லது திமுகவையோ பிடிக்காது என்பது வேறு விஷயம்
@vigneswaranarumugam2 ай бұрын
இல்லை. துரைமுருகன் கூட ரஜினிகாந்த் அவர்களை கோடிட்டு நகைச்சுவை ஆக தான் கூறினார். கேலி பண்ணவில்லை. ஏன் இந்த விஷயத்தை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி பெரிதாக மாற்றுகிறார்களோ .
@jaisankarl17852 ай бұрын
Thalaivar always Mass
@MuraliMurali-u5dАй бұрын
Super great man Rajanikanth sir ❤❤❤❤❤❤❤
@dhasvindhasvin20142 ай бұрын
துரைமுருகனுக்கும் வயசுசாகிவிட்டது அல்லவா அவரும் இளைஞர் களுக்கு வழி விட்டு ஒதுங்கி விடலாம் அல்லவா ஏன் தன்னை பற்றி யோசிக்க வில்லை
@rajaramsprajaram66322 ай бұрын
இதேபோல் ரஜினியும் சினிமாவில் இருந்து விலக வேண்டியது தானே
@karthiraman22792 ай бұрын
Rajnikku vayasuagaviilaya? Rajni firsy vacate from acting.who mets retaired age
@arulalagangovindaraji57722 ай бұрын
ரஜினிக்கு வயசாகலையா? ஒரு புண்ணியவானால் உயிரோடு இருக்கிறார்.
@PS100-x2h2 ай бұрын
கலைஞர்,mgr எல்லாம் 58 வயதில் அரசியலை விட்டு ஓய்வு பெற்றார்களா?
@PS100-x2h2 ай бұрын
எதிர்கட்சி சார்ந்தவர்கள் சட்டசபையில் பேசும்போது பதிலடி நக்கல் நையாண்டியுடன் கொடுக்க மட்டும் துரைமுருகன் தயவு தேவைப்படுகிறது. அவர் நூறு ஆண்டுகள் அவரைப் போல அனுபவசாலி பேச்சு சாதுர்யம் மிக்கவர் மற்ற யாரும் கிடையாது
@vel96202 ай бұрын
Rajinikanth always great speaker. He speaks speech content with engaging,entertaining,,fun way He never hurt any one & here never spoke wrongly
@முருகன்-6062 ай бұрын
தலைவர் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசி விடுவார் இது தான் அவரின் குணம்
@SreeneevasanSambandam2 ай бұрын
ஜெயா இருந்தபோது பேசி கஞ்சிகாசினாரே
@skaruppusamy22322 ай бұрын
Thalaivar Rajini sir endrume nallavar
@bharathbharath14422 ай бұрын
துரைமுருகன் பேசியது சரியே.சரியான பதிலடி.ரஜினியை தாக்கினால் திமுக தாங்காது என்பது ஸ்டாலினுக்கு தெரியும்.விருந்தாளி வீட்டுக்காரரை விமர்சிப்பது தான் நியாயமா?
@thamaraiselvanashoken91262 ай бұрын
Script eh udhava nidhiyodathu engirargal
@lkponnusamy2 ай бұрын
No
@mahavishnurajagopal5162 ай бұрын
விருந்தாளி வந்தா துன்னுடு போவனும் எ வீட்டூகதைய பேச கூடாதூ
@SreeneevasanSambandam2 ай бұрын
சன் பிக்சர்ஸ் படம் எடுக்கனுமே
@kumarramachandran95432 ай бұрын
சூப்பர் சூப்பர்!சூப்பர் ஸ்டார்!சின்டு முடித்து விட்டிங்க !இனி தான் ஆட்டம் ஆரம்பம் !திமுகவில் இனி சீனீயர்களுக்கு ஆப்பு ஆரம்பம்!
@ErhirajN2 ай бұрын
சூப்பர் தெளிவான விளக்கம்
@kalai14692 ай бұрын
இருவருமே உண்மையை பேசினர். மறுநாள் இருவருமே பொய் பேசினர்.
@saravanansakthi96022 ай бұрын
துரைமுருகன் அவர்களுக்கு வயதாகிவிட்டது. அவர் இருக்கும் வரை அவருக்குரிய மரியாதையை கட்சி தலைமை அவருக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும். ஒரு மூத்த தலைவரை அவமதிப்பது தவறு.
@arthurpaul83492 ай бұрын
ரஜினிகாந்தின் அருமையான பதிவு ... துரைமுருகன் தற்குறியாக மாறிய தருணம்....
@krishaymillu35502 ай бұрын
Thalaivar words are very much True
@SathishKumar-lr9lb2 ай бұрын
ரஜினி சினிமா துறையில் எப்படியோ அதுபோல அதைவிட பல மடங்கு சிறந்த அரசியலில் சாணக்கியர் துரைமுருகன் ஐயா ரஜினிகாந்த் ரேங்க் ஹோல்டர் இல்லையா சினிமாவில் அவரும் இன்னும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்
@SenthilKumar-em7pp2 ай бұрын
என்னை பொறுத்த வரை துறை முருகன் பல வருடங்களாக காப்பாற்றி வந்த பெயரை நொடி பொழுதில் கெடுத்து கொண்டார் இதற்கு காரணம் வயது முதிர்வு தானே ஒழிய வேறில்லை
@savijayakumar34572 ай бұрын
உணமை
@anbalagana42632 ай бұрын
ரஜினி தேவையில்லாமல் மூத்தவர்கள் குறித்து பேசியது நல்லதல்ல. கலைஞர் 90 வயதில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் என்பதை ஊடகங்கள் ஏன் சுட்டிக்காட்டவில்லை. துரை முருகன் அவர்கள் திமுக வின் உண்மை தொண்டன் என்பதை மக்கள் மறக்கவில்லை.
@கோ.காசிவிசுவநாதன்2 ай бұрын
ரஜினி எதார்த்தமான மநி தர்.
@shunmugasundaram63952 ай бұрын
ரஜினிகாந்த் சொன்னதும் நகைச்சுவை. துரைமுருகன் counter கொடுத்ததும் நகைச்சுவை. துரைமுருகன் சொன்னதை மட்டும் ஏன் தவறாக எடுத்துக்கொண்டார்கள் என்று எனக்குப் புரியவில்லை.
@padmanathank42532 ай бұрын
Goodspeech Of Rajinikanth
@seetharamank19312 ай бұрын
துரைமுருகன் அவர்களின் எதிர்வினையில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால், ரஜினி அவர்கள் செய்தது தனி மனித விமர்சனம் தான். கலைஞருக்கே ஆலோசனை சொன்னவர் என்று சொல்லியிருந்தால் கூட அது கடினமான விமர்சனமாக இருந்திருக்காது. அவர் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர் என்று சொன்னனது கலைஞரையும் சேர்த்து சிறுமைப்படுத்திய செயல். அதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள முடியாது.
@vasu99052 ай бұрын
ஐயா ஸ்டாலின் அதை சரியாக புரிந்துகொண்டார் 👌👌
@selvamuthukumaranb89642 ай бұрын
உண்மை திரு.ரஜினி அவர்கள் சொன்னது, முதல்வர் அவர்கள் குமுறல், பல நேரங்களில் ரஜினி அவர்களுக்கு தெரிய வந்துள்ளது, கட்சியில் இருப்பவர்கள் சொல்ல முடியாமல் இது திரு ரஜினி சொன்னது மக்களுக்கு தெரிந்தது தான். உதயநிதி தலைமைக்கு வழி ஏற்படுத்தி தர வேண்டும். தெரியும்,
@rchandrasekaran1012 ай бұрын
பத்த வச்சிட்டிய பரட்டை 😞
@rathinamp46902 ай бұрын
நெரியாளர் நல்ல முட்டுக்கொடுக்கிறார் எப்போதும் கொடுக்கும் கூலி சரியாக ஆதரிப்பார்
@marimuthuas41652 ай бұрын
பதவிக்கு முன் சுயமரியாதை யாவது ? மண்ணாங்கட்டி யாவது ?
@saravanansakthi96022 ай бұрын
ரஜினி பேசியது தவறு. அதை அவர் யாரோ சொல்லி தான் பேசியிருக்கிறார்.
@narasimhanpv83212 ай бұрын
முதல் வர் சொல்லிதான் ரஜினி பேசி யிருப்பார்
@vikiraman83982 ай бұрын
அப்படியா செய்தி
@edwardkg8102 ай бұрын
நல்ல பதிவு...ஆசிரியருக்கு நன்றி...தெளிவான பதிவு...
@rajanj.k73632 ай бұрын
ரஜினிகாந்த் நல்ல காமெடி செய்திருக்கிறார்..அதேபோல் மறுநாள் துறை முருகன் சொன்ன பதில் காமெடியாக இருந்தது.இரண்டையும்ரசித்தோம்.
@raji92502 ай бұрын
Thalaivar is great...🎉
@athinarayanan98942 ай бұрын
Thalaivar 🤘🤘🤘
@shivshapatsol87312 ай бұрын
Actually super star have suprr mass value so mr DURAI Murugan NO NEED TO REACT DO IT Shows HIS ANGER AND INEFFICIENCY❤❤❤❤❤
@rjtamilnadu93032 ай бұрын
Thalaivar vaazhga
@aadukalam85182 ай бұрын
Clear cut explaination. Super Sir 🎉
@duraisamymaheswaran50132 ай бұрын
Super ங்க,நடு நிலமையான செய்தி ,வாழ்க வளமுடன் ,உம் பணி பல்லாண்டு தொடற வாழ்த்துக்கள்
@manikandan.g38192 ай бұрын
தலைவர்னா சும்மாவா😂
@njayabalan12222 ай бұрын
What Rajini says absolutely correct.Give way for youngsters.
@GaneshGana-ni8mt2 ай бұрын
HATES Of RAJINI SIR 🥰
@V.V.KARTHIKEYAN2 ай бұрын
ரஜினி ஒருவரை புகழ்ந்து பேச மற்றொருவரை தாழ்த்தி பேசலாமா. திரு துரைமுருகன் அவர்களுக்கு ரஜினி தன்னை குறிப்பிட்டு பேசியதால் மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கும். திரு துரைமுருகனை பற்றி ரஜினி பேசியது போல மற்றவர்களையும் பேசி இருந்தால் சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை இப்போது திரு துரை முருகன் அவர்களின் மனநிலையில் தான் இருந்து இருப்பார்கள். எந்த பிரச்சனையும் அவரவர்களுக்கு வந்தால் தான் தெரியும். இந்த விஷயத்தில் திரு துரைமுருகன் சொன்ன கருத்து சரியே.
திரு ரஜினிகாந்த் வெளியில் கூறியதை முதல்வர், உதயநிதி ரசித்ததை பார்த்த போது ரஜினி சார் பேச வைக்கப் பட்ட மாதிரி தெரிந்தது.
@gingeerajinisenthil37312 ай бұрын
தலைவர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் ஒரு வசனம் எனக்கு நினைவுக்கு வருகிறது அரசன் நின்று கொள்வான் தெய்வம் அன்றே கொள்ளும்
@gradhakrishnan52392 ай бұрын
❤rajni
@harinipaperstoreharinipape1522 ай бұрын
ரஜினிகாந்த் அவர்கள் மனிதநேய பண்பாளர் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது
@அழகியதமிழ்மகன்-ட7ண2 ай бұрын
ரஜினி உதயநிதி இருவரும் சினிமாக்காரர்கள். எனக்கு ஒரு சந்தேகம். ரஜினி பேசியதன் பின்னணியில் உதயநிதி இருப்பார் என்று நினைக்கிறேன்
@முருகன்-6062 ай бұрын
திரு ரஜினி காந்தின் வெளிப்படையான பேச்சு எனக்கு ரொம்ப பிடித்தது
@Sreesairam-yt8ud2 ай бұрын
கள்ளச்சாராய சாவு 65 பேர் இறந்தது பற்றி வாய் திறக்கல வாயில் சுன்னியா இருந்தது
@kumarasamyrasu23052 ай бұрын
நெறியாளர் அவர்கள் ஏன் இவ்வளவு முட்டுக் கொடுக்கிறார் நியாயமாக பேச வேண்டியதுதானே ஒரு மூத்த அரசியல்வாதியை தனிப்பட்ட முறையில் நிறைந்த சபையில் கேலி செய்வது போல் பேசினால் யார் தான் ஏற்பார் நெறியாளர் இன் பேச்சு நியாயமாகப் படவில்லை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்
@maaridurai82252 ай бұрын
கருணாநிதி உயிரோடு இருந்தபோது இந்த மாதிரி பேசவேண்டியதுதானே
@saraganeshsaraganesh89372 ай бұрын
Rajini great
@anbuchezhian60862 ай бұрын
அதெல்லாம் இல்லை... பேச்சை நன்கு ஆய்ந்து பார்த்தால் புகழ்வது போல் திரு துரைமுருகனை இகழ்ந்ததாகத்தான் எல்லோராலும் பார்க்கப்படுகிறது..
@karthickkannan51572 ай бұрын
கார்த்திகை செல்வா இன்னைக்கு தான் உண்மையை பேசி இருக்க
@boominathanperumal59542 ай бұрын
ரஜினி துரைமுருகன் பெயரை குறிப்பிட்டார் அது தவறான, வரம்பு மீறியது. அதற்கு துரைமுருகன் பதில் சொல்லவில்லை அடுத்த நாள் ஊடக பணியாளர் திட்டமிட்டு கேட்டதால் அவரது வழக்கப்படி பதில் சொன்னார், அப்பவும் பெயர் சொல்லவில்லை. ஊடகம் வேலை பாக்குது இதில் ஊடகம் வணிகத்துக்கு வேறு வேலை இல்லாமல் இரண்டு நாளை ஓட்டுது. என்பதே பொதுமக்கள் பார்வை. 18:26
@90348ramram2 ай бұрын
Infact, Rajini sir APPRECIATED Mr.Durai Murugan ❤
@paramamoorthy2 ай бұрын
துரைமுருகன் நகைச்சுவை என்பது உள்குத்து அடங்கியது.
@knowledgeissea12562 ай бұрын
மாண்புமிகு. துரைமுருகனின் மக்கள் சேவை அரசியல் அனுபத்தை கடுமையான உழைப்பையும் இது சினிமா அல்ல அரசியல் யோசித்து பேசா வேண்டும்.
@seshachalamvenkatesan45882 ай бұрын
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர்.
து. முதல்வர் பதவி கேட்டா சும்மாவா உதயநிதி வெச்சு செஞ்சிட்டார், இதைத்தான் அன்று பிரேமலதா விஜயகாந்த் சொன்னார். மொத்தத்தில் இருவர் பேசியதும் உண்மையே.
@PURATCHI-p7oАй бұрын
எ வே வேலுக்கு புக் ஏழுத தெரியாதவன் ரவடியாக செயலபடுபவன்.😅
@chandramowlyswaminathan40842 ай бұрын
ரஜினி எதை வேணுமாநாளும் பேசலாம் துரை முருகன் பேசக்கூடாதா
@varadarajanrrvr2492 ай бұрын
ரஜினி ஒரு கோமாளிங்க
@Joseph-yu4lxАй бұрын
Why you invite him to your stage and then get your image tarnished. He is directed by sanghis to break the party by making divisions. Be alert.
@mathavanrevathy35792 ай бұрын
இரண்டு பேருமே ஓய்வு பெற்றால் அவர்கள் சார்ந்த துறையில் இளைஞர்கள் வளருவார்கள்.
@dhinav19762 ай бұрын
Small clarification. If DM leave is post next young stars will ok because only one person can be in that position. But not in cinema only that one man is a hero. He is being a super star till now because all of us are licking. The great legend & entertainer. My father, myself & my kids liking. If he continues my grand children will like. I am waiting for that.❤🎉
@ravikumarviswanathan82122 ай бұрын
பெரியார் மொழியில் பூனை சாக்கு பையில் இருந்து வெளியே வந்துவிட்டது
@muthukumarn6602 ай бұрын
ஈ வெரா மொழி கன்னடம் நண்பா...
@muthukumaran35782 ай бұрын
இதைப் பற்றி பேசும்படி அவரை வற்புறுத்திய திமுக குடும்பத்தின் தந்திரம் இது. சொந்தக் கட்சி ஏற்பாடு விழாவில் மூத்த அரசியல்வாதியைப் பற்றி ரஜினி பேச வேண்டிய அவசியமில்லை.
@Aardra26872 ай бұрын
அவனவன் வலி அவனுக்கத்தான் தெரியும்.
@acspsv93322 ай бұрын
I am also accepted your explanation and Same thought about Mr Rajinikanth speech
@vikiraman83982 ай бұрын
உங்கள கட்சிய விட்டு போகனும் னா நீங்க சந்தோசப்படுவீங்களா.
@dhinav19762 ай бұрын
This is not the meaning. Due to the age factor in sports he was not able to perform retirement & many of them were recognised as coach
@Kirubagaran-g5z2 ай бұрын
@dhinav1976 i agree with your way of point 😊😊😊
@xlwoodssriperambadur75872 ай бұрын
Good Decode sir
@VelMurugan-qv4og2 ай бұрын
ரஜினி சார் சொன்னது 100% ட்ரூ
@michaelarokiasamy86222 ай бұрын
true
@VelMurugan-qv4og2 ай бұрын
முந்திரி கொட்டை துரைமுருகன் ஒரு தற்குறி
@karthikeyanchinnappan45172 ай бұрын
ஊடகங்களுக்கு நிறைய வேலை நாட்டில் இவர் என்ன பேசினார் அவர் என்ன சொன்னார் என பேசி குட்டையை குழப்பறிங்க மக்கள் பிரச்சனை, விவசாயி பிரச்சனை பத்தி எல்லாம் கவலை இல்ல