நீங்கள் நல்லது செய்தாலும் சரி எதையும் செய்யாவிட்டாலும் சரி பிழை கூறிக்கொண்டே இருப்பீர்கள்.உங்களைப்போன்ற செய்தியால்தான் இன்று வரை தமிழர்கள் துன்பத்தையே அனுபவிக்கிறார்கள்.
@rasanirupan52625 сағат бұрын
நூறு வீத உண்மை
@moooooo65055 сағат бұрын
தமிழ் வெள்ளை வேட்டிகளைவிட அநுர எவ்வளவோ மேல்❤
@lesoiseauxouvertsdesailes64552 сағат бұрын
அரசு செய்யவில்லை என்றால் பாசிசம் செய்தால் வாக்கு எல்லா அநசியலைவிட அனுரா அரசியல் சிறப்பு நாம் இலங்கை மக்கள்
@Arulgnana783 сағат бұрын
இன்று கொஞ்சம் அடக்கமாக வீசுகிறாரே? ம்ம்ம் என்ன ஆச்சு?
@manokandasamy99547 сағат бұрын
அரச ஊழியர்களின் ஊழலை ஒழிக் பொது மக்கள் திசை காட்டிக்கு வாக்களித்தனர்
@mikhaildp53627 сағат бұрын
இயற்கை அனர்த்தத்தால் பாதிகப்பட்டு கொண்டிருக்கின்ற மக்களுக்கு ஏதாவது உதவிகள் செய்யும் எண்ணம் தங்களது IBC தமிழ் நிறுவனத்திற்கு உள்ளதா?
@pradeepselvaraja5251 минут бұрын
😂
@VINAPONAVANVINAPONAVAN6 сағат бұрын
எப்போதும் குறை கூறி வாழ்க்கை முடிந்தது மிச்சம்
@rl59145 сағат бұрын
Thank you 🙏🏻
@Siva-c7v9 сағат бұрын
🪔😭🪔😭🪔😭🪔😭🪔😭🪔😭
@benmoorthy80858 сағат бұрын
Prem reading Srilanka's news in communal rhythm, your attitude and style should be changed
@JuliyanaSureshkumar7 сағат бұрын
இதுக்கு அரசாங்கம் என்ன செய்ய. இது இயற்கை மழை. Jvp குறை சொல்ல வேண்டாமே... வாழ்க தமிழ்
ஐபிசி தானும் மக்களுக்கு உதவாது.... உதவுபவர்களை குறை சொல்லிக் கொண்டு இருக்கும். அடுத்தாத்து அம்புஜம் போல் நித்தம் புறணி பேசுவதுதான் சேவை..😂😂
@elampoornan7 сағат бұрын
You tell us at least one single tamil "so called thesium" politician who is not a cheater , honest no bribes illegal land grabing and fabulas money collectin from our tamils abroad ? ALLPARTY POLITICIAN ARECROOKS. FURTHER YOU SAY ALOT ABOUT SUMMO CHANAKI ECT BUT NOT THAT FRAUD SRITHARAN .PEOPLE WILL CHASE HIM .THIS NEWS IS FOR YOU. dont be a sanctimonious chap.