மோகினி தேவ் - ரகுமானுக்கும் என்ன கனெக்க்ஷன்..! Journalist Umapathy on AR Rahman Divorce Issue

  Рет қаралды 126,796

KING 24x7

KING 24x7

Күн бұрын

Пікірлер: 236
@vighneshkumarsubramanian8445
@vighneshkumarsubramanian8445 Ай бұрын
உமாபதி சார், உங்கள் பேச்சு அப்படியே என்னை போலவே இருக்கிறது. சிரிக்காமல் நக்கல் பண்றது,அந்த நக்கலிலும் ஒரு point வச்சி பேசுறது. Sema I like you sir❤
@VmtDandayuthapane-ql4ox
@VmtDandayuthapane-ql4ox Ай бұрын
மிக அருமையான நேர்மையான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரர் திரு உமாபதி அவர்களுக்கு
@kalaiselvan9077
@kalaiselvan9077 Ай бұрын
🎉
@Lokesh20215
@Lokesh20215 Ай бұрын
Will Umapathi accept when someone discussed on his sotta thalai and cap😂😂
@Sultanibrahim-h6o
@Sultanibrahim-h6o Ай бұрын
இந்த உலகத்துல எல்லாமே கடவுள் கொடுத்த பரிசு போகும்போது கவலை பட கூடாது இருக்கும்போது உதாசீனப்படுத்த கூடாது
@Arulnambi-dw1gr
@Arulnambi-dw1gr Ай бұрын
எளிமையான புரியும்படியான விளக்கங்களுக்கு நன்றி சார்.
@ayubkhan6841
@ayubkhan6841 Ай бұрын
kzbin.info/www/bejne/gme3fZJur91nb9Usi=mMQyhb_1gq63kUnw AR Rahman உண்மை முகம்
@arockiaselvi2787
@arockiaselvi2787 Ай бұрын
மிகத் தெளிவான அறிவுரை. நம் பொருளாதார முன்னேற்றத்துக்கு நாம் தான் முயற்சி செய்ய வேண்டும். அதை விடுத்து இன்னொருவரை நம்பி போகும் போது பிரச்சினை தான்
@SasiKala-b8y
@SasiKala-b8y Ай бұрын
அண்ணே வந்தாலே போதும் சிந்தனை சிரிப்புக்கு பஞ்சமில்லை ❤❤👌🏻👌🏻
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 Ай бұрын
மிகவும் சரியாகச் சொன்னீர்கள் sis. சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைப்பவர்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mashurdeen...7479
@mashurdeen...7479 Ай бұрын
யார் என்ன சொன்னாலும் ....எள்ளளவும் ரஹ்மான் மேல் உள்ள மரியாதை குறையாது. ...
@sara-charan5658
@sara-charan5658 Ай бұрын
True
@Success6425
@Success6425 Ай бұрын
Absolutely. I salute Mr. Umapathi, sir. Every word you say is very true. Thank you so much.
@ayubkhan6841
@ayubkhan6841 Ай бұрын
kzbin.info/www/bejne/gme3fZJur91nb9Usi=mMQyhb_1gq63kUnw AR Rahman உண்மை முகம்
@RahamathullaM-t1c
@RahamathullaM-t1c Ай бұрын
💯 💯 💯 unmai
@isaiarulimranislamicsongs5746
@isaiarulimranislamicsongs5746 Ай бұрын
மதிப்பிற்குரிய திரு - உமாபதி அவர்களின்... இப்பதிவு வாழ்வின் எதார்த்தமான வாழ்வியல் குறித்து மிக அழகான அவரது தனிப்பட்ட பாணியில்... தனது கருத்தை எல்லோருக்கும் பொதுவாக மிக கண்ணியம் காத்து பேட்டி அளித்து உள்ளார் ! ஆனால் திரு A.R.ரஹ்மான் அவர்கள்... கடந்த காலங்களில் ஏதாவது அவர் மீது சர்ச்சைகள் உள்ளனவா என்றால் நிச்சயம் கிடையாது இது உலகறிந்த உண்மை கூட... ! உண்மை என்றால் A.R.ரஹ்மான்... A.R.ரஹ்மான் என்றால் உண்மை... என்றைக்கும் அவர் வாய்மையே அவருக்கு துணையாக நிற்கும்... அதுவே அவரது கண்ணியம் என்றைக்கும் காக்கும் ! நன்றிகள்,
@DhamayasGardening
@DhamayasGardening Ай бұрын
அவரவர் வாழ்க்கை அவரவரின் விருப்பம்போல் அமைத்துக்கொள்ளட்டும்.. யாரையும் விமர்சனம் செய்யாதீர்கள்..
@tailorinn
@tailorinn Ай бұрын
😂
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical Ай бұрын
Media people,it is for you,the controversial people usually say,dont disturb us,please respect our privacy. It is not for the public. You people to increase your TRP,do all unnecessary talks. If possible,kindly compose a small bit of music,sir Sir,did you meet Arr,did you go to his recording area, Did you have any association, with him, Stop with this,he will look after his personal life,nobody has to worry about it
@bavabahrudeen9925
@bavabahrudeen9925 Ай бұрын
Sir u r a Great
@davidrajkumar6672
@davidrajkumar6672 Ай бұрын
Good speech keep it up and long live Umabathy 😂😅😊
@KuganDevarArumugamDevar-k9i
@KuganDevarArumugamDevar-k9i Ай бұрын
சினிமா பணம் புகழ் முன் குத்து பின் குத்து எல்லாம் உண்டு சினிமாவில் எவனும் யோக்கியன் கிடையாது நம்ம பொண் செம்மல் உட்பட இது தான் சார் உண்மை 🤗
@koorimadhavan8951
@koorimadhavan8951 Ай бұрын
அருமை.
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Ай бұрын
Sweetie Energy Interviewer ... Wonderful Annan MADURAI BOSS Uma
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 Ай бұрын
அருமையான நேர்காணல் தரமான உமாபதி யிண் அணுபவம் புதுமை
@hameedmohameed7316
@hameedmohameed7316 Ай бұрын
உனக்கு என்ன பிரச்சினை பாப்பா ரொம்ப கவலை படுர அவங்க அவங்க பிரச்சினையை அவர்கள் பார்த்து கொள்ளுவாங்க உங்கள் வோலையை பாருங்க.
@G_R-885
@G_R-885 Ай бұрын
டேய் நீ உன் வேலையை பாருடா.ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு துலுக்கன்.அதா நீ பொங்குற‌.அத தவிர ஏதாவது ஒரு நியாயமான காரணம் இருக்காடா😂😂😂
@mriuthunjeyan9846
@mriuthunjeyan9846 Ай бұрын
Avanga prachnai than aana social mediavkku varakudathulla vantha asingapadthanvenum
@Charles-p6t
@Charles-p6t Ай бұрын
யாருக்கும் இந்த மாதிரியான நிலமை வரக்கூடாது. பிரிவு ஒரு புறம் இருந்தாலும் அதனுடைய வலி ரொம்ப வீரியமா இருக்கும். புகழ் உச்சியில் இருந்தாலும் தான் என்கிற அகம்பாவம் இல்லாத மனிதா். வறுமையை விட தனிமை மிகவும் கொடியது. அதை அனுபவித்தவனுக்குத்தான் அதனுடைய வலி புரியும்.
@ThangamaniKamalanathan
@ThangamaniKamalanathan Ай бұрын
True 👍
@sajahanmkr16
@sajahanmkr16 Ай бұрын
There is no mistake in rhythm... AR Rahman couple who lived for 29 years are separated... but they did not make their life ugly by accusing each other of each other. This maturity will show them the right way....all for the good
@VijayKumar-yc6xs
@VijayKumar-yc6xs Ай бұрын
பதி சாரோட பஞ்ச் எல்லா சப்ஜெக்ட்லும் கலக்கல். வேறு யாரிடமும் இல்லாத திறமை 🎉 வாழ்த்துக்கள்🎉.
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb Ай бұрын
நேர்களுக்கு வணக்கம். நாங்கள் திடீரென அடுத்தவன்ட பாத்ரூம கழுவப் போகின்றோம். தினமும் கழுவுவதுதான் இன்று வித்தியாசமானவர் ஒருவரைப் பற்றி கழுவப் போகின்றோம். வாங்க வீடியோக்குள்ள போகலாம்... 🐒🐒🐒
@alexrajadurai
@alexrajadurai Ай бұрын
😅😅😅😅😅😅
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb Ай бұрын
@@alexrajadurai ❤️❤️❤️
@ChristianVision2024
@ChristianVision2024 Ай бұрын
மற்றவர்கள் பார்க்காதபோது நீங்கள் என்ன செய்வீர்கள் என்று யாருக்குத் தெரியும். 😅😅😅 எனவே அர்ரஹ்மான் பற்றி பொய் பேசுவதை நிறுத்துங்கள்
@Lokesh20215
@Lokesh20215 Ай бұрын
Will Umapathi accept when someone discussed on his sotta thalai and cap😂😂
@ChristianVision2024
@ChristianVision2024 Ай бұрын
@Lokesh20215 🤔 Good qution...😁
@sambasivamr7530
@sambasivamr7530 Ай бұрын
இன்று திரைத்துறை மட்டுமல்ல கள யதார்த்தம் இது தான், புகழின் உச்சத்தில் இருப்பதினால் செய்தியாக்கபடுகிறது.வெளியேயும் இது தான் நடந்து கொண்டு இருக்கிறது.உயர்நீதி மன்றத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வழக்குகள்.வெளிவட்டாரத்தில் நடக்கும் சம்பவங்கள் தனிமனித வாழ்க்கையிள் பாதிப்பை ஏற்படுத்தும்
@kulandaia3210
@kulandaia3210 Ай бұрын
உமாபதி என்னை மாதிரியே பேசுகிறார். எதார்த்தமான பதில்.
@albismifashion7013
@albismifashion7013 Ай бұрын
குடும்பத்தைக் கூட கவனிக்கமாட்டானுங்க சினிமாத்துறையில் என்ன நடக்குதுன்னு பார்ப்பதே வேலையா பார்ப்பதே வேலையா செய்துகிட்டுயிருப்பானுங்க பல பேர்
@மாயன்-o7e
@மாயன்-o7e Ай бұрын
இவர் ஒரே நாள்ல அல்லது கண்டுபிடிச்சு பேசுனது பார். அமெரிக்கா. அவங்க வீட்ல ஈபி வேலை பார்த்திருந்தார் அல்ல இவரை
@tajismail70
@tajismail70 Ай бұрын
We love Rahman sir
@SK-000
@SK-000 Ай бұрын
ARR definitely made a terrible mistake. His wife knew it and she is not a fool to take this decision. Public doesn’t know the actual reason and everything is assumed.
@malinimetillda892
@malinimetillda892 Ай бұрын
Yeah 💯
@lourdesmary9472
@lourdesmary9472 Ай бұрын
Agreed with you Sir 100%. No one can predict n decide one’s life. At the end of day, everyone deserve their Choices n Happiness. We have no rights n business in others happiness n sadness.
@indrutamilkavi
@indrutamilkavi Ай бұрын
10:55 - This is a very nice question. Hmm mam asking questions for all type of subscribers.
@SK-000
@SK-000 Ай бұрын
They each other knew well about each one’s terrible mistakes. Whoever initiated, it means the other partner either made mistakes or the hope is totally gone.
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 Ай бұрын
rahman is mr.clean. no one should speak in an ugly manner or we do not speak unnecessarily about anybody... ஒரு நல்ல மனிதனை அவதூறு சொல்லாதீர்கள்
@sudarshanramachandran8778
@sudarshanramachandran8778 Ай бұрын
No one is clean.We can't judge by seeing his one side alone.
@rengarasurajendran8918
@rengarasurajendran8918 Ай бұрын
அன்னபூரணி ஐந்தாவது கல்யாணம் 😂😂😂
@mabi2kr
@mabi2kr Ай бұрын
😂😂😂😂😂
@unibesttech
@unibesttech Ай бұрын
Su nine 9 9
@RaviShankar-no5di
@RaviShankar-no5di Ай бұрын
அப்போ எதுக்கு யா இந்த interview?! எங்கள சுத்தி விடுரதுக்கா!😂😂😂
@balasubramaniam7723
@balasubramaniam7723 Ай бұрын
Super மாப்பிள்ளை
@fkamss
@fkamss Ай бұрын
அத நோக்கித்தான் போகுது... 😂
@MyMdhussain
@MyMdhussain Ай бұрын
iris aunty ❤Super ❤Superb 💖⭐👍💛💥❤👍🤍👍👏🏿👏🏿Superb
@jhgzffd
@jhgzffd Ай бұрын
The video content is very interesting! I am a little confused: someone sent me a usdt and I have the recovery phrase. (pride)-(pole)-(obtain)-(together)-(second)-(when)-(future)-(mask)-(review)-(nature)-(potato)-(bulb) How do I extract them?
@anirudhKarthik-p6y
@anirudhKarthik-p6y Ай бұрын
🎉
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 Ай бұрын
இசையமைக்கும் வாய்ப்பை முடக்கி விட்டார்கள். அவர் முஸ்லீம் என்பதால் மும்பையில் இசைக்காகபோய் மூண்று மாதம் தங்கியிருந்தார். வந்த மூண்று வாய்ப்புகளை மறித்தது சங்கி கூட்டம் திரும்பி வந்து விட்டார். வருத்தப்பட்ட இவரிடம் பாராகெயின் பணாணி தோற்றவர் போட்ட பகடையில் அவர் மணைவியின் குடும்பம் விழுந்து அவரது நிம்மதி போனதன் காரணமே தவிற வேறில்லை. சந்திர சேகரை மடக்கி விஜயை வீண் பணாணி படங்கள் வெளியாகும் போது நான்கு படங்களுக்கு தடையை ஏற்படுத்தி பயமுறுத்தியதால் மட்டுமே ரேயாட் பயமுறுத்தல்தான் தி.மு.க விற்கு எதிரலையை உருவாக்க சில ஆயி.கோடிகளை விதைத்துள்ளதும் ஆறிவோம்.
@tamilthendral2023
@tamilthendral2023 Ай бұрын
A R Rahman அவர்களை பற்றி ஆதாரமில்லாமல் தவறாக பேசாதீர்கள், உங்களுக்கும் குடும்பம் உள்ளது, கர்மா உங்களை சும்மா விடாது.
@rengarasurajendran8918
@rengarasurajendran8918 Ай бұрын
ஊருக்கு வந்தாச்சு உமாபதி சார் வணக்கம்❤
@prestotrichy5650
@prestotrichy5650 Ай бұрын
இவர் ஹிந்து மதத்தில் நடப்பதை நன்றாக பேசுவார், மற்ற மதத்தில் நடந்தவை மூடி மறைப்பார்.
@jcbvel1278
@jcbvel1278 Ай бұрын
ஏன்டா அவங்க இஷ்டம் டைவர்ஸ் பண்றாங்க உங்களுக்கு என்ன அப்படின்னு கூறுவது எல்லாம் ஒரு பேட்டியா..?.
@rsvrsv8078
@rsvrsv8078 Ай бұрын
டைல்ஸ்
@manimaran4918
@manimaran4918 Ай бұрын
Tv tv tv tv tv... Tv... Tv... Tv.. Tv.. Nikaltsinkale....moola...Kaaranam... nkal....🧐🧐🧐😱😱😱 --------------- Thavarunka.. ninnu... pesap patallanna... 🤔🤔🤔... Maanavarkalukku... Utharanam aakituvaanuka.... ------- Appurani... Maththa maththa nilai.. makkal vizhippu... perru... paththiram aaka... 🤔🤔🤔....🥺🥺🥺... 🧐🧐🧐..Ivai... pesap patuvathaal.. thavare.. ... illla... 😱😱😱
@ananthis4530
@ananthis4530 Ай бұрын
Super sir
@kaviesanmarkarajan233
@kaviesanmarkarajan233 Ай бұрын
யோவ் பிளேடு சுத்தி வளைச்சு பேசாம நேர விசயத்துக்கு வாயா 😂
@sharafdeen9764
@sharafdeen9764 Ай бұрын
வனிதா விஜயகுமார் வாழ்க்கைதான் சூப்பர் அங்கே சுத்தி இங்கே சுத்தி இறுதியில் முதல் முதலில் தாலி கட்டியவர் கூட சேர்ந்து வாழ்கிறார் வாழ்க்கை என்பது ஒரு சக்கரம் மாதிரி
@sivarasa7527
@sivarasa7527 Ай бұрын
யார் என்றாலும் பரவாயில்லை தயவு செய்து உங்களுடைய குடும்ப பிரிவுகளை சமூக ஊடகங்களில் பிரபலப்படுத்த வேண்டாம்
@manimaran4918
@manimaran4918 Ай бұрын
Appurani... Maththa maththa nilai.. makkal vizhippu... perru... paththiram aaka... 🤔🤔🤔....🥺🥺🥺... 🧐🧐🧐..Ivai... pesap patuvathaal.. thavare.. ... illla... 😱😱😱...
@gsv3653
@gsv3653 Ай бұрын
சீமாரோட அம்மணகட்ட வீடியோ பத்தி கொஞ்சம் பேசுங்க சார்....
@humanbeinghb3899
@humanbeinghb3899 Ай бұрын
😂😂😂😂 என்ன சொல்றீங்க உண்மையா ..கருமம் அவன் ட்ரெஸ் போட்டாலே பார்க்க சகிக்காது இதுல அம்மணக்கட்டையா😂😂😂
@babaraghupathi8694
@babaraghupathi8694 Ай бұрын
Super da thambi ne
@NishamaNoor-i7s
@NishamaNoor-i7s Ай бұрын
Auditor..semma😂🎉
@nandhastalk8927
@nandhastalk8927 Ай бұрын
Avaru pesura Sound kkavea madithu... Ana Anchor ne yan ma epdi kaththura varamam...
@Lakshmi-c7h
@Lakshmi-c7h Ай бұрын
Anna super
@Davidratnam2011
@Davidratnam2011 Ай бұрын
A.R..Rahman Mamanar Father in law wifes father was a Pilot be peace first all husband husband's should take care his family wife and his children don't run run only for money all be honest make your wife children to be happy always all has to be honest all has to answer for God be a true loving Tamilian
@SaheedShareef
@SaheedShareef Ай бұрын
இன்த இன்டர்வியூ வில் ஏதாவது கருத்து உள்ளது கேள்விக்கும் பதிலுக்கும் கேள்வி கேட்பவருக்கும் சம்மந்தம் கிடையாது
@nathanbabu8559
@nathanbabu8559 Ай бұрын
30 ஆண்டு ... அனைத்தும் நடக்கும்...
@Jain-d8h
@Jain-d8h Ай бұрын
சார் கங்குவா அந்தமான் ல எடுத்தாங்க மும்பை யில் எடுக்க ல சூட்டிங் நான் அந்தமானில் Atlantic Ocean பார்த்தேன்
@m.r.r8408
@m.r.r8408 Ай бұрын
இந்த விவகாரம் அவற்கள் private matter என்றால், விவாக ரத்தை வெளியிட்டு இறுக்கக்கூடாது! Too late
@chandramalarsribalachandr2765
@chandramalarsribalachandr2765 Ай бұрын
அடுத்த மயில்வான் வந்து விட்டார்
@seenusuper
@seenusuper Ай бұрын
அசிங்கம்
@syedaftabuddin7673
@syedaftabuddin7673 Ай бұрын
Marriage is a contract. It can be broken at any time. That said, it also carries with it respect, trust and reciprocation. If there are children involved, it comes with greater responsibility of care. I wonder how this fits in today's world....
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical Ай бұрын
Saira bhanu, was the one who undertakes all the financial aspects of ARR recording, sessions, Rehman,sir is a gentle person,basically, Somewhere,misunderstanding is ruling which is unpredictable Its really hard to digest ,all those rubbish talks The almighty ,he believes, will lead him to the good path
@giovannajason
@giovannajason Ай бұрын
ரகுமான் கூட சாய்ரா இது வரை வாழ்ந்ததே பெரிய விசயம், லவ் mrg பண்ற எல்லாரும் hushpand கூட நிறைய நேரம் செலவு பண்ணநும்னு நினைப்பாங்க, அதை நிறைவேற்றாத புருஷன் எதுக்கு, அதுவும் 29 வருஷம் சாய்றா பொறுமையா இருந்துறுக்காங்க, பாராட்டனும்
@ABWMEDIA
@ABWMEDIA Ай бұрын
Hushpand tha ma hushpand tha 😂
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Ай бұрын
ரஹ்மான் வீட்டுக்குப்பக்கத்து வீட்டுக்காரன். மாதிரி சொல்ற அடஅறிவாளி 3.குழந்தைகள் மூத்த பெண்ணுக்கு கல்ணயாம் முடிஞ்சிட்டு சாய்ராவுக்கு என்ன வேண்டிக்கிடக்கு. அறிவாளி ரஹ்மான் ஒரு கிரியேட்டர் அவர் அடுத்து என்ன?அடுத்து என்னனு யோசனை பன்னவேண்டி இருக்கும்
@Ganapathys603
@Ganapathys603 Ай бұрын
​@@ABWMEDIA hushpand illa husband 😂😂😂
@RaviShankar-no5di
@RaviShankar-no5di Ай бұрын
29 வருஷம் time spend panlayam... Kadal laye ilayam😂😂😂😂😂
@Jana1987.
@Jana1987. Ай бұрын
Edho pakathula irundhu paatha maadhiriye solranga ya
@veejayperumal6057
@veejayperumal6057 Ай бұрын
Actually why this topic? Why are you people even talking about it? Leave the man alone!
@sekarc9141
@sekarc9141 Ай бұрын
பணம் , சேர்த்து விட்டால் , பயம், போய் விடும்,.
@maryjeyasingh2612
@maryjeyasingh2612 Ай бұрын
I think sir what you are saying is right but I feel that values behind the concept of marriage and its System begins to fall apart and the young and children will be schooled the wrong way to give up on their commitments to Marriage especially when children are involved I think that parents must have a sense of responsibility to stand by their commitments.
@revathyshankar8
@revathyshankar8 Ай бұрын
Least bothered thier life let them live thier way .we Dont care .
@sgovin2228
@sgovin2228 Ай бұрын
Only 3 people knew the actual reason/truth behind this divorce. They are ARR, his wife and the god.
@ashokanand7390
@ashokanand7390 Ай бұрын
and their lawyer
@sharafdeen9764
@sharafdeen9764 Ай бұрын
எஸ் வி சேகர் அவர்கள் நடித்த அடுத்த வீடு கதை நல்ல திரைப்படம் அந்தக் கதைதான் நடக்கிறது
@starstar4376
@starstar4376 Ай бұрын
Sir அவங்க family pbm ya ஏன் public ல sollaraangha????
@leelanarayanasami4654
@leelanarayanasami4654 Ай бұрын
Umapathi sir Thanks for this interesting video with your usual subtle jokes 🎉
@dawooddawood2421
@dawooddawood2421 Ай бұрын
வெளிநாட்டில் வேலை செய்யும் அனைவரும் இதுபோன்ற குடும்ப சூழல் அவ்வப்போது நடைபெறும்... அனைவரும் மனிதர்கள்.. மஹான் அல்ல
@shayeesuresh6548
@shayeesuresh6548 Ай бұрын
This is own personal why you enter there personal matter
@tlvreality9200
@tlvreality9200 Ай бұрын
ஒரு சம்பவம் நடந்த அதுக்கு காது மூக்கு கண்ணு வச்சி பேசுறதே பொழப்பா போச்சி, சார் நீங்க நேர்மையாக கருத்துக்களை சொல்லியிருக்கிறீங்க நன்றி 👍
@balark9013
@balark9013 Ай бұрын
This guy doesn’t married so no worry about divorce. 😂😂😂
@VmtDandayuthapane-ql4ox
@VmtDandayuthapane-ql4ox Ай бұрын
எப்போதும் நகைச்சுவை கலந்து நாகரீகமாக கருத்துக்கள் சொல்வது திரு உமாபதி அவர்கள் சிறப்பு
@meenavmrmeenaspeach7634
@meenavmrmeenaspeach7634 Ай бұрын
Sir supreme star sarathkumar 1st wife illai vayamoodititu sarathkumar kooda pakatula radikaavoda nilkarai...inta saira babuku timiru 29 varudam ena pannuchu gujarathiku timiru
@Keeptendvir
@Keeptendvir Ай бұрын
Have some shame before commenting on AR like that.. that girl is 28 and he is 58… why are you connecting the two situations!
@mistout8967
@mistout8967 Ай бұрын
Absolute connection indeed.For male, teenage starts by the age 70.Isn't it?
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 Ай бұрын
🎉🎉🎉 நாடு அழிஞ்சு போயிடும். நல்ல வார்த்தைகள்.
@strongasagirl4434
@strongasagirl4434 Ай бұрын
இது அன்பால் வந்த பிரிவு. அசல் ஆண்களுக்கு எப்பவுமே வேலை வேலை வேலை
@AbdulGaffoor-xm4mu
@AbdulGaffoor-xm4mu Ай бұрын
Cinema karan Music karan Nadagam. Karan Seireal karan. Ellam Enda nilamai than. Varum
@RajkumarS-rg5ll
@RajkumarS-rg5ll Ай бұрын
what is this, what are you trying to say
@MuruganMurugan-d7p
@MuruganMurugan-d7p Ай бұрын
Sir, you know sir, this news is dailut from ATHANI....CASE..
@sureshabi3295
@sureshabi3295 Ай бұрын
தலைப்பு பார்து பயந்து போயிட்டேன்
@mrluk62
@mrluk62 Ай бұрын
இதில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தில் இளையராஜா அவர்களின் புகைப்படத்தை ஏன் இணைத்தீர்கள்? இந்த செய்தியே தேவையற்ற ஒன்று. உலகில் தினம் தினம் பல பேர் விவாகரத்து செய்கின்றனர். அதைப்பற்றி பேசாமல் இந்த நிகழ்விற்கு முக்கியத்துவம் தேவையற்றது.
@ArunaMuthu-v7w
@ArunaMuthu-v7w Ай бұрын
They have their problems
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 Ай бұрын
இந்த வயசுலதான் வரும். வெளியில தெரிவது மாயை
@MuruganMurugan-d7p
@MuruganMurugan-d7p Ай бұрын
You want payment , so you can say anithing.. Are you sure. Can.TALK abour..ADHANI CASE..
@palanitamizh
@palanitamizh Ай бұрын
இதற்கு பெயர் தான் கர்மா ❤
@Arulnambi-dw1gr
@Arulnambi-dw1gr Ай бұрын
சினிமா இசைத்துறை என்பதால் இந்த செய்தி இப்ப பேசுபொருள் ஆகிவிட்டதோ ?!.
@narayananrajesh4679
@narayananrajesh4679 Ай бұрын
Vandhuttarayya 'human cattles'😂😂😂
@MiltonMilton-y4u
@MiltonMilton-y4u Ай бұрын
Sir aadani aresst in america
@Deepa_Balachandar
@Deepa_Balachandar Ай бұрын
இரண்டு ஆஸ்கர் வாங்கிய மர்ம புயலுக்கு இரண்டாவதா பொண்டாட்டி வாங்க முடியாதா என்ன 😂
@HariSundharHari
@HariSundharHari Ай бұрын
Two hundred biriyani man
@AAPianVasanthNagarBangal-fs8ox
@AAPianVasanthNagarBangal-fs8ox Ай бұрын
From U P with Love ? a heart hospital ...🤔
@sassxccgh9450
@sassxccgh9450 Ай бұрын
😅😅😅😅 என்னய்யா சொல்ல 😅😅வர ????😅😅
@Thirugnanadesikan
@Thirugnanadesikan Ай бұрын
சாதாரண குடும்பங்களில் கூட இப்பொழுதுமணமுறிவுஇயலபாகிவிட்டது.கலவியும் பொருளாதரசுதந்திரமும்‌காரணம்.இணி தவிர்க்கமுடியாதது.காலப்போக்கில்இது சர்வ‌சாதாரணமாகிவிடும்.
@chandrasekaran7678
@chandrasekaran7678 Ай бұрын
Umapathi sir,pls skip this topic
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 Ай бұрын
முடிவு என்ன.. Icon களை ரொம்ப மதிக்காதீருங்க
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН