எல்லாம் வல்ல இறைவன் போற்றி! கடவுள், தன் மகன் இயேசு! இறைமகன் என்று சான்று அளிப்பவை மூன்று, தூய ஆவியும், நீரும், இரத்தமுமே. கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார்.. நாமும் கடவுள் பகர்ந்ததை நம்பிக்கையுடன் ஏற்று, கடவுள் நமக்கு நிலைவாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று. இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என்று நம்பிக்கையுடன் வாழ்வோம். நன்றி இறைவா நன்றி🙏💕🙏💕
@amalanxavier..alwayshappy.748317 сағат бұрын
இயேசுப்பா நீர் இன்று வரை செய்த செய்த அணைத்து உதவிக்கும் நன்றி அப்பா.. இனிமேல் செய்ய போகிற அனைத்து உதவிக்கும் நன்றி இயேசுப்பா..
அன்பின் ஆண்டவரே, ஆலயத்தில் எங்களை பணிசெய்யவிடாமல்தடுக்கும் சக்திகளை அப்புறப்ப்டுத்துவீராக.ஆமென்
@samydurai54469 сағат бұрын
எங்களை கண்ணின் மணி போல் காக்கும் நல்ல தகப்பனே இன்று உம்மிடம் வேண்டிக் கொண்டு மருத்துவ பரிசோதனைக்கு சென்றேன் தேவரீர் உம் கிருபையினால் என்க்கு நல்ல முடிவுகள் வந்தன உமக்கு கோடான கோடி நன்றி தகப்பனே❤
@antonyjoseph845014 сағат бұрын
அன்பின் ஆண்டவரே நன்றி.அப்பா என்மகளுக்குத்துணையாக இருங்க.என்மகனுக்கு வேலையில் முன்னேற்றத்தைத்தாருங்க. கடையில் அத்தியவசியப்பொருட்களை வாங்கிட பொருளாதரத்தில் ஆசீர்வதியுங்க. கடையில் எண்ணெய் சுத்தமாக இல்லை.வாடிக்கையாளர்கள் யாராவது வந்து எண்ணெய்கேட்குமுன்னே எனக்கு உதவுங்க.இரக்கம்நிறந்த ஆண்டவரே,தண்டல்காரர் யாரையாவது அனுப்பித்தாங்குங்க.ஆமென்
@maryanthonisamy825413 сағат бұрын
அன்பின் நற்கருணை நாதரே உன்னை ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் போற்றுகிறேன் புகழ்கிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் இன்றைய நாளில் நீர் எங்களுக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி கூறுகிறேன் அப்பா ஆண்டவரே ஆமென்
@nishaj665311 сағат бұрын
ஆண்டவரே நீரே எனக்கு துணை அப்பா ❤மன நிம்மதியை தாரும் அப்பா ❤
@selvambikaisenathirajah36117 сағат бұрын
Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@maryrajammal247014 сағат бұрын
ஆண்டவரே இரக்கமாயிரும் அப்பா தந்தையே எங்கள் மேல் இரக்கமாயிரும் ❤❤❤❤
அப்பா என் மகளுக்கு நல்ல உடல் சுகத்தை தந்து வழிநடத்தும் அப்பா ஆமேன் ஆமேன்
@FFKING0.9913 сағат бұрын
இயேசுப்பா என்னுடைய நகை மற்றும் பணம் கிடைக்க செய்வீர்
@poopalasingamramalingam58547 сағат бұрын
அன்பின் நற்கருணை நாதரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களை எங்கள் தொழில்துறைகளை பிரயாணங்களை வாகனத்தை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் ஆண்டவரே டிலு விஸ்னுகா இருவரையும் ஆசீர்வதித்து பிள்ளை வரம் கொடுத்து இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் டொனிக்கு டிலெகசன் திருமணம் நிறைவேற வேண்டும் என்றும் டிலுவின் வேலை திரும்ப கிடைக்க வேண்டும் என்றும் இன்று நான் வையித்தியசாலை செல்கின்றேன் எல்லாம் நல்லபடியாக நிறைவேற வேண்டும் என்று ஆண்டவரே உம்மை வேண்டுகிறேன் ஆண்டவரே இந்த மன்றாட்டைக் கேட்டருளும் யெருசலேமே ஆண்டுவரை போற்றுவாயாக ஆமேன்
@MaryGnanaselviBenadict15 сағат бұрын
கருணையின் தேவனே நற்கருணை நாதரே தந்தையே இறைவா இன்றைய நாளை தந்தமைக்கு உமக்கு நன்றி கூறுகிறேன் நீரே எனக்குத் துணையாக இருந்தது துயரங்களைப் போக்கி என்னை உமது அரவணைப்பில் வய்த்து பாதுகாத்து வழிநடத்திச் செல்லும் தந்தையே இறைவா ஆமேன்
அப்பா என் பக்கத்து வீட்டில் இருப்பவர்களால் எனக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் ஆண்டவரே ஆமேன் ஆமேன்
@lillynancynisi456214 сағат бұрын
நற்கருணை நாதரே எண்ணில் துணையாக வருமே, ஆமென்...❤❤❤
@DDanijal13 сағат бұрын
எனது இனிய நல்ல தேவனே நான் உம்மை போற்றி வணங்கும் பக்தர்கள் எனது குடும்பத்தை உமது கையில் ஒப்படைக்கின்றேன் பாதுகாத்து வழிநடத்தும் தகப்பனே ஆமென் அல்லேலூயா
@sagayaranirani141313 сағат бұрын
நற்கருணை ஆண்டவரே எங்கள் அப்பா நலம் பெற வேண்டுகிறேன்.
@maryrajammal247014 сағат бұрын
நற்கருணை நாதரே எங்கள் மேல் இரக்கமாயிரும் ❤❤❤
@devakialogan532211 сағат бұрын
🙏ஆமென் 🙏🕯️🙏❤️நன்றி அப்பா 🙏🙏🙏
@ThiyadoreMaryColostica13 сағат бұрын
அல்சர் நித்திரை மில்லாத நோயிலிருந்து விடுதலை தந்தவரே கோடான கோடி நன்றி கூறி கான்சர் வியாதியில் வேதனைப்படும் அனைவர்க்கும் அற்புத சுகம் தாரும் உயிரான நற்கருணை ஆண்டவரே
@Jamesh-ue7bp12 сағат бұрын
இயேசு வுக்கே புகழ் மரியே வாழ்க 🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴 அன்பு பாதர் அவர்கள் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் அம்மா மரியே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🙏📘📘📘📘📘🙏💐💐💐💐💐💐💐💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴🇸🇴
@KalaiVanan-gw7sv13 сағат бұрын
Praise the Lord ❤❤❤❤❤Amen Hallaluya ❤️❤️❤️❤️❤️
@anbuanbu606814 сағат бұрын
Love you Appa ❤❤❤❤ praise the Lord Appa ❤❤❤Amen Appa
@neharaj280516 сағат бұрын
இயேசுவுக்கே புகழ் 🙏🙏
@maryanthonisamy825413 сағат бұрын
அன்பின் நற்கருணை நாதரே உம்மை ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் புகழ்கிறேன் துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் இன்றைய நாளில் நீர் எங்களுக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி கூறுகிறேன் அப்பா ஆண்டவரே ஆமென்
@Nanthinypriv7 сағат бұрын
ஆராதனை ஆராதனை ஆராதனை செய்கின்றேன் நற்கருணை நாதரே உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தி உள்ளேன் என் வேண்டுதலை ஏற்று பதில் தந்திடும் அப்பா Amen 🙏🙏🙏
@carolinesophia950516 сағат бұрын
Praise the Lord Hallelujah Thank you appa nandri appa Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah
@margaretmagi130313 сағат бұрын
Praise the Lord. Alleluia. Amen. Bless my family Lord. Give us good health. Be with us in all our troubles. Have Mercy on us. Shower your blessings on my family. Love you jesus forever❤
@saaselvam893213 сағат бұрын
Praise the Lord. Thank you father 🙏 💙 🎉
@johncyjohncy446313 сағат бұрын
ஜே.எஸ் பவுலின் மேரி எல்லா புகழும் மாட்சியும் என்றும் இறைவனுக்கே இறைவன் செய்த அனைத்து நன்னமகளுக்கும் நன்றி இறைவா இந்த எழுந்த ஏற்றத்தில் உம் மக்கள் அனைவரைம் மன்றாட்டுக்கள் நிறைவேற ஆசிர்வதியும் விடியற்காலை நான்கு மணிக்கு உம்மை எமக்கு அளிக்கும் எம் தந்தை ஆல்பர்ட் அவர்களையும் அவருடன் இருக்கும் அனைவரையும் எங்களையும் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் நன்றி இறைவா
@christhuarul.a140317 сағат бұрын
❤❤❤❤❤ Amen praise the Lord ❤❤❤❤❤ Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@naveenaa158216 сағат бұрын
அப்பா எனக்குள் இருக்கும் பயம் என்னை விட்டு நீங்க வேண்டும் உம்மை தவிர மற்ற எதை நினைத்தும் பயப்படாமல் இருக்க என்னை வழிநடத்தும் ஆமேன் ஆமேன்
@sunflower592517 сағат бұрын
Praise the Lord 🙏🏼 Good Morning Jesus 🙏🏼❤
@sebamarleexavier750512 сағат бұрын
Praise God. Thanks Jesus.
@subinanto911413 сағат бұрын
Thank you Jesus for all your blessings and benefits
@Maria-v5d7e14 сағат бұрын
Appa bless my family give me a peaceful life with happiness and prayers
@chrirstievimalaraj864615 сағат бұрын
Lord Jesus please heal my sister suffering from cancer and under medication and chemo treatment. Grant her this miracle and bless her Lord Jesus make her cancer free. Thank you Jesus.
@Chriscatel120311 сағат бұрын
YESUVE AANDAVAR ⛪
@Hrudayameri9 сағат бұрын
Praise u Jesus I Love u Jesus ITrust u Jesus bless my son's family she gave for divorce she ve to take back her divorce both should live together happily for ever and pray for her parents 🙏 sujith n Alvina child savanh 🙏
@josephsylvester827114 сағат бұрын
இறைவன் இடத்தில் எப்படி வேண்டுவது என்று தொழுநோயால் பாதிக்கப்படவார் கூறுகிறார். "ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்று நம்பிக்கையுடன் வேண்டினார். நாமும் இந்த நம்பிக்கையுடன் ஆண்டவரிடம் வேண்டுவோம். ❤
@nirmalaambrose679812 сағат бұрын
❤❤❤❤❤Amen Halleluja Sthothiram ❤❤❤❤❤
@helloA-d1e15 сағат бұрын
நன்றி தகப்பனே ❤❤❤❤
@ThangarajP-s2y14 сағат бұрын
கருணையேவுருவன கடவுளே எங்கள்மிது உமது கடைகண்பார்வையை திருப்பியருலும் நாங்கள் என்றும் உமது அன்பில் நிலைத்திருக்கவும் சாட்சியுள்ள மக்களாக வாழவும் அருள்தாரும் ஆமேன் மரியேவாழ்க
@darshinikalirasa610915 сағат бұрын
ஆமென் ❤️🙏🙏
@vimalathomas131314 сағат бұрын
Amen appa please pray for my financial problems and my family members ❤ no orders in my shop
@johnstephenl18316 сағат бұрын
Praise the lord 🙏🙏
@GiyaminiGiyamini15 сағат бұрын
நன்றி ஆண்டவரே..🙏🙏
@chrirstievimalaraj864615 сағат бұрын
Fr Albert please pray for my son to get a permanent job soon. Please help my son get his USA citizenship as soon as possible. Thank you Jesus. Praise the Lord.
@lilypaul827314 сағат бұрын
Amen amen amen halleluah
@chrirstievimalaraj864615 сағат бұрын
Fr Albert please pray for my son to get over all his financial problems stress and strain. Thank you Jesus.
@maryjerad878814 сағат бұрын
Jesus I trust in you amen
@rositaconstantine606116 сағат бұрын
Amen praise the Lord ❤ 🙏🙏🙏🙏💕
@hildahilda40757 сағат бұрын
இறைவா என் இளமை முதல் நீர் எனக்குக் கற்பித்து வந்தேன் இந்நாள் வரை நான் வியத்தகு செயல்களை நான் அறிவித்து வந்துள்ள போன் இறைவா வானம் வரை எட்டுகிறது மாபெரும் செயல்களை நீர் செய்துள்ளீர் கடவுளே உனக்கு நிகர் யார்.
@ThomasKalaivendhan14 сағат бұрын
Ave Maria please help me with your blessings 🙏🙏
@daisypushpam202717 сағат бұрын
Praise the Lord Jesus Amen Alleluia 🙏 Amen 🙏 Amen 🙏💗
@catherinesebastian32357 сағат бұрын
மிக்க நன்றிகள் என் அன்பான தந்தைககு தாய்மார்களுக்காக சிறப்பாக வேண்டியதற்காக. என்னையும் தாய்மையை உணர வைத்த என் ஆண்டவருக்கு கோடி நன்றிகள்.❤❤❤❤
@nirmaladevibaskaran602015 сағат бұрын
Praise the Lord.🙏
@Antony.1339 сағат бұрын
அன்பான நற்கருணை நாதரே நல்ல தகப்பனே புதிய நாளுக்காய் நன்றி ஐயா. இன்றைய நாளில் குடும்பத் தலைவியர் அனைவரையும் ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்திக் கொண்டிருக்கும் உமது மேலான கிருபைக்காக நன்றி அப்பா. தொடர்ந்தும் ஆசீர்வதியும். பாதுகாத்தருளும்.நன்றி நன்றி நன்றி நல்ல தகப்பனே. ❤
@valdervaldervaldervalder994215 сағат бұрын
❤️ஆமென் 🎉
@rathnaselvamx835116 сағат бұрын
Amen thank u Jesus father pls pray for my husband suffering from cold and cough and also for my family blessings
@Sebastin-x5z16 сағат бұрын
I believe in my lord Jesus Christ 💕💕💕 Appa ❤❤❤ Thanks 🙏🙏🙏🙏
@francisdany483016 сағат бұрын
Hallelujah Praise the lord Amen 💛
@amaliregunathan538816 сағат бұрын
Nantri Jesus Amen 🙏
@vedamuthucharless128517 сағат бұрын
Amen 🌷✝️🛐🙏 Amen 🌷✝️🛐🙏 Amen 🌷✝️🛐🙏
@staarassociates384117 сағат бұрын
Praise the lord
@SekarG-ww7xo15 сағат бұрын
Thank you amma ava Maria ❤️
@grushmary649017 сағат бұрын
Nadkarunai nathare enmanasu romba kulappathula irukku oruthar ennai muttal akittan athula irunthu na mento vara uthavi seinka andavare amen amen
@Antony.1339 сағат бұрын
Jesus, Mother Mary please give good health and heal all the sick people in the world. Thank you Jesus.Thank you Mother Mary. ❤❤
@maryclaire7608Сағат бұрын
Praise the Lord amen Jesus 🙏 thank you amen 🙏🙏🙏🙏🙏
@SekarG-ww7xo15 сағат бұрын
Thank you lord Jesus 🙏
@gracyselvaraj322914 сағат бұрын
Ave Maria Ave Maria Ave Maria
@jeanadaikkalam-uv8cj17 сағат бұрын
Thank and Praise The Lord JESUS 🙌 🙏 ❤️ ✨️ 👏.
@vijichristy521114 сағат бұрын
Yesappa yennaiyum yen kudumbathaiyum um sithapadi vazhi nadathum appa.
@geethag23915 сағат бұрын
Thank you Appa❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐
@johnraj9217 сағат бұрын
Thank God Jesus Hòly Sprit and all saint's
@gandhimathigandhimathi77018 сағат бұрын
Beautiful Meaningful message Dear Father Praise The lord Congratulations Father
Praise the Lord bless my family and my health amen 🙏
@mariajeroselinejyothi118411 сағат бұрын
Amen Amen❤
@besilbesil411816 сағат бұрын
Amen thank you jesus Amen
@SelvaRaj-zd3hp16 сағат бұрын
Amen❤❤amen❤❤amen❤❤❤
@sivanandansiva239817 сағат бұрын
God bless my family 👪 (Glory, Nantha)
@malarchooty346617 сағат бұрын
Praise the Lord thank you Jesus Amen ❤
@JosephSwamy-g8r17 сағат бұрын
Jesus son of David heaver living god have mercy on my special prayer intension lord 🙏
@UiHh-oo8gs13 сағат бұрын
Amen
@lathachristy83948 сағат бұрын
Andhavare en thayarai tant umakku nanr🙏💐i en kulandhaigalukkaga nanri avrgzlaii katduvalinadatdum amen ✝️🔥🙏
@Hrudayameri9 сағат бұрын
Praise u Jesus I Love u Jesus ITrust u Jesus bless my daughter's family give them good health to all n solve the financial problems bless ch n sibijos Christina Nadlyn seolyn namaste 🙏
@justina348317 сағат бұрын
Amen🙏🙏🙏
@AmbareeshKumar-y8v12 сағат бұрын
Thank you Jesus amen 😢
@dhilhanisurendra652810 сағат бұрын
Give good health to my husband jesus
@lilypaul827314 сағат бұрын
Entey yesoppa...nintey irakathuku ulley en kudumbathey oppu koduthu jebikiren ,,,en children yesoyey,,,pls bless my children yesoyey pali santhosh ,vinnarasi and Lina thaamira my loving husband Paul,,,,deivamey my friends too,,,pls bless them esoppa....niyogangaleyum samarpikunnu,,,
@arputhasahayasheela154517 сағат бұрын
O blessed sacrament I adore u ,praise u and love u.Thank u for ur loving presence.❤🎉