இது எங்கள் இனத்தின் உரிமை... செங்கோல் ஆட்சி இலங்கைக்கு வந்தாச்சா
@DaswinDaksanАй бұрын
Vanakkam❤
@paramasivammaruthanayagam2440Ай бұрын
நீங்கள் சொல்லும் மாவீரர் ஒருவர்தான். ஆனால் அவருடைய விவேகமற்ற செயற்பாட்டால் அவரால் உயிரிழந்தோர்கள் எண்ணிக்கையோ ஏராளம். அவர்களை நினைத்து பார்க்கும் நாள்தான் நவம்பர் 17.
@sivaruban9703Ай бұрын
ஈழம் சார்ந்த காணொளிகளும் ஈழம் சார்ந்த வரலாற்று காணொளிகளையும் இடையிடையே காண்பித்து அடுத்து வரும் தலைமுறைகளுக்கு கடத்தி செல்வதே நம் போன்றோரின் கடமையாகும். அப்படி செய்திருந்தால் மகிழ்வாக இருந்திருக்கும் இது வரும் காணொளிகள் அனைத்தும் அதிரடி உத்தரவு என்று வருகிறது அந்த அதிரடி எனும் பதிவை குறைத்தால் சிறப்பாக இருக்கும். நன்றி.
@jeyakantharajahmanimalarАй бұрын
Super sister
@RameshRamesh-w9j4uАй бұрын
இந்திய தமிழகத்திலிருந்து.வீரவணக்கம் என்னத்த.உறவுகளுக்கு.மறக்கமுடியுமா.எம்உண்மைவீரர்களை
@kokuvil9923Ай бұрын
வாழ்த்துக்கள் சங்கவி
@sakayamariemmanuel3730Ай бұрын
Say thank you for our president MR ANURAKUMAR. ALL TAMILS PEOPLE SAY THANK YOU SO MUCH. GOD BLESS YOU AND YOUR FAMILY AND YOUR MEMBERS ALL ARE BLESSING OUR LOVING GOD. 🙏 🙏 🙏
@kandiahmahendran1385Ай бұрын
🙏🙏😭😭😭❤️❤️நன்றி Swlss
@Kuransi-ql3ebАй бұрын
❤❤ வணக்கம் சங்கவி ❤❤ பயனுள்ள தகவல்கள்😊
@kalaiselvam3808Ай бұрын
This girl is very good and talking very good god bless her
@SooriyakumaranMuthukumaruАй бұрын
நன்றிசங்கவி❤❤❤
@kailasapillaiponnampalam972Ай бұрын
உள்ளம் உருத்திரபுரம்,உடல் கனடா
@dorasamysambiah4236Ай бұрын
God bless all the great souls who Lost their life to safe their rights 😭🙏. from Malaysia
@SacuntaryАй бұрын
Nandri shangavi 👌👍🙏🙏
@mohamedihsan-z8cАй бұрын
இருக்கட்டுக்கும் என்று பல தடவை மொழிந்து விட்டீர்கள் சகோதரி.திருத்தம் செய்து கொள்ளுங்கள் அது என்னவெனில் இருக்கட்டும்
@KumarSathis-c8kАй бұрын
உண்மைதான் அக்கா
@Siva-x5i9wАй бұрын
❤❤❤❤❤❤👍
@Kuna-g6cАй бұрын
From London
@arunvarun4616Ай бұрын
Very good
@muthunayagamp2856Ай бұрын
30.11.2024 Saturday:- Today the Chennai Air port is closed. Tamilnadu all area is cyclone rainy. I hear that Jaffna region are having flood. May God protect the people from danger
@rajupodiyan3147Ай бұрын
Sree Lanka 🦂🏫
@STL2010-p5mАй бұрын
Hi Akka first comment 🎉❤
@shangavitheiconАй бұрын
hi
@STL2010-p5mАй бұрын
@shangavitheicon hi akka
@JeevakumarGaneshapillaiАй бұрын
Akd is a great president in the world I like him
@sivamalaАй бұрын
❤❤❤
@raheemraseedge7528Ай бұрын
Good luck sister
@padmanathan1c221Ай бұрын
Tamil azhaka irukku. Sistor padmanathan s India ❤
@naguleswaransinnathurai3191Ай бұрын
🔥🔥🔥
@vinda-c1tАй бұрын
Nice T Shirt 😂
@sobas7341Ай бұрын
🙏🙏🙏😭😭
@PhilominaPushparaniJesudasanPaАй бұрын
மாவீரர் தினம் அனுஸ்டிப்பது ஈழத்தமிழரின் கட்டாயம்,ஆனால் தலைவரின் பிறந்த நாள் கொண்டாடுவதை விட அன்னதானம் வழங்கலாமே?🎉🎉🎉
@VigneswaranMuthiahАй бұрын
அருமையான கருத்து அந்த நாளில் பல வசதியில்லாத மக்களுக்கு அன்னதான்ம் வழங்கலாம், அது சிறப்பான அம்சம்.
@kulenthiranjesuamirthanath9275Ай бұрын
Shankavi unkada face ean enraikku different, a erukku
@arumugamSelvakumar-w3xАй бұрын
சகோதரி நீங்கள் சொல்லும் விடயத்தை உடனடியாக சொல்லுங்க இல்லையென்றால் அது இது என்று ஆரம்பிக்கும் போது போரடிக்குது காரணம் முதல் இடத்தைப் பெற போவது என்று சொல்லி கொண்டே இருப்பார்கள் அப்படியே நீங்களும்
@உதயகுமா3Ай бұрын
🙏😭💔😭🙏
@SubaskarnАй бұрын
❤😂😂❤❤❤😂😂😂😂
@T.shanujanShanujanАй бұрын
நான் யாழ்ப்பாணம் எமது பக்கம் பரவாயில்லை எமது கிராமத்திற்கு அருகாமையில் உள்ள கோண்டாவிலில் 70 குடும்பங்கள் தங்கி உள்ளது 😢
வீரவணக்கம் வீரவணக்கம் ஈழ புலிகளுக்கு வீரவணக்கம் இந்தியா பாண்டிச்சேரி மற்றும் செண்னையிலிருந்து
@nsun8512Ай бұрын
Ur news ok but what is this ...irukatukum irukatukum????? Irukatum ok
@thiakuthiaku7953Ай бұрын
Adoo,what is athirady arivibbu?nonsense !
@FayismansooraathambavaFayismanАй бұрын
வணக்கம் சங்கவி எப்படி நலமா
@mohansega9812Ай бұрын
😮LTTE PRABAKARAN ALREADY DIED😢😮, I DON'T KNOW WHY THIS PEOPLE CELEBRATE 🎂 BIRTHDAY?????😢😢😢😮😮
@Ravanan646Ай бұрын
ஈழத்தமிழரை பொறுத்தவரையில் அவர் எல்லோருடைய மனங்களிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். ஆமா நீ யார்?
@kdcrazy6099Ай бұрын
பிரபாகரனை உங்க அப்பா அப்பப்பா என்று நினைச்சியளோ. செத்த பின் படமாகத் தூக்கிச் சுவர்ல மாட்றதுக்கு..
@Usher8888Ай бұрын
இனி ஈழப்போரை அண்ணன் மாவீரர் சீமான் முன்னெடுப்பார்... மேதகு பிரபாகர் இதை அண்ணன் சீமான் கையில் ஒப்படைத்துள்ளார். உலக தமிழர்கள் இனி சீமான் பின் அணிதிரள வேண்டும்.