வணக்கம்! 1977 சர்வஜன வாக்கெடுப்பின் போது தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு இந்தியஇலங்கை 1987 அமைதி ஒப்பந்தம் ஒரு மிக அடிப்படையான தீர்வாகும். சிங்கள அரசியல்வாதிகள் வேண்டுமென்றே இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தத் தவறி கிட்டத்தட்ட 37 வருடங்கள் இழுத்தடித்தனர். தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த் தேசியத்திற்கான தமது ஒற்றுமையையும் பலத்தையும் காட்டுவதற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தமிழர்களுக்கு மீண்டும் ஒரு சரியான சந்தர்ப்பமாகும். துரோகிகளை எதிர்த்து தமிழ்த் தேசியம் வெல்லும்!! சங்கே முழங்கு!!
@ganesharumugam8829Ай бұрын
சங்கு சின்னத்தின் வெற்றி ஒவ்வொரு தமிழ் மகனின் வெற்றி. பகுத்தறிவு உள்ள தமிழன் இதை புரிந்து கொள்வான். 9 Reply