நல்ல மனிதர் நல்ல தந்தை நல்ல உழைப்பாளி நல்ல முதலாளி... வாழ்த்துக்கள் ... Lots off love from CHENNAI.
@niloofermohamedali9624 Жыл бұрын
Well done Jabber bhai. May AllahSWT bless you and your family safe trips in your car bought with Halal money. Your son was cute. May ! AllahSWT bless the boy to buy his own car the same way the dad bought his. May your cough cure . Take care of your health . KudaHafiz.😊
@deepakm9004 Жыл бұрын
Sariya sonninga 😎
@FaizalAli-l9k Жыл бұрын
Malum valara yaga iraivanai duwa pannuren jabbar Bhai nanum unga kitta work seiyanum aasai please help me Bhai Nan unga fan
@Sathee9080 Жыл бұрын
@@niloofermohamedali9624aaaa
@rahmankasim830610 ай бұрын
Super nice
@ganeshp86 Жыл бұрын
உழைப்பவர்கள் என்றும் கெட்டுப் போக மாட்டார்கள், அதற்கு மிக முக்கிய முன் உதாரணம் நீங்கள் தான் பாய்.. Salute Jabbar Bhai...
உழைப்பாளர்களை மரியாதையாக நடத்தும் பண்பு தான் நல்ல முதலாளிக்கு இலக்கணம்....!!!
@ThangaThalapathy75 Жыл бұрын
Ellam Namma kaasu dhan da lóòsu k-óódhi !
@உமையாள்-ச4ன Жыл бұрын
நீங்க கார் வாங்கினது எங்களுக்கு ஆனந்தமாக உள்ளது அண்ணா இறைவன் அருளால் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நலமோடு வளமாக வாழ வாழ்த்துக்கள்!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
@Tamilanintamilkalazhiyam Жыл бұрын
வீண் ஆர்ப்பாட்டம் இல்லாமல், என்றுமே உண்மை பதிவுகளை மட்டும் காணொளியாக பதிவிடும் எங்கள் சகோதரர் jappar பாய்க்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@SathishSathish-fw9tz Жыл бұрын
தமிழர் துபாயில் வந்து இது போன்ற பிரம்மாண்டமான வண்டியை வாங்கியதில் மனமகிழ்ந்தேன் அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@mediamanstudio5977 Жыл бұрын
எவ்வளவு உயரத்துக்கு போனாலும்... டீ சாப்பிடலாமா ? என்று பக்கத்தில் உள்ளவர்களைக் கேட்டு டீ சாப்பிடறீங்களே.... அதுதான் எனக்கு பிடித்த ஜாஃபர் பாய் !❤❤❤
@mohamedsulthanrahimathulla1563 Жыл бұрын
ஜப்பார் பாய்…ஒவ்வொரு முறை நீங்கள் ஜெயிக்கும் போதும் நானே ஜெயிக்கிற மாதிரி தோனுது..உங்கள் முன்னேற்றத்திற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@rahmankasim830610 ай бұрын
ARUMAI
@Lot2See Жыл бұрын
நிஜமாக ஆனந்த கண்ணீர் என் கண்களில்... வாழ்த்துக்கள் பாய்...
@ThangaThalapathy75 Жыл бұрын
S-óothá sathú da dei.
@bhalaab2k430 Жыл бұрын
எனக்கும்
@arttoheartbashapoovai143 Жыл бұрын
ME to in Singapore
@Sam-vv9lk Жыл бұрын
ஜப்பார் பாய் கார் வாங்கின நம்மளே கார் வாங்கின மாதிரி சந்தோசப்படும் ஜப்பார் பாய் Fan's Club சார்பாக வாழ்த்துக்கள்
@prashathhs5845 Жыл бұрын
Ipodiaye pesu inoru car vangatum nee comment panu😅😂😂
@kamalapathybg1353 Жыл бұрын
Jabaerboy Happy your New car I enjoyed myself so very very happy Delhi kamalapathybg
@lithishk7052 Жыл бұрын
Many Many Congratulations Jabbar Bhai😍👏👏👏👏🎊 You are really an inspiration... The way you treated your restaurant people and making them experience the car and telling them to buy a bigger car than your car is top notch... Hats off
@bbvlogz Жыл бұрын
It’s not coming in one day and it took 20 + years !!! Bhai deserved it for his hardworking and dedication plus his humanity !!! Happy for you brother ❤❤
நாங்க எல்லாம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற குடும்பம் உங்கள் வெற்றியை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது ❤❤❤❤
@SMuthu291 Жыл бұрын
ebba ivlo honesty and humbleness....Gift of god to those employees!!! Jabbar bhai u deserve a lot more!!
@KailashKumar-bt6pm Жыл бұрын
Owns restaurant, owns big car, earns lot. But back to work along with other employees just like co employee. That's where bhai wins the hearts ❤
@karunanithiprabhu Жыл бұрын
உழைப்பு என்றும் வீண் போகாது,திரு,ஜபார் அவர்களே
@NijVijay-du7he Жыл бұрын
கங்கிராஜிலேஷன்ஸ் ✨️ திரு.ஜபர் அண்ணா ❤️😊✨️😘எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் அண்ணா and❤️ நான் உங்க மிகா பெரிய ரசிகன் அண்ணா ❤️😊😘😘❤️🥰🔥❤️JB😊
@RukhaiyaKhanam-h5d Жыл бұрын
Yenrendrum unmai
@NijVijay-du7he Жыл бұрын
@@RukhaiyaKhanam-h5d ❤️
@gst2719 Жыл бұрын
ஜாபார் பாயிக்கு கடல்மாதிரி மனது இருந்ததினால் கப்பல் மாதிரி வண்டி வாங்கிருக்கார் 💐💐வாழ்த்துக்கள் தலைவா🎉🎉🎉 சிலம்பு.ஆந்திர மாநிலம்
@thuyamanig2549 Жыл бұрын
🎉 congratulations sir🎉
@bindhuulaganathan1501 Жыл бұрын
பணியாளர்கள் சந்தோஷத்தை பார்த்து எனக்கு புல்லரிச்சது ஜப்பார்பாய் இறைவன் உங்களுக்கு நல்ல மனசு கொடுத்திருக்கிறார் 💕
@sethuv2475 Жыл бұрын
Inspirational message not just to your son, to all the youngsters/Kids. Wishing you many more success and good health Jabbar Bhai!!
@ThangaThalapathy75 Жыл бұрын
Stupid ! It's all our money.
@mohamedirsath1417 Жыл бұрын
A man with zero haters ❤
@sabiyur Жыл бұрын
ஜாபார் பாய் நீங்கா ஒரு நல்ல மனிதாபிமானம் உள்ள மனிதர் என்று கான்பிதுவிட்டீர்கள்👍👍👍🙏🙏
@rajaselvi8672 Жыл бұрын
I didn't see any change in your behaviour from the starting...so down to earth nature... happy to see a positive person like you anna...
@niyazhasan6187 Жыл бұрын
Masha Allah.... நமது உழைப்பை எவராலும் தட்டிபறிக்க இயலாது... எதை மறைக்காத தூய உள்ளம் பாய் உங்களுக்கு... இறைவன் மேலும் அருள் புரிவானாகா...
@BashaBasha-xh7qn Жыл бұрын
ஆமின்! ஆமின்! ஆமின்!!!
@chickenhubcumbum6818 Жыл бұрын
கஷ்ட பட்டு உழைச்ச காசுல காரு வாங்குறது தனி சுகம் தான் 😊😊 .. superb bhai…
@123myplaylist Жыл бұрын
நம்ம கூட இருக்குறவங்கள நம்ம பார்த்துக்கிட்டா நமக்கு மேல இருக்குறவன் நம்மள பார்த்துப்பான்.... எடுத்துகட்டு.... ஜப்பார் பாய்❤❤❤❤❤❤❤
@smulesuresh077 Жыл бұрын
தன் ஊழியர்களை காரில் அமர வைத்து அழகு பார்த்த ஜப்பார் பாய் அண்ணா உண்மையில் நீங்கள் சிறந்த குணம் படைத்தவர் வாழ்த்துக்கள் 💐
@allwynchristopher7912 Жыл бұрын
Great growth.. Two things I like about this video is first is the car and second is the advice he gave about not buying on EMI's and waiting till you save money and save the money instead of paying interest.. God bless you Biriyani Bhai.
@PraveenArpudhaShalomShowers Жыл бұрын
Bhai, you are an inspiration. Never seen a boss wishing his workers to be more successful than him. Loved it!! Kindness is treasure one should have.. long way to Go!!
@bbmp10010 ай бұрын
open-hearted, mouthful-speaking man. Next visit to Dubai certainly will come to your restaurant, all the best.,
@ganeshp86 Жыл бұрын
உங்க இந்த அசுர வளர்ச்சி சினிமாவையே மிஞ்சிடுச்சி பாய்... You are my one and only best Inspiration Bhai...
@manikandan-yz7vh Жыл бұрын
உழைப்பால் உயர்ந்த மனிதர்
@Ravikumar-u2j3y Жыл бұрын
உழைப்பால் உயர்ந்தவர் நல்ல உள்ளம் கொண்டவர் ❤
@dilip3941 Жыл бұрын
Bai neeinga nalla erukanam . I'm happy. Unga first vedio la erundhu na pakuran. U r the best example for good person... Thank you
@cometgalaxy74 Жыл бұрын
I am more happy today than the day I purchased my own car. Love from California !♥ God bless Jabbar bhai.
@ThangaThalapathy75 Жыл бұрын
Anti-india ! Poi American kúnjà sáppú da.
@Viewstamil1 Жыл бұрын
Congrats bhai. Alhamdulillah. You are an INSPIRATION not only for your son but for everyone who strives to move forward in life.
@stanlyvijay3858 Жыл бұрын
What a human being!!! Its very hard to see such a genuine person.. God bless you bhai!!
@abdulyasminabdul554 Жыл бұрын
நமக்கு கீழ இருக்கிறவங்கள நம்ம பாத்துகிட்டம் னா, நமக்கு மேல இருக்கறவன் நம்மல பாத்துக்குவான்.. God is great. வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்.
@sirajdeen4417 Жыл бұрын
பாய் நீங்கள் வாகனம் வாங்குவது எங்கள் அண்ணன். தம்பி வாங்குவது போல் மனதில் ஒரு சந்தோசம் மாஷா அல்லாஹ் வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் வளரவும் நல்வாழ்த்துக்கள்.
@VigneshKitchen Жыл бұрын
Congratulations Bhai ❤❤❤❤.. very very happy for your success.. it shows how much hardwork is in it.. the lovely part i enjoyed is taking your staff members for a ride is simply ridiculous.. Great appa and son bonding. This shows an encouragement❤❤... All the best bhai for future endeavours... Endrum Rasigan Vignesh
@vannammurugesan9148 Жыл бұрын
All the best bro
@sri3087 Жыл бұрын
Brother, you are very great!!!! You are an incredibly unique person for being so humble and transparent. It's quite rare to find someone with such genuine humility and openness, and it's truly lovely to see.
@Rif123Riz12 Жыл бұрын
Abdulbai kanamudeyavilai
@rajaselvaraj7574 Жыл бұрын
உழைப்பு என்பது தூங்கிட்டு இருந்தவன் எந்திர்த்து வந்ததைப் போல் இருக்கக் கூடாது 👍💕 செத்தவன் எழுந்து வந்ததைப் போல இருக்க வேண்டும் நண்பர்களே பாய் வாழ்த்துக்கள் 👍💕💕💕💕💕💕
@srikarthikeyan2007 Жыл бұрын
Hearty congratulations Jabhar Bhai...🎉🎉🎉 I haven't seen such an open hearted and pure person like you in my lifetime... God will always take care of you and your family...
@yugeshviru Жыл бұрын
Proud of you for acknowledging the hard work of your employees and taking them for a ride. Truly an Inspiration. The reason why the almighty blessed with success ❤ Wish you all the best and happy motoring 🎉 Just a beginning
@asamjoshua Жыл бұрын
Humility, Honesty, and Hardworking (HHH) will take anyone to the sky. All the best Bhai !
@Ram-qj5if Жыл бұрын
First Person who accepts he is earning good in public . Hats off to Jabbar Bhai . Remaining all ,only Panja paattu dhaan ,
@s.aadhila Жыл бұрын
Good human being, this world needs more kind and humble humans like you.
@natarajanbalakrishnan281 Жыл бұрын
Your hard work, sincerity, modesty, honesty and love for your staff has brought you to this stage. Wishing you all the very best.
@ThangaThalapathy75 Жыл бұрын
hey fool ! It's our money 🤬
@BeGrateful615 Жыл бұрын
You are an inspiration and the way you respect people ❤You deserve higher heights bhai....Love from Sri Lanka
@nizahiyafayas37 Жыл бұрын
MashaAllah my dear brother 💐I am very proud of you congratulations 👏🏻 மனசுக்கு ரொம்ப இதமான ஒரு சந்தோசம்🤗மிகவும் சந்தோசம் நீங்க லோன் எடுக்காம வாங்கினது, அதுல நல்ல பரகத் இருக்கும். Inshaallah உங்கட restaurant வந்து உங்க பிரியாணி சாப்பிடனும்
@nizahiyafayas37 Жыл бұрын
எல்லா தொலிலாலியயும் ஒரெ மாதரி நடத்துரீங்க👍💪🏻
@rajisandran78 Жыл бұрын
புதியகார்வாங்கி உங்களுடையகடையில் வேலை செய்பவரைமுதலில்ஏற்றிஅழகுபார்த்தஒரு முதலாளி நீங்களாய்தான் இருக்கும்.வாழ்கவளமுடன்வாழ்த்துக்கள்.
@prabha9565 Жыл бұрын
That mansu than god 🎉
@aadhidinesh5276 Жыл бұрын
ஒரு மகன் தன் தந்தையை Superhero he is my role model என்று சொல்லும்போது 😍ஒரு தந்தைக்கு இதைவிட பெரிய சந்தோஷம் கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை Bhai you are great 💯 I am really impressed. உங்களின் நல்ல குணத்திற்கு நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.🙇🏼♂️
@smdrafiqq Жыл бұрын
You tuber with zero haters... ❤
@sundarjbabu1761 Жыл бұрын
உங்கள் நல்ல மனம் உங்கள் பேச்சிலே தெரிகிறது. உங்களின் மகனுக்கு அளிக்கும் அறிவுரை மூலமும்.. தெரிகிறது 🎉🎉❤
@joypriscilla1824 Жыл бұрын
Uncle you are amazing uncle I watched this video fully truly the people who are working with you are blessed to have such an amazing boss. You are an example to everyone uncle. Congratulations on your new car
@rajendranabirami7361 Жыл бұрын
நீங்கள் வாங்கிய கார் நாங்கள் வாங்கிய கார் போல உணர்ந்தேன் பாய் 🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🎉❤
@itissiva6334 Жыл бұрын
Nala uruttu😂😂😂😂
@jebaranisolomon1008 Жыл бұрын
வாழ்த்துக்கள்👍👍👍🎉🎉🎉🎉🎉 GOD bless you And your family
@nagarajanramaswamy4778 Жыл бұрын
வாழ்த்துக்கள் . தனது தொழிலாளிகளையும் சமமாக நடத்துவதும் அவர்களை மனம் மகிழ புதிய வண்டியில் அழைத்துச் சென்ற உங்கள் பெருந்தன்மை நிச்சயம் பாராட்டுக்கு உரியது. வாழ்த்துக்கள் .
@cidrisonly Жыл бұрын
Masha Allah. Baraka'Allah. You deserve this since you have made many Biryani specialists and get into Biryani business. You are not only King but a King Maker 😊. May Allah bless you, save you from evil eyes and protect you and your family always. Last week I had the chance to be at your restaurant. Alhamdulillah, me and my family loved it. The chicken 65 is vera level.
@natarajanr3252 Жыл бұрын
You are inspirational Bhai, it is not about you acquiring a BIG car..you have BIG BIG ❤ for sharing, caring & acknowledging your team members & friends 🎉 Just think If every human being practice your qualities how the 🌍 be...
@ThangaThalapathy75 Жыл бұрын
Has he given you even 1 rupees !? It's all our money !
@ramyalavanya3231 Жыл бұрын
I have just heard ur name in one video.. So thought of visiting the channel.. But u inspired me a lot,,ur love on cooking vera level
@maruthimaruthi9300 Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐திரு ஜபார் பாய் உழைப்பால் உயர்ந்த நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர்
@youabbyss Жыл бұрын
Maashaa Allah,..Tabarakallah.. Jabbhar bhai.. heartiest congratulation.. u deserve it for all the hard work and your good nature...May Allah bless you with many more success. Ameen Ya Rabb.
@kingstarams7949 Жыл бұрын
அந்த மனசு தான் யா நீ. So, GREAT 🎉 congratulations.🎉
@manikandana5430 Жыл бұрын
Staffs yellarum vandila yerunga, aparam than nan vandila suthuvean, Goosebumps moment... God bless you Bhai...
@saleemyousuf19 Жыл бұрын
Suryavamsam-2 movie paatha maathiri iruku..Hardwork and Inspiration. Congratulations jabbar Bhai.❤❤❤
@manikandanmurugesan4576 Жыл бұрын
உழைப்பு ஒரு மனிதனை எந்த இடத்துக்கும் கொண்டு செல்லும் என்பதற்கு ஜப்பார் அண்ணன் ஒரு உதாரணம் வாழ்த்துகள் நண்பரே
@RameeshRaja-vf4li Жыл бұрын
பாய் நீங்கள் மென்மேலும் வளரனும் பாய் வாழ்த்துக்கள் 👍👍
@malarraj1575 Жыл бұрын
You are a role model to everyone 😊 appa. Ungala roma pidikum. Ellarkum uzhaipoda arumai ah solli tharinga. Hats off.
@sukumarvenugopal8524 Жыл бұрын
சொந்த உழைப்பால் உயர்ந்தவர் நீங்கள் மற்றும் உங்களுடன் உழைக்கும் தோழர்களை அறிந்து செயல்படும் நீங்கள் மென்மேலும் வாழ்த்துக்கள் ஜபார்பாய் 🎉🎉🎉🎉🎉
@tamilwaves Жыл бұрын
I am following this channel since its inception and can say Bhai is a man with a heart of gold... He deserves this success 👍
@musthuchennai5557 Жыл бұрын
G M C கார் என்ன பாய் உங்க நல்ல மனசுக்கு flight கூட நீங்க வாங்கலாம் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@startamilfoods2009 Жыл бұрын
ஜப்பார் பாய் வாழ்த்துக்கள்... மிக்க மகிழ்ச்சி 🥰 இறைவன் அருளால் நாங்கள் வாழ்துகிறோம்.
@nsiva6495 Жыл бұрын
உங்களுடைய நல்ல குணத்திற்கு நீங்கள் இது போல 100 வண்டிகளை வாங்கக் கூடிய தகுதி பெற்ற முதல் இந்தியர்
@someonenoisy5034 Жыл бұрын
1st comment Allah bless u with more and more barakah and rizk brother❤❤❤ Allahumma barik fee... you are an inspiration to many...
@aabidhshazard Жыл бұрын
Aameen 🤲
@vijayhr9492 Жыл бұрын
ஜாபர் பாய் உங்களுக்கு மக்கள் குடுக்கும் செல்ல பரிசு.. அல்ல உங்களுக்கு எப்போதும் துணை இருப்பார்... எல்லா புழ்யும் இறைவனுக்கு 🙏🙏
@thevailladhavelai4469 Жыл бұрын
Sir Nan unga videova continuous a watch pannittu irukken neenga GMC vanginathu romba happya irukku. Neenga menmelum valarunga vazhga valamudan❤
@afrosebanu9175 Жыл бұрын
May Allah bless u more and more and give lot of barakath. Your Hard work deserves it. And making your employees sit for a round really won our hearts.. Ur a gem of a person bhai... Really hatts off.. ❤
@chittibabuthyagarajan9019 Жыл бұрын
God bless you.👍nice youer dream & lifetime achievement car
@deepandeepu4418 Жыл бұрын
உங்கள் மனதிற்கு இன்னும் நல்லதே நடக்கும்..அண்ணா🎉❤❤🎉
@dinesh-ocean Жыл бұрын
Congrats Jabbar Bhai. Hard work and sweat rewards you. Showing to staffs and making rounds with them it is amazing. Real blessings is sharing happiness with our own team. Inspiring. Life lessons for us and how to motivate our son too. -Fan from Kuwait.
@devadeva2931 Жыл бұрын
👍👍👍👌👌✊✊
@jayakumarselvam1464 Жыл бұрын
Love from Jayakumar brother ... sembakkam... ! As usual..Bhai ...aandavan arulala Ella valamum nalamum petru vazhga valamudan...!
@shahulhameed8779 Жыл бұрын
Congratulations.... You really deserve it
@raghavendranappu Жыл бұрын
Congratulations on your new vehicle Bhai. It’s a great car. Enjoy!! For Dubai weather you must definitely install some good ceramic tint film to reduce the heat from getting in. Install ceramic tint for sun roof also so that you can use in summer too.
@anitha4630 Жыл бұрын
சிறந்த மனிதர்...அல்லாவை போல் .... முருகனின் அருள் உங்களுக்கு என்றும் கிடைக்கும் அண்ணா 😊
@thiruthirupathi6251 Жыл бұрын
இதை பார்க்கும் போது, உங்களின் வளர்ச்சியை விட, உங்களிடம் தன்னடக்கம், பணிவு, அன்பு, ஒழுக்கம் மிகவும் அதிகமாக உள்ளது
@JustinAlphonse Жыл бұрын
Congratulations Jabbar Bhai on your new car!! Wishing you to go greater heights!! Hardwork never fails..
@sivakumarb2192 Жыл бұрын
உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெகுமதி, நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா💐 You Are The Example For The Words "Hard Work Triumphs"💐, Happy Motoring Brother🚘💐🎉🎊😊
@lillykitchen2987 Жыл бұрын
Jabbar Bhai is role model for new generation 😊 because efforts and talents eppome nammakoode irundha ..Bhai mathiri namalum valaralam😊...Vidaa muyarchi theve......hotel vechavunge yarume kett ponatha sarithirame ille..... education illanaalum kavaley vendam.... muyarchi theve.....vetri nichayam...Jabbar Bhai 🎉🎉🎉🎉🎉🎉🎉
@csrsuthakarcsrsuthakar Жыл бұрын
நல்ல ஃப்ரெண்ட்ஷிப் நல்ல நல்ல உழைப்பு உண்மையான அன்பு என்றும் மாறாத ஜபர் பாய்க்கு வாழ்த்துக்கள்
@saravanansaravanan-gt6bb Жыл бұрын
அண்ணா நீங்க சிறந்த அப்பா அண்ணா. உங்க பையன நல்லா மனிதனாக வளக்கிறீங்க. Great 💕
@brammasakthisaranalayam Жыл бұрын
உழைப்பே உயர்வு தரும் ❤ Congrats bhaai
@prameelayoganandan-gd6bm Жыл бұрын
So glad for you . The only reason for your progress is hard wrk , hard wrk and your genuine love for people . Wishing you the best . Love for Biriyani is like a forest fire .
@paulamul908 Жыл бұрын
Congratulation jabber bahi from India, bangalore sugashini, sugu's kitchen ❤❤ God bless you Allah is there always bahi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@noorularif4984 Жыл бұрын
இந்த மாதிரி நல் உள்ளம் கொண்ட ஓனர் யாருக்கு கிடைக்கும். Masha allah ♥️
@sankarsk500 Жыл бұрын
உங்களது கடின உழைப்பிற்கும். நீங்கள் மற்றவர்களின் மேல் வைத்திருக்கும் அன்பிற்கும், நேர்மைக்கும் அல்லாஹ் கொடுத்த பரிசு தான் இது Bhai. நீங்கள் இன்னும் மேலும் மேல் வளர வாழ்த்துக்கள் உங்களை சந்திக்க வாய்ப்பு வரவேண்டும் என்று வேண்டுகிறேன். Congratulations Jabbar Bhai 🎉🎉🎉
@muthuganesh1971 Жыл бұрын
Dear Bhai, Your honesty, sincereity and hardworking will keep on develop you. You will reach much more high level in your career. Keep up your spirit. All the Best...
@shechand Жыл бұрын
Unmaiyagave en kangal kalangivittadu.... namma bhai oru owner madri illama ellarodum saga manidaraai iruppadu rombave sandosama irukku...... superb anna....
@valentinojones9110 Жыл бұрын
A man with zero haters hatss off and God bless bro 🤩🤩🤩🤩
@upworkprofilevideonoorulam440 Жыл бұрын
Congratulations brother.. Hard work pays off... May God bless.. Take care while driving
@tanugopi4277 Жыл бұрын
Congrats bhai… was very happy to have met you in person in your restaurant in Dubai. You were so humble to come and meet our family. We are still cherishing the memories we had with you. These are the God’s gift for your truth and humbleness Jabbar Bhai. I wish you reach more heights in all your ventures.
@syedviews5158 Жыл бұрын
பட் உங்க நேர்ம எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஜபார் பாய்.வாழ்த்துகள் நீங்கள் மென்மேலும் வளர்றனும் 🎉🎉🎉🎉பாய் இன்னொரு விசியம் நானும் உங்கள மாறி டீ 10டைம்ஸ் குடிப்பே❤❤❤
@bloggernatzm9295 Жыл бұрын
Bhai. Enna bus maari irukku 🤣🤣🤣Anyways you deserve it. Next purchase please buy a private jet 👍👍👍