Maththa you tubers madhri wife a kaamichi famous aahama Rombavum olukkamana muraila unga vedios irukku Hats off to you May Allah grant you more blessings ❤😊
@brindhasujitha28226 ай бұрын
Yes, true
@nazreenlaffir31776 ай бұрын
MaashaAllah!
@Abi-bc6rq6 ай бұрын
Pathithiyakaara... Athu enna da da wife a kaati famous aaguranga.. en avangalam video la vara kudatha...
பாய் நீங்க கடைசியா ஒரு வார்த்தை சொன்னீங்க பாருங்க. வாடகை கொடுக்க கூட வழியில்லாமல் இருந்தது. முதல் முதலாக உங்கள் வீடியோவை பார்க்கும் போது உங்கள்பழைய வீட்டில் செய்து பிரியாணி வீடியோ இன்றும் நினைவில் உள்ளது. அன்று துவங்கிய பயணம் இன்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டின் சமையலறையில். உங்களைப் பார்க்கும் பொழுது பொறாமை கொள்ளக் கூடாது பெருமை அடைய வேண்டும் நாங்கள்.
@HumanOnEarth06 ай бұрын
Yov Andha aalu Muslim names la irukura comments ku mattum like potu vechirukan ninga waste ah Ivan channel ah subscribe panni vechirukinga
@Aariya176 ай бұрын
is it really possible? aft covid start business anf successful between competitor
@sananthakumar16106 ай бұрын
Hi Ananth foot rave ulik sarsar
@sakthidasannlibrary6 ай бұрын
உண்மை தான் நண்பா 😍
@madhubalapaulraj54636 ай бұрын
தம்பி நீங்கள் உழைப்பால் உயர்ந்து மனைவி பிள்ளைகளை மகிழ்ச்சியாக வைத்து இருக்கிறீர்கள் ஆண்டவர் இன்னும் உங்களை உணர்த்துவார் வாழ்த்துக்கள் தம்பி பெருமையாக இருக்கிறது
@Lord-7th-vijay6 ай бұрын
பாய் இதுதான் என்னுடைய முதல் கமெண்ட் உங்க வெள்ளை உடைபோல உங்க மனசும் நிச்சயம் நீங்க இன்னும் அதிக அளவில் வளர்ந்து வர இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் குடும்பத்தோட எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்
@shahirasaif56836 ай бұрын
MashaAllah!Very glad to see your growth! Alhamdulila! Your humbleness has brought you to this place. May Allah bless you with peace and success!Aameen!
@lathakaruppaiya12186 ай бұрын
பாய் நிச்சயமாக விரைவில் அந்த வில்லாவை எல்லா பணமும் செலுத்தி வாங்க எனது பிராத்தனை
@georgesamueljayaseelan29616 ай бұрын
My son Really God is with you For your honest & Love with others Happy Birth day God Bless you All. ( Kuwait )
@thuyavan20756 ай бұрын
உண்மையான உங்களுடைய உழைப்பின் மூலம் நீங்கள் அடையும் உயரத்தை யாராலும் தடுக்க முடியாது பாய்.
Congratulations bhai!!! So happy and proud of you!! I have been following you since Covid time, and watched you progress.... truly an inspiration!!! May the almighty bless you with good health, wealth and peace!!
@thuyavan20756 ай бұрын
உங்க மனசுக்கு நீங்க இன்னும் உயரம் போகனும் பாய் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤
@saleenafahima90216 ай бұрын
Mashallah அல்லாஹ் மென்மேலும் உங்களுக்கு அருள் புரிவானாக அல்லாஹ்வுக்கு என்றென்றும் நன்றி உள்ள அடியானாக வாழ்வதற்கு வல்ல றஹ்மான் கிறுபை செய்வானாக... ஆமீன்
@maheswari.s38256 ай бұрын
வாழ்த்துகள் அண்ணா. இந்த வீட்டிற்கு குடி வந்து விட்டோம் என்று வீடியோ போட இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம்.
@jalalbatcha74356 ай бұрын
அல்லாஹ் கொடுக்கறதை யாரும் தடுக்க முடியாது அல்லாஹ் தடுக்கறதை யாரும் கொடுக்க முடியாது
@HarekrishnaAyclan6 ай бұрын
Nee paarthiya 😂😂😂
@Sabu131296 ай бұрын
@@HarekrishnaAyclanpoda sangi badu
@ZakirHussain-jb9lx6 ай бұрын
@@HarekrishnaAyclan மிக விரைவில் நீயே பார்க்கப்போவாய்
@HarekrishnaAyclan6 ай бұрын
@@ZakirHussain-jb9lx oombuthu 😜😜 Modi thoratha ma iruntha sari
நீண்ட ஆயூள் அரோக்கியத்துடன் நிரைந்தமகிழ்சியுடன் நிரைவானசெல்வத்துடன் உங்கள் குடும்பத்துடன் மிகமிக மகில்சியுடண் வாழவேண்டும் என்று மணமாற வாழ்த்துகிறேன் அண்ணா👑👑💐💐💐💐❤❤❤❤❤
@fluffycookie28443 ай бұрын
It's your hardwork you deserve it. Good luck to your family.
@shameema61072 ай бұрын
Masha Allah! Happy birthday 🎉🎉
@subramaniansethuramalingam84906 ай бұрын
கண்டிப்பாக நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் நல்லா இருப்பாங்க பாய். உங்களின் மனம் நிறைந்த, மனம் திறந்த பேச்சு நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
@HumanOnEarth06 ай бұрын
Yov Andha aalu Muslim names la irukura comments ku mattum like potu vechirukan ninga waste ah Ivan channel ah subscribe panni vechirukinga
@GèeTha-d5u8d6 ай бұрын
ஹாப்பி பர்த்டே அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை ஆனா எப்பவும் ஹாப்பியா சந்தோஷமா இருக்க இந்த தங்கச்சி கூட வாழ்த்துக்கள்
@omprakashprabhu53996 ай бұрын
நல்ல மனிதர்❤ வாழ்க வளமுடன் என்றென்றும்...
@premamurthys2042Ай бұрын
Happy Birthday sir and also congratulations for new villa all the best and may God bless you and your family with good health and happiness always
@navaskhannavas8896 ай бұрын
இறைவன் நாட்டிவிட்டால் எவராலும் தடுக்கவும் முடியாது கொடுக்கவும் முடியாது உங்கள் சேவை தொடரட்டும் உங்கள் உணவில் தரம் அல்லாஹ் வின் ரஹ்மத் உங்கள் மீது வாழ்த்துக்கள்
@nijamudeen84286 ай бұрын
Great inspiration speech Allah ungalukum unga family’s kum Neenda Aayul kodupanaga Ameen❤
@-io1gg6 ай бұрын
masha Allah 😍 really happy to see you like this may Allah bless you..
@abuumaraliАй бұрын
Masha Allah... Unga tube parthu thaan lifela first tym briyani seinji I served to my friends too... Romba supera vanthuchu.... romba thanks... you are very good chef trainer .. Allah sirapaaki vaipaanaga....
@differentquality21106 ай бұрын
ஐயா! பார்க்கவே அருமையாக உள்ளது. வெளிப்படையாக அனைத்தையும் எடுத்து சொல்றீங்க. வாழ்த்துக்கள்
@DH1N16 ай бұрын
True and real hardwork ur a 💯 genuine n inspiring human being .. success can be achieved at any age .. ur a great eg to this society .. may god bless you with more happiness great health and wealth 💪🏽💪🏽💪🏽👏🏽👏🏽👏🏽
@rufusirudayanathan12946 ай бұрын
Happy birthday brother. Great inspiration. God bless you
@ameerbasha34276 ай бұрын
Masha allah... ❤ Great advice to All future generation... Insha allah Allah swt give to more barakah to you & me... 🤲
@umaravi05076 ай бұрын
Thalaivare inu bayangurama kalakunga. Unga nala manasuku neenga inu super a irupeenga🎉💯
@kadherfeminakadherfemina2 ай бұрын
Masha allah🎉alhamthulilla, neenga unga family nallaierukkanum sir🤲 seirean
@sameeras27066 ай бұрын
Maashaa Allah, hearty congratulations ❤❤ I'm happy for you. May Allah bless you with the best of everything in life in this world and the hereafter. Aameen ❤❤
@godbless14473 ай бұрын
May allah bless u with all happiness and prosperity ❤
@FaisalViews_6 ай бұрын
Congratulations ❤❤
@srajadme6 ай бұрын
Congratulations Jabber bhai🎉🎉🎉
@ayshakareem85355 ай бұрын
உங்கள் திறமைக்கும் விடாமுயற்சி க்கும் நல்ல மனசுக்கும் தான் கிடைத்த வெற்றி. இறைவனுக்கே நன்றி.. மென்மேலும் வளர்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🌹👍
Masha allha first time I saw you are video it’s very use full for my life thanks a lot tc you all
@balark90136 ай бұрын
His growth is definitely not normal. There's no way he could afford villas, eight cars, and yachts in London and Singapore just by selling biryani, especially when his biryani is terrible. Something shady is definitely going on.
@mohammedsalman66782 ай бұрын
Masha allah Allah apke kamai me barkath aata farmaye Apko nazre bad se bachaye
@Mubee_vlog6 ай бұрын
Unga manasukku neenga nalla iruppinga, sikkiramave unga new home ku neenga ponumnu naaga ellarum kandippa dua seirom🎉
@bayanofbengaltamil1146 ай бұрын
Masha Allah Barakallah brother Melum melum valara vazhthukal
@srinivasank6136 ай бұрын
Congratulations 🎊 👏 💐 🥳 God bless you. Mikka magzchi
@beaulahrussell83676 ай бұрын
Many Happy Returns of the day dear bhai. Wonderful thought of investment for your family. May God bless you your business and your family. House is awesome. May God lift you up more and more. Ignore the discouraged comments. You are a humble human being. Don't worry God will be a provider, and complete your purchase and waiting for house warming ceremony.❤
@XuuduxCofof2 ай бұрын
Your such a genuine man.
@MohamedHassan-yv4ot3 ай бұрын
Masha Allah ❤ life la enum mela mela varanum. Insha Allah.. Ameen..
@vijibasker-py5wo6 ай бұрын
Happy birthday and congratulation jabbar bhai...feel so happy ...for u...
@sargunraj89336 ай бұрын
Congrats...bless you bro
@naramuganaramuga26996 ай бұрын
Valthukal bai wish you many more happy returns of the day
@virtualmypc68715 ай бұрын
உங்க வெள்ளை உடைபோல உங்க மனசும் நிச்சயம் நீங்க இன்னும் அதிக அளவில் வளர்ந்து வர இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் குடும்பத்தோட எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்
@singaivendan3695 ай бұрын
பாய் எல்லாம் வல்ல...நம் மூதாதையர்களின் அந்த ஆதி தெய்வமாகிய நம் சொந்த தமிழ் கடவுள் அந்த முருக பெருமானின் அருள் உங்களோடும் உங்கள் குடும்பத்தோடும் எல்லா காலமும் இருப்பதாக...பழனிவேல் முருகனுக்கு அரோகரா!?
@sajath31086 ай бұрын
Maa sha Allah Mabrook bhai. Hardworking is always give improvement
@varshana5726 ай бұрын
God bless you sir congratulations 🎉🎉🎉🎉🎉❤
@fathimazaynab91336 ай бұрын
Masha Allah BarakAllahu feekum bhai😊
@ranjaniraja31202 ай бұрын
All the best for your bright future. May god bless you and your wife and your lovely children. Wish you happy birthday
@roshanvythilingam8324 ай бұрын
Bhai உங்களுடைய எண்ணம் மிக நல்லது, கண்டிப்பாக நீங்கள் நினைப்பது அனைத்துமே நிறைவேறும் நீங்கள் மிக நேர்மையான மனிதர் உங்களுக்கு வெற்றி மட்டுமே மென்மேலும் வெற்றி பெற வேண்டும் bhai 🎁💝👍♥️🫂🫂🫂🫂🫂🫂♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@powerofislam34546 ай бұрын
ஹாய் உங்க பிள்ளைகளுக்கு மார்க்க கல்வியும் கற்றுக் கொடுங்கள் உலகத்தில் வெற்றி பெற்றால் போதுமா நாளை மறுமையில் வெற்றி பெற வேண்டாமா❤❤❤
@arttoheartbashapoovai1436 ай бұрын
Masha alla
@withmejoe91626 ай бұрын
Education is scam 😢
@seemamohideen47475 ай бұрын
So nice. Thank you 😎😎😎
@AshrafAshfaq5 ай бұрын
மறுமையின் சிந்தனையோடு வளர்க்க வேண்டும்,
@vetrichelvi36156 ай бұрын
Dry kitchen and wet kitchen ❤ Excellent Beautiful home Hearty congratulations 🎉🎉
@vaasuprasath16166 ай бұрын
Bhai❤ vaazhthugl 🎉🎉🎉.. Nan unga subscriber ah irukan 1000 subscribers irukumbothey... Romba nambikai ah vum inspiring ah iruku unga growth 👌👌👌
@utubeboss45326 ай бұрын
Projanam illa😂
@jazzieazzie66792 ай бұрын
Congratulations brother. I wish you more to come. Stay blessed with family always. I really admire life skills and the humanity you teach to kids.
@BadurudeenBadur-o3i5 ай бұрын
உழைப்பால் உயர்ந்த உத்தம மனிதர் ஜாபர் பாய் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுடைய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் நீங்கள் முடிந்த அளவுக்கு ஏழை எளியோருக்கு உதவி செய்து கொண்டே இருங்கள் உங்களிடம் உதவியின் வந்து யாராவது கேட்டால் இல்லை என்று எப்பவுமே மறுக்காதீர்கள் அல்லாஹ் உங்களுக்கு பர்க்கத்தை தந்து கொண்டே இருப்பான்
@murali_6196 ай бұрын
Be happy god bless you .congratulations ✨️ happy birthday bhai
@RevathiK136 ай бұрын
Congratulations bro happy to see you like this may God bless you more n more and achieve in your life
@mohammednooruddinkhan17076 ай бұрын
Congratulations 👏🎉 Jabbar Bhai . Fan from Bangalore ❤
@vimalaramesh22332 ай бұрын
God bless you always keep smiling every time you come to reach your goal
@D3VANDEV3606 ай бұрын
Congratulations 🎉👏
@shalinivijayakumar71136 ай бұрын
Great brother... congratulations 🎉 happy birthday, stay blessed and happy forever...
@IrfyAhmd6 ай бұрын
Masha allah allah will give you a healthy life and halal income....keep dua in 5 times prayer and thagazath prayer....... Hasbun allahu wa nimal wakeel
@ashalathaunnikrishnan57656 ай бұрын
Happy Birthday Anna.God Bless you
@naveensmith3106 ай бұрын
Neega appava kidaika unga pasaga luckydaan paathu paathu panrega inda house paata engalukum kuttyana budgetlayavadu alagana veedu vaaganumnu aasaiya iruku congrats sir
@amanahmed6162 ай бұрын
Mashaallah 👍 and Thabarakallah to you Brother
@sabarismanikandane-cz7mx6 ай бұрын
Jabbar bhai unga biryani pathu first time senjan nalla tasta vandhuruchu thanks 🎉
@revathisundar60196 ай бұрын
Congrats brother🎉🎉🎉
@sureshbabuchandrasekaran62796 ай бұрын
Congratulations Jabbar Bhai happy to see your success
@vasanthi12746 ай бұрын
வாழ்த்துக்கள் பாய் 🎉 எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
@sriganesh24843 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉 பல மடங்கு உயர வாழ்க வளமுடன் 🎉
@sharmilabhalakrishnan38486 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா super 👌 👍happy யா இருக்கு 🎉🎉🎉🎉
@robinp75236 ай бұрын
Congrats master🎉🎉
@Prakasraw60796 ай бұрын
Congratulations Anna.Gpod Luck
@arumugamchellapandiyan.66183 ай бұрын
Happy birthday and many many happy returns of the day boyy...
@pskchannel8662 ай бұрын
வாழ்த்துகள் ji உங்க மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும் கடவுள் இருகிறார்.
@asianfoodloversjourney.6 ай бұрын
Congratulations bhai
@5keerthana6 ай бұрын
how come you get this much money in very short period?
@RajKumar-jz4dr2 ай бұрын
Some one Black money investment becomes white money
@balark90136 ай бұрын
“Try his biryani, and you’ll understand why I believe it’s the worst ever. Despite the poor quality, it’s made him enough money to buy a villa. It’s unbelievable!”
@vimalaramesh22332 ай бұрын
Congratulations to buy the villa and Happy Birthday sir
Sir very nice msg. God bless you always always always ❤
@balark90136 ай бұрын
His growth is definitely not normal. There's no way he could afford villas, eight cars, and yachts in London and Singapore just by selling biryani, especially when his biryani is terrible. Something shady is definitely going on.
You seems to be supported by DMK benamis😂😂😂😂 Man can grow faster , but not bot this much within 1 year. 5 hotels in dubai, upcoming 2 hoteos in malaysia and usa. 2 yachts.. GMC yukon denali.. top model 10 crore villa 😂😂😂 Come on bhai. You are hardworking gud person no doubt. But there is mafia behind you supporting for the Franchise restaurants... Play safe business ✅🙏
@munvarbasha12046 ай бұрын
Alhamdulillah
@imt07772 ай бұрын
வாழ்த்துக்கள் பாய் மென்மேலும் வளர உங்கள் பயணம் தொடரட்டும்🎉👍🤝
@thurarajajeyachandran68883 ай бұрын
Many Many more happy returns of the day baay 🎉🎉🎉🎉🎉🎉🎉