Jabbar Bhai Restaurant Grand Opening By Subscribers and Staffs @ Abudhabi

  Рет қаралды 393,338

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Jabbar Bhai Biriyani Restaurant L.L.C
Al Gaz Tower - Airport Rd - near Adnoc Lube Station - Al Danah - Zone 1 - Abu Dhabi
maps.google.com/maps?q=24.471...
Ph: +971581450777
________________________________________________________
Check out these below best deals from Amazon!
Top Home Picks - Upto 75% off
amzn.to/3Hxbeax
Best of Home Furnishing - Upto 73%
amzn.to/48HJZ8V
(As an Amazon Associate, I earn from qualifying purchases)
Visit our website - www.jabbarbhairecipes.com
For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528

Пікірлер: 908
@murugeshm4475
@murugeshm4475 6 ай бұрын
வாழ்த்துக்கள் ஜபார் பாய் கடல் தாண்டி நமது பெருமையை நிலைநாட்டி இரண்டாவது ரெஸ்டாரன்ட் திறந்திருப்பது உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி அது எங்களுக்கெல்லாம் பெருமை தான் வளர்ந்தால் போதும் என்ற இக்காலகட்டத்தில் உங்கள் சமையலின் நுணுக்கங்களை எல்லாரும் கற்றுக் கொள்ளும் விதமாக சொல்லிக்கொடுத்து உங்கள் சப்ஸ்கிரிபர் அனைவருக்கும் வேலையும் கொடுத்து வாழ்க்கையில் முன்னேற இக்கால இளைஞர்களுக்கு சுயமாக உழைத்து முன்னேற உந்து சக்தியாக இருக்கும் உங்களுக்கு ராயல் சல்யூட் இது உங்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் கிடைத்த பெருமை வாழ்க வளர்க வளமுடன்
@Noyes920
@Noyes920 6 ай бұрын
தன் உணவகத்தில் பணி புரியும் அனைவரையும் தன் சொந்தங்களாக நினைக்கிறீர்கள் அதுவே உங்களை இன்னும் உச்சத்துக்கு கொண்டு செல்லும்......❤
@dubaidude7561
@dubaidude7561 6 ай бұрын
''இவரு எனது சின்ன வயசு ப்ரண்டு, இவருதான் எனது பேக் பொண்டு'' ன்னு Jabbar Bhai சொல்லும் போது கேப்டனையும் இப்ராஹிம் ராவுத்தரையும் தான் எனக்கு ஞாபகம் வந்தது .
@manojkumarkm6323
@manojkumarkm6323 6 ай бұрын
All the best jabber bhai, when are you opening in bangalore
@MPIsai
@MPIsai 6 ай бұрын
வாழ்த்துக்கள் bhaiii✨✨👍🏻🎊🎊
@MG-kz9ig
@MG-kz9ig 6 ай бұрын
Great Growing with friends
@elliyazelli6844
@elliyazelli6844 6 ай бұрын
Allah miga periyavan
@dubaidude7561
@dubaidude7561 6 ай бұрын
@@AZ-ze5xb 🤣🤣🤣
@farookfarook4764
@farookfarook4764 6 ай бұрын
உங்களின் அற்புதமான நிகழ்வு இது. ஜப்பார் பாய் அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் பரக்கத் செய்வானாக 👍
@ffpullingo5444
@ffpullingo5444 6 ай бұрын
நல்ல மனிதர் நீங்க நிறைய பேரு இதயத்தை சம்பாதிச்சு இருக்கீங்க நீங்க என்றென்றும் நல்ல வாழ வேண்டும் ரொம்ப சந்தோஷமா இருக்கு
@selvamt9379
@selvamt9379 6 ай бұрын
நீங்கள் வாழ்வில் பல்வேறு உச்சங்கள் அடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் பாய்......
@whatsgoingon261
@whatsgoingon261 6 ай бұрын
Employees a vechu shop open panenga parunga, nenga great Bhai. Engayum ipdi nanga pathathila
@glorychristina5151
@glorychristina5151 6 ай бұрын
I cried watching the whole video thinking just about his humbleness....how much of importance he gives for his employees....they cut the ribbon...how happy each of them must have felt . Jaffar bhai is a great human . Huge love and respect for him from UK.
@mkrabdul
@mkrabdul 6 ай бұрын
you will be crying more when you r in dubai after seeing his price and taste.
@Anu-cd1dy
@Anu-cd1dy 6 ай бұрын
​@@mkrabdul😂😂
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 6 ай бұрын
Congratulations Jabbar Bai for the New Branch opening 🤝👍👏👏
@satheeshkumar.d3381
@satheeshkumar.d3381 6 ай бұрын
வளர்ச்சிக்கு மறு பெயர் ஜப்பார் பாய். மதிப்பு மரியாதை தன்னடக்கம்..வாழ்த்துக்கள் அண்ணா.
@muhammadkamarrdeenn2754
@muhammadkamarrdeenn2754 6 ай бұрын
அன்பு சகோதரன் ஜப்பார் பாய் மிக்க மகிழ்ச்சி இன்னும் சிறப்பா ய் வளர மனமார வாழ்த்துகிறேன் அத்துடன் நிறைய தாண தர்மங்களை செய்யும்படு தயவாய் கேட்டுக் கொள்கிறேன் எல்லாம் வள்ள இறைவன் இன்னும் பறக்கத்து ( விருத்தியை) உண்டாக்குவானாக
@Gokisna99
@Gokisna99 6 ай бұрын
உணவகத்திறகு வந்தவங்க போல தெரியல, ஏதோ விருந்திக்கு வந்தோரை வரவேர்ப்பது போல இருக்கு, மிக்க மகிழ்ச்சி!!!!
@ZMEditingTech
@ZMEditingTech 6 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉💙❤️ ஜப்பார் பாய் அவர்களே..! இன்னும் எதிர் பார்க்கிறோம் 🔥
@user-qy3zi7wz3f
@user-qy3zi7wz3f 6 ай бұрын
yes❤
@APChidambaram-rs5xf
@APChidambaram-rs5xf 6 ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤ மேன் மேலும் வளர வேண்டும். இதயம் கனிந்த வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் பின்தொடராளி.
@servantofallah5721
@servantofallah5721 6 ай бұрын
Asalamu alaikum, Alhamdulillah, Maasha Allah 🤲, congratulations bro happy to see keep going on 🤝👌👍👏👏👏
@wepshyam
@wepshyam 6 ай бұрын
This is the best shop opening celebration. Staffs opening the restaurant is a big blessing!!!
@Basumathavan
@Basumathavan 6 ай бұрын
அருமை நண்பரே ❤❤❤❤ மனமார்ந்த வாழ்த்துகள்... கடவுளின் துனை நல்ல மனிதர்களின் நட்பு... தங்களையும் தங்களை நம்பி உள்ளவர்களையும் உயர்த்தும்.... ஆண்டவனின் ஆசீர்வாதம் எப்பொழுதும் கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ் துணை இருப்பார் ❤❤❤❤❤❤
@MunnaFahmeeda1989-ij1cr
@MunnaFahmeeda1989-ij1cr 6 ай бұрын
14:53 super zabardast opening bhai congratulation
@What_Nxt
@What_Nxt 6 ай бұрын
Masha Allah Masha Allah, Mabrook jabber bhai, may ALLAH swt give barakah in your health and wealth insha Allah...Aameen
@rizlanriri7912
@rizlanriri7912 6 ай бұрын
Great men creat tough time very well done jabbar Bhai From Sri Lanka🇱🇰
@LIMITED_ACCESS-w
@LIMITED_ACCESS-w Ай бұрын
Me too I am from KANDY❤❤❤
@raagavendaran
@raagavendaran 6 ай бұрын
Bhai, very happy Bhai. Congratulations... Almighty God will bless you more and more. Please be kind always as you are now.
@imtiazkhan394
@imtiazkhan394 6 ай бұрын
Ma sha Allah... may Allah bless with more success to Jabbar Bhai.. Ameen
@moonsakthivlogs1589
@moonsakthivlogs1589 6 ай бұрын
வாழ்த்துக்கள்.. 💐 ஜப்பார் பாய்... அபுதாபியில்...கானும்போது மகிழ்ச்சி..
@gangstergani
@gangstergani 6 ай бұрын
A person who knows how to treat his employees and know how to get the work done. Congrats bhai 👏
@duraimani3919
@duraimani3919 6 ай бұрын
இதே போன்ற மகிழ்ச்சியுடன், மேன் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் 🎉🎉
@tamilsafari
@tamilsafari 6 ай бұрын
🎉🎉🎉 மேலும் பல கிளைகள் திறந்து மிகப்பெரிய உயரத்திற்கு செல்ல எல்லாம்வல்லஇறைவனிடம் பிரார்த்தனை செய்கின்செய்கின்றேன்...🎉🎉🎉❤❤
@sarinamohdalisarina353
@sarinamohdalisarina353 6 ай бұрын
Alhamdulillah & Congratulations Jabar Bhai
@shafuhoney
@shafuhoney 6 ай бұрын
Alhamdulillah... Happy to see the grand opening... Insha Allah waiting to see yr restaurant opening all over the world, n the way u treat the people n yr staff is excellent... Tears roll out.. Insha Allah if I cum UAE l ll visit yr place with my family...
@SanoonMHaniffa
@SanoonMHaniffa 6 ай бұрын
I guess simplicity and being down to earth are what make Jabbar Bhai so successful.
@NishaNisha-sc8md
@NishaNisha-sc8md 6 ай бұрын
Congrats Jabhar bhai💐On ur new shop opening.i'm so happy about it, May u accomplish all ur goals in the future 🙂👍
@pattabiramanbalaji5409
@pattabiramanbalaji5409 6 ай бұрын
Jabbar Bhai...Am very impressed on your way that your treatment to staff....i will be at Dubai on next month...will come and meet you in person...but being a Brahmin., i will not have any Briyani..Your humbleness is Great...We will talk in person....
@allenbruce1949
@allenbruce1949 6 ай бұрын
Dear Jabbar Bhai, I'm a loyal customer, and I've noticed that your Biryani prices are slightly higher compared to other restaurants. Additionally, when requesting extra rice, your staff usually denies it. In most Dubai restaurants, even smaller ones, providing extra rice is common and helps keep customers happy. When traveling a long distance to your shop, these small details can be a bit upsetting. I suggest considering this feedback to enhance overall customer satisfaction.
@AZ-ze5xb
@AZ-ze5xb 6 ай бұрын
Cheap things no good and good things no cheap but extra rice should be given if curry is balance ask the staff what reason they are not giving extra.
@FoodAreaTamil
@FoodAreaTamil 6 ай бұрын
Sorry for inconvenience we will do our best 😊
@Danish7862
@Danish7862 6 ай бұрын
Brother can u help me ? I am finding job in UAE can u contact with jabbar bhai to talk he has open restaurants may be hw has any vancncy in his restaurant 🙏
@shifnafarwin2284
@shifnafarwin2284 6 ай бұрын
My husband also need a job opportunity. Sir do u have a job
@nagaraj4909
@nagaraj4909 6 ай бұрын
நமக்கு கீழ இருக்குறவங்கல நாம நல்லா பாத்துகிட்டா நமக்கு மேல இருக்கிறவன் நம்மள நல்லா பாத்துப்பான் ,இவருக்காக எழுதப்பட்ட வார்த்தை
@shantisoma5414
@shantisoma5414 6 ай бұрын
Congratulations sir. Best wishes to both of you. Blessings
@acmfassyy
@acmfassyy 6 ай бұрын
Alhamdulillah Best wishes to you Jabbar Bhai I’m from Scotland Insha I’ll visit your restaurant soon.
@fathimamusharrfa3372
@fathimamusharrfa3372 6 ай бұрын
Congratulations 🎉🎉jabbar bhai melum melum walara walthukkal
@seekimheng8929
@seekimheng8929 6 ай бұрын
Congratulations jabber Bai for 2nd branch opening in UAE 👍👌🙏❤
@vgurunathankarthik
@vgurunathankarthik 6 ай бұрын
🙏 என்றும் எளிமையாக ஒரு அற்புதமான மாமனிதர் ❤
@veerappanmanimaran4376
@veerappanmanimaran4376 6 ай бұрын
Congratulations Jabbar Bai. You are a great human. The boss always keeps their employees happy to see the growth. You're doing that. Appreciate. keep going...👍
@maanaturals8349
@maanaturals8349 6 ай бұрын
Alhamdulillah congratulations 🎉🎉🎉 Best Regards Maa Naturals
@carolinemetreetas7976
@carolinemetreetas7976 6 ай бұрын
May Almighty Living God bless you abundantly Jabbar bro, next you start one more branch in Singapore to because you r a humble person ,God is going to bless you bless you & your family and do also your staffs.
@bubblyboy04
@bubblyboy04 6 ай бұрын
🎉 Congratulations Brother I am so happy to see you Grow in the Biriyani Industry .Will you be coming to Bangalore I live there in Yeswanthapur i follow all your videos.
@adampasha4495
@adampasha4495 6 ай бұрын
Assalamu alikum Jabbar Bhai congrats Masha Allah 🎉🎉🎉🎉
@ragsujlife
@ragsujlife 6 ай бұрын
Bhai you know what none of your subscriber won't have commentes this way....Guys like me ...Jabbar Bhai is true hearted man...now I think he has good money but still he makes it to the point where he does that with love.... Insha Allah...❤❤❤❤❤
@Review_Guru
@Review_Guru 6 ай бұрын
Hearty Congratulations 🎉 all the way from Sydney, Australia - let’s connect sometime soon and work on bringing the brand to Australia and NZ.
@PerithuKel
@PerithuKel 6 ай бұрын
Enga jabbar bhai vallarchiya pakkumpodu romba santhoshama irruku, vazhga valamudan bhai.
@mohamediyoob2988
@mohamediyoob2988 6 ай бұрын
மாஷா அல்லாஹ் உங்கள் வளர்ச்சி என்றும் தொடர வாழ்த்துக்கள் அல்லாஹ் உங்களை மேன்மேலும் உயர்த்துவனாக
@zasonzason9803
@zasonzason9803 6 ай бұрын
ASSALAMU ALAIKKUM..SUBHANALLAH, ALHAMDULILLAH, ALLAHU AKBAR.. MASHA ALLAH.. CONGRATULATIONS & ALL THE BEST.. TAKE CARE.. STAY SAFE.. THANKS BHAI.. FROM MALAYSIA..
@HLK22
@HLK22 6 ай бұрын
Maa shaa alla, Congrats bhaaai🎉🎉🎉🎉❤❤ Bhaai mic konjam noicy aaah irukku bhaai
@THAMIZHCOOKINGCHANNEL
@THAMIZHCOOKINGCHANNEL 6 ай бұрын
Bhai You are a Great Inspiration for many of us ❤😍 Congratulations 💐💐💐💐
@naveednaveedsallu9878
@naveednaveedsallu9878 6 ай бұрын
Jabar bhai great human being. Mashallah. Congratulations.
@fatimahjahan1293
@fatimahjahan1293 6 ай бұрын
Alhamdulillah. Congratulations to Jabbar bhai and company.
@Dubaitamilan5
@Dubaitamilan5 6 ай бұрын
Congratulations.🤝மென்மேலும் வளர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் bhai…💐💐💐
@ravishankarj89
@ravishankarj89 6 ай бұрын
Congratulations Jabbar Bhai & Team ✌️✌️👍👍🤙🤙
@mhmdramzanxofficial
@mhmdramzanxofficial 6 ай бұрын
Masha Allah ❤ Congratulations 🎉 I'm So Proud To be Fan Of You Love From Sri Lanka ❤🎉
@roseydsouza9735
@roseydsouza9735 6 ай бұрын
Congratulations from Sydney, God bless your hard work and May you keep progressing
@nithyasankar2073
@nithyasankar2073 6 ай бұрын
Sir congratulations
@poorniman840
@poorniman840 6 ай бұрын
Congratulations Bai iam proud to be a channel starting stage subscriber. I feel iam winning .
@teaoftuty
@teaoftuty 6 ай бұрын
Maasha Allah la hawla wa la quwwatha illah billah 😊 congratulations 🎉
@venkataramana8686
@venkataramana8686 6 ай бұрын
Congratulations JABBAR BHAI... You are a great soul, you will reach great heights for sure, GOD BLESS YOU🙏
@georgevincent102
@georgevincent102 6 ай бұрын
ஜாபர் Bhai உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களை நான் KZbin channel ல முதல் முதலில் பார்க்கும் போது முதல் இன்று வரை சிறிதும் மாறாமல் அதே குணத்துடன் இருப்பது என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இப்படி ஓருவர் இருக்க முடியுமா? இவ்வுலகத்தில் என்று நினைக்கும் போது கண்டிப்பாக இருக்க முடியும் அது ஜாபர் Bhai என்று நான் உங்களை தலைவணங்கி சொல்லுவேன்.நான் உங்களின் மிக மிக மிக பெரிய ரசிகர் என்பதை விட உடன்பிறப்பு என்று சொல்வதையே மிக மிக பெருமையாக கருதுகிறேன்.ஏனென்றால் தொழில் ரகசியத்தை பாதுகாத்து பெரிய ஆளாவோர் மத்தியில் அந்த தொழில் ரகசியத்தை அனைவருக்கும் கற்றுக் கொடுத்து தானும் வளர்ந்து ஜாதி மத வேறுபாடின்றி அனைவருக்கும் சொல்லி கொடுத்து அவர்களையும் வளர்த்து விடும் அந்த மனம் இருக்கே இன்ஷாஅல்லாஹ் என்றும் உங்களுடன் இருந்து எங்களுக்கு அருள் பாவிக்கின்றார் என்பது நான் கண்ட உண்மை.ஏனென்றால் உங்களால் தொழிலை கற்றுக் கொண்டு நல்ல நிலைமைக்கு வந்தவர்கள் ஆயிரமாயிரம் பேர்.கண்டிப்பாக உங்களை வாழ்த்துவோர்களை அந்த அல்லாஹ் ஸ்தானத்தில் வணங்குபவர்கள் ஏ அதிகமானோர்.வணக்கம் மக்களே நான் உங்கள் ஜபார் Bhai,டி சாப்பிடலாமா அந்த சிரிப்பு.உண்மையாக உங்களின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன்.ஒரு முறை உங்களிடம் பேச ஆசைப்படுகிறேன் நேரம் இருந்தால் என்னை 9500333430 என்ற நம்பருக்கு அழைக்கவும்.நான் மிகவும் சந்தோஷப்படுவேன்....
@mohamedyusuf4687
@mohamedyusuf4687 6 ай бұрын
@yaserarafath5907
@yaserarafath5907 6 ай бұрын
Staff in limousine awsome jabbar bhai…intha idea ku ungaluku special salute
@rojamujeeb2
@rojamujeeb2 6 ай бұрын
Masha Allah.....👍
@user-cx6ci8vf9e
@user-cx6ci8vf9e 6 ай бұрын
Assalamualaikum bhaiya..congratulations
@kavithadarmalingam9273
@kavithadarmalingam9273 6 ай бұрын
Congratulations Jaffar Bhai sir 🎉🎉❤😊
@saburabegum9538
@saburabegum9538 6 ай бұрын
Alhamdullillah May Allah the Almighty bless you
@kvishva
@kvishva 6 ай бұрын
வாழ்த்துக்கள் பாய் & கோ, தாங்கள் மேன்மேலும் வளர இறைவனை வேண்டி கொள்கிறேன் நன்றி 🙏
@kgnstory6888
@kgnstory6888 6 ай бұрын
Mashallah 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-rw9fc5my2m
@user-rw9fc5my2m 5 ай бұрын
உங்கள் வளர்ச்சி மேலும் தொடர எனது அன்பான வாழ்த்துக்கள்
@rifayca
@rifayca 6 ай бұрын
barakhallah bhai.....
@hasanpasha809
@hasanpasha809 6 ай бұрын
Congratulations bro barakallahu lakum
@ayesha_78627
@ayesha_78627 6 ай бұрын
Hearty congratulations Masha Allah
@Vframesvinothkumar
@Vframesvinothkumar 6 ай бұрын
congragulations good move and many more to open....
@mansurkhan265
@mansurkhan265 6 ай бұрын
Congratulations jabbai bhai...Masha Allah...
@mohammedimtiyazdulvi9208
@mohammedimtiyazdulvi9208 6 ай бұрын
My Hearty congratulations to U Jabbar Bhai. May Almighty Allah bless U always with good health. Stay blessed always.❤❤❤❤❤❤
@mubarakcs297
@mubarakcs297 6 ай бұрын
Super jabbar Bhai happya irukku melum melum ennum restaurant open pannanum enaku oru velai vedom
@anwarm1628
@anwarm1628 6 ай бұрын
Masha Allah Best Wishes Jabbar Bai. Advance Wishes For your Future Wishes in this Business 🎉🎉🎉
@fainasraisoon3964
@fainasraisoon3964 6 ай бұрын
Ma sha Allah❤ Congratulations🎉
@sharifsharif3043
@sharifsharif3043 6 ай бұрын
Masha allah ungala pakkumbodhu romba sandhosama irukku bhai vazhthukkal🎉❤
@gurulathans
@gurulathans 6 ай бұрын
Congratulations bhai. Happy for you for the new restaurant. More and more restaurants to come. You are creating a Chennai style biryani movement and your restaurant will be across the globe.
@Ranger774
@Ranger774 25 күн бұрын
Actually i don’t understand the language, But i saw the whole video just for this Gentleman…. So Humble, So Polite, So Graceful….! GUB
@rumaiznazeerful
@rumaiznazeerful 6 ай бұрын
Masha allah ..tabarakallah🎉
@ladybird4126
@ladybird4126 6 ай бұрын
Masha Allah vaalha valamudan
@tjhvlog
@tjhvlog 6 ай бұрын
Masha Allah...❤ Congratulations to jabbar bhai ❤❤❤❤ Insha Allah everything successful from Allah ❤
@islamicchannel_124
@islamicchannel_124 6 ай бұрын
Assalamu alikum Jabbar uncle congratulations 🎉 for new branch opening
@sathya9188
@sathya9188 6 ай бұрын
Congratulations 🎉🎉
@roshanvythilingam832
@roshanvythilingam832 6 ай бұрын
Congratulation bai Halhamdalilllah ❤❤❤❤❤insha allah
@venkatesand8821
@venkatesand8821 6 ай бұрын
Congrats for your growth and 2 nd shop. Ellathayum transparent-a vechchi ellarum grow aaganumnu ninaikrathala, you are also growing. Seriously want to eat your Briyani. Also, opening your shop with your staffs shows how much you respect the workmanship. I just have a simple comment: why does it say “since 1951”?! Eppo kada aarambicheengalo antha year thaane podanum because puthusa varavanga mislead aavanga, they’ll think this shop is there since 1951.
@jom3340
@jom3340 6 ай бұрын
Innum neraya peruku neenga velai kudukanum bhai ❤ heartily congratulations bhai🎉❤
@user-mg4zb8jz5e
@user-mg4zb8jz5e 6 ай бұрын
ஜாபர் அண்ணனின் கடை திறப்பு விழாவும், தொழில் வளர்ச்சியும் பார்க்கும்போது... நானே வளர்ச்சி அடைந்ததாக நினைக்கிறேன்... நல்லா இருங்கள் .... சிவாயநம சிவாயநம.... வாழ்க நற்பண்பு....
@MK-ei3pl
@MK-ei3pl 6 ай бұрын
The last line, varamudiyalanalum channel la solli kudutha maari senji saapdunga... Neenga great Bhai...insha Allah
@thaheerkhan434
@thaheerkhan434 6 ай бұрын
Masha Allah
@user-nx3wi1nd7i
@user-nx3wi1nd7i 6 ай бұрын
Masha Allah jabbar Bai may Allah shower his blessings with rahmath and barakath and a healthy long life
@a.mansoor9934
@a.mansoor9934 6 ай бұрын
Mashallah ,🤲🤲🤲🌹🌹🙂🙂😊
@mohamedroshan2393
@mohamedroshan2393 6 ай бұрын
Such a motivational video nana. Im so happy about your growth. Masha allha innum niggal valara eraivaniddam pirarthikireen❤❤❤❤. Frm srilanka
@muthukumararunachalam6344
@muthukumararunachalam6344 6 ай бұрын
Finally had today lunch at your new restaurant at Abudhabi! Very nice authentic Chennai biryani!!!
@Shaahid7k2
@Shaahid7k2 6 ай бұрын
Masha Allah…🎉🎉🎉Mabrook
@jayannlag
@jayannlag 6 ай бұрын
Bhai customers Kita pesuratha parkum bothu nanga Enga family oda bhai eh meet pandrathu pola visual theriyuthu….. Ithey happiness g.p. Muthu eh santhikum pothu irunthathu. KZbin la Nan parthathula Rendu worth Aana manithargal.
@user-yo6mj5bc8z
@user-yo6mj5bc8z 6 ай бұрын
Masha allah
@rajeevrajan9996
@rajeevrajan9996 6 ай бұрын
Wow 🙏👌👌👏👏👏👍👍🙏 Masha Allah Jabbar bhai 🙏🤲🧎‍♂️ Superb location 👍👍👏👏👏👌👌 My old building 🤗🤗🤗 Vazhuthukal paaalaaaa Musafah vaaanga and open next branch at Abu Dhabi , thank you
Abudhabi New Restaurant Vlog with Subscribers...
12:59
Food Area Tamil
Рет қаралды 161 М.
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 38 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 195 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 3 МЛН
GOAT-ல Thalapathy Vijay கூட  நான்😍What if Rajini Sings Kanmani Anbodu😱Jayaram's Mind Blowing Mimicry
14:00
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 2,3 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН