Hi Bhai, I want to thank you so much....Sep 17 sunday enga veetula oru function....we prepared mutton briyan, bread halwa, chicken 65.....elamey ungaloda videos parthu quantities note panit oru 50member ku etha pola senchom enga veetula my family alone...relative sapitu elamey rmba superb ah irunthuchu sonaga...so I want to share those credits with you.....Thank you so much Bhai..
@pravinvino2298 Жыл бұрын
தானும் உயரனும்…அடுத்தவங்களும் உயரனும்…உங்கள் மனம் போல் ஏதுவும் வராது அண்ணா❤️🥰
@Nothings2189 ай бұрын
இது தான் இஸ்லாம் 😊
@thanasekaranc25219 ай бұрын
இது நல்ல மனித பண்பு....
@thanasekaranc25219 ай бұрын
@@Nothings218நீங்கள் இவர் செய்யும் நற்செயல்கலை இஸ்லாத் உடன் ஒப்பிட தேவை இல்லை..... ஏன் எனில் இஸ்லாத்தின் பெயரில் மனிதர்களை அழிக்கும் மிருகங்கள் கூட இருக்கிறார்கள் இதை என்ன என்று சொல்வது..... இஸ்லாம் மதம் ஒரு நல்ல மார்க்கம்.... ஆனால் அனைத்து மதங்களிலும் இவர் போன்ற நல்ல மனிதர்கள இருக்கிறார்கள்.....
@Nothings2189 ай бұрын
@@thanasekaranc2521 அதான் இஸ்லாம் bro
@Nothings2189 ай бұрын
அதன் இஸ்லாம் bro
@sahayajohnson Жыл бұрын
இன்னும் என்னவெல்லாம் செய்து அசத்த போறீங்க என்று தெரியவில்லை மிக சிறப்பு வாழ்த்துகள் ஜப்பார் பாய்
@gangaacircuits8240 Жыл бұрын
மதுரையின் அடையாளங்களில் முதலாவது மீனாட்சி அம்மன் கோவில் இன்னொன்று ஜிகர்தண்டா. அதை எளிமையாக செய்து காட்டியதற்கு நன்றி . காலை வணக்கம் ஜப்பார்பாய் சார்.
செம சூப்பர் பாய் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி உங்கள் வீடியோக்களை அதிகமாக டவுன்லோட் செய்து ஏற்றி டிவியில் போட்டு குடும்பத்தோடு இதுபோல் பிரியாணி செய்து பார்க்க வேண்டும் ஜபார் பாய் என்பவர் இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று அவர் அனைவருக்கும் சொல்கிறார் நாமும் இதுபோல் செய்து பார்ப்போம் என்று அப்போதே இரண்டு வருடத்திற்கு முன்பே செம்மையாக பிரியாணி வந்தது செய்து அதன் பிறகு உங்கள் வீடியோவை பார்த்து பார்த்து செய்து வீட்டில் வேணுங்க போர் செய்து பார்த்துக் கொண்டே சாப்பிடுவோம்❤❤❤❤❤❤
@sithyrohita5096 Жыл бұрын
Good job. Allah bless you take care I'm from sri lanka Colombo
@KarishmaMafaz8 ай бұрын
Assalamalaikkum alaikum jabbar Bhai Masha allah very good
@rajeshwarihariharan805 Жыл бұрын
உங்கள் குரல் அருமை👍👍...
@ll-ti8ej Жыл бұрын
On seeing your mind my mind goes positive. This is only the divine.
@dhanamm147610 күн бұрын
Hi ma very nice teach
@Sharmila281210 ай бұрын
Na innaikutan videos pathen.pathathum subscribe panniten Ana next videoslam pakura apo.neenga senju nanga sapta nalla irukumnu thonuchu😂enjoy pani sapidalam
@mdujigarthanda2302 Жыл бұрын
Good From Madurai famous jigarthanda shop
@haripranesh3308 Жыл бұрын
Bhai, have tried your ½ kg chicken Vadi biriyani & Kathrikai pachadi last weekend. Both came out very well. Family enjoyed it and appreciated it. To be honest I'm cooking non-veg for the first time. The step by step explanation and measurements are superb. Stay blessed Bhai with all health and goodness..
@sheiksharmi2417 Жыл бұрын
Ameen
@rosalixaverpraisethelord9121 Жыл бұрын
Sema recipe bhaai.wow tongue sweating. Congratulations. All the best go ahead.👌👌👋👋🌹🌹💐🌷💐
@arunmanjini158010 ай бұрын
வீட்டில் செய்து பார்த்தேன் நன்றாக இருக்கிறது.
@rislymuhamed297 Жыл бұрын
Assalamualaikum wwbt Masha ALLAH Very Good 😍👌👍
@987sai Жыл бұрын
Enga ooru madurai vilakkuthoon Famous jigarthanda mari irukkama bhai. Inga vera level la irukkum..
@arecipeschannel Жыл бұрын
Wow amazing 😊😊😊
@venusstudio2744 Жыл бұрын
மிக சிறப்பு வாழ்த்துகள் ஜப்பார் பாய்
@skhan-kx7gw Жыл бұрын
Ass salamu alikum Anna Videos ellam romba nalla iruku Anna ungalute oru help kettom Aana rply ile
@NARUTO_6730 Жыл бұрын
எனக்கும் துபாய் வந்து உங்க restaurant kku வந்து பிரியாணி சாப்பிடணும் போல் இருக்கு ஆனா காசு இல்லயே 😢😢 பாஸ்போர்ட் இல்லயே🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@jeevajothi8845 Жыл бұрын
😂
@mohamedanas66669 ай бұрын
Nallathu kaasa waste Panna ventam😂😂
@மாற்றம்-ஞ6ண Жыл бұрын
Bhai ungaluku theriyama solriga a antha paal sunda kasuvathalthan antha colour varuthu? Nega biriyani la periya aala a irukalam jigarthandana nangatha ethaiyum theriyama sollathiga
Thank you so much sir I try your 2k chicken biriyani. Perfect sir. It's came out well sir so happy very easy way and no more hard to cook. Everyone like it alhamdulillha. Thank you . I am from sri. Lanka living Italy.
@sakthivelparthasarathy4287 Жыл бұрын
Nicely explained ❤❤
@geethasriram4761 Жыл бұрын
Superb sir 🎉🎉
@betterfeeling-jf3ez Жыл бұрын
Intha kitchen a vittu veliya vanthu vedio pannunga bhai😊😊😊
@TheNisar12310 ай бұрын
Assalamu alaikum I always like simple way of teaching cooking.❤.Great .
@sudhakarsriram6020 Жыл бұрын
Bro vara level 🤤 Morning time la oru ARUMAYANA PATHIVU❤️😍
@redlips1423s10 ай бұрын
Superb sir
@MahendranHema-f8r Жыл бұрын
ஜிகிர்தண்டா குடிக்காத வர்கள் இந்த வீடியோ மூலம் பயன் பெறுவார்கள் வாழ்த்துக்கள் பாய்
@MahendranHema-f8r Жыл бұрын
வாழ்த்துக்கள்
@syedahmed9243 Жыл бұрын
Assalamu alaikum jabbar bhai. I am watching your receipe videos. Any vacancy in your dubai restaurant for my son
@sabi6954 Жыл бұрын
Wow…😊
@ManikandanP-u4y Жыл бұрын
Good morning bhai birayani entha brand rice best ga bhai ples😊
@thapthialagesan180610 ай бұрын
கோவா என்றால் என்ன சகோ
@Rehanabathool Жыл бұрын
Super but ice-cream nenga ana flavor add panenga nenga solunga lite orange coloura thayridu nenga add pana ice-cream la
@Fathimaskitchen31310 ай бұрын
Adipoliyayitund jil jigar👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@sathishkumarkumar8738 Жыл бұрын
Arumai Jabbar bhai 👌
@malinisharma8255 Жыл бұрын
Supera irukku thambi ungal samayel ellame
@rohinimei1576 Жыл бұрын
Super Anna jil jil jagar thanda very tasty 😋 & yummy
@shobaraju69079 ай бұрын
Ennaium samayal velai ku serthukonga sir
@ramsinaaramsinaa3431 Жыл бұрын
U r inspiration to all peoples🎉🎉🎉🎉🎉
@RukhaiyaKhanam-h5d Жыл бұрын
Assalamualaikkum bhai iam Waiting thank-you bhai my favarit meendum thank you
super bhai.. busy erukurdu yapdi .. at the same time business management pandrudu yapdi antu oru vlog podungo bhai..
@syedfayaz578910 ай бұрын
jiggarthanda oru 1lit recipe podunga bhai
@lakshmanan175 Жыл бұрын
Hi anna I'm lakshmanan From Salem.Tamilnadu. Behindwood la unga vedio pathen romba nalla irunthathu. Hotel super. Unga staff pathi soninga. Yenaku work ila anna. Unga hotel la job kedaikuma. Unga replay kaga wait panuven anna..
@ramyabalajee401310 ай бұрын
Tqsm 🙏 very useful....
@karthikn862410 ай бұрын
Sugar Ulla kova setha .....Sakkarai add pannanuma annaa
@bazjazz8405 Жыл бұрын
We just love this man!
@nasreenbanu8017 Жыл бұрын
Assalamualaikum I'm ur big fan sir
@PremJR739 Жыл бұрын
Super anna❤😊
@blandinaljustin7794 Жыл бұрын
Super Bhai. GOD bless you abundantly. 🎉
@Santhoshlastmanstanding00710 ай бұрын
அண்ணா,பாதாம் பால் செய்முறை போடுங்க ப்ளீஸ்
@padmasrinivasan983710 ай бұрын
Yr speech is perfect
@marynelson382 Жыл бұрын
So yummy
@noorudheen5369 ай бұрын
Semma bhai ❤
@basheer7061 Жыл бұрын
Assalamalaikum jabbar bhai supper jigar thanda
@sharmilaalexander5781 Жыл бұрын
Yummy yummy 😋
@umamaheswari7165 Жыл бұрын
Very nice ❤❤❤❤❤❤
@yaseenmecca293310 ай бұрын
Masha allah
@sathisvitchuvlog10 ай бұрын
Bhai is my kindly request 🙏 It's not jigarthanda Madurai vilakkuthoon la poi saptu parunga Original ah irukum Antha taste engaum kidaikkathu I'm not Madurai district.. But love Madurai ❤.
@Mub1989 Жыл бұрын
👌 super bhai
@anusialee720910 ай бұрын
What is kova ist batter?
@SumathiE-pe2ly Жыл бұрын
Anna manasukku evvalav kastam irunthalum ugga video paakumpoodhu manasukku santhosama iruku anna
@akshayraju484 Жыл бұрын
Bhai pulianthope Putina pachadi for briyani recipe Pls tell me
@dineshvlogviews9182 Жыл бұрын
1st like 1st coment from AP
@azeesazees69933 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
@shreegopalan5025 Жыл бұрын
Jabbar Anna badam pisunu, gova, appadina enna jamma TQ 🙏🙏🙏