ஊர்காவற்றுறை மிகவும் காய்ந்த இடமாகத்தான் தென்படுகிறது இருந்த போதிலும் பார்க்க கூடிய இடங்களும் காணப்படுகின்றது
@railwayenthusiastintamil3 жыл бұрын
அருமை அண்ணா 😀❤️❤️ அந்த சேதமடைந்த படகுகளை பார்க்கும் போது தமிழகத்தில் உள்ள மீனவர்கள் மிகவும் கஷ்டப்பட்டுகிறார் 😔😔 ஊர்காவற்துறை என்பது ஒரு அரசு துறைகளில் ஒன்று என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் ஊர்காவற்துறை என்பது ஒரு ஊர் என்பதை எனக்கு புரியவைத்தமைக்கு நன்றி அண்ணா 😀❤️❤️❤️ Viewed started from 30 seconds.
@prakalya23213 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ.... எவ்வளவு அழகான இடங்கள் இந்த பதிவில் உள்ள இடங்களில் சுற்றுலா தலங்கள் அமைத்து விடுதிகள் கட்டி நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய உணவகம் என்பன அமைத்தால் உலகின் முதல் தர சுற்றுலா நாடாக இலங்கை இருக்கும்.நீங்கள் பார்த்த இடங்களில் 1980 க்கு முன்னர் தமிழ்மக்கள் நிறைய பேர் வாழ்ந்தார்கள்.இங்கு கிறிஸ்தவ மதத்தினர் அதிகம்.9க்கு மேற்பட்ட தீவுகள் கடல்வளத்தால் சூழ்ந்த பிரதேசம்.அருமையான பதிவு வரவேற்கிறேன்.இப்படி எல்லா இடங்களையும் சென்று பார்த்து அந்த மக்களின் வாழ்வியல் முறையை பதிவு செய்யவும்.இன்று மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருக்கிறது.வாழ்த்துக்கள் சகோ நன்றியுடன்....
@newtamilboy3 жыл бұрын
கடல்கோட்டையை பார்க்கமுடியாதது கவலை ஆனாலும் நிறைய இடங்களை பார்க்கமுடிந்தது நன்றி
@sothivadivelshanmuganathan39393 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி யெசி. பதிவிற்கு மிக்க நன்றி. Congratulations from Netherlands
@karudan83 жыл бұрын
மிக்க நன்றி ஜெசி அண்ணா உங்களோடு பயணம் செய்த அனுபவம் புதிதாய் இருந்தது. ♥️
@krishnamanojyadav45173 жыл бұрын
Very beautiful very good very Thanksgiving
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@shanmugarajashanmugaraja24983 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் இந்தியா தமிழ் நாடு திருப்பூர்
@RajuRaju-dw7ml3 жыл бұрын
Sri Lanka very beautiful place Anna Sri Lanka tamil super Anna I love Sri Lanka video super
@jeyakumargopalapillai12203 жыл бұрын
Thambi you are helping also other KZbinrs, it was very Grateful.!!
@jesivlogs3 жыл бұрын
Thank you anna 👍
@joshuarajmohan3 жыл бұрын
so many old houses without people , they or their next generation will be in far of lands, war மிக கொடியது, but it if was tamil nadu, some one would have forged documents & oocupied, we should appreciate you people for that
@Tharshini-ox3uq3 жыл бұрын
Hi அருமை இன்னும் நிறைய வீடியோ பதிவிடுங்கள் நான் குவைற்ல இருந்து மட்டக்களப்பு தர்சினி
@trincoboymathusrilanka62363 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு சகோ
@teyak14723 жыл бұрын
இந்த இடங்களை பார்த்ததில் சந்தோசம். மிக்க நன்றி Jesi
@krishkrish30843 жыл бұрын
வணக்கம் தம்பி 🙏அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌
@thusharagan77793 жыл бұрын
Super Nann Kayts than I am very happy
@jesivlogs3 жыл бұрын
Thank you 👍
@rufusanton5258 Жыл бұрын
Kyts south theriyuma
@nawasmdnawas57062 жыл бұрын
Hi jesi very beauty full place's Including ur video super
@vigneshwaranvandayar67473 жыл бұрын
வாழ்த்துகள் ஜெசி
@mathiragunathan13143 жыл бұрын
என்ன ஒரு அருமையான பதிவு தம்பி!💕
@jesivlogs3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா 👍
@dspsarathie44893 жыл бұрын
Super bro ,na tamilnadu unga video ellm Vera levelu 😍
@jyaramram63773 жыл бұрын
வாழ்க தமிழ்
@udayakumar54203 жыл бұрын
Bro carefully travaling covid cases are little high in sri lanka all the best your next plan bye
@tharsikanirushan16823 жыл бұрын
Nice video 🤙
@Yarlinyathrikal3 жыл бұрын
உங்களோடு சேர்ந்து பயணம் செய்ததில் மகிழ்ச்சி அண்ணா ❤️🙏
@jeyarajahvictor38683 жыл бұрын
எங்க ஊருக்கு போய் இடத்தைக்காட்டினிங்க நன்றி தம்பி
@arunprathap73623 жыл бұрын
Nice place bro 👌😁😁😁😁😁😁
@balasuriya63473 жыл бұрын
Brother srilanka vlogs mudichu India ku vanga bro...❤❤👍
@jesudaniel86932 жыл бұрын
God bless you Jesi
@suhanireddy44883 жыл бұрын
Hi jesi good place i really miss my cuontry jesi your super man
@appukathu51243 жыл бұрын
நன்றி ஜெஸி.
@சிதம்பரநாதன்நாகேந்திரம்3 жыл бұрын
வணக்கம் ஜெசி🙏🙏 தீவகம் காணொளிக்கு நன்றி கடந்த காலங்களில் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள் என எண்ணுகிறேன் நல்ல செழிப்பாக இருக்கும் தீவகம் புகையிலைத் தோட்டம் நிறைய இருக்கிறது காணொளிக்கு நன்றி சக நண்பர்களுக்கும் எனது வணக்கம் 🙏🙏🙏😄👍
@thanusasi213 жыл бұрын
tambi vanakkam unkaludaiya videos ellam super nan france el erukkiran orukka velanai east amman kovil pakkam kaddunkal
@keeransiva50623 жыл бұрын
சகோ, அனைத்து தீவிகளிலும் காணொளிகளை எடுத்து பதிவு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு நிறைய நிறைய subscribers அதிகரிப்பார்கள் ஏனென்றால் யாழ்ப்பாணத்தை சுற்றியுள்ள தீவுகளில் வாழ்ந்த தமிழர்கள் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு போய்விட்பார்கள். அவர்களும் உங்கள் காணொளிகளை பார்க்க வாய்ப்புக்கள் பல உண்டு. போனவர்கள் தீவகப் பகுதிகளுக்கு திரும்பவவுமில்லை. அதனால அவர்கள் உங்கள் காணொளிகளை தேடிப் பார்ப்பார்கள் தங்கள் தங்கள் ஊர்களை பார்ப்பதற்கு. பல தீவுப் பகுதிகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் பெரும்பாலான வீடுகள் காலியாக இருக்கிறது. அதன் பொருள் தங்கள் சொந்த வீட்டை விட்டு , சொந்த ஊரை விட்டு சென்றவர்கள் மறுபடியும் திரும்பவில்லை என்பதே. ஆகவே அவர்களுக்கு உதவும் நோக்கில் பல காணொளிகளை பண்ணுங்கள். வாழ்த்துக்கள்!
@kanapathi39713 жыл бұрын
நீங்கள் நினைப்பது நிகழ்ந்தால் மகிழ்ச்சி.எத்தனை இலட்சம் ஈழ தமிழர் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். ஆனால் ஈழ தமிழர் youtube ஐ பார்ப்பவர்களின் எண்ணிக்கையை பார்த்தால் மிக சொற்ப்பம்.எனக்கு மிக மனவேதனையாக இருக்கும்.ஏன் ஒரு சக தமிழருக்கு ஆதரவு தருகிறார்கள் இல்லை என. தமிழ் நாட்டு தமிழர்களின் youtube அனேகமானவை இலட்ச்சம் பார்வையாளருக்கு மேல் தான் இருக்கும். நான் நினைக்கிறேன் ஈழ தமிழர்கள் எது வித பிரயோசனமும் அற்ற தமிழக தொலைக்காட்ச்சி நாடகங்களிற்கு அடிமையாக உள்ளர்கள் என. நான் அந்தப்பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை.
@keeransiva50623 жыл бұрын
@@kanapathi3971 ஒருவருஷத்திற்கு முன்பு தற்போது உள்ளமாதிரி யாருமே இதுமாதிரியான காணொளிகளை செய்ததில்லை அதனால யாருமே பார்க்க முயற்சிக்கவில்லை. தற்போதெல்லாம் பலபேர் யாழ்ப்பாணத்தில் காணொளிகளை செய்யத் துவங்கிவிட்டார்கள் அதனால பல்லாயிரம் தமிழர்கள் காணொளிகளை பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். ஒரு காணொளிக்குள் பார்வையாளர்களையும் சந்தாதாரர்களையும் அதிகரிப்பதை வைத்து உணர்ந்து கொள்ளலாம் பாப்பதற்கு பலபேர் வருகிறார்கள் என்று.
@rufusanton5258 Жыл бұрын
My Motherside belongs to kayts Karmpon south? My grand father name was Mr Ganapathi shanmugham Pillai? Anybody have any information about this people kindly give Contact me
@giri21743 жыл бұрын
So nice beautiful superaka ieruthathu💖💖💖💖💖👍👍👍👍👍👍
@paarikrishnan893 жыл бұрын
Bro ungal vlog good
@whatshunt3 жыл бұрын
சிறப்பான பதிவு
@nagulan15333 жыл бұрын
யாழ் பயணம் அருமை தம்பி
@Gems19232 жыл бұрын
91,92, lots people home for us. .childhood hospital...
@statusthamizan72153 жыл бұрын
Video super bro nice❤️❤️💖💖
@kalpanastmarys40263 жыл бұрын
Thank you for this video but, it would be nice if you show all the places you visit.
@priyacanada67773 жыл бұрын
WOOW 👌🥰👌👌👌 Very nice 👌👌👌
@yosicanadatamil60073 жыл бұрын
Thanks Thamby
@Ramkanagaraj3 жыл бұрын
இதெல்லாம் நியாமா சகோ உங்கள் எல்லா காணொளியும், சாப்பாடு தான் 😂 என் அம்மா உங்கள் சேனலின் ரசிகை, இன்னும் சாப்பாடு பற்றி பேசவில்லையே என்று கேலி செய்கிறார்கள்.😂😂😂. தமிழ்நாட்டிற்கு வாருங்கள் சகோ.கண்டிப்பாக எங்கள் வீட்டிற்கு வாருங்கள்
@vinovinoraj96303 жыл бұрын
Sema kikaaruku video super
@Ilagiya3 жыл бұрын
Super place bro 🌷🌷🌷
@NadaPuvee-bv3bq3 жыл бұрын
தம்பி ஜெசி ..அழகான வீடியோ ......எனக்கு ஒரே ஒரு கவலை தான் ...எத்தனையோ vlogs நம்மவர்கள் செய்கிறார்கள் ஆனால் ..எல்லாவற்றையும் விட உங்க vlog வித்தியாசமானதும் சிறப்பானதும் ...ஆனால் உங்களுக்கு subscribers நிறைய வருகிறார்கள் இல்லை...ஒரே இடத்தை நிறைய தடவை எடுத்து போடுகிற கத்துக்குட்டிகளுக்கு எப்படி subscrib பண்ணுகிறார்கள் என்று நினைக்கும் போது மனவேதனையாக இருக்கு
@piranavan50833 жыл бұрын
Return pokeka aavathu pointbedru to nagar kovil to ealuthumaduval aala vanthu A9 la join aaki irukalaam , nalla location iruku bro
@bharathshiva17783 жыл бұрын
Vanakkam jesi anna 😊🙏🙏 Sugama irukreengala ?? 😇😇 corona da 3vathu alai vara velikkitudhu 😕😕 kavama irunga 😄😄
@Jose-maria6933 жыл бұрын
Vanakkam Thambi 😀😀😀🙏
@dakshpratap71513 жыл бұрын
Hi dude
@morganhp3103 жыл бұрын
Hello brother Mohan from matale Sama place bro 😍 Thank you 🙏
Hi naan chenna vayasila india poddan eppa London la irukkan ennum Sri Lanka pogala anal unga video paththa piraku Sri Lanka pokonum pola irukku
@sellanjeyakumar68153 жыл бұрын
very nice thambi
@jesivlogs3 жыл бұрын
Thank you anna 👍
@kugayan98543 жыл бұрын
வேலணை எங்க சொந்த ஊர் அண்ணா
@rajathipandian36703 жыл бұрын
Jeshithambivery. Verysupper
@kannanmohanraj20263 жыл бұрын
Super jese
@bozenasuchomska96663 жыл бұрын
Beautiful church 👍💓
@jakerththansaro79673 жыл бұрын
Mm
@Yarlinyathrikal3 жыл бұрын
Thanks bro
@novajk5543 жыл бұрын
Nice brother
@uthayakumarankokulan33843 жыл бұрын
Super anna
@jesivlogs3 жыл бұрын
Thank you bro 👍
@renukarasalingam67463 жыл бұрын
Annasuper💯👍
@ShalaGunasingam8 ай бұрын
பருத்தியடைப்பு என்ற கிராமம் உள்ளது.பழைய கேட்டை உள்ளது.மூன்று நான்கு இந்து ஆலயங்கள் உள்ளது. கடல் வாலிபர்கள்.என்ற மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.கலைகளில் சிறந்து விளங்கிய கிராமம்.
@shan.v10203 жыл бұрын
good
@jeyapalsomaseharan53103 жыл бұрын
பெரிய மிக விசேஷம் இல்லை.
@MohamedNifraz3 жыл бұрын
Super bro. Puttalam Kalpitiya ponga bro. Super places irukku.
@duraisamy.rdurai.92303 жыл бұрын
சைவ கோவில்களை பொறுமையாக காட்டலாம் bro. !!
@reginolddilshan9823 жыл бұрын
👌👌👌
@mavish23323 жыл бұрын
Super
@BLACKREMIXSTARS3 жыл бұрын
Nice 👍
@thulax65643 жыл бұрын
Nice
@kajan90893 жыл бұрын
20.36 phone maranthu poy marathuku kela vidudu ferry edutha memory Than gapagam varuthu🤪🥺😀
@anshilifestyle69953 жыл бұрын
20:36
@forex88573 жыл бұрын
Oh jessy. 4:58 இல் St. Peter வீதியால் திரும்பினீர்களா. திரும்பாமல் ஒரு 50 மீற்றர் வந்திருந்திருந்தீர்களானால் எனது வீட்டு ஒழுங்கை வந்திருக்கும். St. Peter Church ஐ பார்த்துவிட்டு 8:48 இல் மீண்டும் பண்ணைவீதிக்கு வந்து அடுத்த Church காட்டினீர்களா. St Peters Lane இற்கும் இரண்டாவது Church இற்கும் இடையே இருந்த என் ஒழுங்கையை மட்டும் கவனமாக காட்டவில்லை. ஆனாலும் இரண்டு church களும் நான் போய் வந்த church கள் தான். அதற்காக மிகவும் நன்றி
@bozenasuchomska96663 жыл бұрын
Thanks 👍😊
@moorthisowmi80663 жыл бұрын
ஹலோ சகோதரா நீங்கள் தலைவர் பிரபாகரன் அவர்களை நீங்கள் நேரிலே பார்த்துருக்கீங்களா?
@jesivlogs3 жыл бұрын
இல்லை அக்கா 👍
@moorthisowmi80663 жыл бұрын
அவர் இறந்துட்டாரா? இல்லை உயிரோட இருக்காரா? எங்கள் தமிழ்நாட்டில் இன்னும் அவர் உயிரோடு இருப்பதாக நம்புகிறார்கள் நானும் நம்புகிறேன்
@antongunaseelan10733 жыл бұрын
Thanks, ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dammia59933 жыл бұрын
tambi ongada kovil enna iriki.
@rufusanton5258 Жыл бұрын
My Mother side belongs to karmpon south kayts ? My grand father name was Mr Ganapathi Shanmugham Pillai? They were missing in conflict ! Anybody have any information about them kindly contact me!
@mukunthanmukunthanaa64943 жыл бұрын
Bro Vera levil bro
@jesivlogs3 жыл бұрын
Thank you bro 👍
@jeyarupanthurairajah.72063 жыл бұрын
👍👌
@jesivlogs3 жыл бұрын
👍👍
@VanniGuys3 жыл бұрын
Super bro 👌
@kugayan98543 жыл бұрын
அண்ணா வேலணைக்கு போனா சிற்பனை முருகன் கோயில் ,வேலணை மத்திய கல்லூரி இந்த இடங்களுக்கு போங்கள்
@deepak.kumar..7303 жыл бұрын
Super bro 💥
@thanusasi213 жыл бұрын
nanum nelukkulam kalai makal m v padiththanaan 1999 O/L
@Explorewithkk973 жыл бұрын
Jesi bro 🔥❤️
@NZMaster063 жыл бұрын
Jesi கற்பிட்டி ,உடப்பு பக்கமும் செல்ல முடியுமா , நன்றி
@parisrajah62313 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@jesudaniel86932 жыл бұрын
Naranthanai
@sandrananushan407 Жыл бұрын
Ferry enna enna time kki irukku anna
@sandrananushan407 Жыл бұрын
Anna reply panninka
@RSXXX2293 жыл бұрын
VG & DRIVE THRU LENS VLOGS.
@jeyarupanthurairajah.72063 жыл бұрын
வேலணையில் கனக்க இடங்கள் உள்ளது
@jesivlogs3 жыл бұрын
ஓம் அண்ணா 👍
@VanniGuys3 жыл бұрын
Vanni Guys 👈
@georgeaseervatham20703 жыл бұрын
Hi brother I Born naranthanai super thank you Very Much