அருமையான பதிவுக்கு நன்றி. Air Lanka business class அருமையாக உள்ளது. வரக் கிடைக்கும் போது business class ticket எடுத்து வந்து பார்ப்போம். நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
I traveled by business class from Canada 🇨🇦 to Srilanka by Emirates super flight.Next time u travel by business class.service is fantastic.Through out you can sleep.$7;500 return ticket 👍🏽🍁📦
@PremSangita4 күн бұрын
Hi brother welcome advance Happy Pongal....👍❤️🌾🌾
@bozenasuchomska96664 күн бұрын
I like Sri Lanka 🥰
@vijayendhiran_chithiravel4 күн бұрын
தம்பி சுதன்
@aan29602 күн бұрын
Air India கக்கூஸ் போல இருக்கும். Flying coffinன்று பெயல். TATA வின் மோசடிகளில் ஒன்று
காலக் கொடுமை.😂 பிஸ்னஸ் கிளாஸ் உனக்கு...😂 என்னத்தை சொல்ல ...😂😂😂
@NesarajahJesurajah3 күн бұрын
ஏன் உமக்கு பெறாமை
@georgehorton32933 күн бұрын
@NesarajahJesurajah பொறாமையில்லை பெருமையாகவிருக்கிறது. எங்கள் நாட்டில் வேலையில்லாத வெட்டிக் கூட்டம் இளைஞர்கள் என்று சொல்கிறார்கள்.ஆனால்,இப்படி அதி உயர்தர வகுப்பில் பிரயாணம் செய்யுமளவுக்கு அவர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டதில். படிக்காமல் பாதியில் எல்லாவற்றையும் விட்டு வெளிநாடு ஓடி படிப்பறிவில்லாமலும் சுயபுத்தி இல்லாமமிருக்கும் புலம்பெயர் வெங்காயங்களை நினைத்தால்தான் பொறாமையாக விருக்கிறது. அவர்களால் கூட இப்படி Bussines class விமானப் பயணம் செய்ய முடியுமா என்றெண்ணி..🤣