நான் வட்டுக்கோட்டையை சேர்ந்தவ. இலங்கையில் இருக்கும்வரை இந்த இடங்களை பார்க்கவில்லை. நன்றி இந்த பதிவுகளுக்கு.
@ScientistMM2 жыл бұрын
நான் பிறந்து வளர்ந்த ஊர், நான் படித்த பள்ளிக்கூடம், என்னுடைய 26 ஆண்டு கால கனவு இந்த video மூலம் நிறைவேறியது, நன்றி சுதன் 🙏, மிக விரைவில் நேரில் வந்து பார்கிறேன்.
@destnychild3 жыл бұрын
நீங்கள் அறிமுகம் செய்யும் பல இடங்கள், நான் அங்கு பிறந்ததில் இருந்து இடம் பெயர்ந்த வரை பார்த்தே இல்லை. இதன் மண் தன்மை, சுண்ணாகத்தை நினைவு படுத்துகிறது. நம் தாய்நாட்டில் எல்லா கிராமங்களும் அழகே. நன்றி சுதன். 🙏
@ஈழம்-ற7த3 жыл бұрын
உண்மை சகோதர நானும் தான்
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@chandramohan-ym7vo2 жыл бұрын
எம் தமிழ் ஈழம் என்றும் அழுகுதன்
@rajinisurendran60913 жыл бұрын
மிகவும் அருமையான பச்சை பசேல் என்ற இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்ட யாழ்ப்பாணக் கிராமங்களை எடுத்துக் காட்டிய மிகவும் அழகான காணொளி பதிவேற்றம் தம்பி சுதன் அருமை... நன்றிகள் பற்பல. யுத்தத்தால் பாதிக்கப்பட்டாலும் தனது குடும்பத்தை தானே உழைத்துக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு சுயதொழில் செய்து வாழும் மனிதருக்கு ஒரு தனித்துவத்தை கொடுத்து காணொளியை பதிவேற்றம் செய்ததற்கு மிகவும் நன்றிகள் தம்பி சுதன். சுயதொழில் செய்து வாழும் தன்னம்பிக்கையாளரைப் பற்றி தனியாக ஒரு காணொளியும் பதிவேற்றம் செய்யுங்கள் தம்பி சுதன். எந்த கஷ்டமும் இல்லாமல் அடுத்தவர்களிடம் வீடு கட்ட சைக்கிள் வாங்க மொபைல் வாங்க என்று உதவிகள் கேட்பவர்கள் மத்தியில் மிகவும் வித்தியாசமான ஒரு மனிதரை பார்த்தோம். தமிழ் சமுதாயத்திற்கான தன்னம்பிக்கை அடையாளத்தை பார்த்தோம்.. இதுபோன்ற மேன்மைத்துவம் நிறைந்த மனிதர்கள் இன்னமுமே வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் என்பதற்கு இந்த மனிதர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார். தம்பி சுதன் உங்கள் காணொளி பதிவேற்றங்கள் இது போன்று யுத்தத்தில் அவயவங்கள் இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு முன்னேற்ற பாதையை ஊக்குவிப்பு வழிகளை அமைக்க வழி செய்து கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. " சட்டப்படி " உங்கள் காணொளி அமைப்புகள் மிகவும் அருமை தம்பி சுதன். வாழ்க வளமுடன்....
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@sathyapirakash93493 жыл бұрын
அருமை தம்பி நல்ல நல்ல ஊர்கள் தோட்டங்கள் பார்க்கும் போது ஆசையாக உள்ளது
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@rajiniselva85623 жыл бұрын
தமிழ்நாட்டிலும் அதிக மழை பெய்து கொண்டே இருக்கு
@smelwinsmelwin93213 жыл бұрын
வணக்கம் சுதன்
@எஸ்கேமோகன்ராஜ்3 жыл бұрын
சுதன் எந்த ஊரையும் விட்டு வைக்கவில்லை .. இதில் அச்செழு உட்கிராமம் எடுத்தது வாழ்துக்கள் 1987 கிருஷ்ணன் கோவிலை மறக்க மாட்டார்கள் பல பேரின் சொல்ல முடியாத வலிகள் .., எல்லோரும் கோவிலுக்கு போவார்கள் தெய்வம் காபாற்றும் என்று தெய்வமே கை விட்ட நேரம் ..😭
@சுரேஸ்தமிழ்3 жыл бұрын
என்ன நடந்தது எத்தனை பேர் மரணம் கூகுளில் தேடினேன் பதில் கிடைக்கவில்லை
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@josephjayaseelan39072 жыл бұрын
தமிழ் நாட்டில் இருந்து உங்கள் நண்பன் வாழ்த்துக்கள்..
@abineshbba37922 жыл бұрын
Super thambi
@smelwinsmelwin93213 жыл бұрын
மிகவும் அருமை....
@veerasekar33692 жыл бұрын
Vera level bro best wishes love from tamilnadu
@canadatamilvlog55613 жыл бұрын
Arumai
@ajaysanthosh46252 жыл бұрын
நன்றிதம்பி
@BALAN23 жыл бұрын
அருமை அருமை தம்பி
@jaffnaSuthan2 жыл бұрын
நன்றி அண்ணா
@ksaedits6452 жыл бұрын
Stay safe. God bless all of you.
@tharmaseelanramsikan85829 ай бұрын
❤ Nice
@nishashaira9262 жыл бұрын
Nanri suthan
@hemandmk5983 Жыл бұрын
സൂപ്പർ ഡാ, അടിപൊളി നാട്ടിൻ പുറം 👌🫰
@chandramohan-ym7vo2 жыл бұрын
எம் தமிழ் ஈழம் என்றும் அழகுதன்
@priyaarish56643 жыл бұрын
Aijealu village semma quite
@jaffnaSuthan2 жыл бұрын
nanri
@rajaniskitchen3443 жыл бұрын
Good sharing bro
@jaffnaSuthan2 жыл бұрын
Thanks
@jaffnaSuthan2 жыл бұрын
thank you so much 😊
@bozenasuchomska96663 жыл бұрын
Nice trip. Thanks. Vanakkam ❤️🙌
@jaffnaSuthan3 жыл бұрын
thanks
@SENKODII2 жыл бұрын
வாழ்வில் ஒருமுறையேனும் தாய் மண்ணில் கால் பதிக்க வேண்டும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.. காலம் கைகூடும் என்ற நம்பிக்கையில்..
@alameen41233 жыл бұрын
Super anna
@subramaniamsivatharan83713 жыл бұрын
Super scenery 👌👍
@jaffnaSuthan2 жыл бұрын
thanks bro
@எஸ்கேமோகன்ராஜ்3 жыл бұрын
அச்செழுவில் பழைய கண்ணகி அம்மன் கோவில் பல பேரின் குல தெய்வம் அது தற்போது யாருக்கும் தெரியாது ..! !
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி🙏
@rajasothi1072 жыл бұрын
ஏன்பா இங்க காணி என்ன விலை போகும் சுதன்? ?எங்களுக்கும் தோட்ட.ம் செய்ய விருப்பம் ????
@raghvannair21553 жыл бұрын
Thanks for sharing video suthan take care stay safeley 🤗 🤗 now new virus sprayed
@jaffnaSuthan2 жыл бұрын
thanks bro
@priyaarish56643 жыл бұрын
Nam sonthangal voice super
@jaffnaSuthan2 жыл бұрын
thanks 🙏
@Nirujan20103 жыл бұрын
31.56 min. ராச வீதி இல் மோட்டார் சைக்கிளில் வருவது நான் தான். அன்று நீங்கள் படம் எடுத்துவருவதை அவதானித்தேன்.
@trkmusicandpeace6443 жыл бұрын
அச்செழு
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி
@bulletbala36372 жыл бұрын
Enakum srilanka வரணும்னு ஆசை.. varalama...
@helmutpaul87573 жыл бұрын
👍🏻
@jaffnaSuthan2 жыл бұрын
thanks 🙏
@Jerryts1113 жыл бұрын
Pannuniya pinnakattai video waiting for last 6 months...
@jaffnaSuthan2 жыл бұрын
thanks
@Palmman697 ай бұрын
உழவு கமம் வேலை என்றாலே வடிவு தான்
@எஸ்கேமோகன்ராஜ்3 жыл бұрын
இந்தியாவில் மட்டும் இப்படி ஒரு சமூகம் இருக்கும் என்று நினைத்தால் இலங்கையும் விதி விலக்கல்ல 😭😭😭 கல்வியை கொடுங்கள் 🙏🏽 கல்வியை கற்று கொள்ளுங்கள் 😭
@jaffnaSuthan2 жыл бұрын
❤️🙏
@evangalineshine45863 жыл бұрын
Super
@jaffnaSuthan2 жыл бұрын
thanks
@German-Traveller3 жыл бұрын
Race, gender, religion, sexuality, color we are all people and that's it. We're all equal.
@jaffnaSuthan2 жыл бұрын
Thank you so much 😊
@gokulsrinivasan44302 жыл бұрын
Yes, only in your place ground nut is abundant,we see it for first time since it is rare in Tamil Nadu
@jaffnaSuthan2 жыл бұрын
thank you so much
@gokulsrinivasan44302 жыл бұрын
@@jaffnaSuthan yooov.... Nan unna kalaikirenya ..ithu kuda theriama Thank you podra comedy ppeesu..
@கலைஞர்-ர2த2 жыл бұрын
திரபிகுமார் 3 எனும் ஓர் காமெடி தொடரை மட்டில் செய்து சாதிக்கிறார்கள்.... நான் மெய் சிலிர்த்து சிரித்த ஒன்று கண்டிப்பா பாருங்க.... மக்கால்
@panjimittaiediting38073 жыл бұрын
👍
@jaffnaSuthan3 жыл бұрын
🙂
@bulletbala36372 жыл бұрын
சுதன் உன்கிட்ட nan பேசணும்.... பேசுவீங்களா... i am தமிழ்நாடு, india.
@gnanakumaralagaratnam75123 жыл бұрын
🙏🙏🙏
@jaffnaSuthan2 жыл бұрын
🙏
@nanthk92332 жыл бұрын
👍👌🙏
@kalavani86653 жыл бұрын
சிவந்த மண் வளமும் , நீர் வளமும் உள்ள அழகான கிராமம். ஏழாலை , தெல்லிப்பளை, சுன்னாகம் காட்டுங்கள். காய்கறித தோட்டங்களுடன் அழகான வீட்டுத்தோட்டங்கள், கோயில்கள் , தொழிற்சாலைகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் உள்ள இடங்களும் காட்டுங்கள். ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்போதும் அந்த இடங்கள்பற்றிய சிறப்பான தகவல்களை முதலிலே அறிந்து கொண்டு எங்களிடம் பகிர்ந்து கொண்டால் சிறப்பாக இருக்கும்..
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி🙏
@THAMILAN19862 жыл бұрын
Good love rajani
@abdulaziz98732 жыл бұрын
Good land
@ratnakumarparameswary8962 жыл бұрын
வணக்கம் 🙏
@dineshofficialtamil23423 жыл бұрын
👍👌🌹❤
@jaffnaSuthan2 жыл бұрын
❤️
@eishaeisha24532 жыл бұрын
Hi Tambi 🥳
@jaffnaSuthan2 жыл бұрын
thanks 😊
@RHDXproduction2 жыл бұрын
GOOD THAMBIHALAA
@patchpatch14852 жыл бұрын
உங்கள் ஊரில் திரையரங்கம் காட்டுங்கள்
@fabdept43922 жыл бұрын
How is achchelu bro suthan
@thalayasingambalasundaram46443 жыл бұрын
சுதன் உம்முடய வீடியோ எல்லாம் நல்லா இருக்கு வவா வீட்டுக்கு குழா கிணறு அடித்து கொடுத்தநான்
@jaffnaSuthan2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@bettydaniel14622 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💜💜💛💙🇫🇷
@thusyanthanrajendran69952 жыл бұрын
Enna unkala what's up work pannutho..
@abdulaziz98732 жыл бұрын
Good land but need money&govt help. Now srilanka govt certical condition.
@nanbanrathees14483 жыл бұрын
Atchelu kiramathai nanraka Sutty kaddavum
@jaffnaSuthan2 жыл бұрын
nanri saho
@srikarthigesu38963 жыл бұрын
valai kuddy vankalama
@jaffnaSuthan2 жыл бұрын
ஓம் ஓம்
@kandiahsivathasan38092 жыл бұрын
Indian army and e n d l f eprlf and tell srilanka now thay are thamilan leaders
@kwt.konesh70973 жыл бұрын
நீ சில Videoகள் திட்டமிட்டு செய்யிறதில்லையோ. திட்டமிடல் முக்கியம்டா