அருமையான பதிவு சுதன் யுத்தத்திற்கு முன்பு வடமாகாணத்தில் கைத்தறி நெசவாளர்களும், இயந்திர நெசவு தொழிற்சாலைகளும் இருந்தது . என்னுடைய ஊர் கோப்பாயில் கூட கைத்தறிநெசவாளர்களும் , Powerloom களும் இருந்தது .
@jaffnaSuthan3 жыл бұрын
உண்மை மிக்க நன்றி
@kandasamykandasamy95243 жыл бұрын
நல்ல விஷயம் அற்புதமான சிந்தனை தொழில் பாராட்டுக்கள் மகள் . பல்லாண்டு காலம் இந்த தொழில் செய்ய பாராட்டுகள்.
@sellaiyasridevan18573 жыл бұрын
உங்களின் இந்த தொழில் முயற்சி இன்னும் மென்மேலும் வளர்ச்சி பெற இறையாசியோடு வாழ்த்துகிறோம் சகோதரி.....
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி❤️🙏
@narasimhansimha15793 жыл бұрын
ஒரு பெண்ணா இருந்து இன்னோர் பெண்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற உங்கள் இலக்கு பாராட்டுக்குறியது 👍
சுதன் ஒவ்வொருமுறையும், ஆங்கிலம் கலக்கும் நேரங்களில் அழகு தமிழில் மாற்றி சொல்வது சிறப்பு
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி சகோ
@dinoselva93003 жыл бұрын
@@jaffnaSuthan சுதன், ஒவ்வொருமுறையும் எங்கட மக்களிடம் செவ்வி காணும்போது, அவர்களையும் முடிந்தளவிற்கு முழுமையான தமிழில் கதைக்கவைக்கவும் அல்லது வழமைபோல நீங்கள் அப்ப அப்ப தமிழில் மொழியாக்கம் செய்யவும். நன்றி
@jaffnaSuthan3 жыл бұрын
முல்லைத்தீவு பெண்ணின் நெசவுசாலை Mullativu Handloom Factory Contact Number : 0760891980 நன்றி🙏
@sureshpara89653 жыл бұрын
Make more videos in முல்லைத்தீவு and kilinochchi please 🙏
@selvarasaselvaranj13013 жыл бұрын
அக்காவின் விடாமுயற்சிக்கு இறைவன் என்றும் அருள்புரிவாராக..வாழ்த்துக்கள்.
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@destnychild3 жыл бұрын
சிறப்பு. கைத்தறி நெசவு, மற்றும் ஆடைகள் குறித்த விழிப்புணர்வு மிகப்பெரிய அளவில் சமீப காலங்களில் ஏற்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு உங்கள் காணோளி மூலமாக மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கிறேன். அவர்கள் வாழ்வு வழம்பெற எனது பிரார்த்தனைகள். 🙏
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@balalpgini51903 жыл бұрын
சிறந்த முயற்சியாலார். வாழ்த்துக்கள்.
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி
@sathyapirakash93493 жыл бұрын
அக்காவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி அக்கா
@thirurajah13 жыл бұрын
She is very intelligent and hardworking lady, one day she will become big boss
@jaffnaSuthan3 жыл бұрын
thanks
@ஈழமாறன்3 жыл бұрын
வணக்கம். உங்கள் தாயக பதிவுக்கு நன்றி.
@vijayakumary22643 жыл бұрын
மேலும் வளர வாழ்த்துக்கள் முல்லை வருவேன்
@JK-eu8ri3 жыл бұрын
மிகவும் போற்றத்தக்க முயற்சி. அவர்கள் பெரும் வெற்றி பெற வாழ்த்துகள். யாழ்ப்பாணம் பெரும் வளர்ச்சி அடையட்டும்.
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி
@nidharshanipatkunarajah87253 жыл бұрын
அருமையான பதிவு..நன்றி சுதன்
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி அக்கா
@jsarves70103 жыл бұрын
நல்ல பதிவு கைத்தொழிலை ஊக்குவிப்போம் 🙏
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி
@juliebrowniejimypeepsandfr90893 жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி சகோ
@abdullrahuman20563 жыл бұрын
பயனுள்ள பதிவு
@narayanamoorthy2753 жыл бұрын
wow migavum arumaiyana sontha tholeil Valazga valamudan yen Tamil uravah Malaysia
@kanthasamysivanthini27233 жыл бұрын
Vanakkam unkal pathivukku nanri
@vanikunendran76363 жыл бұрын
Hi my dear sister. Vera level 👌keep up 😀.
@jaffnaSuthan3 жыл бұрын
Thank you very much
@k.s.nagarajan2673 жыл бұрын
நண்பா இலங்கையில் நெசவாளர்கள் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது ஏனென்றால் நானும் ஒரு நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவன் எங்கள் வீட்டில் பட்டு சேலை நெய்கிறோம்
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி🙏
@yasotharaparamanathan80633 жыл бұрын
எந்த ஊர் சகோ
@k.s.nagarajan2673 жыл бұрын
@@yasotharaparamanathan8063 எமனேஸ்வரம். ராமநாதபுரம் மாவட்டம். சகோ
@healthandcookingjaffna9473 жыл бұрын
kzbin.info/www/bejne/goXXh2SujMp7a5o
@thayalinisuresh99793 жыл бұрын
Paramparai tholila?
@malar59953 жыл бұрын
Made in india🔥🔥product is always ultimate❤proud of india🇮🇳🔥❤எங்கள் குடும்பமும் நெசவு குடும்பம் தான்🙂
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி
@evangalineshine45863 жыл бұрын
First time parkiran kaithari nesavai God bless you sister
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி
@nanthk92333 жыл бұрын
சிறப்பான பதிவு 👌👏
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி
@vairavainviki99213 жыл бұрын
வணக்கம் தம்பி. நல்ல. ஒரு. விடயம். நன்றி
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி
@varathagugananthan45042 жыл бұрын
சகோதரியின் முயற்ச்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் பாராட்டுக்கள் 🙏🙏👏👏சுதன் நீங்கள் நல்லா செய்யுறிங்க ஆனால் எல்லோரிடமும் தேவை இல்லாத கேள்விகளை தவிர்க்கவும் மற்றும் உங்களுடன் வந்த தம்பி நீங்கள் அந்த சகோதரியுடன் கதைத்து கொண்டு இருக்கும் போது குறுக்க குறுக்க கேள்வி கேப்பதையும் தவிர்க்கவும் அது அவர்களுக்கு சங்கடத்தை கொடுக்கிறது ( please ) எனவே வாழ்த்துக்கள் சுதன் உங்களின் வன்சகம் இல்லா மனசுக்கு கடவுள் ஆசீர்வதிப்பார் 👍👍🙏🙏
@859323 жыл бұрын
May almighty god bless her hands to her success.
@jaffnaSuthan3 жыл бұрын
Thanks
@n.subramaniyannarayanan93733 жыл бұрын
Very good friend
@amayababy91943 жыл бұрын
வாழ்த்துக்கள்.உங்கள் முயற்சி
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி
@destnychild3 жыл бұрын
It's the first time I hear that weaving is there in jaffna. And I never understood how it's work. But today, Sister has explained every steps of weaving in detail. It's our pleasure to see and witness this wonderful opportunity / video. Thanks suthan bro. Awesome ❤️
@jaffnaSuthan3 жыл бұрын
Thanks
@sekart72753 жыл бұрын
அழகுதமிழம்மா
@sivamayamsinnathurai6842 жыл бұрын
Thank you,congrats ❤.
@AHDELIVERYSERVICE2 жыл бұрын
Super bro Ippady vera video saigka bro congratulations...
@ரதயநயந3 жыл бұрын
சுப்பர் நாங்கள் நாட்டுக்கு வந்தால் வந்து உங்கள் பொருள்கள் வேண்டும் சிறப்பு நல்ல விளக்கம் ஒருமனநிறைவு
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி
@juliusnathar83843 жыл бұрын
Its verry Good
@malarmathijeyaratnam37293 жыл бұрын
God bless you sister. 👍
@jaffnaSuthan3 жыл бұрын
Thank you! You too!
@karnan7533 жыл бұрын
Nasavu tholil a kathiyathuku nandri nanba ....nanum pattu sarry nasavu tholil than from tamilnadu.....
இந்த கைதறி நெசுவு தொழில் யுத்தகாலத்திற்கு முன்பு சாவகச்சேரி மட்டுமில் பகுதிகளில் நிறைய வீடுகளில் ஓர் தொழிலாகவே நடைபெற்றது எனக்கு தெரிந்தவரையில் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நடைபெறுகின்றது
@fathimafareena96123 жыл бұрын
வாழ்த்துக்கள் மிகவும் சந்தோஷம் நம் நாட்டில் இதுபோல் தொழிற்சாலை கலை காணும் போது
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றிகள்
@GHK3153 жыл бұрын
Intresting video bro😍🔥🔥👌
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி அக்கா
@GHK3153 жыл бұрын
@@jaffnaSuthan நான் அக்கா இல்லை தங்கச்சி உங்கள விட வயசு குறைவு❤
@lanka69233 жыл бұрын
Very good work sister 👍👌
@srisubs35043 жыл бұрын
அருமை தம்யி
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி
@thanushikaajenthan78653 жыл бұрын
Super akka
@sivakumarirasiah81403 жыл бұрын
மிக மிக திறமை. எனக்கு கைநெசவுசாலையின் விலாசமும், டெலிபோன் நம்பரும் அனுப்பிவிடவும்
@jaffnaSuthan3 жыл бұрын
Factory Contact Number தொடர்பிலக்கம் : (076) 089 1980 நன்றி
@Ramesh.Cbeian3 жыл бұрын
Arumai machi, en kulatholilum eppoluthu seithu kondurukum tholilum NESUVU enpathil perumai.and good video bro...Nalla erunka sister. Ramesh from Coimbatore 🥰
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி❤️🙏
@vasanth_fmkumar Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@sshanthi52193 жыл бұрын
Valththukkal
@yogaranisithamparapillai73263 жыл бұрын
சிறந்த பதிவு சுதன் , என்றாலும் ஒரு விடயத்தினை பதிவு செய்வதற்க்கு முன்னர் அதுவிடியமாக சிறிது முன்னேற்பாடு ( home work) செய்யுங்கள் . தெரியாத விடங்களைப்பற்றி லூசு மாதிரியான கேள்விகளை தவிர்ப்பது நல்லது 😭
@balachandiran22813 жыл бұрын
Good job Suthan
@wewe26313 жыл бұрын
Well done Tharshini
@JAFFNAGALATTA.....3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி. இவர்கள்போன்றவர்களை வெளிப்படுத்துவது எமது கடமை
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி சகோ
@ரதிசன்3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி
@ayadhuraisrikaran92053 жыл бұрын
Very good
@jaffnaSuthan3 жыл бұрын
Thanks
@nishashaira9263 жыл бұрын
Valthukagal akka 👍
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி🙏
@nagarani95913 жыл бұрын
Gud job...
@jaffnaSuthan3 жыл бұрын
Thanks
@anushkaprasanth3 жыл бұрын
Akka you explained it really Really well. Thank you so much.
@jaffnaSuthan3 жыл бұрын
Thanks 🙏
@mohamedsakeel85093 жыл бұрын
Arumeiy Anna nanri nalla pathivu
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி
@atheek_ahamed33 жыл бұрын
Ultimate video bro
@jaffnaSuthan3 жыл бұрын
Thanks
@enjoyyourenglishthamizha14253 жыл бұрын
It is interesting to see. Good explanation.
@jaffnaSuthan3 жыл бұрын
Thanks
@eishaeisha24533 жыл бұрын
Wow very good jobs sister 👏👏
@jaffnaSuthan3 жыл бұрын
Thanks
@elgarodrigo62113 жыл бұрын
God bless you sister
@mohamedaazadnazeehabanu98963 жыл бұрын
Good job 👏🏿👍 sister
@kamalathasgopalapillai20413 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍 அக்கா
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி❤️
@MrShamintha3 жыл бұрын
Unmaiyile akka vera leval 🔥
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி🙏
@hardrock50523 жыл бұрын
நல்ல பதிவு
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி
@kamatchi.creations3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sasikaran30032 жыл бұрын
Thanks sir
@luxdilaxshy18103 жыл бұрын
Great job anna
@jaffnaSuthan3 жыл бұрын
Thanks
@santhanayakeibalendran69373 жыл бұрын
SUPERB
@jaffnaSuthan3 жыл бұрын
Thanks
@prabhu.vprabhu.v11333 жыл бұрын
Super bro
@jaffnaSuthan3 жыл бұрын
Thanks bro
@rajaramthivyan23373 жыл бұрын
Super
@jaffnaSuthan3 жыл бұрын
thanks
@rasanvarthatharasa71392 жыл бұрын
❤👍🙏✍nice
@alameen41233 жыл бұрын
Arumai bro 👍
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி
@Methujmvlog3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி & அக்கா 👏👌👍
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி ❤️
@dhanushkan676703 жыл бұрын
Wow
@jaffnaSuthan3 жыл бұрын
Thanks
@jeyaramsathees61283 жыл бұрын
Nandri
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி
@vasanthokumareshan99873 жыл бұрын
I am so proud of her God bless her
@anthonyrajadurai63263 жыл бұрын
அருமை தம்பி Nederlandருந்து
@jaffnaSuthan3 жыл бұрын
மிக்க நன்றி
@simpletamil3 жыл бұрын
முன்பு வவுனியா மகாவித்தியாலயத்தில் நெசவை ஒரு பாடமாக கற்றுக்கொடுத்தார்கள்.(இப்பொழுது இருக்கிறதோ ?) நெசவுக்குரிய கலைச்சொற்கள் எமது மொழியிலேயே இருக்கும். அக்காவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! விஜயன் குவேனியை முதலில் கண்டபோது ,அவள் நெசவு நெய்து கொண்டிருந்தாள் என் மகாவம்சம் கூறுகிறது.
@bozenasuchomska96663 жыл бұрын
Interesting video👍😊
@jaffnaSuthan3 жыл бұрын
Thank you so much
@bozenasuchomska96663 жыл бұрын
Beautiful workshop. Super 👍😊
@jaffnaSuthan3 жыл бұрын
Thanks
@ksyogarajah3 жыл бұрын
அருமையான பதிவு தம்பி👍👍வாழ்த்துக்கள் சகோதரி👏👏👏
@rajandranvathumalai64873 жыл бұрын
கை தொழில் எப்பொலுதும் கை கொடுக்கும்.
@jaffnaSuthan3 жыл бұрын
உண்மை
@kamalrajgnanes40923 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா. இவர்களின் தொலைபேசி எண் என்ன
@jaffnaSuthan3 жыл бұрын
சரி சகோ
@jaffnaSuthan3 жыл бұрын
description இல் இருக்கின்றது
@mrcoolphotography3 жыл бұрын
Nallam anna Naan sefaan
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி சகோ
@yogarajahpiratheepan12773 жыл бұрын
அவர்களுடைய விலாசம் தொலைபேசி இலக்கம் தரமுடியுமா சகோதரரே.
@jaffnaSuthan3 жыл бұрын
Description இல் இருக்கின்றது அண்ணா
@ratnakumarparameswary8963 жыл бұрын
👍👍👍
@jaffnaSuthan3 жыл бұрын
Thanks
@haripavan54153 жыл бұрын
யாழில் 250ரூபா மூலம் 3வேளை உணவு உண்டு வாழமுடியுமா என காணொளி ஒன்று செய்யுங்கள்.
@jaffnaSuthan3 жыл бұрын
சரி சகோ
@haripavan54153 жыл бұрын
@@jaffnaSuthan அதுவரை நான் காத்திருக்கிறேன்
@annerosamervin60003 жыл бұрын
@@jaffnaSuthan hei
@annerosamervin60003 жыл бұрын
Mikavum nallage ullathu. Eppady vanguvathu?
@jeyarah3 жыл бұрын
அவங்கட தொடர்பு எண் தாங்க அண்ணா
@christykini15123 жыл бұрын
யாழ்ப்பாணத்தில் இருந்தது. Power looms உம் hand looms இருந்தது.
@jaffnaSuthan3 жыл бұрын
நன்றி
@jaffnashiyanwork20843 жыл бұрын
🙏🙏🙏
@antonsutharshan88312 жыл бұрын
உங்கள் துணி கொஞ்சம் யாழில் உள்ள மலர் புடவையகத்தில் மற்றும் சென்னை புடவையகம் மற்றும் சிவறாதா புடவையத்தில் மற்றும் ஆறுமுகம் புடவையத்தில் விற்பனை செய்து தரச் சொல்லி கேளுங்கள் உதவி செய்வார்கள். நம்பிக் கேளுங்கள்.
@nemadharma64003 жыл бұрын
Make sure add the address of the business in your description.