Jai Bhim review by prashanth

  Рет қаралды 609,543

tamilcinemareview

tamilcinemareview

Күн бұрын

Пікірлер: 2 000
@tamilcinemareview
@tamilcinemareview 3 жыл бұрын
Register on Binomo India binomoindia.in/tamilcinemareview and get free INR 65,000 Use ZD19 promo code and get +100% on your first deposit. Risk Warning! Your capital might be at risk! Join the binomists community #binomists www.zerodegreedigital.com contact@zerodegreedigital.com
@VishnuVarthan-ZappyLad
@VishnuVarthan-ZappyLad 3 жыл бұрын
🥳
@parthiban-ri9zv
@parthiban-ri9zv 3 жыл бұрын
😂
@RahulThatha2.o
@RahulThatha2.o 3 жыл бұрын
Lijomol Jose - Best Actress of 2021 - JaiBhim Stunning Performance 💥💥💥
@isourcein
@isourcein 3 жыл бұрын
Promoting gambling app and speaking about movie on humanity. Please stop promoting these kinds of app which destroys society.
@ravinderanp7823
@ravinderanp7823 3 жыл бұрын
இப்படம் பார்த்து கண்ணீர் மல்க அழுதேன், மனிதனை சமமாக நடத்த வேண்டும், அனைவருக்கும் சட்டம் சமம், நீதி மன்றம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தான் அனைவரையும் பாதுகாக்கும் அரண். நன்றி.
@buddypraveen5395
@buddypraveen5395 3 жыл бұрын
சூர்யா ஜெயிச்சுகிட்டே இருக்கணும்ன்னு தோணுது அப்போ அவர் நிறைய உதவிகள் பண்ணுவார் மக்களுக்கு 👍
@saravanansharu5914
@saravanansharu5914 3 жыл бұрын
Avar eppovume nallathu mattum tha panuvar bro..he is gud heart person always..
@pnhajam
@pnhajam 3 жыл бұрын
@@-_.0O unghala maari negative mindset ulavanghala thiruthave mudyadu
@maheshraja5392
@maheshraja5392 3 жыл бұрын
@Buddy praveen kandippa avar nalla varuvaru...
@-_.0O
@-_.0O 3 жыл бұрын
@@pnhajam correction- negative nu Ninga nenachutu irukra varai ungala yaaraalayum.........;) Seri ni polambu. Vela iruku enaku bye
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
இதுதான் என்னோட கருத்தும்... அவர் எத்தனை படங்கள் நடித்தாலும் எல்லாப் படத்தையும் பார்த்தே ஆகவேண்டும்! ❤️❤️❤️
@thanveerahamed2619
@thanveerahamed2619 3 жыл бұрын
"Award Kudukalana Edhuku Andha National Awardnu Therla" Words By You🔥🔥🔥🔥🔥🔥🔥 Hatsoff Bro
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/oV67lq2FZbesnZo👈
@Aariyan_அறம்செய்
@Aariyan_அறம்செய் 3 жыл бұрын
எளிய மக்களின் வாழ்வியலை அதிகம் சிந்திக்கும், தமிழ்நாட்டின் மிக சிறந்த, உயர்ந்த உள்ளம் கொண்ட மாமனிதர் சூர்யா... நன்றி சூர்யா...♥️♥️♥️🙏🙏
@flashtalkies3064
@flashtalkies3064 3 жыл бұрын
Jai Bhim Virtual Fans Meet kzbin.info/www/bejne/q5OlnJZ3eq6LqNk
@MrVasanthasenan
@MrVasanthasenan 3 жыл бұрын
Agree
@tamilmagannp7586
@tamilmagannp7586 3 жыл бұрын
Surya anna 😘
@mr_thaadikkaaran_channel5517
@mr_thaadikkaaran_channel5517 3 жыл бұрын
Surya annan uyir😘😘😘
@Childchinnavlogs
@Childchinnavlogs 3 жыл бұрын
Unmai
@Mr-kg1vw
@Mr-kg1vw 3 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு கண்களில் சிறு துளி நீருடன் பார்த்த நல்ல திரைக்கதை வாழ்த்துக்கள் ஜெய் பீம்
@rameshpavithran7930
@rameshpavithran7930 3 жыл бұрын
தரம் கெட்ட சூர்யா- தஞ்சை மருத்துவமனையில் நடந்த சம்பவம் kzbin.info/www/bejne/pKPRnaKpgd6YkKs via @KZbin😶
@rameshpavithran7930
@rameshpavithran7930 3 жыл бұрын
@@Abdulkalam-xv3mj அதற்கு காரனம் யார்னு யோசிங்க 70 ஆண்டு காலம் இந்தியாவ ஆண்டவனும்....55 ஆண்டு காலம் தமிழ்நாட்ட ஆணடவனும் என்ன கிழிச்சானு யோசிங்க....இன்னும் எத்தனை காலத்துக்கு ஒடுக்கப்பப்ட்டோம் நசுக்கப்பட்டோம்னு கூவிட்டே இருப்பீங்க.....எல்லா கதவுகளும் திறந்து இருக்கு பழங்குடி மக்களுக்கு....புலம்பியே காலத்தை வீணாக்காமல் படிச்சு முன்னேறப் பாருங்கடா
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/oV67lq2FZbesnZo👈
@nagarajan012
@nagarajan012 3 жыл бұрын
ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் அழகாக நடித்துள்ளனர்... செங்கணி ராஜாகண்ணு நடிக்கவில்லை .. அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்❤️❤️❤️ இருளர் இன மக்கள் கண்டிப்பாக சமுதாயத்தில் நல்ல இடம் கிடைக்க வேண்டும்.. பல இடங்களில் என் கண்களில் 😭😭😭😭
@BetheChange80
@BetheChange80 3 жыл бұрын
Lijo acted in Sivappu Manjal Pachai
@gautham5089
@gautham5089 3 жыл бұрын
2020- Soorarai pottru 2021- Jai Bhim 2022- ET & Vadivasal
@dhineshdk6617
@dhineshdk6617 3 жыл бұрын
ET means?
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
@@dhineshdk6617 wait I say
@mohammadimran868
@mohammadimran868 3 жыл бұрын
@@dhineshdk6617 ethirukum thuninthavan
@dhineshdk6617
@dhineshdk6617 3 жыл бұрын
@@mohammadimran868 thanks
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
@@dhineshdk6617 EtharkkumThunindhavan 👍
@rolexsir5240
@rolexsir5240 3 жыл бұрын
Suriya anna was a big hero but he accepts scripts like this was mind blowing, he really wants to convey a good message to people through his movies nowadays. Proud to be a suriya sir fan❤️💥
@rameshpavithran7930
@rameshpavithran7930 3 жыл бұрын
தரம் கெட்ட சூர்யா- தஞ்சை மருத்துவமனையில் நடந்த சம்பவம் kzbin.info/www/bejne/pKPRnaKpgd6YkKs via @KZbin
@balajilb1348
@balajilb1348 3 жыл бұрын
@@rameshpavithran7930 nii laan yedhuku porandhaa... Unna maarii echainga irukardhu naala dhan nallavangaluku kalangamae... Unnalaan porakumbodhey kalli paal oothii konnuranum...surya pandradhula 0.01 % nalladhu pannirpiyaa da neelaam.... Onnu nalladhu pannanum illa sootha mooditu irukanum.. nalladhu pandravangala korasolla koodadhu
@Abdulkalam-xv3mj
@Abdulkalam-xv3mj 3 жыл бұрын
@@balajilb1348 bro enna சொன்னாலும் அவனை போன்றவர்கள் திருந்த மாட்டார்கள்
@rolexsir5240
@rolexsir5240 3 жыл бұрын
@@rameshpavithran7930 tha* yaarraa nee
@aslammuja6693
@aslammuja6693 3 жыл бұрын
@@rolexsir5240 comedy pantu irukkan naanum utuber nuu kirukka .... Yaarko prisavam ... Appa yaarku prisavam aanalum engayum theatre oodakudathu poola arasangam fulla antha hospitalku varanum maari laa pesran intha kirukkan....
@itzpraba8846
@itzpraba8846 3 жыл бұрын
Jaibhim - Sambavam 🔥 After soorarai pottru & Jai bhim ....The lion ( Surya ) Back to its Den ( Prime days ) 🔥
@ashwin8692
@ashwin8692 3 жыл бұрын
Suriya nothing infront of vijay
@BlackDevil-wh9cn
@BlackDevil-wh9cn 3 жыл бұрын
@@ashwin8692 enda intha polappu Intha merathula compare panringa thufff
@rozarkdalton
@rozarkdalton 3 жыл бұрын
@@BlackDevil-wh9cn I think he is a ajith fan he want a fan fight 😒. Leave it bro. I am a vijay fan but surya is best actor than vijay 🤗
@ManojMNair-up6tz
@ManojMNair-up6tz 3 жыл бұрын
@@ashwin8692 🤣🤣🤣ഡായ് 🤣🤣vijay ellam mokka actor🤣
@assasin2795
@assasin2795 3 жыл бұрын
@@ashwin8692 vijay is a copy paste actor.he is not a good actor . he using same styles in his all films.
@kk-6957
@kk-6957 3 жыл бұрын
Totally Disturbed. I can't control my Anger and Tears till now. Hats off to JaiBhim team. அதிகார துழப்பிரியோகம்
@rameshpavithran7930
@rameshpavithran7930 3 жыл бұрын
தரம் கெட்ட சூர்யா- தஞ்சை மருத்துவமனையில் நடந்த சம்பவம் kzbin.info/www/bejne/pKPRnaKpgd6YkKs via @KZbin😂
@ramalingam.k6418
@ramalingam.k6418 3 жыл бұрын
Why commenting not related to Topic "
@kevivjack2408
@kevivjack2408 3 жыл бұрын
Thats their intention, confuse you trigger you, make u violent, create tension, frustration that u cant do anythng, now u will reflect on someone unknowingly, these movies do bad than good, u will realize it, frst stage u acknowledged u were disturbed
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/oV67lq2FZbesnZo👈
@prvncoll92
@prvncoll92 3 жыл бұрын
What a movie...😱😱😱😱...literally got tears in my eyes. Respect for Surya is increasing by multiple folds.
@rameshpavithran7930
@rameshpavithran7930 3 жыл бұрын
தரம் கெட்ட சூர்யா- தஞ்சை மருத்துவமனையில் நடந்த சம்பவம் kzbin.info/www/bejne/pKPRnaKpgd6YkKs via @KZbin☺
@Abdulkalam-xv3mj
@Abdulkalam-xv3mj 3 жыл бұрын
@@rameshpavithran7930 என்ன bro views கிடைக்கவே இல்லையா , எல்லா comment kum உங்களோட வீடியோ வ reply panreenga?
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/oV67lq2FZbesnZo👈
@itzzanjaan7458
@itzzanjaan7458 3 жыл бұрын
2020 - #SooraraiPottru 2021 - #JaiBhim It's #Suriya era 🔥🔥
@suriyaonline8142
@suriyaonline8142 3 жыл бұрын
He is Back To Form 😍Intha Decadla Sambhavam Arambichitaru😎
@flashtalkies3064
@flashtalkies3064 3 жыл бұрын
Jai Bhim Virtual Fans Meet kzbin.info/www/bejne/q5OlnJZ3eq6LqNk
@Human-rl6oo
@Human-rl6oo 3 жыл бұрын
Surya ellam field out agi romba varusam aguthu da😂😂😂
@suriyaonline8142
@suriyaonline8142 3 жыл бұрын
@@Human-rl6oo varisiya 4padam committ panna hero feeldout 😂Paalwadi thoongu poyi
@MK-sz9cd
@MK-sz9cd 3 жыл бұрын
@@Human-rl6oo una mathri haters thevdiya la enga irunthu da varinga😂
@trevorfernando2411
@trevorfernando2411 3 жыл бұрын
@@Human-rl6oo Otha Poitu Vijay da suupu
@etathreyaakash9440
@etathreyaakash9440 3 жыл бұрын
இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்🔥சூர்யா அண்ணாவுக்கு ரசிகர்கள் பல மடங்கு கூடும்😎
@JD-eb5qu
@JD-eb5qu 3 жыл бұрын
Yes bro sp ,jaibeem 2um 👌👌👌👌
@JD-eb5qu
@JD-eb5qu 3 жыл бұрын
Vijay fan naan but padam vera level sp/jaibeem 2m sema
@maatraan7145
@maatraan7145 3 жыл бұрын
@@JD-eb5qu நன்றி நண்பா 🤙😁
@dcreation3590
@dcreation3590 3 жыл бұрын
@@JD-eb5qu romba thanks bro
@p.manimegalai6978
@p.manimegalai6978 3 жыл бұрын
Yes❤❤
@sjhari9552
@sjhari9552 3 жыл бұрын
சூர்யா sir க்கு ரசிகன் ஆகிடுவேன்னு சொல்றத விட .. அவர் மேல மரியாதை வருது படம் இன்னைக்கு பார்த்தேன்.. உண்மைக்கும் படம் முடிஞ்சதுக்கு அப்றம் கூட அதுல இருந்து மீள முடில hats off entire jaibhim team 🙏🙏🙏🙏🙏🙏
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/oV67lq2FZbesnZo👈
@krishalanvlogs
@krishalanvlogs 3 жыл бұрын
இப்போது சூர்யா அற்புதமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்..வாழ்த்துக்கள் சூர்யா Fans 💗💗
@stephinunni6892
@stephinunni6892 3 жыл бұрын
Suriya anna consistent performance straight after Soorarai pottru 🔥 Proud fan from Kerala ❤️
@afsaltk
@afsaltk 3 жыл бұрын
Same lijo mole and Manikandan ❤️
@ganapathypm9639
@ganapathypm9639 3 жыл бұрын
Thk you kerala fan
@mohanasabarikumarm7862
@mohanasabarikumarm7862 3 жыл бұрын
காக்கியின் அத்துமீறல்,கருப்பு வெள்ளையின்(🖤🤍) நீதி , தாழ்த்தப்பட்டோர் அநீதி, மேல்சாதியின் ஆணவபோக்கு . ஜெய் பீம்!!!
@ekgaming69
@ekgaming69 3 жыл бұрын
2020 - Soorarai pottru 2021- Jai Bhim 🔥
@davarayoliannan5968
@davarayoliannan5968 3 жыл бұрын
,😍
@ekgaming69
@ekgaming69 3 жыл бұрын
@@davarayoliannan5968 🔥❤️
@_Dinesh_Babu_
@_Dinesh_Babu_ 3 жыл бұрын
2022-edharkkum thunindhavan
@ekgaming69
@ekgaming69 3 жыл бұрын
@@_Dinesh_Babu_ 2022- ET, Suriya-Bala 2023- VaadiVaasal 💥
@santhoshm1502
@santhoshm1502 3 жыл бұрын
Not just a movie its a lesson.. Movie deserved 100 Marks.. Its more than soorarai potru👍👍
@sureshharinathbabu9717
@sureshharinathbabu9717 3 жыл бұрын
Why100 give 2000
@mehtabhussain5363
@mehtabhussain5363 3 жыл бұрын
Soorarai potty is nothing compared to this
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/oV67lq2FZbesnZo👈
@vigneshbvs6357
@vigneshbvs6357 3 жыл бұрын
Manikandan and Jose are the real heroes...they lived their character.... especially Manikandan ... unbelievable dedication even fake property nalum antha force la torture pana kandipa will pain lot!!! He is literally hanging like what Kishore done visaranai...but Ithula antha movie Vida realistic ah shown...hats off to Manikandan ❤️
@sijoanthonyraj6300
@sijoanthonyraj6300 3 жыл бұрын
Congrats suriya anna fans💕let's celebrate deepavali with high standard film..Jai BHIM
@rameshpavithran7930
@rameshpavithran7930 3 жыл бұрын
தரம் கெட்ட சூர்யா- தஞ்சை மருத்துவமனையில் நடந்த சம்பவம் kzbin.info/www/bejne/pKPRnaKpgd6YkKs via @KZbin😂
@mr.aswin.7126
@mr.aswin.7126 3 жыл бұрын
The brand name is surya...💥💥... He has proven his mass and class in his upcoming movies...💯❤
@rockrock9586
@rockrock9586 3 жыл бұрын
@7STORYGAMING Inna Thala?
@arumugamperumal2772
@arumugamperumal2772 3 жыл бұрын
ஜெய் பீம் வெற்றி.... ஒவ்வொரு தமிழனும் நெஞ்சு நிமிர்த்தி பெருமைப்படும் வெற்றி
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
👍👍kzbin.info/www/bejne/oV67lq2FZbesnZo👈
@simphusimphu
@simphusimphu 3 жыл бұрын
சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களுக்கு படத்தை தயாரித்து OTT தளத்தில் வெளியிட்டு வெற்றி வாகை சூடி விட்டார்கள் 2020 சூரரைபோற்று 2021 Jai bheem Really surya sir( brother) அனைத்து நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் படத்தை இயக்கிய ஞானவேல் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் கண்ணீர் துளிகளுடன் பதிவிடுகிறேன்
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
👍👍kzbin.info/www/bejne/oV67lq2FZbesnZo👈
@nathanielpeterson4191
@nathanielpeterson4191 3 жыл бұрын
Thank you for the wonderful review..... i'm from Malaysia. I'm an indian from Malaysia. Last 12years i'm helping and working among this kind of people in the jungle in Malaysia by volunteering. Here in Malaysia we call them Orang Asli. I always face alot of problem when helping this people. Thank you to Surya Sir for this wonderful movie that brings tears to my eyes and this is real in Malaysia too.
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/oV67lq2FZbesnZo👈
@hariprasath831
@hariprasath831 3 жыл бұрын
Story ah sollama super ah review panna panda..valthukkal
@cutestfunnyanimals5625
@cutestfunnyanimals5625 3 жыл бұрын
It's now my man Surya's era
@sabarishsabarish517
@sabarishsabarish517 3 жыл бұрын
Vera Mari
@popeye4531
@popeye4531 3 жыл бұрын
Surya has proven the he is one of the finest actor in Tamil Nadu unlike some who give the same bloody .....
@lingeshkumar6429
@lingeshkumar6429 3 жыл бұрын
Release airucha bro
@niranjanr8075
@niranjanr8075 3 жыл бұрын
@@lingeshkumar6429 tmw bro
@ajaiajai6540
@ajaiajai6540 3 жыл бұрын
If you like the movie you praise surya and appreciate filim and enjoy but un vanmatha kakatha bloody. Cinima has navarasa and which rasa should I like u can't tell that bloody, what food I eat u don't decide I eat food whatever I like same I watch movies as per my taste not for your bloody vanmam
@vadivel4846
@vadivel4846 3 жыл бұрын
Surya has guts.. vijay Ajit verumm pechu thaan
@justice1964
@justice1964 3 жыл бұрын
@@vadivel4846 bro as a surya anna veriyan aah soldren avangala pathi namma pesa koodaathu bro.. Athu suriya anna ke pudikaathu. Avangale close frnds thaan bro nama en aduchukanum
@captainramesh83
@captainramesh83 3 жыл бұрын
100% உண்மையான review வாழ்த்துக்கள் 💐 ஜெய் பீம் Team 👍
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/oV67lq2FZbesnZo👈
@somasundarama3494
@somasundarama3494 3 жыл бұрын
சரியான விமர்சனம் 👌🏻 சரியான மதிப்பெண் 👌🏻 இது படம் அல்ல பாடம் 🙏🏻
@ItSCharaan
@ItSCharaan 3 жыл бұрын
Waiting eagerly for blockbuster line ups of 🔥 Surya 🔥
@kugan1438
@kugan1438 3 жыл бұрын
JaiBhim may or may not win movie awards, but this movie will be about freedom of expression.
@rahulraj_sfc
@rahulraj_sfc 3 жыл бұрын
Suriya the performer 💥😌
@dineshp9879
@dineshp9879 3 жыл бұрын
Yess ❤️🔥
@rameshpavithran7930
@rameshpavithran7930 3 жыл бұрын
தரம் கெட்ட சூர்யா- தஞ்சை மருத்துவமனையில் நடந்த சம்பவம் kzbin.info/www/bejne/pKPRnaKpgd6YkKs via @KZbin
@Abdulkalam-xv3mj
@Abdulkalam-xv3mj 3 жыл бұрын
@@rameshpavithran7930 views varalayaa , Ellaa comment kum unnoda video link ah reply aah podriye 😂😂😂😂
@OmSaiRam00786
@OmSaiRam00786 3 жыл бұрын
அழுதுட்டேன் உண்மையில் உணர்வுபூர்வமான திரைப்படம்............
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/oV67lq2FZbesnZo👈
@subash827
@subash827 3 жыл бұрын
தலைவர் சூர்யாவுக்கு 7 1/2 சனி மூடிய போது நினைக்கிறேன். Hit ku mela hit kudukkuraru🔥🔥🔥
@jacobpakiyaraj2911
@jacobpakiyaraj2911 3 жыл бұрын
கண்ணு வைக்காதீங்க நண்பா... 😊
@SuryaprakashV12
@SuryaprakashV12 3 жыл бұрын
என்றும் சூர்யா அண்ணா ரசிகனாக ❤️
@ashiqeeah1430
@ashiqeeah1430 3 жыл бұрын
As a fan im expecting theaterical experience and Blockbuster hit among audience but after realizing the value of his films it should release in ott and in different language also then only all India Know what is the capacity and commitment of this man... welcome back thalaiva 😍 🔥#jaibhim 💪#kerala fans 🤩😍
@daggerfern
@daggerfern 3 жыл бұрын
എന്തോന്നാടെ?
@ashiqeeah1430
@ashiqeeah1430 3 жыл бұрын
@@daggerfern same qstn,enthonnade 🙄
@crying_cup69
@crying_cup69 3 жыл бұрын
Theatrical release aachu na paadhi padam dhan bro varum. They will cut all important scenes.
@BetheChange80
@BetheChange80 3 жыл бұрын
Good OTT idea. No Cuts. Real Raw scenes. Pan India - All Indian citizens can relate as there is always a case like this in all states.
@govindarajs6877
@govindarajs6877 3 жыл бұрын
Am I the only one who thinks that no one can do this role as perfectly as Manikandan and Lijomol Jose🔥🔥🔥
@karanamdoraswamybhanumurth7062
@karanamdoraswamybhanumurth7062 3 жыл бұрын
S
@aronpetrick9860
@aronpetrick9860 3 жыл бұрын
No me too...Yes, You are right ...No one can replace their role...They not Act,they lived their character...Hats To both and JAI BHIM ✊ Team
@suriyaprakashs9515
@suriyaprakashs9515 3 жыл бұрын
நீங்க சொன்னது உண்மைதான் ப்ரோ என்ன அறியாமை நிறைய தடவ அழுதுட்டேன்
@dhiyanesha4650
@dhiyanesha4650 3 жыл бұрын
100/100 Marana waiting ❤️❤️❤️
@davarayoliannan5968
@davarayoliannan5968 3 жыл бұрын
🔥🔥
@sarathudhay2170
@sarathudhay2170 3 жыл бұрын
The Pride Of Indian Cinema 🤩😍❤️ Suriya Sivakumar 😎💪🔥😘
@sanjaik8437
@sanjaik8437 3 жыл бұрын
தலைவா நீ வேற லெவல் யாருக்கும் மனசு புண்படாமல் என்னுடைய ❤️👍
@vbssparks6548
@vbssparks6548 3 жыл бұрын
சமூக நீதி தழைக்க இது போன்ற திரைப்படங்கள் வர வேண்டும்
@rakeshms3446
@rakeshms3446 3 жыл бұрын
Sad truth is After watching JAI BHIM the fear towards police has increased.. It remembers me jairaj and benix incident
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/oV67lq2FZbesnZo👈
@SHREEJA4
@SHREEJA4 3 жыл бұрын
Your reviews about every movie is extra Decent 👍👍👍👍👍
@padhivupaithiyam1526
@padhivupaithiyam1526 3 жыл бұрын
எங்களுக்கு heart போட மாட்றான்☹️.
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
@@padhivupaithiyam1526 lol 🤣🤣
@mohandeva3990
@mohandeva3990 3 жыл бұрын
@@padhivupaithiyam1526 🤣
@p.manimegalai6978
@p.manimegalai6978 3 жыл бұрын
Yes paa mela illa kela illa correct aah solvaru prashanth
@White-un3rh
@White-un3rh 3 жыл бұрын
Kaasu kidaikanum laaa...panda vukum padikum laaa...
@leninlenin2250
@leninlenin2250 3 жыл бұрын
நேர்மையான ரிவியூ கு நீங்கள் ஒரு உருவம் ❣️
@Surya-fw2xk
@Surya-fw2xk 3 жыл бұрын
Kerala surya fans waiting❤
@davarayoliannan5968
@davarayoliannan5968 3 жыл бұрын
😍❤️
@stephinunni6892
@stephinunni6892 3 жыл бұрын
❤️
@Arjuntk98
@Arjuntk98 3 жыл бұрын
അല്ല പിന്നെ 😎🥳
@SIVACHOLATAMILAN
@SIVACHOLATAMILAN 3 жыл бұрын
👍👍👍👍👍
@athirakc9656
@athirakc9656 3 жыл бұрын
🔥
@swethak7419
@swethak7419 3 жыл бұрын
உங்களது இந்த பதிவில் எந்த ஒரு குறையும் இல்லை என்று என் மனசாட்சி இணங்க நான் கருதுகிறேன் 😇
@allanvijay264
@allanvijay264 3 жыл бұрын
100 / 100 was right Prashanth, I was totally emotional watching this movie, too much was going through my mind, was angry, was sad, was anxious, and also was afraid that this was the world we Live in. Humans without humanity are monsters. Lijomol's acting was top-notch, national award is worthy for her. Surya sir also serves people through his movies, he is the king of charity, Sean Roldan's music was hypnotizing, T. J. Gnanavel has bestowed us a gripping screenplay.
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/oV67lq2FZbesnZo👈
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/oV67lq2FZbesnZo👈
@mdbl9566
@mdbl9566 3 жыл бұрын
Surya's hat trick hits of true events based on movies: 1)சூரரைபோற்று💥🔥 2)ஜெய்பீம்💥🔥 3)எதற்கும் துணிந்தவன்💥🔥
@bharathbrj6073
@bharathbrj6073 3 жыл бұрын
Etharkum thunindhavan aadhuvum ott ah apo
@cinecriceditz007
@cinecriceditz007 3 жыл бұрын
Navarasa Kurukka intha kowshik vanthaa 🤣🤣... Just for Fun. Nohatred JaiBhim Rocks 💥🔥
@rockrock9586
@rockrock9586 3 жыл бұрын
@@cinecriceditz007 umbaathinga bro pothitu irunga kuththu Vaangama
@mdbl9566
@mdbl9566 3 жыл бұрын
@@cinecriceditz007 😂🤣
@mdbl9566
@mdbl9566 3 жыл бұрын
@@bharathbrj6073 No! "எதற்கும் துணிந்தவன்" சன் பிக்சர்ஸ் புரொடக்சன்ஸ் so தியேட்டர் ரிலீஸ் தான் xmas க்கு 👍🔥
@aswink7715
@aswink7715 3 жыл бұрын
Ayyo... Wait panna mudiyalaye... ,eppoda night aagum🏃🏃🏃 Excitement yerikkitte irukkuthe😍❤️
@monivino6936
@monivino6936 3 жыл бұрын
I watched last night waiting to release 🙂🙂🙂 Awweeeeeesoooeee movie
@Cinema_Target
@Cinema_Target 3 жыл бұрын
King Is Back! 😎 Best Movie Of The Year 🔥
@rubeshrao8112
@rubeshrao8112 3 жыл бұрын
Best movie agreed but not this year Sarpatta best movie of the year
@suryavignesh3889
@suryavignesh3889 3 жыл бұрын
Manikandan,lijo acting vera level🤩😍Suriya Anna we are very proud of being ur Fan🙏 மற்ற நடிகர்களுக்கு ஏன் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுக்க தைரியம் இல்லை 🤷‍♂️
@சங்கேமுழங்கு-ல3ட
@சங்கேமுழங்கு-ல3ட 3 жыл бұрын
பிரசாந்த் அண்ணா கண்டிப்பா ஜெய் பீம் படத்துக்கு 100/100 தரலாம்.தரமான படம். 👌👌
@MiddleClassEngineer
@MiddleClassEngineer 3 жыл бұрын
Excellent review. Proud moment for suriya fans 😍❤️
@sabarishsabarish517
@sabarishsabarish517 3 жыл бұрын
😎💥😁💯
@dcreation3590
@dcreation3590 3 жыл бұрын
Yes bro we're proud to be a surya anna fan
@sukeerthanm5835
@sukeerthanm5835 3 жыл бұрын
Waiting laya veri aguthu! Can't wait till 10😍❤️🔥
@flashtalkies3064
@flashtalkies3064 3 жыл бұрын
Jai Bhim Virtual Fans Meet kzbin.info/www/bejne/q5OlnJZ3eq6LqNk
@MohamedUsman81
@MohamedUsman81 3 жыл бұрын
Waiting for blue satti review 😂
@muthugowthams9205
@muthugowthams9205 3 жыл бұрын
Bro prime la innu movie varla
@sukeerthanm5835
@sukeerthanm5835 3 жыл бұрын
@@muthugowthams9205 yaa
@MrSlashsupport
@MrSlashsupport 3 жыл бұрын
Is it releasing today or tomorrow
@abdulrajakm1139
@abdulrajakm1139 3 жыл бұрын
For the first time Naa SKIP Pannama Partha Video Review, Prashant Anna oru Nalla padathuku yentha Maari Review kudutha Makkal ku poi Serum nu Marubadi Nirubichirukeenga..#anbaanafans naanga intha padathuku wait pannitu irukom 💥
@allwin1917
@allwin1917 3 жыл бұрын
நீண்ட நாளுக்கு பிறகு ஒரு நல்ல தேர்ந்த பாடம் பார்த்த திருப்த்தி எனக்குள் .. நான் நேற்று இந்த படம் பார்த்தேன் அந்த ப்பிளிங்ல இருந்து வெளிய வர முடியல கண்களில் கண்ணீர் இரு இடங்களில் வந்தன... சிறந்த கதை தேர்வு...👌👌👌 நடிகர் சூர்யா அவர்களுக்கு மரியாதைக்குரிய நன்றிகளும் பாராட்டுக்களும் ....👍👍👍
@swamynathkm7034
@swamynathkm7034 3 жыл бұрын
Suriya back to form... This decade is for Suriya 🔥🔥🔥
@mdfarhaan33
@mdfarhaan33 3 жыл бұрын
10 varshama blockbuster kodukama irundha Suriya vera. Inime Suriya thaan🔥🔥🔥
@jayachandranjayachandran7739
@jayachandranjayachandran7739 3 жыл бұрын
உங்கள் விமர்சனம் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் நடுநிலையான விமர்சனம்🔥🔥🔥💐💐💐
@gowthamanchockalingam6549
@gowthamanchockalingam6549 3 жыл бұрын
நல்ல படங்களை தியேட்டர்ல ரிலீஸ் செய்ய முடியாமல் இருப்பதற்கு சன் பிக்சர்ஸ் மாதிரி கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு உண்டு
@SIVACHOLATAMILAN
@SIVACHOLATAMILAN 3 жыл бұрын
இதல்லாம் அரிவு கெட்ட நம்ம மக்களுக்கு தெரியாது 🤭🤭🤭🤭🤭🤭🤭
@Shajahan0123
@Shajahan0123 3 жыл бұрын
Kandippa
@dontmesswithme1750
@dontmesswithme1750 2 жыл бұрын
Theatre la vanthu iruntha tharium 🤣🤣🤣🤣🤣 jai bhim aavthu mairu bhim aaavathu 🤣🤣🤣🤣 just miss achu .... Next ET varuthu illa 🤣🤣🤣 paapomm
@preeja2810
@preeja2810 3 жыл бұрын
ஜெய் பீம் ஒரு அருமையான படம் அல்ல பாடம், நீண்ட நாள் ஆகிவிட்டது இதுபோல மனதை தொடும் ஒரு படம் பார்த்து , வாழ்த்துக்கள் சூர்யா.
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
👍👍kzbin.info/www/bejne/oV67lq2FZbesnZo👈
@ashokans4999
@ashokans4999 3 жыл бұрын
எளிய மக்களின் வாழ்வியலை அதிகம் சிந்திக்கும், தமிழ்நாட்டின் மிக சிறந்த, உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர் சூர்யா... நன்றி சூர்யா Surya is one of the finest actor in Tamil Nadu
@s.k.mari-creation5193
@s.k.mari-creation5193 3 жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்ன சூர்யா❤ அண்ணனுக்கு வாழ்த்துக்கள் ...😍😘#jaibhim இது போன்ற அதிகப் படங்கள் சூர்யா அண்ணா 😘😍 நடிக்க வேண்டும் மக்களுக்கு ❤உதவி செய்ய வேண்டும் ❤ Suriya Anna Fan 😘😍
@vinothanelumalai6624
@vinothanelumalai6624 3 жыл бұрын
Seriously I cried a lot… Kannula molaka poudi, Pregnant lady adikurathu and Lockup la vechu oru ponnoda dress ah remove pandrathunu evlo kodumaigal… Hats off Surya sir for production this wonderful movie… My humble request to Actor Vijay Sir and Ajith Sir do this kind of movies based on real story… Then it will reach more stronger…
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
👍👍kzbin.info/www/bejne/oV67lq2FZbesnZo👈
@rajkumarrajenthran7398
@rajkumarrajenthran7398 3 жыл бұрын
சமூக நீதிக்கு மற்றொரு குரலாய் ஒலித்த ஜெய் பீம்... நன்றி சூர்யா அண்ணா...
@Benedict_Jane
@Benedict_Jane 3 жыл бұрын
8:39 Ethuku mela ennada panna mudiyum. Sudden dialogue change which means he lived in the movie 🔥🔥Hats off bro
@taeentertainment3322
@taeentertainment3322 3 жыл бұрын
Even though it was based on true events, Manikandan, Lijomol, Great Actor SURYA all of their roles and acting are mind blowing. The way all of them are representing the story will make you cry and think. Hates off to Surya for producing Good movies with stories.
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/oV67lq2FZbesnZo👈
@samkrishna009
@samkrishna009 3 жыл бұрын
Am literally crying while watching the review.... Waiting to watch the movie!!
@malinishanmaya2362
@malinishanmaya2362 3 жыл бұрын
Same here 🥲
@samkrishna009
@samkrishna009 3 жыл бұрын
@@malinishanmaya2362 Aww 🙌🏻
@dineshbabu11284
@dineshbabu11284 3 жыл бұрын
Which ott ?
@samkrishna009
@samkrishna009 3 жыл бұрын
@@dineshbabu11284 Prime
@monivino6936
@monivino6936 3 жыл бұрын
Pllllllll watch I watched at 12.05am and finished at 3 Waited for the movie and cried cried cried OMG SURYA and JO HATTS OFF for choosing OTT... This would reach across globe 👍👍👍👍👍👍
@elavarasanmk1356
@elavarasanmk1356 3 жыл бұрын
Super Review Anna நீங்க Last 2 minites Emotiinal ஆகிட்டிங்க. Super. 💘Jai Bheem❤️
@jameslee007
@jameslee007 3 жыл бұрын
Wonderful review. Anna ungaloda understanding on this concept is great.well done. Lots of love from Mumbai.
@manjunathaprasad8674
@manjunathaprasad8674 3 жыл бұрын
Vijay, ajith, Suriya the evergreen mass of Tamil cinema industry..... ❤️❤️❤️❤️❤️❤️
@x-menvimal7400
@x-menvimal7400 3 жыл бұрын
இது வரை நான் பார்த்த திரைப்படங்களிலே மிகவும் சிறந்த படம் ஜெய் பீம்👏🏼💛. உண்மையில் கண்களில் நீரை அடக்க முடியாது🖤😰😭. அப்பேர்ப்பட்ட வலிகளையும்💔🥺😖 மனதை உருக்கும்‌ மிக அழுத்தமான😰 காட்சிகளும்❤️ நிறைய உள்ள படம்😭. ஆனால் வலிகளை அடக்கி அனைவரும் பார்க்க வேண்டிய படம்👍🏽. அனைவரின் நடிப்பும் படபிடிப்பும் 👏🏼👏🏼 சொல்ல வார்த்தைகள் இல்லை. சூரியாவின் சூரரைப்போற்று படத்தை விட மிகவும் அருமையான படம். இயக்குனர் ஞானவேல் சொல்ல வார்த்தைகள் இல்லை👏🏼👏🏼‌. இந்த படம் சொல்ல வார்த்தைகளே இல்லாத படம். அந்த அளவுக்கு அருமையான படம் இல்லை பாடம்.🖤 திரையரங்கதில் பார்க்க வேண்டிய படம். தவற விட்டோம்.
@rohitsathish382
@rohitsathish382 3 жыл бұрын
dislike pottavan enna vayitherishal lo therila😂😂 otha suriya era begins da💥💥back to back back to back hits da
@sabarishsabarish517
@sabarishsabarish517 3 жыл бұрын
Vera Mari
@NAVEENNAVEEN-sv3gb
@NAVEENNAVEEN-sv3gb 3 жыл бұрын
10:39 soorarai potru ah vida nalla irukaa..... Tharamaana padam ah irukkum polaye🔥🔥🔥
@rockrock9586
@rockrock9586 3 жыл бұрын
Adhe thn Nanba Mandakulla Odite Irukku
@monivino6936
@monivino6936 3 жыл бұрын
Exactly Pl don't miss
@eswarr4571
@eswarr4571 3 жыл бұрын
Pan India star Nadippin nayagan & Superstar suriya anna ❣️🔥💯
@Hello-ud5vt
@Hello-ud5vt 3 жыл бұрын
🔥🔥🔥
@rameshpavithran7930
@rameshpavithran7930 3 жыл бұрын
தரம் கெட்ட சூர்யா- தஞ்சை மருத்துவமனையில் நடந்த சம்பவம் kzbin.info/www/bejne/pKPRnaKpgd6YkKs via @KZbin😙
@rockrock9586
@rockrock9586 3 жыл бұрын
@@rameshpavithran7930 Thnks Thevidiya Paiyaan to be a part of our grat success
@Abdulkalam-xv3mj
@Abdulkalam-xv3mj 3 жыл бұрын
@@rockrock9586 mass 😎😎
@dontmesswithme1750
@dontmesswithme1750 2 жыл бұрын
@@rockrock9586 sari da kandaraoolli... Thavidiya
@santhoshs7714
@santhoshs7714 3 жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் தான் மனிதன் தான் என்று நினைத்தால் இப்படத்தை பார்த்து வியந்து போவான். இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் எண் மனதை உருகியது படத்தைப் பார்த்து விட்டு எப்படி என்று கூறுங்கள் 🙏ஜெய் பீம் 🙏
@sundharjas5286
@sundharjas5286 3 жыл бұрын
விசாரணைக்கு பிறகு கனத்த மனதுடன் பார்த்த படம்.Dedication Artists.Suriya sir unbelievable transformation..All the best to team..
@p.manimegalai6978
@p.manimegalai6978 3 жыл бұрын
100 kku 100 point ahh vera level movie irukkum pola 💥JAIBEEM 💥love u surya anna
@nithishmagician3033
@nithishmagician3033 3 жыл бұрын
Court scenes were shot in The American College, Madurai.
@rameshpavithran7930
@rameshpavithran7930 3 жыл бұрын
தரம் கெட்ட சூர்யா- தஞ்சை மருத்துவமனையில் நடந்த சம்பவம் kzbin.info/www/bejne/pKPRnaKpgd6YkKs via @KZbin😂
@rajaravi217
@rajaravi217 3 жыл бұрын
Super naaa Amezing Review Naaaa Jai bhim power of law 🙏🏼🙏🏼🙏🏼 let's celebrate tha diwali with proud Suriya Anna fan 🥳🥳
@christyjosh2012
@christyjosh2012 3 жыл бұрын
அண்ணா உங்கள் விமர்சனங்கள் எப்போதும் நேர்மறையாக இருப்பதாக தோன்றும் ஆனால் இத்திரைப்படத்திற்கு உங்களின் விமர்சனம் மிக மிக மிக அருமையாக நேர்மையாகவும் இருந்தது நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் 👌👌👌👌🤝🙏
@mujahidalakram
@mujahidalakram 3 жыл бұрын
Prasanth unnudaya review intha padathukaka un manasulyirunthu apdiya kotra mari varuthu super review da Kandipa samuthya matathuku kandippa neeyum review moolamaga udavradaa hatsoff to you da
@ben7793
@ben7793 3 жыл бұрын
Suriya s decade #Jaibhim 🔥
@jaikishore4801
@jaikishore4801 3 жыл бұрын
Suriya sir fans 👍💕
@ganeshv4244
@ganeshv4244 3 жыл бұрын
நல்ல குணம் நல்ல மனிதர் சூர்யா அண்ணா.. Proud of you Thaliva...... 🙏🙏🙏👍
@rameshpavithran7930
@rameshpavithran7930 3 жыл бұрын
தரம் கெட்ட சூர்யா- தஞ்சை மருத்துவமனையில் நடந்த சம்பவம் kzbin.info/www/bejne/pKPRnaKpgd6YkKs via @KZbin😋
@ezhilek9833
@ezhilek9833 3 жыл бұрын
Suriyas comeback 💯🔥wishes from die hard vijay fan
@SathishKumar-fc8pi
@SathishKumar-fc8pi 3 жыл бұрын
First time....am seeing your Review...AFTER WATCHING FILM ... what I felt you EXACTLY CONVEYED..... Every time.... After your Review only decide to WATCH OR NOT....But in this case Reverse.... Your Review... Excellence.... 👍🙏💐💐💐
@lifetravel1599
@lifetravel1599 3 жыл бұрын
Vera level review bro😎
@ananthusuriya1196
@ananthusuriya1196 3 жыл бұрын
Kerala Suriya Anna fans❤️❤️
@gpmuthuosamabinladenoffici4132
@gpmuthuosamabinladenoffici4132 3 жыл бұрын
சூர்யா அண்ணா.. நல்ல நடிகரை தாண்டி.... நல்லா மனிதர்.... அவர் படித்த படிப்பு அவர் சம்பாதிக்கும் பணம்... நமக்கு மட்டும் இல்ல என்று என்று நினைக்கும் மனிதர்.... 😍🔥
@rameshmahalingam6699
@rameshmahalingam6699 3 жыл бұрын
when you get money from mafia and you distribute the money to the poorer sections of society--you will also become a karna mahaprabhu.
@j.mahimaiprayaljohnson9855
@j.mahimaiprayaljohnson9855 3 жыл бұрын
Surya Anna voda Tharamana sambhavam irunchi.Lawyer chandru va kalangadutchitaaru🔥🔥🔥🔥💯💯💥💥💪💪💪💪💪.THALAPATHY fan ah irundhaalum Surya acting director oda screen play and husband and wife oormakal nadippu kalangadikudhu🔥🔥💯💯💯❤️❤️❤️❤️❤️❤️
@jobygeorge3056
@jobygeorge3056 3 жыл бұрын
Honest Review Bro, Well done. I could feel your emotions in so many places. Thanks for a perfect review. Congrats to the whole team of Jai Bhim.
@murugansaran3215
@murugansaran3215 3 жыл бұрын
என் தூக்கத்தை மறக்க வைத்த ஒரு படம்.. மன்னிக்கவும் ஒரு பாடம்.. நள்ளிரவு நேரம் கடந்து அதிகாலை 2 மணிக்கு இந்த பதிவை போடுகிறேன். கண் உறங்க மறுக்கிறது. இப்படி ஒரு படத்தை பார்த்த பின்பு, ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்கிறேன், எனக்கும் சேர்த்தே. மனிதனாக இருப்போம். மற்றவர்கள் எந்நிலையில் இருந்தாலும் மதிப்போம். கதையில் வாழ்ந்த திரு. சந்துரு, திரு. ராசாக்கன்னு, திருமதி. செங்கேணி உள்ளிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் தலை தாழ்ந்த நன்றிகள். குறிப்பாக, இயக்குனர் திரு. ஞானவேல் அவர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள். ஜெய் பீம் 🙏🙏🙏
@VijayS-rw3gi
@VijayS-rw3gi 3 жыл бұрын
Soorarai pottru In tha Movie eppo enga pottalum Ethana thada va parthalum salikama papen... In tha movie Surya version movie la adika mudiyathu nu nenachen.. But Jai Bhim Soorarai pottru and Karnan vida muriyadichiruchu one of the Best Movie For Jai Bhim Award ku Worthu... 🥰🥰🥰🥰
@MohommedAadhilHaroon56
@MohommedAadhilHaroon56 3 жыл бұрын
Jai Bhim! 😍🔥 Suriya Sir's (Nadippin Nayagan's) Die Hard Fan From Sri Lanka! 😍🔥❤️ Suriya Sir Always Suprising His Fans And All Humans! 😍❤️
@manikandan-qz8uz
@manikandan-qz8uz 3 жыл бұрын
NADIPU ARRAKAN
@rajeshhanumanthaiah1565
@rajeshhanumanthaiah1565 3 жыл бұрын
100/100.👍👏🏻 Good review Prashant.🙏🏻👏🏻👍
@MSD_Zone
@MSD_Zone 3 жыл бұрын
இதுவரைக்கும் நீங்க பண்ணுன Review la itu than best review bro...
Soorarai Pottru review by Prashanth
12:00
tamilcinemareview
Рет қаралды 796 М.
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 32 МЛН
Sarpatta parambarai review by prashanth
10:43
tamilcinemareview
Рет қаралды 540 М.
iravin nizhal review by prashanth
11:46
tamilcinemareview
Рет қаралды 527 М.
🔴 FULL STADIUM Standing Ovation For Manikandan & TJ Gnanavel For JAI BHIM | Lijomol | Galatta Awards
11:47
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 991 М.
RRR review by prashanth
9:44
tamilcinemareview
Рет қаралды 568 М.
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39