இந்த படத்துக்கு பின் சூர்யா மேல மதிப்பு கூடுது...சும்மா பைட்டு பாட்டு ட்ராமானு இல்லாம பெரிய நடிகர்னு சொல்றவிங்க எல்லாம் இது மாதிரி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கனும்...
@MuraliMurali-rm7op3 жыл бұрын
சூர்யா ரசிகனாய் மிகவும் பெருமை அடைகிறேன் ❤️
@raj667293 жыл бұрын
Rasikanaa irukarthile ennada perumai😂😂😂😂
@jayamthiru3 жыл бұрын
இந்த படத்தில் நானும் நடித்துள்ளதை நினைத்து பெருமை படுகிறேன்... நன்றி சூர்யா அண்ணா
@karthick90523 жыл бұрын
Super ❤️ Enna roll nanba
@maxell0083 жыл бұрын
Valthukkal
@Ash-oq4iw3 жыл бұрын
Entha timing vro
@Ajaykumar-cx6pk3 жыл бұрын
Endha character?
@shamsheeralil47073 жыл бұрын
Which character bro??
@ntk4tn7943 жыл бұрын
நான் விஜய் ரசிகனாக இருந்தாலும் ஜெய்பீம் திரைப்படத்திற்காக நீங்கள் சொல்லும்போதே பார்த்தால் சூர்யா எனும் நடிப்பு அசுரன் கிடைத்தது நம்மளுக்கு வரமே
@fazarudeen893 жыл бұрын
சூர்யா தன் புகழை மற்ற நடிகரை போல் சமூக சீரழிவுக்கு பயன் படுத்தாமல் சமூகத்தை சீர்திருத்த பயன்படுத்துகிறார் ❤️❤️❤️❤️ இவர் தான் மக்களின் சூப்பர் 🌟
@princip5333 жыл бұрын
Intha manushan jeikum pothu Nama kuda irukavanga yaro jeikra Mari iruku ❤️
The Pride Of Indian Cinema 🤩😍❤️ Suriya Sivakumar 😎💪🔥😘
@firekarthi3 жыл бұрын
தியாகதலைவியின் ஆட்சியில்தான் இது மொத்தம் நடந்தது. இதை சொல்லாமல் விட்டதற்காக கோடானு கோடி நன்றிகள்.
@mahendirandiran72433 жыл бұрын
விஜய் அஜித்தை விட சூர்யா படம் படத்துக்கு படம் அவர் நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது நல்ல நடிப்பு பட்டறை அவர் 🔥🔥🔥🔥🔥
@srinivasanjayabal68033 жыл бұрын
தமிழ்த்திரையுலகின் நிஜ கதாநாயகன் சூர்யாவின் ராஜபாட்டையில் மற்றுமொரு மைல்கல் இந்த ஜெய்பீம்.. வாழ்த்துக்கள் சிங்கம்..!
@krish27353 жыл бұрын
Blockbuster jai bhim 2021 💥💥💥
@manomano99533 жыл бұрын
Greatest Man In The Would Suriya Sir
@x-menvimal74003 жыл бұрын
இது வரை நான் பார்த்த திரைப்படங்களிலே மிகவும் சிறந்த படம் ஜெய் பீம்👏🏼💛. உண்மையில் கண்களில் நீரை அடக்க முடியாது🖤😰😭. அப்பேர்ப்பட்ட வலிகளையும்💔🥺😖 மனதை உருக்கும் மிக அழுத்தமான😰 காட்சிகளும்❤️ நிறைய உள்ள படம்😭. ஆனால் வலிகளை அடக்கி அனைவரும் பார்க்க வேண்டிய படம்👍🏽. அனைவரின் நடிப்பும் படபிடிப்பும் 👏🏼👏🏼 சொல்ல வார்த்தைகள் இல்லை. சூரியாவின் சூரரைப்போற்று படத்தை விட மிகவும் அருமையான படம். இயக்குனர் ஞானவேல் சொல்ல வார்த்தைகள் இல்லை👏🏼👏🏼. இந்த படம் சொல்ல வார்த்தைகளே இல்லாத படம். அந்த அளவுக்கு அருமையான படம் இல்லை பாடம்.🖤 திரையரங்கதில் பார்க்க வேண்டிய படம். தவற விட்டோம்.
@mohanvijaymohanvijay24153 жыл бұрын
valai pechu என் வணக்கம். ஜெய் பீம் திரைப்படம் எங்கள் நடந்த உன்மை கதை 1992 . எனக்கு வயது 10 ராஐகன்னு என் மாமா பார்வதி என் அத்தா. அச்சி என் பாட்டி
@ValaiPechu3 жыл бұрын
Hello Bro Ple Sent Ur Contact No In Our WhatsApp No : 9445526926 Tq
@Top10Stock3 жыл бұрын
🎗️..எங்கள் வெற்றியை எதிரிகளின் கதறல் சத்தம் சொல்லும் ..🎗️
@Mrshelby0133 жыл бұрын
Veramari jai bhim 🔥🔥🔥
@moorthybillamoorthybilla75083 жыл бұрын
மணிகண்டன் திறமைசாலி இன்னும் நிறைய படங்கள் பன்னனும் இயக்குனர்கள் அவரை பயன்படுத்தனும்
@yesudhasonxavier96723 жыл бұрын
i hope Suriya gets national award?
@VaishnavC-dp5hp3 жыл бұрын
Suriya sir is back on track now!! 💫💯
@maaramaaran32023 жыл бұрын
போன வருஷம் எங்க தீபாவளி சூரரைப்போற்றுஇந்த வருடம் ஜெய்பீம் எங்க தீபாவளி
💙💙💙... இந்தப் படம் தியேட்டரில் வராதது மிகவும் வருத்தம் அளிக்கிறது...😞
@mohamedaries94663 жыл бұрын
Theatrela vanthaa niraya scene cut panniruppaanga bro athunaala ott la vanthathu thaan nallathu..
@rammuralitharan8633 жыл бұрын
யாரும் நடிக்கட்டும் என்று இல்லாமல் சூர்யா உள்ளே வந்தார் என்று கூறுவது அவர் திரைபடத்துறையில் வைத்திருக்கும் அர்ப்பணிப்பை உணர்த்துகிறது.மேலும் உண்மையான திரைவிமர்சனத்திற்கு வலைபேச்சுதான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீரகள்.நாம்மூவர் குழுவிற்கு நன்றி.👍
@ரசிகன்-ர6ந3 жыл бұрын
போன வருடம் சூரரைப் போற்று 🔥🔥🔥 இந்த வருடம் ஜெய் பீம்🔥🔥🔥
@azinaaibak12623 жыл бұрын
Super Star Surya
@zulfi38003 жыл бұрын
படத்தின் ட்ரெய்லரை பார்த்தே மிரண்டு போயிருக்கின்றோம் அதன் பாதிப்பு சில நாட்கள் மொளனமாகவே இருந்தேன். இப்படி ஒரு கதையை இந்த உலகத்திற்கு உரக்கச்சொன்ன அண்ணன் சூர்யா வாழ்க பல நூறாண்டு🙏🙏🙏
@ekugachandran3 жыл бұрын
படம் தொடங்கியதில் இருந்து வலியுடனும், கண்ணில் நீருடனும் பார்க்க முடிந்தது
@ekugachandran3 жыл бұрын
இதை பெரிய திரைக்கு கொண்டு வந்திருக்கலாமே
@achudhanachudhan65333 жыл бұрын
நீங்கள் இந்தபடத்திற்கு செய்த விமர்சனம் 👌👌👌சூர்யா அண்ணா ரசிகனா பெருமை கொள்கிறேன்
@RahulThatha2.o3 жыл бұрын
Lijomol Jose - Best actress of 2021 - JaiBhim!
@syedmustafa20353 жыл бұрын
Surya (Boss) is not only Actor he is gift for All human, கூட அவர்கூட வேலை பார்த்ததில் மிகவும் pearumai அடைகிறேன், சூர்யா அண்ணா kuda இருந்து கற்றுக்கொண்டது ₹#தன்னடக்கம் ,,#ஒழுக்கம்#உழைப்பு# நன்றி சொல்கிறேன் இறைவனுக்கு,,, வாழ்க வளமுடன் அண்ணன் சூர்யா (Boss) இப்படிக்கு சாதாரண காவலன்,,👍❤️🧢🏹🙏👏
@SHARPANDBRIGHT3 жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை உண்மையில் நெகிழ்ச்சியில் ...படம் ஆழ்த்திவிட்டது...
@shanmugamg78923 жыл бұрын
சூரியா தம்பி நல்ல படம் எடுத்தா மட்டும் போதாது தியேட்டரில் வந்து மக்கள் ரசிப்பது நேரில் பார்த்து அனுபவிக்க இடம் தரவேண்டும் சூரனர போற்று சார்பட்டா ஜெய்பிம் படங்கள் ஒடிடி வந்து வெற்றி பெற்றனத தியேட்டர் அதிபர்கள் மக்கள் மத்தியில் பெரும் மாற்றம் உணரவேண்டும்
@jayachandranjayachandran77393 жыл бұрын
ஜெய் பீம் குழுவிற்கு வாழ்த்துக்கள் சூர்யா The real hero 💙❤️🔥🔥🔥👍💐💐💐
@gokulprasanth823 жыл бұрын
We won chandru ⚖️ 🥺❤
@ekugachandran3 жыл бұрын
நிஜ ஹீரோ சந்துரு அவர்களின் கால்களை தொட்டு வணக்கம்
@srinivasangovindaraj17083 жыл бұрын
தரமான சம்பவம்...கடைசில வசனம்....தெறிக்க விட்டாரு....இந்த பொன்னுதான் நா பாத்த கண்ணகி...இந்த கேஸ் தான் நவீன சிலப்பதிகாரம்.....இதுலயாவது சரியா தீர்ப்பு குடுங்கன்னு.....பிரிச்சிட்டிங்க....வேற மாதிரி
@suryaraju96063 жыл бұрын
Jai Bhim 💥 first class movie
@jeeva.cjeeva77213 жыл бұрын
Solla varthaiye ella 😪 vera level
@vetriselvan44933 жыл бұрын
Mass suriya anna
@akilanmaara3 жыл бұрын
இனிமேல் சூர்யா ஆட்டம் ஆரம்பம்
@prakashmani39913 жыл бұрын
😎🤏
@MuraliMurali-rm7op3 жыл бұрын
Ama bro
@VJ_HARI_35363 жыл бұрын
மணிகண்டன் சாருக்கும் நன்றி சொல்லுங்க சார் அவரோட தீவிரமான ரசிகர் நான் ❤️❤️❤️🙏
@vinotheeswaransrbangalore8293 жыл бұрын
ஜெய் பீம் படம் ஒரு நீதிமன்ற நாடகம். சூர்யாவுக்கும் படத்தின் இயக்குனருக்கும் ஆல் தி பெஸ்ட்.
@kaviyankubendhiran11233 жыл бұрын
நான் சூர்யா அண்ணா ரசிகனா இருக்கது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு😍 சூர்யா அண்ணா ❤😎
@dhanushs26373 жыл бұрын
soorarai potru ,jai bhim ithu mattum theatrela vantha nalla irukum Romba naal kalichu suriya sirku kidacha verithanamana hit
@kiranofficial07303 жыл бұрын
அண்ணன்கள் எல்லாருக்கும் review குடுததுகு ரொம்ப நன்றி புள்ளு அறிக்குது சூர்யா அண்ணா பாத்து chance ah illla ஆஸ்கார் செல்லும்😍
@VJ_HARI_35363 жыл бұрын
சந்துரு ஐயா நன்றி தெரிவித்ததை சொல்லிவிடுங்கள் 💕🥺❤️❤️
@subramanianinmozhi3 жыл бұрын
Today he has given one crore to CM for the development of Irular community.
@anjilayshanshunmugam66253 жыл бұрын
🌹திரை 🎞️🎥உலகம் கல்வி சேவை,⚖️ இரண்டிலும் 🙏சூர்யா பிரகாசிக்கிறார்.💡🎖️ சிரிக்க மறந்த🤨 சிலைகள் போல் பொதுவாழ்வில் ஈடு பாடுல்லாமல், சில நடிகர்கள் சலனமே இல்லாமல் எப்படி🤡 நடிக்கிறார்கள் வெளி உலகில். 🌏.🤔
@chellakand77143 жыл бұрын
சூரியாவின் கஜினி படத்தை இதுவரை 18 முறை டிவிடில்ல பார்த்து இருக்கேன். Bought original DVD. தெய்ந்து கொண்டே இருக்கு. இந்த படம் also one of the Best. Take anything to court if you don't like it. Let it take time. But wait and see the results
@RajkumarRajkumar-zi7xb3 жыл бұрын
படத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன் இப்படம் தியேட்டருக்கு வந்திருந்தாள் அண்ணாத்தே படத்திற்கு இணையாக போட்டியாக இருக்கும்
@suryaprakash.m50203 жыл бұрын
Dei
@vkgamers43733 жыл бұрын
Bro annathala oru padama
@smuthumuthu85063 жыл бұрын
உங்க விமர்சனம் இதுவரை சோடை போனதில்லை... உங்கள் விமர்சனத்துக்காகவே பால படங்களை பார்த்திருக்கிறேன்...நாளை நிச்சயமாக ஜெய் பீமை பார்ப்பேன்... நன்றி பிஸ்மி சார் &கோ...😍😍😍😍
@MayaMaya-tk7ng3 жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் வேளையில் ஒரு கோடி ரூபாய் இருளர் இன மக்களுக்கு ஸ்டாலினிடம் வழங்கி விட்டார்கள் சூர்யா குடும்பத்தினர் ....
@balasubramaniyan19503 жыл бұрын
Yes
@samsanjaysanjay98243 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் 🙏ஒருவர் தான் அண்ணன்💯🔥 சூர்யா அவர்கள் 🥰
@kanimugilan36853 жыл бұрын
Back to back extraordinary movie from real star surya
@gvndshiva21783 жыл бұрын
படம் தியேட்டரில் வந்திருந்தா டயலாக் கட் பண்ண சொல்லி இருப்பானுங்க
@madivananchellamuthu41563 жыл бұрын
நிறைய காட்சிகள் கத்தரிக்கு இறையாகி இருக்கும்,2 D எடத்தது சரியான முடிவுதான்
@buddypraveen53953 жыл бұрын
வாய்ப்பிருக்கு
@mugunthanmadhu63963 жыл бұрын
Correct bro
@buddypraveen53953 жыл бұрын
முதல்வர் ஸ்டாலினும் படம் பார்த்து பாராட்டிருக்கிறார். கண்டிப்பா மக்களுக்கு நல்லது நடக்கும் பாராட்டுக்கள் சூர்யா அண்ணா 👏
Waiting eagerly for blockbuster line ups of 🔥 Surya 🔥
@johnlinson1233 жыл бұрын
Thank you so much for appreciating a very good film and Best wishes to Suriya sir and the entire team!!! Feeling so proud!!! yet to watch the film!!
@prasaths30653 жыл бұрын
Bro aana November 2 movie release ippave review panraanga release aaiducha bro sollunga
@Gopinath-lf5cz3 жыл бұрын
One of the Most promising actor in recent times Manikandan 🔥🔥🔥
@rajaspj9413 жыл бұрын
Vera level Jai bheem... Hats off Surya.... Really heart touching movie
@sjudhai16783 жыл бұрын
போராட்டம் தான் வெற்றிக்கு வெளிச்சம் ஆகிறது நம் நாட்டில்....
@jollytamilanvlogs3 жыл бұрын
சூர்யா அண்ணன்... இந்த படம் படைப்பளிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.... காவல் துறை அதிகாரிகள் உங்களை கஞ்சி கேட்டுக்கொள்கிறேன் தயவு செய்து மனம் திரும்புங்கள்... உங்களை பெற்றதும் பசமிகு தாய் தானே... பின்பு எங்கு இருந்து இப்படி ஒரு அறக்க குணம் வருகிறது... பாவத்தை சேர்க்க வேண்டாம்... அது உங்கள் குழந்தைகளின் தலை மேலே வந்து விழும்.... மனம் திருந்துங்கள் இவ்வாறு தவறு செய்யும் அனைவரும்... அடுத்த உயிர் உங்களுக்கு வேண்டும் என்றால் சாதாரணமாக இருக்கலாம்... ஆனால் அவரை நம்பி வால்பவருக்கு அவர் தான் உலகமே.... இந்த படைப்பை பார்த்து என் அழுகையை காட்டு படுத்த முடியவில்லை....
@naveenkumar-ro4hs3 жыл бұрын
இப்படியான தரமான படத்தை திரையில் திரையிட தியேட்டர் முதலாளிகளுக்கு கடுகளவு மனம் கூட இல்லையே. அப்புறம் எப்படிடா தியேட்டர் உருப்புடும்?
I think after asuran it will create a great impact in people's heart!
@arunbharath16813 жыл бұрын
Everywhere positive reviews eagerly waiting JAI BHIM✊🏽✊🏽✊🏽💪
@ekugachandran3 жыл бұрын
உங்கள் விமர்சனத்தில் நேரம் போனதே தெரியவில்லை
@MuruganMurugan-dv9du3 жыл бұрын
ஜெய்பீம் படக்குழுவினர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த படத்தை மக்கள் பார்ப்பதைவிட. காவல்துறையும் வக்கீல்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்
@kugan14383 жыл бұрын
#JaiBhim may or may not win movie awards, but this movie will be about freedom of expression
@ALLinONE-hz3wz3 жыл бұрын
🔥🔥🔥 SURIYA 🔥🔥🔥
@030sakthidharan83 жыл бұрын
Intha diwali yum Surya than. intha pongalum Surya than
@rolexsir52403 жыл бұрын
Suriya anna back to form 🔥😍🥺🥺🥺🥺
@asuvlog8633 жыл бұрын
(முதனை ஊராட்சி) தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மாபுரம்வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதிக்கும் கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
@சிவப்பிரகாசம்-ங5ல3 жыл бұрын
திரையிலும் தரையிலும் கதாநாயகர் தான் சூர்யா அவர்கள். வாழ்த்துகள்
@prakashmani39913 жыл бұрын
#Sooraraiputtru thukkisaptichame #Jaibhim 😈😎🤏
@RAJKUMAR-bt3yy3 жыл бұрын
Eagerly waiting in ott😍😍
@ramanvm27853 жыл бұрын
அண்ணா உங்க விடியோ எல்லாம் பார்த்துருக்கேன் ஆன இப்ப தான் முதல் கமாண்ட பண்றேன் சிறப்புனள
@vigneshvikki7263 жыл бұрын
Nadippin naayagan suryaaa 🔥🔥
@rajkumarperiyathamby24133 жыл бұрын
மிக சிறந்த கண்ணோட்டம் சிறப்பு நடிகர்கள் படகுழுவினர் இயக்குனர் சூரியா அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் வாழ்த்துகள .தமிழ் திரைத்துறையில் கதைக்கு தட்டுப்பாடு என்பதெல்லாம் மிகப்பெரிய பொய் தமிழ் நாட்டில் இதைப்போன்று வேறுபட்ட தனிமனித சமுக அவலங்கள் உண்மைக்கதைகள் ஆயிரம் லட்சம் இருக்கின்றது
@vivekanandan87323 жыл бұрын
First movie no single mistake in your side
@suryaliveworld39173 жыл бұрын
Any way Thanks for this review annas .. உண்மை எப்பவும் வலிமை 💪💪💥💥💥
@ravid82453 жыл бұрын
அட்டகாசமான விமர்சனம்...
@opuntian3 жыл бұрын
Surya must do more movies like these.
@NAGARAJAJAJA3 жыл бұрын
Theatrela vara vendiya padam
@krish3095k3 жыл бұрын
Surya and story 🔥🔥🔥💪💪💪💪
@sheika19863 жыл бұрын
Surya super track la poittu irukkar ithu appadiye continue ahanum 👍👍👍
@sunnysunny46163 жыл бұрын
இன்றுதான் மூவரும் பாரட்டிய தர்க்கு என் உயிர்னின் மேலை நன்றி