அந்த நேர்காணல் பாக்கும்போதே நினைச்சேன் நீங்க கலாப்பீங்கன்னு......... கரிகாலன் மாஸ்....🔥🔥🔥🔥🔥🔥
@gpratheep63693 жыл бұрын
Yentha channel bro, adhu
@Ka.Elanthamizhlan3 жыл бұрын
@@gpratheep6369 kzbin.info/www/bejne/Y5Ctgmeurap-fqs Channel name "Red pix "
@BlackStar-be1tb3 жыл бұрын
For reality and truth, kzbin.info/www/bejne/paqXmXqhrJ1qbNk
@travelindia46113 жыл бұрын
இன்னைக்கு வீடியோ length பார்க்கும்போது தெரியுது, கரிகாலன் இன்னக்கி ஒரு சரியான சம்பவம் செஞ்சி இருக்காருன்னு புரியுது 😂😂😂
@karthikraja56553 жыл бұрын
வாழ்த்துகள் சகோ அறம் சார்ந்த பதிவு. அறிவுப்பூர்வமான பதிவு. அறிவியல் ரீதியான சிந்தனை வினாக்கள். 🤝🤜🤜🤜🤜🤜🤜🤜
@karthikcoindoubleside22972 жыл бұрын
சத்ரியன் என்ற சொல் தமிழ் அல்ல புரிய வைத்த நெறியாளருக்கு நன்றி... தமிழன் ஒருவனே இந்த உலகில் உயர்ந்த குடிகள்.....
@masskarthi18722 жыл бұрын
அப்போ திராவிடம் எனும் சொல் தமிழா..?
@worldofstories-45886 ай бұрын
@@masskarthi1872sathriyan vaishiyan sudran edhuvumae thamizh vartha illa adhuku edana vera varthaiyum en na thamizhla uyarvu thazhvunu onnu illa.. Dravidam thamizh sol kidayaadhu..
@mysterioustales54166 ай бұрын
Urayvu thaalvu enbathe illai
@kavyavasan42863 жыл бұрын
இந்த மாதிரியான நெரியாளர்கள் இன்னும் நிறைய நம் சமூகத்திற்கு தேவை. 👏👏👏👏👏👏👏👏👏👏
@muthuramanm40573 жыл бұрын
🤝🤝👍👌
@elavarasansuba23662 жыл бұрын
Super
@ashokvishalsr55913 жыл бұрын
KP Trolls, சம்பவம்னா இது தான் சம்பவம். 👍 நீங்க வேற level 💥🔥😎
@sskctx3 жыл бұрын
வெச்சு செய்யுறது இது தான். One of the best from KP,
@Balamurugan-ow7iy2 жыл бұрын
இது ஒட்டுமொத்த வன்னியர்கள் பிரச்சினை இல்லை இது ராமதாஸின் குடும்ப வியாபார பிரச்சினை..
@pooraja65923 жыл бұрын
இது ஒரு சமுகத்துக்கும் மட்டும் அல்ல அனைத்து ஜாதி தலைவர்களுக்கும் செருபடி கேள்வி😁 சூப்பர் தலைவா
@aruthrarathy36523 жыл бұрын
😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘corect
@kumudhankumudhan41263 жыл бұрын
Super bro
@thiruselvithiruselvi52693 жыл бұрын
yes very correct 👍
@tamizhanda52202 жыл бұрын
Correct 👍👍👍
@malaimusicwoods92852 жыл бұрын
Mmmm yess
@asanjai72123 жыл бұрын
முதல்வன் படம் நேர்காணல் பார்த்த மாதிரி இருக்கு தலைவா👍👍💪💪
@balajibala41853 жыл бұрын
Yes
@azhagudurai99203 жыл бұрын
Semmmmmmma bro
@sasikarthikks20872 жыл бұрын
Saththiyama
@பச்சமட்ட-ப7ழ2 жыл бұрын
Vara level
@ssureshvarma47173 жыл бұрын
நெறியாளர் தம்பி அருமையடா! பெரியாளவருவே!👌👏👏👏👏👏🙌பெரியார் மாஸ் வாழ்த்துகள் 💐💐💐💐💐💐
@murthys50953 жыл бұрын
Bible ottadivangi Thun pulliyum mesapatomiyan than nirathak martrakudumo mudiyum endral eduvum mudiyum. Edu vanniya Anthiniyaruku Theriyumo.
@manimaranmanimaran18582 жыл бұрын
நெறியாளர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி அருமையான கேள்வி
@maheenkunjappa41383 жыл бұрын
மிகவும் சிறப்பான பேட்டியும் - தொகுப்பும் - விளக்கமும் - ரசனையும் 👌🏻👌🏻👌🏻🤝🤝🤝👊👊👊
Ella jathi thimir pudichavangala line a okkara vachu Kelvi Kelu saami appovae jathi olinchidum
@GuruGuru-qd8oj3 жыл бұрын
நெறியாளர் அவர்களே சிறப்பு தரமான சம்பவம் ...👏👏👏👌👌👌🙏
@SakthiVel-de8zx2 жыл бұрын
முதல்வன் ரகுவரன் & அர்ஜீன் மீண்டும் பார்த்த மாதிரி இருக்கு.. இதுல Anchor அர்ஜீன்.. அந்த அண்ணன் ரகுவரன்..😅💯👌
@pugalhema8283 жыл бұрын
தமிழ்நாட்டு உண்மையான நெறியாளர் 👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏
@arunkumararunkumar60923 жыл бұрын
Super bro
@nesamdrponannaduraitamilhe67523 жыл бұрын
The Anchor is highly knowledgeable....
@neelownakitchen1293 жыл бұрын
சிரித்து கொண்டே சிந்திக்க வைக்க KP Troll அவர்களுக்கு பெரும் நன்றி மற்றும் சிறப்பான அருமையான உழைப்பு... இங்கு ஜாதி பற்றிய புரிதல் இல்லாதவர்கள் தான் 80% நபர்கள் ஜாதியை தூக்கி பிடிக்கிறார்கள்... ஜாதி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துகிற KP Troll ku மனமார்ந்த நன்றிகள்...
@arunvlogs19563 жыл бұрын
கண்டிப்பாக சகோ
@bharathidarshanram2493 жыл бұрын
Ama correct
@sathyamohan89103 жыл бұрын
Muttal payaluga
@srinivasanshanmugam3472 жыл бұрын
காடுவெட்டி குரு ,ராமதாஸ் சொல்லி செய்த பாவங்களுக்கு உண்டான தண்டனையை அவரோட கடைசி காலத்தில் அனுபவித்தார்.
"வன்னிய குலத்தை சார்ந்த அனைவரும் ப ம க வை ஆதரிப்பதில்லையே " ஆம் அது மிகசரியானது..💯... வெறுப்பு அரசியல் ஏன்? இவர்கள் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்றே புரியவில்லை....நானும் ஒரு வன்னிய குலத்தை சார்ந்தவனே..... எனக்கு இவர்களின் கொள்கைகளில் உடன்பாடில்லை........ பேட்டி எடுத்த மகானை வெகுவாக பாராட்டுகிறேன்..🌹..... இவ்வாறு சொல்ல எனக்கென்ன பயம்???????
@manjukavi6862 жыл бұрын
செம்ம பா
@elavarasansuba23662 жыл бұрын
Super nanba
@saranraj73882 жыл бұрын
நீண்ட நாள் கழித்து உணர்வு பூர்வமாக சிரித்தேன்🤣🤣🤣🤣🤣🤣
@ramesh_saro02373 жыл бұрын
Anchor vera level ❤️❤️❤️❤️❤️சாதி ஒழிய வேண்டும் சமத்துவம் சகோதரத்துவம் வளர வேண்டும்
@amrl.duraidurai24273 жыл бұрын
அரசு அலுவலகங்களில் அனைத்திலும் சாதி சான்றிதழ் கேட்பதை நிறுத்தினால் சாதி என்ற சொல்லை ஒழித்து சம நிலை உருவாகும்.
@Sakthivel-kc7zp3 жыл бұрын
@@amrl.duraidurai2427 nenga ella peoples um equal LA parunga Caste nu oru visayam government Ku thevaipatathu
@kamarajvinayagam13903 жыл бұрын
நெரியாளரின் உண்மைத்தன்மையை மிகவும் பாராட்டுகிறேன்.
@sathishfrank28493 жыл бұрын
தலைவா நீங்க வெறும் Troll மட்டும் பன்னல சமூக நீதிக்கான Video Super...👌👌👌
@manigandand34382 жыл бұрын
Really this kind of interviews are most acceptable.. If we ask such a questions .. Who ever running fake community politics, we can eliminate out of Tamilnadu
@greengold77183 жыл бұрын
நானும் வன்னியர் என்று என் பெற்றோர்களின் வளர்ப்பில் அறிந்தவன்.இருந்தும் ஜாதியில் சற்றும் நம்பிக்கை இல்லாதவன்.நெறியாளர் அறிவு மிக்கவர்.இதுதான் பகுத்தறிவு.
சூப்பர் சூப்பர் சூப்பர் நெறியாளருக்கு பாராட்டுகள் 👍👍👍
@soundariyansoundararajan22223 жыл бұрын
சிறப்பான சம்பவம்.. உங்கள் சேவை எங்களுக்கு தேவை... 🥰
@animeoffical7772 жыл бұрын
நெறியாளர் செமய்யா நீங்கள் வேர லெவல் செம brilliant bro 👌👌👍👍👍👏👏👏👏
@gopalt.g80973 жыл бұрын
வேர லெவல் கேள்விகள் சிறப்பான தரமான சம்பவம் hats off to you vj bro 👏👏👏👏🤝🤝🤝
@shanmugamk86473 жыл бұрын
கேள்வி கேட்ட நபருக்கு வாழ்த்துக்கள்...மாஸ்... 💝💝💐💐💐
@mosessimon56463 жыл бұрын
அருமையான பேட்டி .நெறியாளர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@krishankanth86502 жыл бұрын
சூப்பர்
@anbukrishnan88792 жыл бұрын
பொது மக்கள் சார்பாக இந்த சேனல் கேள்விகளை கேட்டதற்கு தமிழக மக்கள் நன்றி தெரிவிக்கிறோம்....
@mahathalenamariyal42133 жыл бұрын
நெறியாளர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்த்து செயல் பட்டாள் சாதி தலைவர்களின் கீழ்த்தரமான அரசியல் செயல்களை மக்களுக்கு விளக்க முடியும்.... நன்றி தம்பி 👍👍👍
@நல்லதேநினை-ய3ந3 жыл бұрын
சகோதரர்களே,இனி வரும் காலங்களில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்போம்
@blackblack-cq5xi3 жыл бұрын
Surya manipu keka sollu apo
@gbeardoff23633 жыл бұрын
@@blackblack-cq5xi pola ump ne oru alu pu.... Unnaku manipu onnu katu pola lusu ku...
@blackblack-cq5xi3 жыл бұрын
@@gbeardoff2363 sunniya umbu unga amma oda vanthu
@bharathidarshanram2493 жыл бұрын
@@blackblack-cq5xi eppadiye pesi pesi veena poga poringada suryava ungalala onnum kizhikka mudiyadhuda surya oru nalla manidhar summa massda 🔥🔥🔥🔥🔥
@mohankrish95983 жыл бұрын
🤝
@perumaldmperumal78083 жыл бұрын
சூர்யா அண்ணா நானும் உங்கள் ரசிகன் தான் ஜெய் பீம் மட்டும் அல்ல இதைப் போன்று நிறைய படங்களை எடுக்க வேண்டும்
@jegantkd66092 жыл бұрын
இவர் பேட்டி எடுக்கவில்லை. அண்ணனின் போட்டியை எடுத்துக் கொண்டிருக்கிறார்...
@drdhakshin3 жыл бұрын
சத்திரிய வம்சம்னா பொது பிரிவில் போட்டி போட வேண்டியதுதானே.ஏன் மிகவும் பிற்படுத்தபட்டியலில் மிகவும் ஏழ்மை நிலையில்இருக்கும் நரிகுறவமக்களோடு போட்டி போடுறீங்க.
@rameshs30553 жыл бұрын
அருமையான பதிவு. ஒவ்வொன்றும் அட்டகாசமான கேள்விகள் 👌👌
@chakarar45353 жыл бұрын
நான் இதுவரை பார்த்ததிலேயே KP Trolls ன் மிகத் தரமான படைப்பு... வாழ்த்துக்கள்... இதேபோன்று பல முகத் திரைகள் கிழித்து தொங்க விடப்பட வேண்டும்... நன்றி...
@P U R U S H O T H ٭ E school ku pogala na ipdi dhan...😁😁
@paulmurali68433 жыл бұрын
@P U R U S H O T H ٭ E படிப்பறிவும் இல்லை, பொது அறிவும் இல்லை, எல்லாரும் சமம் என்ற மனநிலையும் இல்லை, நாகரிகம் என்பது துளியும் இல்லை. என்ன ஜென்மம் நீ. தாய் என்பவள் பொதுவானவள். உன் தாய் உன் வயதில் உள்ள எல்லாருக்கும் தாய். அது போல், மற்றவர்கள் தாய் உன் தாய் போல் பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் தான் நீ மனிதன். தாயின் மர்ம உறுப்பை கேவலமா பேசும் நீ, அதன் வழியாக தான் இந்த பூமியில் வந்தாய் என்பது உனக்கு தெரியாத? நீ போட்ட பதிவை பொய், உன் தாய், தங்கை, அக்கா, மனைவி, மகள் இவர்களிடம் காட்டு.. ரொம்ப பெருமை பாடுவாங்க.
@jaiyam87163 жыл бұрын
@P U R U S H O T H ٭ E yen unga amma ku koo🔥 illaya 🤣
@நல்லவனுக்குநல்லவன்-ங5ந3 жыл бұрын
மனித நேயம் மலர் வேண்டும் என்னும் நோக்கத்தில் பேட்டியெடுத்த தோழர் நெறியாளர் ஐயா அவர்களுக்கும்...வீடியோவை சரியான கலவையில் இணைத்த தோழர் KP அவர்களுக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@dbzwar10053 жыл бұрын
நெறியாளர் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் பேசுகிறார் 13.22 exactly suits that mango
@ennaennasolranpaarunga66903 жыл бұрын
@dbz war kzbin.info/www/bejne/rniqmJaMgc9oZs0
@vimalkumars6568 Жыл бұрын
The questions are like fire 💥💥💥👌👌
@sivakumarc79433 жыл бұрын
என் மனசுல உள்ள பாரமே கொரஞ்சுடுச்சு. சிரிப்ப அடக்க முடியல.
@a.rvideos11163 жыл бұрын
Ennalaium adakka mudiyala🤣😂
@its_me_abu26793 жыл бұрын
🤣
@yuviabi31103 жыл бұрын
Ennalaiyum adakka mudiyala kanla tani vanduchu sirichi,,,z🤣🤣🤣🤣
@sasikarthikks20872 жыл бұрын
Enakkuthan
@ArunRaj-id6rd2 жыл бұрын
😂😂😂😂
@rajkumar-ij4mc3 жыл бұрын
அந்த ஒரு நொடி எல்லோரையும் சிந்திக்க வைத்த நெறியாளருக்கு என் நன்றிகள் .
@bharathidasangovindaraj7383 жыл бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம் வயிறு வலிக்கிற அளவுக்கு சிரிச்சேன் 🤣🤣🤣
@007benieal52 жыл бұрын
Same bro
@jebeeshjustus40792 жыл бұрын
Same here 😂
@thavasip.n.r11322 жыл бұрын
வரலாறு புராணம் படிச்ச அண்ணன் சூப்பர் உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
@aloysiusdivakar12003 жыл бұрын
பொறியாளர் தன் அழகான கேள்விகள் மூலமாக அவனை பஞ்ச்சர் பண்ணிட்டார். சூப்பர்
@swethaboopathi27753 жыл бұрын
அது நெறியாளர் sir
@atsmmusic59383 жыл бұрын
😂😂😂😂
@vijaysmart14093 жыл бұрын
பொறியாளர் ahh
@norlanmanithan37883 жыл бұрын
இந்த நெறியாளர் இன்று தான் சரியாகக் கேள்விகளைக் கேட்டுள்ளார். பாராட்டுக்கள்.
@selvas8152 жыл бұрын
சூப்பர் கேள்வி நீங்கதான் தமிழன்டா என் தமிழ்செல்வன் டா
@muthuchmi38802 жыл бұрын
வேற லெவல் நெறியாளர் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@m.jeyashree28847 ай бұрын
மிக்க நன்றி
@reality90543 жыл бұрын
நெறி ஆள ரே உன் திறமையை இன்னும் மெருகேற்று💚🎊🎉
@KGN292_BOSS3 жыл бұрын
அரசியல்வாதிகளை மக்கள் தெளிவாக தெரிந்து கொள்ள சிறப்பான நேர்காணல் நெறியாளருக்கு வாழ்த்துக்கள்..
@banumathiekambaram53223 жыл бұрын
Adapavingala jathi veri pidichavane veetil soru soru iruka parda
நான் பொதுவாக இந்த மாதிரி உரையாடல் கேட்க மாட்டேன் ஆனால் ஒரு ஒரு கேள்வியும் பகுத்தறிவு ரீதியான கேள்விகளே... அருமை நண்பரே... வாழ்த்துக்கள் 🙏🙏🙏❤️🙏🙏🙏
@arunprakash51253 жыл бұрын
Hats off to the anchor for your boldness 😍😍😍
@vravicoumar19033 жыл бұрын
செத்தான்டா ...குரு ....ஐயா மருமகன்.......
@SMPropertiesPollachi2 жыл бұрын
Mass mass interview....super bro...
@rpremkumar35623 жыл бұрын
இந்த நேர்காணல் முதல்வன் அர்ஜுன் போலவே இருக்கு masss💥💥💥💥
@jassjass13723 жыл бұрын
வன்னியர்கள் உண்மையை உணர்ந்து மனம் மாற கூடிய வகையிலான பேட்டி..! குரு அவர்களின் மறுமகன் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்..! வன்முறை அரசியலை விட்டுவிட்டு தான் சார்ந்த சமுதாய மக்களின் நலன் சார்ந்த பணியை செய்ய வேண்டும்..! வாதங்களை எளிமையான முறையில் எடுத்து வைத்த நெறியாளர்க்கு நன்றி கலந்த *வாழ்த்துகள்*
@coinsandcards13823 жыл бұрын
அருமை நண்பா நெறியாளர் கேட்கும் ஒரு ஒரு கேள்வியும் அருமை அற்புதமாக கேள்வி கேட்ட நெறியாளர்க்கு வாழ்த்துக்கள் 👏👏👏👏🤝🤝🤝🤝
@selvas8152 жыл бұрын
ஒரு கேள்வினா அது.சூப்பர் தமிழன்டா தமிழன்டா
@gnanasekaranappaswamy24533 жыл бұрын
நெறியாளர் தம்பி ..உன்னைப் பெரிதும் பாராட்டுகிறேன்.அவனுக்கு செம மூக்கடி.
@manikandanmanikandan79333 жыл бұрын
அண்ணா அட்டகாசமான கேள்விகள் எதிராளிய தெனற விட்டுட்டிங்க Keep it up
@deeparajd28543 жыл бұрын
மனசுல இருந்த பாரமே குரஞ்சிடுசு. வாழ்த்துக்கள் kp troll 👏👏👏👏👏👏👏
@thirumalaithirumalai51462 жыл бұрын
அறிவு சார்ந்த கேள்வி. அருமை நண்பா.
@நிரந்தரி3 жыл бұрын
கரிகாலன் அண்ணே நீ mass 👍...
@ravin007jb3 жыл бұрын
ஒரு புள்ள பூச்சி கிடைச்சது நா இப்படி அத வச்சு டைம் பாஸ் பண்றதா ? ரெட் பிக்ஸ் கரிகாலன் , indiaglitz ஐயப்பன் ராமசாமி சேர்ந்து அடுத்த வாரம் அன்புமணி ய வைத்து செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் :D
@Rajkumar-es6jh3 жыл бұрын
எப்பொழ ழொதுமே KP சிறப்பு.ஆனால் இன்று அதி பயங்கரமான சம்பவம்.இம் இன்னும்,இன்னும் சிறப்பாக நடக்கட்டும்.
@santhinagayaihshan83662 жыл бұрын
They way reports asking questions semma 👌👌👌 that man acully don't know to talk when some asking me...😁😁😁 Seriously I respect the reports 🙏🙏🙏🙏 anne we need more people like you
@marathamizhan44753 жыл бұрын
Ayoo semma vera level nit 12clk pathu sirichitu irunthen😂😂thukame pochi